நன்றி ஐயா 🙏 நீங்கள் ஒருவராவது இப்படி சொன்னீரீகளே.நீங்கள் சொன்னது போல் நடந்தால் தெய்வம் இருப்பது உண்மை
@sreenivasanmanoramma97342 ай бұрын
ஐயா , வாழ நல்ல நம்பிக்கை அளித்தீர்கள் . நன்றி.
@indhuskitchenandvlogsАй бұрын
🙏
@manivannansundaram48582 ай бұрын
மிகுந்த துன்ப துயரம்..உடன்பிறப்பின் உயிர் போராட்டம் இவைகளுடன் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன.நன்றி🎉 வாழ்க 🙏
@arunachalamp83952 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை நன்றி நன்றி நன்றி
@mpkumarmpkumar5136Ай бұрын
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தங்கள் வாக்கு💯 பழிதம்ஆகவேன்டும் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@v.a.kishorechandrakash9934Ай бұрын
ROMPA THANKS SIR NEENGA SONNA VARTHAI ROMPA ARUTHALA ERUKKU
@chellameenaramchellameenar97542 ай бұрын
ஐயா அருமையான பதிவு மிகத் தெளிவாக முன் நடந்தது தற்போது நடக்கப் போவது எல்லாவற்றையும் சிறப்பாக சொன்னீர்கள் நன்றி ஐயா
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@DrSPBalu2 ай бұрын
என் வாழ்வை தங்களின் வாக்கால் கூறியுள்ளீர்கள் ஐயா🙏
@MlMurugan-wl4pi2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா உங்கள் வாக்கு பழிக்கட்டும் வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ சரவண பவ வாழ்க வாழ்க ஓம் ஸ்ரீ முருகா சரணம்
@SivaLingam-l3dАй бұрын
உண்மை சார் நன்றி நன்றி
@ChandramohanRamasami2 ай бұрын
ஐயா கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் கன்னி லக்கினம் அட்டமச்சனி முடிவதற்குள் நானே அட்டமம் ஆயிடுவேன் போலிருக்கிறதே ! ஆனா ஒரு விசயம் எவ்வளவோ தாங்கிட்டோம் இன்னும் ஒரு ஐந்து மாசம்தனே பார்த்துக்கலாம் என்ற நம்பிக்கை மட்டுமே இழக்காமல் இருக்கிறேன்.நிச்சயம் ஜெயிப்பேன்!
@jothidasatha2 ай бұрын
நிச்சயம் நீங்கள் ஜெயிப்பது உறுதி 🙏
@ChandramohanRamasami2 ай бұрын
@@jothidasathaநன்றி ஐயா..,
@a.kannan80882 ай бұрын
Solla mudiyala ayya kannerrvaruthu
@guntupallisadgurumurthy2 ай бұрын
😢
@Kashtakandam2 ай бұрын
நானும் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் 4 பாதம் கன்னி லக்னம் ஒன்னும் இல்லேங்க
@mmurugan--2 ай бұрын
ஐயா நன்றி சிறப்பான பதிவு ஓம் நமசிவாய
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@annapooraniannapoorani70492 ай бұрын
Nandri aiya 🎉
@GanesanVGanesanV-n2w2 ай бұрын
உங்கள் வாக்கு பலிக்க குலதெய்வம் அருள் புரியட்டும் நன்றி வணக்கம் ஐயா
@jothidasatha2 ай бұрын
நல்லதே நடக்கும் நன்றி 🙏
@Naruto-kun724Ай бұрын
Good by amar.
@pallasaiharnath67312 ай бұрын
Om Sai Ram Bless All kadaga rasi anpargaluku and nidi maan saneshwara blessings do the best efforts Save the money and keep good health it is asset I thanks to sir. motivation Hara Hara sankara Hari Hara sankara jaya jaya sankara
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏
@MKavimoorthy2 ай бұрын
Romba romba romba nandri sir 🙏🙏🙏
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@kmcram69702 ай бұрын
மிக்க நன்றி🌹🌹🌹
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@trucutmariappan2 ай бұрын
Iyya thanks lot.God bless you and your family and friends. Excellent prediction for kadagam rasi.
