கள்ளக்குறிச்சி பிரச்சினை : நீதிமன்றம் சொன்னது சரிதான்| க்ரைம் செல்வராஜ், பத்திரிகையாளர்| AadhanTamil

  Рет қаралды 112,283

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
கள்ளக்குறிச்சி பிரச்சினை : நீதிமன்றம் சொன்னது சரிதான் | க்ரைம் செல்வராஜ், பத்திரிகையாளர் | Aadhan Tamil
#kallakurichi #highcourt #JournalistSelvaraj #kallakurichiissue #kallakurichi #mkstalin #anbilmahesh #dmk #sylendrababu #kallakurichinews #kallakurichidistrict #kallakurichidistrictnews
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 1 100
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 Жыл бұрын
சின்னவன் பெரியவன்ற வரைமுறை இல்லாம..கூலிக்கி இப்டி மாரடிக்கிறீங்களேடா...அவனவன் வீட்ல இந்த மாதிரி எழவு விழந்தாலும்..இதே கதைய அளங்கடா..😡😠😠
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
சரியாக சொன்னீங்க சிஸ்டர்
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@balachandran1368
@balachandran1368 Жыл бұрын
தொகுப்பாளர் கொஞ்சம் பின்பாட்டு பாடமா இரு,கேள்வி கேளு தப்பில்லை ஆனா பின்பாட்டு பாடாத
@pclingam5015
@pclingam5015 Жыл бұрын
Well said
@josephrajkulandaisamy3125
@josephrajkulandaisamy3125 Жыл бұрын
நீங்கள் லாம் காசு வாங்கிட்டு வந்து பேசுறிங்களா இல்ல பேசிட்டுபோய் காசு வாங்குவீங்களா?
@aadhik7101
@aadhik7101 Жыл бұрын
👍
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@kalimuthum7557
@kalimuthum7557 Жыл бұрын
👍👍👍👍👍👍
@bugiscube8373
@bugiscube8373 Жыл бұрын
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@smuthumuthu8506
@smuthumuthu8506 Жыл бұрын
அனுமதி இல்லாம ஏன் ஹாஸ்டல் நடத்தினாங்க ன்னு கேட்டா பதில் இல்லை.... விழுந்த cctv வீடியோ எங்கே ன்னு கேட்டா அதுக்கு பதில் இல்லை...ஹாஸ்டல் கதவை யார் திறந்து விட்டாங்க ன்னு கேட்டா அதுக்கும் பதில் இல்லை ஆனா நான் இது தற்கொலை ன்னு சொல்லல சொல்லல ன்னு சொல்லிட்டே தற்கொலை செஞ்சா ன்னு சொல்லிடியே.... நீ நல்லா கதை சொல்றே மேன் 😂😂😂😂
@bugiscube8373
@bugiscube8373 Жыл бұрын
😃😃😃😃😃😃😃😃
@smuthumuthu8506
@smuthumuthu8506 Жыл бұрын
@@bugiscube8373 😂
@saravananp6273
@saravananp6273 Жыл бұрын
குற்றவாளிகளை விட அதை மறைக்க துணை நிற்கும் துரோகிகள் ஆபத்தானவர்கள்.
@மணி2047
@மணி2047 Жыл бұрын
ஆமாம், பொய் குற்றம் சாட்டுபவர்க்ளை என்ன செய்யலாம்? பொய்குற்றம் சாற்றுபவர்களுக்கு துனை போவோரையும், கலவரம் செய்வோரையும் என்ன செய்யலாம்?
@user-um2ef1jd7e
@user-um2ef1jd7e 11 ай бұрын
​​@@மணி2047unnai saniyayum perum Karachi adikalam
@viyanip5749
@viyanip5749 Жыл бұрын
**விழும்போது பதிவாகியிருக்கும் வீடியோவை வெளியிட துப்பு இல்ல காவலர்களுக்கும், நீதி மன்றத்துக்கும்..** **செய்தி ஊடகங்களும் அதை கேட்பதற்கும் துப்பு இல்ல... **
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@premaravi3958
@premaravi3958 Жыл бұрын
என்னடா கலர் கலரா ரீல் விட்ற அந்த பெண் கீழே விழுந்த சிசி டிவி காணொளி எங்கே?
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@pdlgrouprmd6935
@pdlgrouprmd6935 Жыл бұрын
கதை திரைக்கதை வசனம் சூப்பர்
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 Жыл бұрын
உரக்க பேசுவதால் பொய் உண்மை ஆகாது. உண்மை வெளிவரும்.
@puppy2707
@puppy2707 Жыл бұрын
💯 , selvi arrest aaga povadhu urudhi... Kandhu vatti buisness selvi,thilkalangadi velai nichayam veliye varum.. Politicians kooda Ava pannina fraud veliya varum.. Ponna torture panni, suicide panna thoondiya kandhu vatti buisness selvi ...
@sivakasi
@sivakasi Жыл бұрын
டேய் வழவழனு பேசாத விழுந்து கிடந்த வீடியோவ வெளியிட்டீங்க விழும்போது வீடியோ வெளியிட்டிங்கனா கேஸ் க்ளோஸ் இல்லை என்றால் நீங்க என்ன காரணம் சொன்னாலும் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க
@gokulkannan2458
@gokulkannan2458 Жыл бұрын
Yes
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
Ssss
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 Жыл бұрын
நீங்க என்ன சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம். அந்த அம்மா க்கு தான் எங்கள் support. அத MLA seat வாங்கி ஜெயிக்க வைக்கம விட மாட்டோம்.
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
😁😁🤣🤣
@kalimuthum7557
@kalimuthum7557 Жыл бұрын
Nee pariya pulithi, ungita vanthu mla seat kadangala?
@viswanathansekar
@viswanathansekar Жыл бұрын
😂😂😂
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 Жыл бұрын
@@kalimuthum7557 ini கேப்பாங்க, நீ வேணும்னா பாரு. இதே மாதிரி நிறைய case பாத்துருக்கோம்
@bhuvana1819
@bhuvana1819 Жыл бұрын
😃
@f.nelsoncorreyanelson4595
@f.nelsoncorreyanelson4595 Жыл бұрын
மரமா மாற்றிக் கட்டி விட்டது
@jebajoseph
@jebajoseph Жыл бұрын
அதுக்கு எந்த evidences எதுவும் இல்லையே. அந்த பொண்ணோட அம்மா dress கழற்றிப் பார்த்ததா சொல்லுறாங்க. அவர்க பண்ணி இருக்கலாம்ல?
