தப்பு பண்ணாம தண்டனை அனுபவிக்கிறது நான் மட்டும் தான் ஆயில்யம் நட்சத்திரம் பிறந்து உயிர் மட்டும்தான் மிச்சம் 😢
@gowthamchandran62736 ай бұрын
Same blood brother...lost my dignity lost my son lost everything....onnum sollurathukku illa....
@astalakshmi.n58236 ай бұрын
Same blood 😢
@spmanisuper50696 ай бұрын
Correct
@manikandanmani97026 ай бұрын
நீங்கள் மட்டும் இல்ல ஆயியல் யாம் நச்சத்திரம் பொறந்த எல்லாரும் தான்
@VinothiniE-qu8ic6 ай бұрын
Same
@saatchisaatchi82716 ай бұрын
இங்கு பல அன்பர்கள் கடக ஆயில்யத்தில் பிறந்ததால் மாறாத துன்பத்தை அநுபவிப்பதாக நொந்து எழுதி இருக்கின்றார்கள். தயவுசெய்து கண்ணதாசனின் இந்தப் பாடலைப்பாருங்கள்: ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில்கூட அநுபவத்தில் சோகம் உண்டு பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா இதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா தேர்ந்த ஞானியைப்போல் கவிஞர் எழுதிய பாடல் கடக ஆயில்யத்தின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றது. எல்லா கல்லும் வாசல் படிகள் ஆகலாம் ஆனால் தேர்ந்தெடுத்த கல்தான் சிலை ஆகும். சிற்பியின் உளியின் 'தாக்குதலை' தாங்கித்தாங்கி உருவாகும் சிற்பம் போல் வாழ்க்கையெனும் உளியால் செதுக்கப்பட்டு பூரணத்துவம் அடைய படைக்கப்பட்டவர்களே கடக ஆயில்யகாரர்கள்.அவர்கள் என்றுமே தனக்காக வாழமுடியாது. மக்கள் நலனுக்காக வாழ விதிக்கப்பட்டவர்கள் இவர்கள். இதை அவர்கள் உணர்ந்துகொண்டால் எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் வாழ்க்கை என்றும் ஜெயமே!
@tamilselvi52145 ай бұрын
100%true
@saipoongodi9215 ай бұрын
Correct nanum ailyam naan apavume ethaiume anaku posstivatha natakuthu santhosama kadanthu poven ilike ur information
@KaviyarasiV2 ай бұрын
💯👍
@Karthishwaran_sk2 ай бұрын
வணக்கம் 🙏 இரைச்சல் இல்லாமல் தயவுசெய்து பதிவு செய்யுங்கள் அய்யா 🙏
@manikandanmani97026 ай бұрын
ஆயில்யம் லா நச்சத்திரம் பொறக்கவே கூடாது நான் இன்னும் பிச்சை மடடும் தான் எடுக்க லா மத்த பாடி எல்லாம் கஷ்டம் படைச்சி 😔😔😔
@1986vijay6 ай бұрын
Same
@induraniindurani16386 ай бұрын
பிச்சை கேட்டாலும் நம்ம நேரத்துக்கு போட மாட்டாங்க அதுதான் உண்மை 😁😁😁😁😁
@manikandanmani97026 ай бұрын
@@induraniindurani1638 அதுவும் உண்மை தான் ஏன்டா இந்த கடகம் ராசி லா போறேந்தோம் ன்னு இருக்கு
@induraniindurani16386 ай бұрын
@@manikandanmani9702 😁 எல்லாம் கருமா 😥
@manikandanmani97026 ай бұрын
@@induraniindurani1638 உண்மை தான்
@S.manimegaisureshmegala6 ай бұрын
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தால் கஷ்டம் மட்டும் தான்
@meena54156 ай бұрын
Corect nka
@sailekha73345 ай бұрын
Yes kadan mattumdan
@revathi14125 ай бұрын
Astrologers are always had gone wrong in their predictions in r/o Aailyam...faith is gone...
