நன்றிங்க குருவே... இத்தனை வருடம் மன தைரியம் இல்லாமல் ..முடிவு எடுக்க யோசித்த கடகம்..வசதியும் வரவில்லை தொழிலும் வருமானமும் சரி இல்லை. சுற்றி உறவுகளும் சப்போட் இல்லை அப்படி இருந்தும் நீங்க சொல்வது போல் எனக்கு நானே தோழன் என்னுடைய எந்த செயலும் எந்த முடிவும் என்னுடையது நானே தனித்து போராட எடுத்த முடிவு என்னுடையதே என்று சொல்லும் அளவிற்கு தைரியம் தன்னம்பிக்கை வந்துவிட்டது அடுத்து இனி வாழ்வில் தடைகளைத் தாண்டி ஜெயிப்போம் என்ற நம்பிக்கையே வந்து விட்டது அடுத்து.. நீங்க சொல்லும் வாக்கு நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது குருவே .. கடகத்தின் நம்பிக்கையே முதல் படி அடுத்த அடி எடுத்து வைக்க இறைவன் வழிகாட்டுவார்🙏
@Ayya_vaikundar773Ай бұрын
❤❤❤❤😂😂😂😂
@SubramaniC-sq1sjАй бұрын
உங்கள் வார்த்தைகள் கடவுள்கள் சொன்னமாதிரி இருக்கு அய்யா
@vvvvvvvbb8526Ай бұрын
Ama Sri
@GEJANDIRA29 күн бұрын
❤
@SIVAGURUJI1Ай бұрын
உண்மையான உண்மை ❤ நல்ல துவக்கம் உங்களிடமிருந்து துவக்க வேண்டுகிறேன் என்று வாழ்த்துகிறேன் 🎉🎉
@mmcafe-j2cАй бұрын
It was..A Painful Experience and Life…Hopefully..2025 will be a Great one…Thank you so so much…Sir Truly Appreciate it…♥️♥️♥️
@dhanalakshmi6082Ай бұрын
நம்பிக்கை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி 🙏
@MariammalMariammal-s5dАй бұрын
🙏வணக்கம் ஐய்யா அவர்களே நீங்கள் சொல்வது நடக்கும் என நம்பிக்கை இல்ல ஆனா நீங்கள் எங்க கடகராசி நண்பர் சகோதர சகோதிரிகள்❤அனைவருக்கும் நீங்கள் சொன்னது பூஸ்ட் ஹார்லிக்ஸ் சாப்பிட்டது போல உள்ளது ஐயா🙏 நன்றி❤❤❤❤❤❤
@astaluxmiАй бұрын
ஆமாம் அப்பா இனிமேல் யாரையும் நம்ப மாட்டேன் னு முடிவு பண்ணிட்டேன். இனிமேல் நான் என்னை மட்டும் நம்புவேன் நான் எனக்காக வாழ்வேன், நான் தனியா நின்னு ஜெயிப்பேன் இது நடக்கும் 💪🏼 நம்பிக்கை இருககு 💕
@chozan1788Ай бұрын
Me too
@rajkamalappoi6020Ай бұрын
எல்லா கடக ராசியும் உங்க மனநிலைல தான் இருக்காங்க...😊
@srinivaskumarreddy648Ай бұрын
Srinivaskumar
@ramthilaga2043Ай бұрын
நீங்க சொன்ன எல்லாம் உண்மை சார்
@gokilashanmugam50Ай бұрын
@@rajkamalappoi6020aama
@ATCHUTHAKUMARR-kd9xcАй бұрын
மார்ச் வரைக்கும் உயிரோட இருப்பது மிகவும் சிரமம்...