@reginaselvi5778
@reginaselvi5778 Жыл бұрын
இறந்த பிள்ளையை. ஏன் அவசரமாக தூக்கிட்டுப். போகனும். அதுதான் சந்தேகம்
@vaimurthy
@vaimurthy Жыл бұрын
what sort of question is this. When someone fell they will lift and send it to hospital
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@gunapreethi4214
@gunapreethi4214 Жыл бұрын
என்னளா சொள்ராங்க பாருங்க மக்களே
@amuthaselvan5782
@amuthaselvan5782 Жыл бұрын
எங்க ராசா இவ்வளவு நாள் இருந்த... டிரஸ் கிழியாம உடம்பில் இருந்து எப்படி ரத்தம் வந்தது..
@vijayakumarp7959
@vijayakumarp7959 Жыл бұрын
கீழ விழுந்த கூட தான் பேன்ட் கிழியாம உள்ள இரத்தம் வரும் எனக்கு அனுபவம் இருக்கு கீழ விழுந்து இருக்கேன்🤣
@computertopicsmadeeasy8525
@computertopicsmadeeasy8525 Жыл бұрын
டேய் dress கிழியாம உடம்பில் மட்டும் கிழித்திருக்கு... அந்த மரம் ரொம்ப நல்ல மரம்... மானத்தை காப்பாதிருக்கு...
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
Next video details solvaru bro
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@soumiyabanusoumiyabanu3890
@soumiyabanusoumiyabanu3890 Жыл бұрын
@@geethahariniboomigeetha4904 ee er e
@riltonklazarus121
@riltonklazarus121 Жыл бұрын
marathula patta apdi tha bro damage aagum dress kiliyaamaley body damage aagum
@tamilmanivelu1363
@tamilmanivelu1363 Жыл бұрын
நல்ல கற்பனை கதை சொல்லியாச்சு
@bharanidevip1299
@bharanidevip1299 Жыл бұрын
Sikiram director sankar sir meat panna sollanum supper ikraim story
@saravananr1613
@saravananr1613 Жыл бұрын
Savukku was the only one to tell the right information...kudos to him...All other theories are only based on emotional
@radhikakumar2331
@radhikakumar2331 Жыл бұрын
Ktv too watch it
@arvindd3036
@arvindd3036 Жыл бұрын
True
@puppy2707
@puppy2707 Жыл бұрын
💯 true
@puppy2707
@puppy2707 Жыл бұрын
@@radhikakumar2331 Yes
@vprakas45com
@vprakas45com Жыл бұрын
Fake id boys , vaanguna kaasukku koovittu kilambu ..
@marimuthukarthikeyan537
@marimuthukarthikeyan537 Жыл бұрын
அந்த பொண்ணு அப்படி ஏறுச்சு இப்படி குதிச்சிச்சு யாரோ தள்ளிவிட்டுடாங்க என்ன என்ன கற்பனை பன்னி கதை விடுறதுக்கு பதிலாக அந்த சிசிடிவி காட்சிகளை முழுமையாக வெளியிட்டீங்கன்னா உண்மை என்னன்னு மக்களுக்கும் அந்த பெண்ணைப் பெற்றவர்களுக்கும் தெரிஞ்சுட்டு போகுது...பள்ளி தரப்பு மேல சந்தேகம் வருவதற்கு அதுதான காரணமாக இருக்கிறது.....
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@maheswarimagesh417
@maheswarimagesh417 Жыл бұрын
சரி நீங்க சொல்றது உண்மை. கீழ விழுந்த வீடியோ காட்சி காமிங்க தூக்கின்னு போன வீடியோக்கு அடிச்சு தெளிவா இருந்தது மேல இருந்து கீழடவிழப்பட்ட அந்த வீடியோ காட்சி ஒரு சில வினாடிகள் தான் அதை காண்பிக்கவும்
@sivakasi
@sivakasi Жыл бұрын
காட்டுனா டெட்பாடிய தூக்கிட்டு போட்டது தெரிஞ்சிரும்
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
அந்த வீடியோவில் மரத்தை தான் காட்டுகிறது என்று சொல்கிறது... மூன்றாவது மாடி காட்ட வில்லை... இவன்கலா மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தது என்று சொல்கிறார்கள்
@microv1847
@microv1847 Жыл бұрын
@@user-df1ef2wr2r மேலே சென்ற மாணவி, கீழே வரவில்லை. அப்பறம் அங்க இருந்தாதான விழுந்து இருக்கனும்?
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@microv1847 அந்த வீடியோ எங்கே என்று தான் கேட்கிறோம் 😒😒😒😒😒
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@microv1847 மாடியில் ஏறியது முதல் படிக்கட்டு அதுக்கு மேல வீடியோ காட்சிகள் இல்லை யே.. அப்போது எல்லாரும் விழித்து கொண்டு இருக்கிறார்கள் வீடியோ பார்த்தியா இல்லை யா
@nalinishanthi2671
@nalinishanthi2671 Жыл бұрын
என்ன சார் பேசுறீங்க எல்லாம் பார்த்து போல நடந்ததும் போல பேசுகிறீங்க நீங்களாவது அந்த பூட்டேஜியை காட்டுங்க கள்ளதனம் இல்லை என்றால் அந்த ஒரேஒரு ஆதாரத்தை மட்டும் கேட்கிறாங்க
@prithivirajanb7510
@prithivirajanb7510 Жыл бұрын
Neega enna solla varinga
@prithivirajanb7510
@prithivirajanb7510 Жыл бұрын
@Eren yeager vaipu ela raja naa namba matten
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
Oh! Neenga nerla pathurukinga polaye. Ennanga nadandhathu?
@prithivirajanb7510
@prithivirajanb7510 Жыл бұрын
@@shenbamari5249 pm report vanthuduchi
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
@@prithivirajanb7510 adha sonnalum ivangalam enga kekranga? Courtaye kora soldranga.