தாங்கள் கூறுவது மிகவும் சரிதான் ஐயா நான் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் நான்காம் பாதம் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் வேதனை போல் வேறு யாரும் பட்டார்களா? என்பது எனக்கு தெரியாது.. என்னைப்போலவே சகராசி சக நட்சத்திரம் பாதம் முதற்கொண்டு அனைவருக்கும் இதே வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்... மூன்று முறை தற்கொலைக்கு முயன்றும் கூட எனது உயிர் போகவில்லை... மாறாக நான் கற்பனை உலகத்தில் இருந்தும் எதார்த்தமான நடைமுறை உலகத்திற்கும் மீண்டு வந்து மிகவும் சாதிக்கவும் சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிட்டேன்... என்னை போன்ற நண்பர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் இந்த உலகத்திலேயே கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் தான் மிகவும் சிறந்த ராசி நட்சத்திரமாக நான் மனதார கூறுகின்றேன்.. அனைவரது வாழ்வும் சுபிட்சமாக ஐஸ்வர்யமாக சிறப்புமிக்க ஒரு வாழ்வாக மாறும் பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றி🙏❤️ உங்களுக்கு எதுவும் ஆலோசனை வேண்டுமெனில் எனது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் குரல் பதிவிடுங்கள் உங்களுக்கான ஆலோசனை கொடுக்கப்படும் நன்றி.. செல்வா கிங்❤ 9952199933
வாழ்க்கைல இது வரையுமே நிறைய அவமானம் மட்டும் தான் பார்த்துருக்கேன்.. நான் ஆசை பட்ட எதுவும் இது வர எனக்கு கிடைச்சதே இல்லை..அதிஷ்டமே இல்லாதவ நான்..வாழவே பிடிக்கல..தன்நம்பிக்கைய இழந்துட்டேன்.. வாழ்க்கையே வெறுப்பா இருக்கு.. நான் மத்தவங்களுக்கு நல்லது தான் நினைக்கிறேன்..நல்லது தான் செய்றேன்..யாரையும் ஏமாத்தி வாழனும்னு நினைக்கல.. ஆனாலும் எனக்கு எதுவுமே அமையவே மாட்டேங்குது..வீட்டுல கூட மதிக்க மாட்றாங்க..
@muruganvel24836 күн бұрын
ஆயில் நட்சத்திரம் பாம்பு நட்சத்திரம் பாம்பு யார் மதிப்பா மிதிக்க தான் செய்வாங்க
@ruppriyam22226 ай бұрын
Romba romba romba கஷ்டடுறேன். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்து
@SureshPrakrithi2 ай бұрын
Neega sonadhu 100/100 unmai than
@SureshPrakrithi2 ай бұрын
Unga name Endha ooru Sola puducha solunga illena vendam
@muruganvel24836 күн бұрын
டெய்லியும் சூரியபகவானை நமஸ்காரம் பண்ணுங்க சூரியபகவானுக்கு ஒரு செம்பு நிறைய தண்ணி எடுத்து தலைக்கு மேல செம்பு தண்ணீர் ஊற்ற வேண்டும் அந்த தண்ணி வழியா சூரியனை பார்க்கணும் கீழ சிந்திய தண்ணியை எடுத்து தலையில் இரண்டு சொட்டு கண்ணுல தொட்டு வைக்கணும் தொண்டையில தொட்டு வைக்கணும்
@krisprakas96035 ай бұрын
Aayilyam nakshatriam ku thaniya group create pannunga paa Evlo peru kasta padreenganu therinji aaganum....
@soniyathiyagarajan6 ай бұрын
உயிர் மட்டும்தான் இருக்கு
@Hari-ke2sg5 ай бұрын
Age ena bro??
@LillyRoslinMaryA4 ай бұрын
Same
@SureshPrakrithi2 ай бұрын
33 Unga name Endha ooru Unga age Sola puducha solunga illena vendam
@haripriya61442 ай бұрын
இதுக்கு மேல கஷ்டப்பட முடியாது உடம்பில் வலிமை இல்லை
@anithasekar7244Ай бұрын
Imagination, creativity, spiritual progress, thiyagaputhi, medicine, natural healing power, grasp quick, mood swings, comedy script humor sense, good cooking, ilapu seperations, ilanthathai thirumba peruvanga, no imaginary life practical important, golden period, literature, medicine, engineering field, cuisine, research field, ulagathula epdi irukanum practical adjes, listen, practical iru no imaginary world, mind focus,
@gunamani87096 ай бұрын
Each & every word is matching to me Sir....but life is not good. No growth...
@CHENNAIADVOCATE-t7r6 ай бұрын
Perfect. 100% correct. Seems a knowledgeable person. Wish the sound recording is improved. Some words, hard to understand.