@SaraswathySarasu-s8kАй бұрын
ஓம் சரவணபவா.. Arora Kra
@Subakavi-z2mАй бұрын
இவ்வளவு கடந்து வந்துடிங்க இன்னும் சில நாளில் நல்ல இருக்க போறீங்க.நல்லதே நடக்கும் கடவுள் இருக்கார்🎉
மிக்க மகிழ்ச்சி ஐயா மிக்க மிக்க நன்றி உங்கள் வார்த்தையை கேட்டவுடன் எனக்குள் ஒரு தன் நம்பிக்கை பிறந்துள்ளது கண்டிப்பாக ஒரு நாள் நமக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை மாறும் ரொம்ப சந்தோஷம் ஐயா நன்றிகள் பல கோடி 🕉️முருகா🙏🙏🙏
@kalavathim2886Ай бұрын
ஆனந்த கண்ணீர் வந்துடுத்து சார் மிக்க. நன்றி👍
@cdwblog7073Ай бұрын
ஐயா, தங்களின் ஓவ்வொரு பதிவும் கடக ராசிக்காரர்களுக்கு மன ஆறுதலாகவும் அதே சமையம் மன நிம்மதியையும் அதே சமயம் மன வலிமையடைய செய்ய தாங்கள் கூறும் வார்த்தைகள் நிஜமாகவே உங்களை பின்பற்றுபவர்களை மனவலிமை பெற செய்துள்ளது என்பதே "உண்மை" நிச்சயம் உங்கள் வாக்கு எனக்கும் உங்களை பின்பற்றுபவர்களுக்கும் பலிதமாகும் ஐயா, ஓம் குருவே துணை நன்றி❤
@murugesan.r1988Ай бұрын
உங்கள் அருள்வாக்கு பலன் அளிக்கட்டும் ஐயா❤
@k.sathyanarayanan3117Ай бұрын
நிச்சயமான மாற்றங்கள் வருகிறது என்றால் மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.
@Sureshradha23Ай бұрын
நீங்க சொல்றது கண்டிப்பா நடக்கணும்னு நம்பிக்கை நான் போறேன் அய்யா 🙏🙏🙏🙏👍👍👍
@hemavarsheniyelchur8176Ай бұрын
Feeling peace ❤ Happy tears!! Ready to rock!!
@hemalatha9328Ай бұрын
U r the one of the main reasons for getting hope. You always give a console message to us🎉
@JaishreeKrishna-s2fАй бұрын
கேட்க கேட்க அழுகை வருகிறது. . மனம் கொஞ்சம் relax ஆகிறது. நன்றி அய்யா
@1986vijayАй бұрын
Same kadagam rasi ayilam natchathiram mudiyala paa
@selvisankar9980Ай бұрын
Thanks you so much for your blessings sir, whenever i watch your podcast i get so much energy to face life with positive attitude and now am happy and doing well sir.🙏
@ahilaramachandran5821Ай бұрын
நீங்கள் பேசுவதை கேட்கும் போதே மிகப்பெரிய வெற்றியடைந்தது போல் நம்பிக்கை😊🙏🏻😎
@chandransr8895Ай бұрын
அய்யா நீங்கள் சொல்வதெல்லாம் 100% உண்மை, நான் கடக ராசி ஆயில்யம், கடந்த 7வருடமாக தொழிலில் மிகவும் பின்னடைவு, உங்கள் வீடியோஸ் கேட்டு, தன்னம்பிக்கையோடு தொழில் செய்தேன், அபரிதமான லாபம் கிடைத்து வருகிறது, கோடி நன்றிகள்.
@rajkamalappoi6020Ай бұрын
தெய்வமே... தெய்வமே.. நன்றி சொல்வேன் தெய்வமே...
@rajamsubbu2024Ай бұрын
Positive வான பலன்கள் தங்களது வாய் முகூர்த்ததால் நல்லது நடந்தால் சரி. நன்றி வளத்துடன் வாழ்க
@navaneetham510Ай бұрын
சத்தியமான உண்மை உண்மை நன்றி சார்
@TamilTamil-yz2uiАй бұрын
Correct sir my kadavul muruga 🙏🙏🙏
@Pownambalkanagaraj-zy9zkАй бұрын
வணக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏
@hemakanchana3401Ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அய்யா❤
@sivananthinisenthilkumar2478Ай бұрын
நன்றி ஐயா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
@kokilam4192Ай бұрын
Nandri Ayya❤neenga solluratha appadiya unmaii kadathukuu enga life marum ❤
@VairanMoorthi-h5lАй бұрын
ஆமாம்பா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் அப்பா
@KaviSree-i3lАй бұрын
ஓம் முருகா முருகன் murugan Murugan அரோகரா
@svvmkoduvai3171Ай бұрын
Namskarm sir padmanaban 5:14
@ramachandranravi002Ай бұрын
உங்கள் பேன் .இன்றும் காலையில் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.என்று சொல்லிக்கொண்டே வருகிறேன்.