@user-mf2zj3tv8p
@user-mf2zj3tv8p Жыл бұрын
கதை நல்லா இருக்கு அவங்களுக்கு நடந்தா தெரியும்
@balakumar1503
@balakumar1503 Жыл бұрын
Neenga solra poi kathaiya evlo nal solvinga. Ithan unmai.. panathukaga pinam thingura kalukal than Inga athigam.. ne vena nalla kathaiya sollu poi
@revathyp3308
@revathyp3308 Жыл бұрын
Elamkathai
@gandhimaniveembaiyan7173
@gandhimaniveembaiyan7173 Жыл бұрын
நீங்கசொல்லும்கதைஇந்தபொண்ணுக்குமட்டும்தான்பொருந்துமா.எல்லாப்பெண்களுமா.
@kvramesh360
@kvramesh360 Жыл бұрын
அய்யா கிரைம் செல்வராசு, அந்த complete cctv footage வெளியிட ஏற்பாடு செய்யுங்கள். பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்கும். பிட்டு பிட்டா ஏன் வெளியிடறாங்க.
@mayakannans1254
@mayakannans1254 Жыл бұрын
TN Police ta kelunga bro....
@venkateshe8377
@venkateshe8377 Жыл бұрын
CCTV footage police kita irundhu ipo CBCid kita iruku.as per Indian law endha case kum CCTV footage release pananum nu avasiyam Ila.judge partha podhum.
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
Ithu varaikum vandha footage police release pannadhu illa. Avanga courtla than kudupanga .Yaro leak pannadhu than.
@sivakasi
@sivakasi Жыл бұрын
@@venkateshe8377ஜட்ஜ் பார்த்தால் போதும்னா எதுக்கு தூக்கி செல்வது போல் ஒரு வீடியோ வெளிவிட்டீங்க இந்த சப்பை கட்டெல்லாம் இங்க கட்டாத
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
@@venkateshe8377 Then, why did they release CCTV of dead body being lifted ? They should have released body falling also
@thangarajsuhita
@thangarajsuhita Жыл бұрын
🐕 என்னன்னமா.. கம்பி கட்டுது பாரு
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@olinmobile9938
@olinmobile9938 Жыл бұрын
Sir... Only C C TV footage will talk 100% truth, non of them , nice story , God bless you.
@bharanidevip1299
@bharanidevip1299 Жыл бұрын
Athu ippathan sabthium ravikumarum eadi panikitdu irukkanka wait panunka varum
@microv1847
@microv1847 Жыл бұрын
@@bharanidevip1299 எடிட் பன்னாலும் கண்டுபிடிக்கலாம்..
@ranichenji1671
@ranichenji1671 Жыл бұрын
Edit panni oru video Viduvanga Athuthan ellarum ketkirom.Velila vanthitangal Seivargal.
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@shankardada7282
@shankardada7282 Жыл бұрын
எல்லாம் சரி ஃபர்ஸ்ட் குழந்தை குதித்த வீடியோவை காட்டுங்கள் 12ம் தேதி இருந்த எடுத்த வீடியோவே காட்டுங்கள் வேறு எதுவும் வேண்டாம்
@user-wm2mv5vz1g
@user-wm2mv5vz1g Жыл бұрын
போதும்பா பணம் பாதாள வரையும் பாயும் உன் வாயில உன் வாயில கவ்வி இருக்க மாட்டியா இருக்காதா ஊடகத்தின் அறம் இப்போது இல்லை
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@revathia5844
@revathia5844 Жыл бұрын
Anchor நீங்களே பேசிட்டு போங்க guest எதுக்கு பேச கூப்டரீங்க அவர பேச விடுங்க
@vigneshsivakumar7866
@vigneshsivakumar7866 Жыл бұрын
உங்கள் பிள்ளை யா இருந்தா இப்படி பேசுவீர்களா.
@revathia5844
@revathia5844 Жыл бұрын
@@vigneshsivakumar7866 message சரியாக படிக்காம reply போடரது anchor தான் பேசராரு பேட்டி கொடுப்பவர சரியாக பேச விடல இத தான் நான் சொன்ன இத சரியாக படிக்காம சம்மந்தம் இல்லாமல் reply பன்றது
@xaviera7709
@xaviera7709 Жыл бұрын
இதில் பேசுகிற ஆட்களின் பின்புறத்தை ஆராய வேண்டும் இவர்களுக்கு மற்றகொலை குற்றவாளிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கும்போல் தெரிகிறது
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@chandranchandran2437
@chandranchandran2437 Жыл бұрын
அருமையான கதை
@vasantikannan996
@vasantikannan996 Жыл бұрын
ஆஸ்ற்றல் அனுமதி வாங்கல ஆனா அது பரவாயிலல என்ன government என்ன பேச்சுப் பேசுறீங்க மக்கள் முட்டாள்னு நினைக்காதீங்க
@puppy2707
@puppy2707 Жыл бұрын
Muttal public..
@subasurya4804
@subasurya4804 Жыл бұрын
Soluvaanunga.... ஆமா hostal permission ilamathaan nadanthurukku... அனா அது vera விசயம்... அப்டின்னு.... கதய திசை திருபுவானுங்க.... எல்லாருமே அப்படித்தான் pesiraainga அந்த பிள்ளைக்கு அதரவா கேள்வி கேட்டா பதிலே வராது...ithuvaraikum வரல....
@user-bi4sr3ec6y
@user-bi4sr3ec6y Жыл бұрын
@@subasurya4804 அனுமதி இல்லாமல் நடந்ததற்கு தண்டனை இருக்கு...ஆனால் அதுக்கும் இந்த மரணத்திற்கும் என்ன சம்பந்தம்???
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
@@subasurya4804 hostel permission vangama nadathirundha athu kutram than . Athu thapunu case podunga. Athukaga kola pannitanganu solvingala?
@balakumar1503
@balakumar1503 Жыл бұрын
Inga niraya school hostel ku permission vangama than nadathuranga.. first antha list ah edukka sollunga.
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Жыл бұрын
ஐயா இதற்கு முதல் பிரகாஸ் என்ற மாணவர் மாயமான முறை யில் இறந்தார் அவறுக்கு என்ன நடந்து 7 ஒரு பாடசாலையில் இத்தனை இத்தனை இறப்பு எப்படி பாடசாலையில் ஏன் அடிஆட்கள் பாடசாலையா கொலைகூடமா
@vvdo794
@vvdo794 Жыл бұрын
Prakash… school hostel payan…school hostel la pasangala function ku vidamaataenu sollitanga… Day scolar payan room la annaiku poi thangi irrukanga school teacher marriage function attend panna.. 3 pasangalum next day pakathula irrukara kinaaru la poi kulichi irrukanga.. adhula andha oru payanuku neechal thaeriyadhu… matha rendu pasanga police ku kudutha satchi….