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@priyav36312 ай бұрын
Well said, really good thank you so much vazhga valamudan
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@auslinjeniliya55992 ай бұрын
நல்லது சொன்ன உங்களுக்கு நன்றி
@nethishmuthurathnam45962 ай бұрын
ரொம்ப நன்றி சார்
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@malainila96972 ай бұрын
na kadaga raasi aayilayam natchathiram than na padatha kastam illa aana intha month enaku oru pidipu irukku supera ituku thanks muruga na vel maral padipen enaya murugar kaividala i am happy marupadiyum pirantha mari iruuku
@eniyaneniyan5779Ай бұрын
Thank you
@nalinikannan3345Ай бұрын
வணக்கம் என் கணவர் கடகராசி ஒரு கெட்ட சக்தியால் கெட்ட செயலுக்குள் மாட்டி கோண்டவர்் இனியாவது கடவுள் துணைபுரியட்டும்்
@MalaiyammalMalaiyammal-xc5rm2 ай бұрын
Romba nanringa ketkave santhosama eruku
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@MalarSai-h8d2 ай бұрын
உண்மை சார் நன்றி சார் 🙏ஆயில்யம் கடகம் ராசி கடகம் லக்கிணம்
@sethupathijayan90892 ай бұрын
Nanum tha bro
@seethaseetha88802 ай бұрын
அனைத்தும் உண்மை.
@tulipFashion19792 ай бұрын
True words 🙏🙏🙏🙏🙏
@MariammalMariammal-s5d2 ай бұрын
நீங்கள் சொல்வத நான் நம்புகிறேன் சாமி🙏🙏🙏🙏🙏
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@HemaLata-k7n2 ай бұрын
Rombo nandrii ayya super
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@vairavansabari49272 ай бұрын
ரொம்ப நன்றி🎉
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@DesiDesi-q5mАй бұрын
Super 🎉🎉🎉
@venkateshvenkat11352 ай бұрын
Unmai sir ungalukku vannakkam sir
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@krdevagi31392 ай бұрын
நீங்கள் சொல்வது பலிக்கட்டும் ஐயா 🙏🙏🙏🙏
@JothiRamer2 ай бұрын
நன்றி சார்
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@SanthiK-s9n2 ай бұрын
ஐயா உங்களுக்கு கோடானகோட நன்றி எங்களுக்கு வாழ்க்கையே முடிந்தது மாதிரி இருக்கிறது ஐயா இன்னும் நம்பிக்கையில்தான் ஓடுகிறது பார்க்கலாம்
@Smileyfacewithlife2 ай бұрын
Thank you sir happy happy happy happy
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@plantsupdate26332 ай бұрын
உண்மை
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@Maniyammaimavi19782 ай бұрын
உண்மை ஐயா ❤❤❤❤❤❤
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@இயற்கைவிவசாயிசெல்வகுமார்2 ай бұрын
என் மனசில உள்ளது அப்படி இருக்கு, நீங்க சொல்லறது
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@Kannan-ji7lp2 ай бұрын
Nallathe nadakkum I am kadaga raasi ponarpoosam Ennoda life la kastam than Nallathu nadakkum nambikkai irukku ayya
@jayaramanjayaraman67442 ай бұрын
Nice to hear hope it happens 👍 🙏
@shanthiomprakash72972 ай бұрын
Superb
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@rekharekhaganapathy2 ай бұрын
ஐயா என் குடும்பமே பிரிஞ்சு போய்ருச்சு. ஏ உயிர் மட்டுமே மிட்சம் இருக்கு.😢
@jothidasatha2 ай бұрын
நீங்கள் ஒன்றிணைந்து வாழ இறைவன் அருள் புரிவார். என் சார்பாக இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏
@dhanarajag76462 ай бұрын
கவலை மன உறுதி படவேண்டாம்.....உங்களை போல்தான் என் வாழ்க்கையும்......மனதைரியத்தை முதலில் வளர்த்து க்கொள்ளுங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்...உயிர் ஒன்று போதும் வாழ்வதற்கு வாழ்க
@vshanthoshikavshanthoshi2 ай бұрын
நீங்க செல்லும. போதே கண்ணில் நீர் வரு. கிறது
@jothidasatha2 ай бұрын
நல்லதே நடக்கும் நன்றி 🙏
@maheswari-jq8jxАй бұрын
Kudumba otrumai kidaikkuma sir thanimai blas varumai ennaparigaramseithal nimmathi kidaikkum
@krishnamoorthyk71742 ай бұрын
500 percent correct
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@MugundhanChandrika2 ай бұрын
Thank you sir