@aiswaryalakshmi10753 ай бұрын
Obviously correct what he tells... I live full of my imaginary life.... Maatharen ellam maatharen...
@nandru_karudhu.6 ай бұрын
ஏனுங்க ஆயில்யம் ஒரு நட்சத்திரமாய்யா என்ன தான் பாடுபட்டாலும் மீண்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை. என்ன தான் பெருமைமிக்க இராமாயணக் கதையில் லட்சுமணன் (ஆயில்யம்) வந்தாலும் யாரும் அவன் நிலை அறியாதது போலத்தான் என் இந்த ஆயில்ய நட்சத்திரம் கிணற்றில் போட்ட கல் மாதிரி.பெரிய்ய சீரோ '0' 5:55 நட்சத்திரம்.
@nandhakumark49416 ай бұрын
ஐயா நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் நீங்க சொல்ற ஒரு நல்லதும் நடக்கல இருந்த வேலையும் போய்டுச்சு கடன் நிறய வந்துடுச்சி சொந்த வீட்ட விட்டுட்டு இப்ப வாடக வீட்ல வந்து இருக்கோம் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் வாழவே புடிக்கல ஐயா😢🥺😭
@priya-d7g2 ай бұрын
same
@sjayashrees.jayashree672817 күн бұрын
Star ailiyam Love failure la stress agi BP high la paralysis patient aitan Job poiduchu Amma erandhutanga.. Innu vere enna nadakkum
@rpymithran92352 ай бұрын
Vera level Nangalam🎉🎉🎉
@vasanthit47845 ай бұрын
நான் ஆயில்யம் நான். நன்றாக உள்ளோன் கவலை வேண்டாம் நன்பரே
@srinivasan-xd5rf3 ай бұрын
ஆயில்யம் நட்சத்திர காரர்களுக்கு அரளி விதை கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்
@simbahosur6 ай бұрын
Job lost , Health issues, life is dark
@saigayathri4086 ай бұрын
Same
@rubydoo33075 ай бұрын
Same, I think we're all going through hard times. But you're not alone! Let's keep going!
@induraniindurani16386 ай бұрын
ஆயில்யம் ரொம்ப நாள் கஷ்டம்😢
@lavanyav76376 ай бұрын
😢😢 sir uyir mattum than iruku
@divakardivakar32906 ай бұрын
Same 😢
@induraniindurani16386 ай бұрын
@@lavanyav7637 உண்மைதான் .முடியல😭
@ManoharanRamasamy-xr7ys6 ай бұрын
Same
@patchimahgovindasamy31746 ай бұрын
@mickymoll91186 ай бұрын
யார் என்ன சொன்னாலும் அவரது கர்ம வினை படியே நடக்கும்.
@shanthadevigeorge99736 ай бұрын
💯💯 unmai thank you so much brother
@dhanalakshmianandhkumar37236 ай бұрын
100%correct sir unmai
@vetri_nitchayamАй бұрын
உயிர் மட்டும் மிச்சம். குழந்தைக்காக உயிர் வாழ்கிறேன். ஓம் முருகன் துணை.
@arulpunitha87986 ай бұрын
நம்மள தவிர எல்லாரும் நல்லா இருப்பாங்க
@SaranyaSai-jh7hj6 ай бұрын
Kastam marunal sari sir, inimel
@pb__k-o-m-b-a-n__g-a-m-i-n13385 ай бұрын
Yeah it my golden period thanks for your ideas
@RRaj-d9p8 күн бұрын
Main point solluga sir
@mohitdeva80506 ай бұрын
100 percentage correct sir 🙏
@manonmaniyanm95834 ай бұрын
Valgaila oru nal ethir pakken..antha chinna santhosamathu kidaikanu papom😊
@inikainternational45036 ай бұрын
Beautiful explanation sir
@muthamizhselvan80985 ай бұрын
29 / 11 / 1988 marriage eppa nadakum sir , kadaga Ayilyam.
@soundarsivaprakasam67676 ай бұрын
My star is Ayilyam. Paatham 1. Age 46. Not married
@moorthikalpana23996 ай бұрын
நான் ஒரு காலத்தில் எப்படி இருந்தேன் தெரியுமா இப்போது பிச்சை எடுத்து நான் வாழ்கிறேன்
@jayanthir61475 ай бұрын
இந்த நட்சத்திரத்தில் பிறகவே கூடாது. கஷ்டம் தவிர வேற எதுவும் கிடையாது வாழ்கையில்
@msujitha50115 ай бұрын
Correct..athan nalla anubavikiren
@kulanthaivels90742 ай бұрын
Same feeling... Me too...