@bharanidevip1299
@bharanidevip1299 Жыл бұрын
@@vvdo794 wow supper ravi kumar ninacha eathana pasanka veanunalum chachi solluvanka athu eappadi kumaru Hostal pasanka matdum sucide panikkiranka
@microv1847
@microv1847 Жыл бұрын
இறந்தார்னு சொல்ற நீங்க, எப்படி, எங்க இறந்தார்னு தெரிஞ்சிட்டு கமெண்ட்ஸ் பன்னலாமே, எவனோ எவளோ சொன்னத நம்பி எதுக்கு முடிவுக்கு வர்றீங்க ?
@ranichenji1671
@ranichenji1671 Жыл бұрын
@@microv1847 Ithu KTV media karan sonna story.Swimming theriyatha paiyan Epadi kinattril bayamillamal kulippan.
@microv1847
@microv1847 Жыл бұрын
@@ranichenji1671 சரி அப்படின்னா யார் கொலையாளி?
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
மொத்தமே 40 செகண்ட் வீடியோ காட்சிகள் மீதம் எல்லாம் எங்கே போனது
@UshaRani-un7yy
@UshaRani-un7yy Жыл бұрын
Unaku katinathan nambiviua
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@UshaRani-un7yy வெளிப்படையாக காட்டு.. விசாரித்த வீடியோக்கள் வெளிப்படையாக காட்டு.. என்ன விபச்சாரம் நடத்துரான்கலா
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@UshaRani-un7yy ரூம் க்குல நீதி விசாரணை யா 😁😁😁😁😁😁
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@UshaRani-un7yy ரூம் குள்ள நீதி விசாரணை யா இல்லை பேரம் பேசுறான்கலா
@sivakasi
@sivakasi Жыл бұрын
மீதிகாட்சி வெளியிட்டால் பெரும்புள்ளிகள் வந்து ரேப் பன்னியது மேலிருந்து தூக்கி வீசியது எல்லாம் தெரிந்துவிடும்
@ramsumar9401
@ramsumar9401 Жыл бұрын
So what savuku sir did say was true all this long. Truth always win.. always think with brain not emotion.
@padmavishy3908
@padmavishy3908 Жыл бұрын
Tamilnadu people emotional fools nowadays
@vijayalakshmiraghavan5881
@vijayalakshmiraghavan5881 Жыл бұрын
Savuku did a macroscopic analysis and came to a brilliant conclusion. The suicide is a cumulative effect several things which started with restriction of Srimathi's freedom. He ended with an intelligent statement saying 'you have to read her letter between lines' to understand her pshycology.
@Nachibros
@Nachibros Жыл бұрын
Innum final verdict varala. Porumaiya irunga yaaru solrathu unmai nu theriyum. Avar unmaiyana sonnaruna palli nirvaagam full cctv footage parents kitta kaatiruka vendiyathu thaaney?
@microv1847
@microv1847 Жыл бұрын
@@Nachibros போலீஸ்கிட்ட குடுத்த பின்னாடி அவங்க எப்படி காண்பிக்க முடியும்?
@ggk623
@ggk623 Жыл бұрын
Very true I trusted savukku shankar sir from the very beginning of this case and I always believe him
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
முதலில் அந்த பெண்பிள்ளை கம்பியில் ஏறியதா அடேய் போங்கடா
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 Жыл бұрын
கள்ளக்குறிச்சியில் வளர்ந்துவரும் கொங்கு சமூகத்தையும்,வளர்ந்துவரும் வி சி க கட்சியையும் ஒருங்கே குறிவைத்து இந்த அரசியல் புரோக்கர்கள் செயல்பட்டு வருவது மிக தெளிவாக மக்கள் அறிந்துள்ளனர்!அவர்களது திட்டம் பிள்ளையார் பிடிக்க குரங்காகிப்போன கதையாகிவிட்டது!
@jisoo_angel_world
@jisoo_angel_world Жыл бұрын
ஆமாம் நீ சொன்ன கொங்கு சமூகம் ரெம்ப யோக்கியம்தான்.... பொள்ளாச்சி case சம்பந்த பட்டு கொங்கு சமூகம் நாறிட்டு கிடந்தது. ..‌உன் கொங்கு சமூகமும் . ஐய பய சமூகமும் ஓன்னு‌ ....கழுத்தை அறுக்கும் கூட்டம்
@sivakasi
@sivakasi Жыл бұрын
குற்றவாளிகள் தப்பிக்க நினைத்தால் சாதியை பயன்படுத்தி கொள்வான் நீயும் அப்படித்தான்
@uniquethamizha4495
@uniquethamizha4495 Жыл бұрын
Puriyala nanba , Konjam fulla sollunga
@kalaimani2189
@kalaimani2189 Жыл бұрын
கல்வி யைகாப்பாற்றகொலைகாரனுக்குதுனைபோகாதே
@dinesh_94
@dinesh_94 Жыл бұрын
கதை.. திரைக்கதை வசனம் இயக்கம்... தயாரிப்பு..... ரவி.& சாந்தி🙏
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
Only money money
@dinesh_94
@dinesh_94 Жыл бұрын
காசு வாங்கிட்டு அநியாயத்துக்கு பொய் சொல்றான்... 😥😥... அதையும்...ஒருத்தன் . தலை ஆட்டிக்கிட்டு கேட்டுகிட்டு இருக்கான்.. 🤦‍♂️🤦‍♂️
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
தயாரிப்பு திமுக தலைவர்
@rajalakshmic7120
@rajalakshmic7120 Жыл бұрын
சார் அருமையாக விளக்கம் அளித்தது சிறப்பு. ஒரு சந்தேகம் சார். இந்த விஷயம் ஆரம்பத்தில் தடுக்க அந்த cttv food ஏஜ் காட்டி இருப்பின் அந்த இறந்த பெண்ணின் அம்மா இப்படி அலைய தேவையே இல்லையே. ஒரு ஸ்கூல் நடத்து பவர்கள் அவரின் சோகத்தில் ஆறுதல் கூறி இருப்பின் இது இவளவ்வு பெரிய விஷயம் ஆகி இருக்காதே. பேட்டி கொடுத்தவர் இதையும் தன் பேட்டியில் சொல்லி இருப்பின் நம்மை போன்றவர்களுக்கு ஆறுதல் ஆக இருந்து இருக்கும். 👌👌
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 Жыл бұрын
