பகவான் அவதரித்த முதல்படைவீடு பகவானின் அருளாசியுடன் அமைந்துள்ளது பகவான் சரணம்
@JayaBarathiBaby-mc3sv5 күн бұрын
எப்போதும் எங்களைக் கைவிடாமல் காத்தருளுமாறு பாதம் தொட்டு வணங்குகிறோம் ஐயா.
@laxmehassanarl49375 күн бұрын
ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம்.
@varadharajanlatha59484 күн бұрын
ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் 🙏🙏🙏 சாமி நான் முதலில் ஐயாவை உணர்ந்து ஜீவசமாதி கோவில் தான் சென்று வணங்கி வந்தேன் பிறகு ஐயா வின் சொந்த வீட்டில் வழிபட உணர்த்தினார் ஐயா கோவில் கும்பாபிஷேகம் ஒரு நாள் முன்பு யூடியூப் ல் பிரபஞ்ச ரீதியாக பட்டு ஐயா வருமாறு உணர்த்தினார் போகவே முடியாத சூழ்நிலை ஆனால் அங்கு வரவழைத்து நல்லபடியாக சாமி தரிசனம் பெற்றேன் எல்லாம் சற்குரு பகவானின் ஆசிர்வாதம் 🤲🤲🤲 ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@MahiMahisha-vo9qu4 күн бұрын
ஓம் ஸ்ரீ ஞான வள்ளலே போற்றி போற்றி
@CarolKishen29 минут бұрын
Nandri.innum rendu interview kodungga.Malaysia. 😊
@karthikeyant8345 күн бұрын
ஓம் சற்குருவே சரணம் அப்பா ❤
@JayaBarathiBaby-mc3sv5 күн бұрын
ஐயா விரைவில் என்னை விரைவில் உங்கள் சன்னிதானம் வரவழையுங்கள் அப்பா
சற்குரு அப்பா என மனசுல இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொடுப்பா சரணம் சரணம்
@kalpanab48852 күн бұрын
நான் நேரில் கண்ட தெய்வம் கணக்கண்பட்டி அப்பா. ஓம் ஶ்ரீ சற்குரு கணக்கன்பட்டி மூட்டை சாமி ஐய்ய சரணம் சரணம் போற்றி போற்றி
@5thclass385 күн бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
@PrasathNethaji3 күн бұрын
அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர்
@kalyansundaram63983 күн бұрын
Om guruve saranam 🙏
@pthangavel99554 күн бұрын
ஓம் சத்குரு கணக்கம்பட்டி பழனிசாமி சரணம்
@SSankar-iz7xg4 күн бұрын
சபரிமலை பயணம் சற்குரு அப்பா ஒரு பெரிய அனுபவமாகும்
@saikavi78935 күн бұрын
எல்லாமே எனக்கு என் அப்பா தான். நான் மனதார நினைத்தாலே அப்பா பட்டாம்பூச்சி, வெட்டுக்கிளி ரூபதிலும் காட்சி கொடுப்பார். வியாழக்கிழமை வெட்டுக்கிளியாகவும், வெள்ளிக்கிழமை பட்டாம்பூச்சியாகவும், சனிக்கிழமை வெட்டுக்கிளியாகவும் காட்சி அளித்தார். நான் சனிக்கிழமை வந்து அப்பாவிடம் ஆசி பெற்று வந்தேன். சர்குரு அப்பா ❤️🙏