@prasedha31006 ай бұрын
Thank you very much sir for ur positive words sir.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
@kulanthaivels90742 ай бұрын
Anyway if anything will happen positively means... Will be happy...
ஆமாங்க நானும் ஆயில்யம் என்னுடைய மகனும் ஆயில்யம் ரொம்ப அவஸ்தை படுறேன்
@SuganyaRamith-iu8zs2 ай бұрын
நான் ரொம்ப கஷ்டப்பட்டுடேன்
@RagulanKumar5 ай бұрын
நான் ஆயிலியம் கஷ்டம் துன்பம் எல்லாம் பழகி விட்டதாள்.. நீங்க எது சொன்னாலும் எனக்கு எதுவும் காமெடிதான்
@SuppaiyaChandradevi5 ай бұрын
Romba kadan kudumbaththula nimadhiye illa Sir arasanga vela mattum than michcham sambalam vanguraannaikkim mattum than irukku kanavanum sariya amaiyala
@Abc132232 ай бұрын
எனக்கு ஆயில்யம் நட்சத்திரம். கல்லூரி படிப்பை முடிக்கும் வரை கஷ்டமான வாழ்க்கைதான். இன்று நல்ல வேலை, நல்ல வீடு, மனைவி, வாழ்க்கை என இருக்கிறேன். வயது 44. நான் கூறுவது நமக்கு நடக்கும் கிரகப் பெயர்ச்சி பலன்கள் நமது ஜாதகத்தைப் பொறுத்ததே. வெறும் ராசியை மட்டுமே பொருத்தது அல்ல
@vanithavani56226 ай бұрын
Sir u said be practical but I am same rasi natchitram but still now I am practical only but see lot of loss only
@Ranjith943 ай бұрын
agriculture panalama
@s.dhakshitha34786 ай бұрын
Na kadagam rasi ayiyam natchathiram Enaku matum tha ipadi life loss la poitu iruku nu nenacha evlo per life um ena maritha pogutha😢
@1972subha5 ай бұрын
Vazhkaila inni azharathukku onnume illai avalavu azhuthachu
@subasinithayaharan70332 ай бұрын
Thank you so much sir 🙏👍☺️
@starmedia59026 ай бұрын
காண மயிலாட கடன்வந்து மேலாட வாங்கியவன் கொண்டாட நான் இங்கு திண்டாட பூசம் நான்
@rajesharumugam55086 ай бұрын
Same here
@deenusankarsingh76686 ай бұрын
Sema. This is humour
@Poptamilan70706 ай бұрын
நானும் தான் சாமி நானும் தான்
@haripriya61442 ай бұрын
பூசம் வாழ்க்கையே பிடிக்கவில்லை 😢
@SathishMalar-wj4yy6 ай бұрын
Ninaitha velai kidaikala kidaitha velai nidikkala ada ponga sir vethanai mattume nirainthathu
@selvil204524 күн бұрын
Thank.u.sami
@Manivel-jl8kp6 ай бұрын
கடகம் ராசி கடகம் லக்னம் பூசம் நட்சத்திரம் என் வயது 38.வயது.எப்போது.எனக்கு.நன்மை.நடக்கும்.அய்யா
@lathusathrucvikky35126 ай бұрын
உண்மை
@kraghavancpcl2 ай бұрын
my is this star only but he is doing well but his problem is with marriage he is 32
@MrDeva-ro5ps6 ай бұрын
கடகம் ராசி ஆயில்யம் 1 ஆம் பாதம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢😢
@ushanandhini56062 ай бұрын
Addting best sir
@GopikaGopikashree10 күн бұрын
Seththu poramathiri kastam thangamudiyala 😢
@newlearning2853Ай бұрын
Kadaha rasi ayellam nachathiram daliy aluhi 😂 than nan happy a irthathu illa sir life very wast enaka life la success a illa ellama un success than😂
@aneesmix2 ай бұрын
Kasta patan epo nala erukhan
@maddymadhu68676 ай бұрын
Nanaum kadaka rasi ayilyam nenathiram tha sir irutha velaiyum poi 6 montha aitu romba kasta patta yenkuda iruthavaga. Yena vitu poraga solla mudiyatha vali sethutulam pola iruku 😢 depression,stress la ipo udampu romba poitu sir yen da porothonu iruku😢