அந்த அம்மாக்கு ஆழ்ந்த இரங்கல், but அது பண்றது எல்லாம் correct னா கொஞ்ச சிந்திக்கணும். அழுகை, sympathy இதெல்லாம் விட்டுட்டு objective va approach பண்ணா புரியும். அது கொலை னு prove பண்ண இவ்ளோ theory சொல்ரீங்க( சரியோ தப்போ) ஏன் அது தற்கொலை தான் னு சவுக்கு சங்கர் ஒரு theory சொன்னா தப்பா. கொஞ்சம் அந்த அம்மா மேலயும் சந்தேக படுங்க
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@senthilrajan4522
@senthilrajan4522 Жыл бұрын
கொலைனு சொல்லி பலபேர் ஆதாயம் தேடராங்க
@balubalu9361
@balubalu9361 Жыл бұрын
கண்டிப்பா இதை பார்த்துட்டு வாயால் சிரிக்க மாட்டாங்க
@bugiscube8373
@bugiscube8373 Жыл бұрын
😄😄😄😄😄😄😃😃😃😃😃
@mahalakshmiparaparam5932
@mahalakshmiparaparam5932 Жыл бұрын
என் மகள் ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியில் படித்தாள். அங்கு வருடத்தில் இரு குழநதைகளாவது படிப்பு அழுத்தம் மற்றும் ஆசிரியர்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதேபோல் மாடியில் இருந்து குதித்து விடுவார்கள் . நான் பார்த்து அவ்வளவு மனவேதனை அடைந்து இருக்கிறேன். இந்த குழந்தையின் தாயார் தான் இந்த விழயத்தை இவ்வளவு பெரிதாகி விட்டார்கள்.அந்த பெண்ணின் மரணத்தை பாலியல் பலாத்காரம் என்று சொல்லி கொச்சை படுத்திவிட்டாரகள்.
@samnath8533
@samnath8533 Жыл бұрын
Too bad media's...
@rajiraji47
@rajiraji47 Жыл бұрын
Selivi than than magaluku mana alutham kotothirikkalam.police postmodam court judge ithu sollra yetaiume yethukatha antha Amma antha ponnu love illa friend ship than sollratha nammbi irukathu
@Nomadmilo
@Nomadmilo Жыл бұрын
Yes ma... Paavam antha ponnu sethathuku apramum ivlo asinga paduthuna, uyiroda irunthapo evlo torture panni irukum
@rajiraji47
@rajiraji47 Жыл бұрын
@@Nomadmilo yes your correct
@arumairajputhirasigamani2907
@arumairajputhirasigamani2907 Жыл бұрын
ஓஹோ.. அப்போது வருடத்துக்கு இரண்டு தற்கொலை நடக்கலாம். அப்படி நடக்க வில்லை என்றால் இரண்டு கொலைகளை தற்கொலையாக மாற்றிக்கொள்ளலாம்.. நல்ல கருத்து..
@rkrajkumar252
@rkrajkumar252 Жыл бұрын
Kindly don't try to fool viewer. Simple question - why this case was not kept transparent? Why None of school supporters Not answering simple questions of mother of Srimathi?
@Lingeshkumar26
@Lingeshkumar26 Жыл бұрын
i am not supprting school but at the same time i can't take a stand that the rich is the culprit always.. now ask me the questions since i support this school in this particular case.. i will try to answer those with the best knowledge i have on this case
@rkrajkumar252
@rkrajkumar252 Жыл бұрын
You can answer that students mother's questions.
@user-bi4sr3ec6y
@user-bi4sr3ec6y Жыл бұрын
@@rkrajkumar252 Mention that .
@rkrajkumar252
@rkrajkumar252 Жыл бұрын
That means you have not followed case completely. If clear footage of Srimathi falling is the key. They can show it if they are honest. That will end the case. You please follow the views of Mr. Rathinam lawyer. He is proven personality in the society. His views are loyal with logic. Be cool. Above all God kills every culprits in His own way. Proof: Srilankan Raja Pakche team.. See their current status.
@lak2009vl
@lak2009vl Жыл бұрын
Unbelievable story… may god be supportive to real sufferers
@aksamyakamy7948
@aksamyakamy7948 Жыл бұрын
எத்தனை ok....... எத்தனை சரி...
@panneerselvamka8889
@panneerselvamka8889 Жыл бұрын
மக்கள் உணர்வுகளுக்கு மீடியா தீணி போட்டு வியூ அதிகரிக்க முயல்வது கூடாது
@bharanidevip1299
@bharanidevip1299 Жыл бұрын
Sir eantha midiyaum poi veanumnu solula eallame sariya nadanthu iruntha eathukku sir ivallau pirachannai p
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@panneerselvamka8889
@panneerselvamka8889 Жыл бұрын
அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை மீடியாவும் பொறுப்போடு நடந்து கொள்ளாவிட்டால் நாட்டில் குழப்பமும், அதனால் சர்வாதிகார மும் ஏற்படும்
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 Жыл бұрын
Sir, நீங்க புதுசா ஒரு கதை சொல்றீங்க...ஓகே...CCTVயை மட்டும் காட்டுங்க...மற்ற எதுவும் வேணாம்...
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@balakumar1503
@balakumar1503 Жыл бұрын
Ivar snolrathu than 100 percent true... Ithu innum kolai nu solrava lam kandipa onnu adi muttal
@manonmanikathirvelan6469
@manonmanikathirvelan6469 Жыл бұрын
Yes . You are right!
@chellaiyanchellaiyan8077
@chellaiyanchellaiyan8077 Жыл бұрын
கம்பி கட்டுர கதை யெல்லாம் சொல்றார் . உனக்கு எல்லாம் கடவுள் கண்டிப்பாக தண்டனை தருவார்.
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@mannandhai961
@mannandhai961 Жыл бұрын
கீழே விழும்போது மரத்தில் கிழித்து வேலியில் பட்டு சுவர் ஓரமாக விழுந்தார் என்கிறீர்கள். அப்படியென்றால் கத்தியிருக்க மாட்டாரா?
@inthunada3771
@inthunada3771 Жыл бұрын
Unbelievable story.
