சிறு வயதில் சிரமப்பட்டு , நேற்றும் சிரமப்பட்டு , இன்றும் சிரமப்பட்டு மனம் நொந்து வாடிய வேளையில் நடந்ததை எண்ணி வருந்தாதே ! எந்த இழப்பையும் எண்ணி வருந்தாமல் எந்தத் தவறும் செய்யாமல் ஒழுக்கத்துடனும் தர்ம சிந்தனையுடனும் இறைவனே மட்டும் முழுமனதுடன் நம்பி வாழ்ந்தால் நல்லவை உன்னைத் தேடி வரும் என்று நீங்கள் சொன்ன சொற்கள் நம்பிக்கை தரும் நல்ல பதிவு ! ஓம் சாமியே சரணம் ஐயப்பா !
@chitramurugesan7457Ай бұрын
உண்மை தான். கஷ்டம் மட்டும் நிரந்தர உறவாகி விட்டது 😢😢
@balajiyukesh6630Ай бұрын
😮❤
@rajakeerthia1027Ай бұрын
sir what you suggest ed is true in my life @@balajiyukesh6630
@SubramaniC-sq1sjАй бұрын
நன்றி
@rmsramdas659721 күн бұрын
Kalyaname akale bro😢
@chellameenaramchellameenar975421 күн бұрын
ஐயா இது போன்று நட்சத்திர பலன்கள் சொன்னதில்லை மிக மகிழ்ச்சியாக இருக்கிறது சிறப்பு மிக சிறப்பு
@LathaVenkateshan23 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் என் வீட்டில் உடன் பிறந்தவர்கள் அனைவரும் வெறுத்து விட்டனர்
@srisri2911Ай бұрын
இது வரை யாரும் இப்படி சொன்னது இல்லை நீங்க சொல்வதை கேட்கும் போது மனசு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு ஐயோ நன்றி 🙏🙏🙏
@KogilahVani-u3f17 сағат бұрын
நன்றி 🙏🙏🙏
@RajeshRajesh-c4yАй бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு ஐயா எனக்கு 😭😭😭😭😭😭
@chitramurugesan7457Ай бұрын
😢😢😢😢😢😢
@nathiyabalamurugan8891Ай бұрын
😭😭😭😭😭😭😭
@rmsramdas659721 күн бұрын
Atheyum videlaama romba yosichirukku
@jacksonrock914511 күн бұрын
ada ama bro 😭😭😭
@GAYATHRIBASKARAN-mq7iq9 сағат бұрын
Nandri
@ManthirigaGanapathyNanmaikkuMaАй бұрын
எனக்கு நண்பர்களே பகைவர் ஆவார்கள் உற்றார் உறவினர் மனைவி இருந்தும் நான் ஒரு அனாதை வாழும் காலத்தில் என் பிள்ளைகளின் கடமைகளை நிறைவேற்றி என் கர்மாக்களை கழித்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்பதே என் விருப்பம் தாயும் அவனே தந்தையும் அவனே நண்பனும் அவனே என் அப்பன் ஈசன் ஒருவனே கண்ணீருடன் இதை பதிவிடுகிறேன்
@AnithaJawahar-d9vАй бұрын
ரொம்ப நன்றிங்க ஐயா......🙏
@vetrivetri1174Ай бұрын
மிக்க நன்றி ஜயா..மனம்ஆறுதல்அடைந்தேன்
@m..sivanarulsivanadiyar2583Ай бұрын
அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@SumathiSelvaraj-fq8gyАй бұрын
அய்யா...உங்கள் வாக்கு பலீக்கட்டும்
@blackdevil2872Ай бұрын
வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டும் தான் பார்த்துக்கேன்உயிர்மட்டும்தான்இருக்குதினமும்வேதனைதான்😢😢😢
@mychannel155110 күн бұрын
Yes bro 😢😢😢😢
@sivanantham1353Ай бұрын
நன்றி 🙏🎉❤️
@SubramaniC-sq1sjАй бұрын
நன்றி
@asramesh5196Ай бұрын
Nandri ayyya❤
@GandhiPrakash17 күн бұрын
Nandri ayya
@sivakumar-w2s9u27 күн бұрын
ஐயா நன்றி
@balakrishnanalpatchaiappan8757Ай бұрын
Tq Sir 🎉🎉🎉
@RaghuK-h2i9 күн бұрын
சூப்பர், sir
@samycvksamy254423 күн бұрын
unmai Ayya😊
@SekarSekar-xs9hc8 сағат бұрын
ஐயா.புசம்.கஷ்டம்.படுகிறேன்.ஐயா.😭😭😭😭
@rmsramdas659721 күн бұрын
Ayaa poosam naan unmai neenge sonnathu in my life
@HariHari-r3v24 күн бұрын
முடியல சாமி ரொம்ப போராட்டமா இருக்கு என்னோட life l am pavam
@SivaKumar-gm8zhАй бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. என்னுடைய இந்த 40வருட வாழ்க்கையில் யோகம் அதிர்ஷ்டம் சந்தோஷம் என்றால் என்ன என்று நான் அனுபவித்ததே கிடையாது. இந்த பிறவிக்கான அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. இனியும் ஒரு தாயின் கருவறையில் பிறக்காத வரம் மட்டும் நான் வணங்கும் ஈசன் எனக்கு கொடுத்தால் போதும். கடவுளின் அருள் மட்டுமே போதும். வேறு எதுவும் வேண்டாம். இதற்கு மேலும் பிறவி எடுத்து என்னால் துன்பப்படமுடியாது. இப்பிறவி பிணியை அறுத்து விடு ஈசனே. ஓம் சிவாய நம🙏.