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@ArunPrakash-xw4xz2 ай бұрын
வாழ்க வளமுடன்
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@Govintharaj-ks6to2 ай бұрын
Very good ayya nalladhu sonneenga vanakkam
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@ezhilprasadh13052 ай бұрын
Nanri ayya
@devisenthilkumar23032 ай бұрын
All is true
@indrariindra65752 ай бұрын
Super
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@lakshmithatchinamoorthy65622 ай бұрын
Sir, naan kadagam rasi, poosam natchathiram. Husband Mithunam rasi, thiruvathirai natchathiram. 15 yrs ah ore sandai mattum than, many times police station poyachu. Naanga sernthu volvoma illaiya. Ippo pirinchu than irukom
@thiripurasundarithiripuras28602 ай бұрын
வணக்கம் ஐயா என் வீட்டில் களவு போன தங்க நகைகள் வெள்ளி நகைகள் மற்றும் பணம் திரும்ப கிடைக்குமா கடக ராசி பூசம் நட்சத்திரம்
@lakshmithatchinamoorthy65622 ай бұрын
Ithu varaikkum oru nallathu kooda nadakalai. Inimel nadanthal sari
@jothidasatha2 ай бұрын
நம்பிக்கை வைப்போம் 🙏 நல்லதே நடக்கும் நன்றி 🙏
@s.s.sashwinprakash51772 ай бұрын
கடகராசி மிதுன லக்னம் அடி வாங்கி வாங்கி பழகி போச்சு வலி மறைந்து விட்டது ஆனால் வடுக்கள் மறைய வில்லை சனி பாக்யத்தில் இருந்தால் என்ன பாதகத்தில் இருந்தால் என்ன
@MUNIYANARJUNAN-p4u2 ай бұрын
Super sar
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@nagarajang55152 ай бұрын
Super😂😂😂
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@nissiviewzyt2 ай бұрын
உண்மை ஐயா பூசம் நட்சத்திரம் கடகம் மேஷ லக்னம்
@m.muthukukumardmkvpm21072 ай бұрын
கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பாதம் 1
@devisenthilkumar23032 ай бұрын
Yellorum nalla irekanum tan nenaipen yarayum tidave made aiyaa
@palanisamyt74702 ай бұрын
ஐயா எனது ராசி கடகம் பூசம்நட்சதிரம் கஷ்டகாலம் இருக்கு நல்லது நடந்தால் சரி
@moniswetha57402 ай бұрын
Me to
@Ravi-o5r9e2 ай бұрын
Me too bro@@moniswetha5740
@Ravi-o5r9e2 ай бұрын
Me too bro@@moniswetha5740
@kumarji818Ай бұрын
Me too 😢
@K.kaviyarasuKasiambalam2 ай бұрын
Sonnathu ummai samy
@navaneethakrishnan5202 ай бұрын
Noi thirnthal pothum. panam pathum seiyum samy alavodu panam irunthal poothum . Alaukku meri panam vanthal nimmathi poidum.
@PShivalingamАй бұрын
Sothghl ellathaiyum podigh vedarghll
@esakkimuthu1085Ай бұрын
வணக்கம், ஜாதகம் பார்க்க வேண்டும் கைபேசி எண் வேண்டும்.
உங்கள் சுய ஜாதகத்தை என்னிடம் அனுப்பி பார்க்கவும். 9363979179 எதிர் காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் நன்றி 🙏
@shajinishajini86462 ай бұрын
ஐயா நான் கடக ராசி கடக லக்னம் புனர்பூசம் 4 ம் பாதம் என்னோட கணவர் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் காதல் திருமணம் ஏதாவது ஒரு பிரச்சினை வருது இனிமேல் நல்லா இருக்குமா
@esakkiappan17772 ай бұрын
👌
@lalilaliththa92962 ай бұрын
Yed Yes Yes Sir 100 100 Yes Super Thankyou Sir Godblessyou Sir
@linthulinthu72252 ай бұрын
👍🏻👍🏻👍🏻🙏🏻
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@krishnavenib77932 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை வேலை இல்லை சொந்த வீடு இல்லை சந்தோசம் இல்லை நிம்மதியா இல்ல 🙂
@jothidasatha2 ай бұрын
அன்பு நண்பருக்கு வணக்கம் 🙏 உங்கள் சுய ஜாதகத்தை ஒரு முறை என்னிடம் அனுப்பி இதற்கான காரணம் என்ன? அது எப்போது சரியாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் மிக்க நன்றி 🙏
@jothidasatha2 ай бұрын
கைபேசி எண் 9363979179 அழைக்கவும் நன்றி 🙏
@lalilaliththa92962 ай бұрын
Iam Boosam Ok Ok Sir Super Thankyou Sir Godblessyou
@murugavellimurugavelli-cr1st2 ай бұрын
மருத்துவம் செலவுஅதிகமாக இருக்கும்சாமி😭😭😭😭😭😭
@nagalakshmiselvam5652 ай бұрын
சார், கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம்... என் கணவர் சிம்ம ராசி ,மகம் நட்சத்திரம். எதிர்காலம் எப்படி இருக்கும் சார்?