@anaamikaaalphabetschennai3836
@anaamikaaalphabetschennai3836 Жыл бұрын
மிகத் தெளிவாக, நிதானமாக, கொச்சையான வசைபாடல்களாய் வரும் எதிர்வினைகளுக்கு அஞ்சாமல் விளக்கங்கள் தந்திருப்பவரும் அவரைக் குறுக்கிடாமல், மறைமுகமாக மிரட்டாமல் பேச இடமளித்த பேட்டியாளரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.
@anbupichai9723
@anbupichai9723 Жыл бұрын
Journalist நண்பர் ரொம்ப முட்டு கொடுக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது...
@Middleclasslife23
@Middleclasslife23 Жыл бұрын
Pothum da 50 rs nadikka sonna 500 ku nadikureenga .yeppa mudiyala samy vunga nadagam.but god knows everything .no one will escape.think iy
@8812devi
@8812devi Жыл бұрын
Yes 🤚
@agalyap1754
@agalyap1754 Жыл бұрын
பாதிக்கப்பட்ட பெண் உங்களின் மகளாகவோ அல்லது பேத்தியாகவோ இருந்திருந்தால் இந்த மாதிரி கற்பனைகளை எல்லாம் உங்களுக்கு சொல்ல தோணுமா ??!!
@computertopicsmadeeasy8525
@computertopicsmadeeasy8525 Жыл бұрын
டேய் உன் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு இதுபோல் நடந்தால் தெரியும்
@Ravanan566
@Ravanan566 Жыл бұрын
காசு பணம் எல்லாம் பாடா படுத்துது
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
அந்த பிள்ளை மாடியில் ஏறும் போது பத்துமணி காட்டுகிறது 😁😁😁😁 அப்போது எல்லா பிள்ளைகளும் விழித்து கொண்டு தான் இருக்கிறது.... காலையில் தற்க்கொலை னு சொல்றீங்க என்னங்கடா இது
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
Ss neeaya per epo epti than solranka onumey puriyala
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
Sir 10.30 mani varaikum srimathy ava fnd book adai potu kututha srimathy fnds solranka
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@மணி2047
@மணி2047 Жыл бұрын
Wait, I have question for you. The girl is shown alive at 9:30 PM. Then the PM report shows that she died by about 10:30 to 11 PM. If an tuner goes in and drags the girl, rape her, brutally cramp on her and dumps her body and vanishes into thin air. If this is possible, the girl climbing the grill and falling down and dying is very sensible.
@josephrajkulandaisamy3125
@josephrajkulandaisamy3125 Жыл бұрын
விழுந்துது என்பதையே எல்லோரும் பேசுறிங்க விழுந்ததுன்னு சித்தரித்தது பள்ளி நிர்வாகம்.
@microv1847
@microv1847 Жыл бұрын
உங்களுக்கு எப்படி தெரியும்?
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@babuv2438
@babuv2438 Жыл бұрын
யோவ் அந்த ஆள பேசவிடுய்யா.... சும்மா கலவெட கலவெடண்ணி சொல்லிகிட்டு..... மொத்தத்துல பேட்டியே நாறிப்போச்சு...
@CJ-cr9nk
@CJ-cr9nk Жыл бұрын
Anchor over acting and irritating.
@bugiscube8373
@bugiscube8373 Жыл бұрын
😄😄😄😄😄😄😄😃😃😃😄😃😄
@saravanabarathi7626
@saravanabarathi7626 Жыл бұрын
கேள்வி கேட்கிறவர் தலைய தலைய ஆட்டக் கூடாது, ஆதனே ஆடிடுச்சு
@TheOwnerOfTUG
@TheOwnerOfTUG Жыл бұрын
மரத்துல மாட்டி, வேலில மாட்டி , விழும் போது உடம்பில் நிறைய காயங்கள் படும். ஆனா அதுல அந்த பொண்ணோட dress ஒரு துளி கூட கிழியாது, ஒரே ஒரு சொட்டு இரத்தம் கூட வராதுங்குற உங்களோட LOGIC குக்குத் தலை வணங்குகிறேன். அதோடு அவ்வளவு நாளாக ஒன்னா பழகிப் படிச்சத் தோழிகள் , அந்தப் பொண்ணு, ஒரே ஒரு நாள், புது school க்கு போய்ட்டு வந்துட்டாங்குற ஒரே காரணத்திற்காக,,அந்தப் பொண்ணை ஒதுக்கி வைத்த தோழிகளுக்காகவும் தலை வணங்குகிறேன். வாழ்க நீதி, வாழ்க நேர்மை. வாழ்க மனித நேயம். வளர்க உங்களைப் போன்றோர் அக்கவுண்டில் உள்ள பணம்.
@user-dt7mh6om8y
@user-dt7mh6om8y Жыл бұрын
How much money has taken by this media to publish this interview?
@shakthikutty1629
@shakthikutty1629 Жыл бұрын
சவுக்கு சங்கர் அண்ணன் சொன்னது உண்மைதான் என்று தெரிகிறது முக்தார் க்கு செருப்படீ நிச்சியம்
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
😀 👍
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
முதல் கதை அது தானே
@shakthikutty1629
@shakthikutty1629 Жыл бұрын
@@user-df1ef2wr2r கதையா உண்மையா என்பதை விரைவில் காண்போம்
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@shakthikutty1629 காட்டுறேன் காட்டுறேன் சொல்றீங்க தவிர சிசி டிவி கேமரா வீடியோக்கள் காட்ட மாட்டங்குறீங்கலே😒😒😒😒
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
@@shakthikutty1629 தரமான உண்மை 👍
@kalaikalai1272
@kalaikalai1272 Жыл бұрын
இவர் ஒரு நல்ல பத்திரிக்கையாளர்? முழுக்க பள்ளிநிர்வாகத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார். இதுநடக்காது.
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
முழு வீடியோ காட்சிகள் எங்கே அதை வெளியிட வேண்டியதானே
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@subasurya4804
@subasurya4804 Жыл бұрын
Sir neenga solra கதைலாம் வேண்டாம் proof இருக்கா இது... மட்டும் தான்... தாய்....கேள்வி ... இதை கேட்பதற்கு தாய்க்கு 100%உரிமை இருக்கு.... நீங்க சொல்ற பதில் சரி இல்ல அதான் அந்த தாய்...ஏற்றுக்கொள்ளவில்லை..... that's it...