@karunakaran6745Ай бұрын
Positive vibe started
@govindhankavitha-o6hАй бұрын
Om saravanabava vetri Vell முருகனுக்கு அரோகரா,
@lakshmir2125Ай бұрын
Kodi nanri ayya, vaazhthukal
@muthumari7646Ай бұрын
அய்யா ரொம்ப நன்றி
@shankar138Ай бұрын
Aachar Siva ji... good speech and motivation message as an astrologer🙏💐💐💐🙏👍👍💐💐💐💐💐💐💐💐💐💯
Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Nanri Gurguji Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤❤
@thangarasamenaka8781Ай бұрын
நன்றி ஐயா வாழ்த்துகள் நல்லதே நடக்கும் ❤❤
@Jasonjason-ds3sm19 күн бұрын
😮 1:15 1:17 😊
@sheelasamy8304Ай бұрын
Everything you say exactly right. By God's grace, doing really good. Like you say hope 2025 brings more peace❤🙏
@ramakrishnankrishnan7675Ай бұрын
அருமையான விளக்கம்
@sumathithirukumar7943Ай бұрын
Nandri ayya
@harivikram6529Ай бұрын
Thanks you for the motivation sir ❤❤❤❤❤
@kmcram6970Ай бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்🌹🌹🌹 மிக்க நன்றி🌹🌹🌹 மகிழ்ச்சி🌹🌹🌹
@manivannan3141Ай бұрын
Om murugan ❤
@marymezhcyrani3699Ай бұрын
Nantri iyya 🙏 great inspiration
@GurumamajiАй бұрын
நன்றி பிரபஞ்சம் ✨💫✨✨
@Abinayagi5Ай бұрын
😭😭Ss ellarume oru maadhiri enna down pandraanga nallave theriyudhu en ammave enna en kooda porandhavangala mela vachu enna mattam thatti avanga munnadiye pesraanga 😭edhukkuda uyiroda irukkom nu thonudhu...kooda porandhavangalum amma va control pannama ullukkula sirikkuraanga opena theriyudhu asingam avamanam ketta peru mattundhan en vaazhka oru exam ezhudhittu irukken indha year win panna ennayum madhippanga nu ore oru nambikkaila dhan ponama uyiroda iruken...😭
@HemaLatha-er7xlАй бұрын
Thanku thanumu
@hariragav9775Ай бұрын
Ohm saravanabava
@anumanthkumar3588Ай бұрын
என்னமா இப்படி பண்றீங்களே மா முடியல எங்களால 😁 வலிமட்டுமே வாழ்க்கை மிக்க நன்றி அய்யா
@SundarP-n2iАй бұрын
இது தான் 💯 உண்மை
@MuniyappaMenaga10 күн бұрын
My name menaga , 1996 Savani mathan wednesday evening 5:30. Ku porenthe yennaku yenna rasi nu sollunga pa
@Kavya-NaziАй бұрын
Nenga solrathu unmai than ayya murugan Mela irukka நம்பிக்கையே போயிடுச்சு பெரியகுளம் சுப்ரமணியர் மேல கோவம் எனக்கு but enna annalum avar kitta polambunathan konjam.nimmathiya irukku ❤ முருகா சுப்ரமண்யா❤
@gomathirajendran476226 күн бұрын
Vanakkam iyya ungal பதிவு மிக உற்சாகமாக ullathu rompa நன்றி iyya உங்கள் வாக்கு palikka வேண்டும் உங்களுடய ஆதரவு என்றும் எங்களுக்கு வேண்டும் iyya naan kadaha rasi பூசம் natchitam என் husband sathyam நட்சத்திரம் engalukku seekram குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் 3 months munnadi abortion agiruchu 😢😢😢 engalukku seekram குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் 2025 நல்ல வருட maga Amiya vendum
