அய்யா பொ.ரத்தினம் போன்ற நல்ல நியாயமான மனிதர்கள் நம் இந்தியாவில் நிறைய பிறக்க வேண்டும்.....
@k.kalaiselvanpharmapharma61083 жыл бұрын
வழக்கறிஞர்கள் பொ. ரத்தினம் அவர்கள் மற்றும் அவரது குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் 💐 மற்றும் நன்றிகள் உங்களின் உன்மையான பங்களிப்பே இந்த வழக்கின் தீர்ப்பு..... கண்ணகி முருகேசன் காதல் இம்மண்ணில் உள்ள வரை இந்த உலகம் உங்களை நினைவு படுத்தி கொண்டே இருக்கும்....
@sugumaran94123 жыл бұрын
பெரு மதிப்பிற்குரிய நீதிபதி அந்தஸ்து உள்ள அய்யா உயர் வழக்கறிஞர் ரத்தினம் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு நீதி "வழங்க போராடி பல வெற்றிகள் கண்டவர் தன்னலமற்ற மனிதர் இளம் வழக்கறிஞராக உங்களுடன் பயணித்தது அருமை வாழ்த்துக்கள் அய்யா .
@rsrikanthprabhakaranrsrika28483 жыл бұрын
பெருமதிப்புக்குரிய அய்யா வழக்கறிஞர் ரத்தினம் போன்றவர்களால்தான் இந்த சமூகத்தில் கொஞ்சமேனும் நியாயம் நீதி தர்மம் விழித்திருக்கிறது உங்கள் பாதங்களை வணங்குகிறேன் ஐயா
@SureshKumar-en9ov3 жыл бұрын
தலித் தலைவர் திருமாவளவன் அந்த மக்களுக்காக போராடவில்லை வன்னியர் சமூக இந்த வழக்கறிஞர் தலித் மக்களுக்கு ஆதரவாக சட்ட போராட்டம் நடத்தி வெற்றிபெற்றுள்ளார் .. ஐயா நீங்க நல்லா இருக்கணும் 🙏
@versionanbu012 жыл бұрын
இவர் வன்னியர் அல்ல.. கொங்கு வெள்ளாள கவுண்டர்
@selvams98502 жыл бұрын
@@versionanbu01 ஆம.
@alphabetsignsandinterior24662 жыл бұрын
மாங்கான்றது சரியாதான் இருக்கு 😂
@user_2j-c3j2 жыл бұрын
Avaru manusan. Avlo dhan Vanni ....nni la illa
@vimalapanimalar32873 жыл бұрын
பெரியவர் சொல்வது போல் சாதி என்ற விஷம் இரத்தத் தில் கலந்த ஒன்று இப்படிபட்ட கொடுமை நடந்து 17 வருடங்கள் கழித்து நீதி கிடைத்து உள்ளது என்றால் படித்த படிப்பால் என்ன பயன் ( சாதி இரண்டு ஒழிய வேறி இல்லை) ம்...
@vasandhimuruganm92283 жыл бұрын
Thank you sir
@k.vellaikkannuk.vellaikkan60013 жыл бұрын
அய்யா. வழக்கறிஞர். இரத்தினம்.குடுத்தா.சிறப்பு செய்தி.விடுதலை ச்சிருத்தைகள்கட்சி.மக்கள். கட்சி என்று நிரூபணம். ஒருசான்ரு.வழ்காபல்லண்டு.நன்றி.
@MuthuMuthu-dq7qk3 жыл бұрын
கண்ணகியின் உறவினர்களுக்கு தண்டனை விதித்தது வரவேற்க தக்க தீர்ப்பு. அதை விட சிறந்தது அந்த ௭ச்சகலை காவலர்களுக்கு குடுத்தது. அவர்களுக்கும் தூக்கு தண்டனை குடுத்திருக்க வேண்டும்.
@muthuspm11293 жыл бұрын
Thalaivannangukiren RATNAM SIR VALGHA 🙏👍
@jayasurya64523 жыл бұрын
அனைவரும் சமம்... தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்...
@madeswaranvarudappan69343 жыл бұрын
குற்றமற்ற சமுதாயம் வேண்டும் ! அதற்கு நல்ல மனிதர்களின் நல்ல கருத்துகளை சமுதாயம் காது கொடுத்து கேட்க வேண்டும் !
@sivakumar.v72813 жыл бұрын
Super sir
@padmanagarajank27743 жыл бұрын
Super
@SaSa-qh8ov3 жыл бұрын
18 yrs . Klaichu judgement panna reason enna na.. entha ayya sonnaru pathingala.??? Department / judges avanga kitaium jaaathi feeel erukum. Ethu than unmai.
@RaviRavi-zr7hk3 жыл бұрын
ஐயா இந்த தமிழ் மண்ணின் பொக்கிசம்
@SaSa-qh8ov3 жыл бұрын
Na judgement pannina court. Judges. Department.. yaraiume perumaiya ninaika maten. Why because 18 yrs they delayed to serve justice. In between thees 18 yrs . There are hundreds honour killing .
Katchi ThalaiVar what Advocate Rethnam referred is Thol Thirumalavan, to whom we trusted to the Core, It is Really Unfortunately and Really Very sad to hear. Don't want to Blame any body. Thirumalavan sir, & Other leaders, there are So many Lakhs of the people depending on you people only, Get Justice
@Chandranjbb3 жыл бұрын
Caste illai endra vargalukku intha seithi serupadi