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@senthilrajan4522
@senthilrajan4522 Жыл бұрын
சட்டம் தன் கடமையை செய்யும்.தற்கொலைக்கு இத்தனை அக்கப்போர்
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 Жыл бұрын
பாம்பும் சாகாமல் தடியும் ஒடியாமல் பேசுவது நியாயமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை
@maruthavengai1720
@maruthavengai1720 Жыл бұрын
அதான் கடைசில கேசை எப்டி உடைத்து வெளியே வரலாம் என்று ட்ரைவர் கதை சொல்லி விளக்கிட்டார்ல...இவங்க நெனச்சா என்ன வேணும்னாலும் பண்ணி கேசை ஒடச்சிருவாங்க
@andestan3220
@andestan3220 Жыл бұрын
யார்ப்பா இந்த மெகா அறிவாளி
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@bugiscube8373
@bugiscube8373 Жыл бұрын
😄😄😄😄😄😄😄😄😄
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
போடா
@visuvisu498
@visuvisu498 Жыл бұрын
ஒட்டி விழுந்துள்ளார் என்றாலும் தள்ளிவிடப்பட்டார் என்றாலும் வீடியோ காட்சிகள் எங்கே.நேர்மையானவர்கள் என்றால் வீடியோ காட்சிகளை காட்டுங்கள். இவர் கூறுவது எதுவும் நம்பும்படி இல்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
@VijayaLakshmi-wf4gg
@VijayaLakshmi-wf4gg Жыл бұрын
கதைநல்லாஇல்லவேறுகதைஇருக்காபேயீயா
@suriyathilagam1532
@suriyathilagam1532 Жыл бұрын
அவங்க திசை திருப்பர கருத்தும் இவங்க அதற்கு ஆதரவாக போடுறது எல்லாம் சம்திங் கை மாதிரி இருக்கும்னு தோணுது.
@pclingam5015
@pclingam5015 Жыл бұрын
Yes
@amuthaselvan5782
@amuthaselvan5782 Жыл бұрын
நல்ல வாத்தியார்
@s.mreshma9018
@s.mreshma9018 Жыл бұрын
Super story da in future he will become cinema director
@pugal8202
@pugal8202 Жыл бұрын
Apaa padiyana padilam ratakara wantau. Yapadi yanya peesera
@pugal8202
@pugal8202 Жыл бұрын
Fast ulnta hidam veera peragu werahidata soldanga
@pugal8202
@pugal8202 Жыл бұрын
Hapa hituku muna nadanta meder
@puppy2707
@puppy2707 Жыл бұрын
💯 , selvi arrest aaga povadhu urudhi... Kandhu vatti buisness selvi,thillalangadi velai nichayam veliye varum.. Politicians kooda Ava pannina fraud veliya varum.. Ponna torture panni, suicide panna thoondiya kandhu vatti buisness selvi ...
@MrTamileen
@MrTamileen Жыл бұрын
💰💰💰💰💰💰
@sukanrajr2131
@sukanrajr2131 Жыл бұрын
excellent explanation sir 👏 anchor mattum konjam interrupt panlana nalla irukum
@rebeccabritto2468
@rebeccabritto2468 Жыл бұрын
Nice story, screenplay, direction.
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 Жыл бұрын
🤔🤔Super story......sir....நம்பிட்டோம்
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@hyderalishahulhameed9295
@hyderalishahulhameed9295 Жыл бұрын
ஒரு பெண் பின்பு பின்பக்கம் ஏன் முடிச்சு போட்டது
@Jlatha-fe8qr
@Jlatha-fe8qr Жыл бұрын
சார் நீங்கள் பேசுவது சரியில்லை உங்களுக்கு ஒரு மகள் இருந்த இப்படி பேசுவிங்காள
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
காசு குடுத்தா பேசுவான் போல
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@vadivelanvasanth8344
@vadivelanvasanth8344 Жыл бұрын
Super explanation thanks sir
@ckattabomman9509
@ckattabomman9509 Жыл бұрын
தயவு செய்து நீங்கள் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள்.
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@sivakasi
@sivakasi Жыл бұрын
3வது மாடியில் இருந்து விழுந்த ஒரு பொன்னுக்கு மார்பில் அவ்வளவு காயங்கள் இருக்காம் ஆனால் ஆடை ஒரு பொட்டு கிழியலையாம் ஒரு டூவிலர் விழுந்தாலே ட்ரெஸ் டார் டார் கிழியிது
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
Avan kasu vankitu olaruran
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 Жыл бұрын
கொஞ்ச அந்த அம்மா பேசுறதையும் சந்தேகத்தோடு பார்க்கணும். முழுசா அவங்கள நம்புறதும் தப்பு
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@rrajasekar1000
@rrajasekar1000 Жыл бұрын
நீ சொல்ற மாதிரி வச்சிக்கிட்டா Rape பன்னுனா மார்புல மட்டும் தான் காயம் வருமா..
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi Жыл бұрын
அவர் இன்னும் கீழே விழுந்ததில்லை போல் இருக்கிறது. சட்டை கிழியும் என்று அவருக்கு தெரியவில்லை. கதை நன்றாக சொல்கிறார்.
@abishekhd1833
@abishekhd1833 Жыл бұрын
ஹலோ கீழ விழுந்த வீடியோ காட்சி காட்டுங்கள்
@cnanbasha6618
@cnanbasha6618 Жыл бұрын
இதுபோன்ற தங்கள் ஆதரவு நபர்களை கொண்டு.உண்மையை மறைக்க இனி ஆரம்பம் செய்துவிட்ட செய்துவிட்டர்கள்
@bharanidevip1299
@bharanidevip1299 Жыл бұрын
Kekkuravan kenaiyana irukkura varaikkum keppaiulum neai vadium nu sollu vanka nama kekkura ore oru footge 12.07.2022 afternoon irunthu 13.07.2022morning 6 vara footge matdum than athukkapparam nastdamana eallathukkum sethu nama avankalukku mony sethu kuduthu vidallam srimathi than sucide panikitda yarum avalla aduchi thuki podullanu
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@MPD689
@MPD689 Жыл бұрын
Poie Nella solringa pa
@khurshidammu6180
@khurshidammu6180 Жыл бұрын
காசு வாங்கிட்டு பேசுறதுக்கு எதுக்கு இவர் எல்லாம் வைத்து பேட்டி எடுக்கிறீர்கள் மக்கள் சபித்துக் கொண்டிருக்கிறார்கள்
@hemalalitha568
@hemalalitha568 Жыл бұрын
1. If this is case; can there be blood strain in fence or tree or fallen place!! Why no ?? 2. How you prove whether she had fallen herself or somebody has thrown her from top
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
ஆடை கிழியாமலே உடம்புல மரகிளை குத்தி உடம்பு முழுவதும் காயம் பட்டுடுமாம் ? அப்ப அங்க இருந்தது ஒரு மரமா ? அல்லது பல மரங்களா ?அல்லது முள்ளு மரமா ?