@raji1170Ай бұрын
Really thank you sir 😊
@prasathp3294Ай бұрын
Thanku sir
@senthilkumar-ve1wcАй бұрын
நன்றி ஐயா 🙏
@shankarraman5743Ай бұрын
Thank you for your wishes sir 🙏
@MuniyappaMenaga10 күн бұрын
Appadiye Aagatum pa
@muthue7700Ай бұрын
Guruve saranam
@ranjanigovindan1815Ай бұрын
Romba thanks sir😢
@KonsiKonsi-l5f29 күн бұрын
❤❤❤❤😅😂😂 நன்றி சார்
@sangeethapalani3579Ай бұрын
Super ❤❤
@yohandevayyah264926 күн бұрын
Happy new year 🎉 to you Sami
@lathasanjana111Ай бұрын
Super Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@AMMU.0102Ай бұрын
Thank you sir
@saravanank2346Ай бұрын
Currecta sonneenga samy same to me
@ManjunathaManju-gw6ydАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@rathikars7083Ай бұрын
Hello sir..for a change next time try to put from last rasi to meshan..because new topic always for rasi which is almost last is getting delayed
@ramakrishnan5880Ай бұрын
Let's hope for best...
@ashokkumar-d3g6kАй бұрын
Superr
@DalakshmiVignesh10 күн бұрын
Amamba Haryana gana a jaega song vanakkam enakku enaku appa mahila Naina Lage❤❤❤❤❤❤❤
@SanthoshSiva-rz2crАй бұрын
Unga pechai kekkavey sandhosama irukkunga ayya
@sivasakthinandhini3968Ай бұрын
அப்பா
@hemalathadinesh2357Ай бұрын
Sir your words are positive poster but unfortunately nothing works for only losses husband drinks and son who is just 19yrsdrinks and abuse me very badly.
@prasathp3294Ай бұрын
Omsaravananhava
@VenkadeshGuruАй бұрын
Vannkam 👍🙏👍👍👍🙏🙏🙏🙏🙏
@muthukrishnanok1180Ай бұрын
ஐயா பணிவான வேண்டுகோள் குழந்தைகளே தாய் தந்தை சொல் கேளுங்கள் என்று சொல்லுங்கள் மாதா பிதா தெய்வம்.... 123...நன்றி
@Madhumita-f5vАй бұрын
கூட பொறந்த ஒரே தம்பி கேவலமா பேசி செய்ஞ்ச உதவிய மறந்து அசிங்கப்படுத்திட்டான் ஐயா.. கடகம், சிம்மம் ரெண்டு பேருக்கும் சனிஸ்வரன் எங்கள பிரிச்சி விட்டுட்டார் ஐயா.. 😭😭 திடீர்ன்னு அனாதை ஆகிட்டேன் ஐயா.. மனசு முழுக்க வலிதான் இருக்கு ஐயா.. வெளில எதுவுமே காமிக்க முடியாம தனியா அழ வேண்டிருக்கு.. 🙏🙏🙏
@kavithatha7309Ай бұрын
🙏🙏🙏🙏🙏Nantre Guruva
@manimagalaidavid8257Ай бұрын
Aiya my Hamble request do not choice god for us!! I love krishna 🤩😁🎂🍰🙏🏼
@ReeGowreeАй бұрын
Uyir maddum than miccama irukku aiya.naanum kadagam tha
@1986vijayАй бұрын
Same kadagam rasi ayilam natchathiram mudiyala paa
@umavlogs4915Ай бұрын
Yenaku niradhaara velai kidakkumaa. En mel unmaiyana anbu yaaraavadhu vaippargala?
@Staypositive6880Ай бұрын
march 26 th my birthday im kadagam toooooo much damage in my life, everyday fighting with my colleague's