@krisprakas96035 ай бұрын
Nanum than brooo
@PonnuPandian-3252 ай бұрын
100% true
@kiyswarya31656 ай бұрын
Tq🎉
@shobanaparthiban15236 ай бұрын
❤ .JaisriRadhe krishna ❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏
@s.p11096 ай бұрын
Yeantha nattathirathil poranthlum kadagam aailiyam nattathirathil porakka kudathu kasta padurean but munneari varala namaku yeanga ponalum prattinai than varthu pettaithan yeadukurean kasu illa romba alugaithan but vearum poor veast
@KarthiKeyan-yx3cq6 ай бұрын
Enna pa apdiya soldringa 😮
@Pearlfoodworld6 ай бұрын
Niga solluradu elam same ma iruku
@vigneshvellore70674 ай бұрын
Divorce aagura nilamaila irukunga family
@m.n.marimuthu56465 ай бұрын
இன்னுமா
@RekhaRek-ez9bv4 ай бұрын
ஆயில்யம் பிச்சை
@inbaraj25316 ай бұрын
Faming bussiness pannalsma
@jeyanthichandran86576 ай бұрын
ஐயா என் மகன் 9.10.2004.ஒருவருடமாக அவனால் மிகுந்த வேதனையில் உள்ளேன் .பிறந்து 19வருடமாக அவனால் ஒரு கஷ்டம் கூட கிடையாது.அவ்வளவும் சேர்ந்து ஒருவருடம் அனுபவித்து விட்டேன். தற்கொலை எண்ணம்.உயர்கல்வி தொடராமல் வந்துவிட்டான்.ஒருவர் மேஷராசி என்கிறார்.ஒருவர் கடகம் என்கிறார்.எது சரியானது.
@hunterassassinyt...15576 ай бұрын
9.10.2004 - கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த வர் 💯 சரியானது
@VV_brothers_3 ай бұрын
Apdi mattum vachi mudivuuuu panna mudiyaathu ,date venum aprom correct time venum , aprom yentha place la poranthaanganu theriyanum athala vschithaa crcta solamudiyum@@hunterassassinyt...1557
@Maheshvenkatesh996 ай бұрын
Nanu kadagam ayilyam 0 tha eruken
@lakshmiv36636 ай бұрын
Dead varala athu mattum tha
@SurajKumar-gz2ez5 ай бұрын
Epdi bro ellarum oremare ninaikurom😂😂😂
@priyasaravanan2366 ай бұрын
Nanum tha
@indranisinnapilai93316 ай бұрын
சிவ N . 3:30 3:38
@Nagarajan.kKamarajNagarajan6 ай бұрын
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்து...குடும்பத்தை கட்டி காப்பாத்தி.மனைவி...வந்த..பிறகு...குடும்பத்தையே...அழித்து..விட்டாள்... ஆனாலும் துணிந்து... வாழ்கிறேன்.. நன்றி ❤❤❤❤❤❤❤😂😂😂.
@KARTHIK-ko2bz6 ай бұрын
Video facing la erukka andha Kuruvi yen thalai la Ullathu erukku naanum Kaadagam than
@s.p11096 ай бұрын
Aama yeanga appa, thatha, akka, paddi elanthean, my work um potti
@SnakaCKutty3 ай бұрын
கமெண்ட்ல எல்லாம் அழுகிறீர்கள் ஆயில்ய நட்சத்திரத்தில் இப்பதான் எனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கு இப்படி பீதிய கிளப்புறீங்க
@VV_brothers_3 ай бұрын
Naanum kadagam raasi thaa , naa yethume namba maatan , kadavul nambikaye ilatha oru payyan ,romba nallave irunthan, nalla sambarichen aana intha astama sani eppo vanthuchoo yen lifehe thalageela aagiduchu , but neenga bayapudra alavukulaam ila , vidunga elame suya jaathagamum role play pannum , neenga bayapudra alavukulaa irukaathu be strong , unga kuzhanthaikee theryum yepdi lyf la valaranum 🎉
@rajeshsr31313 ай бұрын
I'm also Aayilyam.. there are miseries but I'm handling all.. my relatives envy on me seeing my growth.. so don't worry