Nanum poosam nachathiram than neeraya kastam ennaku
@thejaavarshany1584Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@KunjumolMol-k2nАй бұрын
Unmai tham❤❤
@saienterprises258717 күн бұрын
Ungalidam jathagam.paka eppadi contact pannanum.
@KumarTinsoeАй бұрын
கடக ராசி பூசம் நட்சத்திரம் 1989 இப்ப சுக்கிர திசை போயிட்டு இருக்கு என் வாழ்க்கை எப்படி இருக்கும் எனக்கு ஒன்னு திருமணம் ஆகல திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருக்கேன் அது வந்து கூடிய சீக்கிரம் செட்டாகுமா
@jrsenterprises9622Ай бұрын
உங்களுக்கு மிக விரைவில் திருமணம்
@arulmurugan_0_1_328 күн бұрын
நிச்சயம் திருமணம் நடக்கும். உங்களுடைய சுக்கிரதிசையில் பொருளாதார மற்றும் செல்வாக்கு எப்படி உள்ளது
@vinithjoseph265723 күн бұрын
Poosam ⚡ lonely
@GaneshGaneshan-w8kАй бұрын
WELCOMSIR
@gobinathp3598Ай бұрын
Kadaga rasi poosam natchathiram thulaam laknam eppadi irukku nu solluga
@simplyvillagesamayalhema5487Ай бұрын
Sir na kadagam rasi poosa nakshatram plus sevvai thosham valvil santhosham enga irukunuthuan theriyala
@perumapillaik571216 күн бұрын
53 வயது பூசம் vallai kuda ellai ayya Msc,M.Ed padithullan oru callai kuda kidaikka mattangathu pathil chollungal ayya
Thanks sir 1963 2matham 7thkth Boosam Tem 7.15 .am
@muthaiyanrk1158Ай бұрын
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@thanumoorthi4 сағат бұрын
❤😂
@jayarangan39455 күн бұрын
😢😂 பூச நட்சத்திரம்
@gopalmani4275Ай бұрын
ஐயா சுய ஜாதகம் பார்ப்பீங்களா? உங்களுடைய பகிரி எண் குடுங்க என்னுடைய ஜாதகம் அனுப்பி வைக்கிறேன்.
@kugavaniАй бұрын
❤
@Chandramohan1RamanАй бұрын
Now suriya dasa ...how is 2025 ??
@vinithjoseph265723 күн бұрын
Dass anna yara naimburathunu thriyala 😢
@lathaperumal8165Ай бұрын
Sir,how to contact you sir
@DaicySdАй бұрын
நீங்கள்சொல்லியதுஅனைத்தும்உண்மைநன்றிஅய்யா
@anjukakathir7008Ай бұрын
Title 😂 poosam
@GnanaSekaran-n5o12 күн бұрын
1962-november-17
@GnanaSekaran-n5o12 күн бұрын
ஆயுள் எப்படி இருக்கும்
@gurumoorthysubramanian7431Ай бұрын
16 நிமிட வீடியோ ..... 12 நிமிடம் கடந்த காலம் பத்தி ஓடுது.... வீடியோ வருங்காலம் பத்தி..... 😊நீண்டு இழுத்தா நிறைய விளம்பரம் ஓடும் .... வருமானம் ..... நல்லா இருங்க