வணக்கம் 🙏 உங்கள் சுய ஜாதகத்தை பாருங்கள் கர்பப்பை கோளாறுகளுக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம். அதன்படி மருத்துவம் பார்த்தால் சரியாக வாய்ப்பு உண்டு நன்றி வாழ்க வளமுடன் 🙏
@ManiL-x6x2 ай бұрын
❤
@தேவிகாராணி2 ай бұрын
நன்றி ஐயா.
@Sivaraj-c4x2 ай бұрын
ஜயா எங்கள் வீட்டில் நான் என் மனைவிக்கு கடகம் என் பில்லை இருவரும்க்கும் கடகம் நான் என்ன தான் செய்யறது
@SarathiDaya-l2v2 ай бұрын
Nambikaye illa sir😢 nadakaratha patha
@jothidasatha2 ай бұрын
நம்பிக்கை வைப்போம் 🙏 நல்லதே நடக்கும் நன்றி 🙏
@SarathiDaya-l2v2 ай бұрын
Sir innaku varaikum asinga pattuthan iruka kadanala orumatramum illa kadaga rasi kadaga laknam posam natchaithiram😢
@jothidasatha2 ай бұрын
நிச்சயம் ஒருநாள் உங்கள் வாழ்க்கை வளமானதாக மாறும் வாழ்க வளமுடன் 🙏
@RajAppan-hu6gq2 ай бұрын
ஐயா எனக்கு 40 வயது கடகராசி சிம்மம் லக்கினம் மிருகாசிரடம் நட்சத்திரம்
@jothidasatha2 ай бұрын
சனி திசையில் இருந்தால் கொஞ்சம் சிரமமாக இருக்கும். செவ்வாய் புத்தி மற்றும் குரு புத்தி காலங்களில் நன்மை தரும். அதிலும் சிரமம் என்றால் உங்கள் ஜாதக பலன்கள் தெளிவாக பார்க்க வேண்டும். எதனால் பிரச்சினை ஏற்படுகிறது என்று பார்த்து அதற்கேற்ப பரிகார ஸ்தலங்கள் மற்றும் பரிகார வழிபாடு மேற்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் நன்றி 🙏
@krishnamoorthyk71742 ай бұрын
Kadaga rasi ailyam 2 kumba lakanam Chandra disai kuru puthi Pls your contact number
@bharanitharan85302 ай бұрын
Anna 8 la ragu vantha ena palan anna udal Aarokiym paathikum nu solranga marana payam varunu solranga pls reply panunga
@jothidasatha2 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை வண்டி வாகனங்களில் பயணம் செல்லும் போது கவனமாக இருங்கள். வீண் பழி வர நேரிடும். உடல் ஆரோக்கியம் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி எல்லாம் நன்மைக்கே 🙏
@bharanitharan85302 ай бұрын
Reply pannathuku tq anna
@SanthoshSanthosh-nk6bv2 ай бұрын
ஐயா நடந்ததெல்லாம் உண்மை இனிமேல் என்ன நடக்கும்
@lathaperumal81652 ай бұрын
My life don't have little bit of happiness at all
@saranganvisi71472 ай бұрын
Lottery guessing number sir
@jothidasatha2 ай бұрын
வணக்கம் சார் 🙏 15-10-2024 நாளைய அதிர்ஷ்ட எண்கள் பதிவு வெளிவந்துள்ளது பார்க்கவும் நன்றி 🙏
@devisenthilkumar23032 ай бұрын
Yellam unmai adikku Mal Adi satedelam pol tonetu yellam amadram