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@thenmozhia7663
@thenmozhia7663 Жыл бұрын
Super sir good explanation
@jananidevi7193
@jananidevi7193 Жыл бұрын
Sir சும்மா உலராதிங்க பெற்றோர்களுக்கு 12தேதி இரவு 10யில் இருந்து 13காலை 6 மணி வரை உள்ள வீடியோ காண்பிக்க வேண்டும்
@ranichenji1671
@ranichenji1671 Жыл бұрын
Yes
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
பொய் சொல்கிறார் யுவர் ஆனர்..... இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@rameshsathya1245
@rameshsathya1245 Жыл бұрын
டே ரெண்டு பேரும் எவ்வளவு வாங்கினிங்க
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 Жыл бұрын
நீதிமன்றம் சொன்னது சரியா...!?! 1. முதலில் கடிதம் 100% சரியானதா..? 2. தற்கொலை தான் என நீதிபதி முடிவுக்கு எப்படி வரலாம்? 3. சந்தேக மரணம் என்கிறபோது.... ஆயுமுன்னே, விசாரணை நடக்கும்போதே, ஆதாரங்களின் நிச்சயத்தன்மையும் உறுதியாகாதபோதே, முடிவுக்கு எப்படி வரமுடியும்? 4. மாடியிலிருந்து தான் விழுந்தால் என்று முடிவுக்கு வந்தது எப்படி? 5. ரெத்தக்கறையல்ல... சரி, விழுந்த இடத்திலும் ரெத்தமே இல்லையாமே, அது எப்படி? நீதிமுறைக்கும் நியாயத்தரத்திற்கும் மீறிய இந்த முடிவுகளை பார்க்கும் போது, அந்த நீதிபதி(கள்) தன் தகுதிகளை இழந்தாகவே எண்ணுகிறேன்.
@redchilly398
@redchilly398 Жыл бұрын
Court need proof and evidence.. School created and submitted proper proof and evidence... Selvi lawyer could not submit proof and evidence to prove it is murder.
@julieevangalin3860
@julieevangalin3860 Жыл бұрын
அவங்க அம்மா சொன்னது அப்படி யே சொல்றீங்க
@bharanidevip1299
@bharanidevip1299 Жыл бұрын
@@julieevangalin3860 nenka judge sonnatha tv la pakkullaiya vankuna petki fail kudukka sonna judge oru padi mealla poi kuvitdar athan makkalukku santhekam athikamakuthu
@bharathimohan8373
@bharathimohan8373 Жыл бұрын
ivaru periya investigation specialists... apdiye point vaikuraaru.. poda naaye.. emotional idiots..
@vprakas45com
@vprakas45com Жыл бұрын
@@bharathimohan8373 oh nee peria soothu oru cctv olunga kaata thuppu illa fraud payaluga , fake id naaye
@s.revathy5163
@s.revathy5163 Жыл бұрын
Of course what u have Said is also correct. Media's are always playing with emotion
@senthilrajan4522
@senthilrajan4522 Жыл бұрын
Yes...
@balubalu9361
@balubalu9361 Жыл бұрын
ஸ்ரீமதி மரணத்தால் நிறைய மக்கள் வேதனையில் மூழ்கி இருக்கும் போது இந்த நேர்காணல் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. வடிவேல் காமெடியாக இருக்கு. உண்மையில் அடி மனதில் இருந்து தான் பேசுகிறீர்களா.வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@bugiscube8373
@bugiscube8373 Жыл бұрын
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@vkarunakaran267
@vkarunakaran267 Жыл бұрын
This fellow and Adhan has been bribed to telecast this.
@மணி2047
@மணி2047 Жыл бұрын
This man is bribed. The police is bribed. The PM doctors are bribed. The collector is bribed. The high court judge is bribed. The CM is bribed. Modi is bribed. Karthik Pillai is bribed. who is left out? May be Selvi is the only one not bribed.
@muthub2640
@muthub2640 Жыл бұрын
Super
@aaachitra
@aaachitra Жыл бұрын
First answer his questions like without permission running the girls hostel
@user-bi4sr3ec6y
@user-bi4sr3ec6y Жыл бұрын
Ya,that's the wrong thing. That's different case...
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Жыл бұрын
ஐயா உங்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்குகா ரவிகுமார் எத்தனை கொடி கொடுத்தார்
@dhilsen5
@dhilsen5 Жыл бұрын
Ana oona ithu ketutu vanthudangada...
@julieevangalin3860
@julieevangalin3860 Жыл бұрын
ரவிக்குமார் அவ்வளவு பெரிய கோடீஸ்வரா
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi Жыл бұрын
கோடியா?.... லட்சமே அதிகம்
@ramakrishnanponmudi3927
@ramakrishnanponmudi3927 Жыл бұрын
என்னை பேட்டி எடுத்தால் இதை விட சிறப்பாக கதை சொல்வேன்... இவர் நடந்ததை பார்த்தவர் இல்லை, அவருக்கு தோன்றும் கதை மட்டுமே
@anistanfernando3199
@anistanfernando3199 Жыл бұрын
இவர் கொலைகார்களின் சாதி யான கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்தவர்...... தங்கள் சாதி காரரை காப்பாற்ற சாதிக்காரர்களால் களமிறக்கப்பட்ட நபர்..... இவரை யாரும் நம்ப வேண்டாம்.....
@akshayaengineerwork716
@akshayaengineerwork716 Жыл бұрын
Sari ni parthatha sollu
@v.saravanan7974
@v.saravanan7974 Жыл бұрын
பேண்ட் நாடா பின்புறமாக கட்டப்பட்டிருந்தது
@redchilly398
@redchilly398 Жыл бұрын
No proof
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
மரம் கட்டி விட்டது
@sarosaroja7809
@sarosaroja7809 Жыл бұрын
School prokar
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 42 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 44 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 42 МЛН