கள்ளக்குறிச்சி To கல்வராயன் மலை பேருந்து பயணம் | Kallakurichi To kalvarayan hill bus travel | lvlog

  Рет қаралды 378,665

Dhamu Miracle Media

Dhamu Miracle Media

Күн бұрын

In this video Kallakurichi to kalvarayan hill bus travel see and enjoy
#kallakurichi #kalvarayanhills
share & subscribe
• கள்ளக்குறிச்சி To கல்வ...
thank you

Пікірлер: 220
@devakumar2813
@devakumar2813 Жыл бұрын
அருமையான பதிவு நல்ல ஒரு நாலேட்ஜ் எல்லாமே கரெக்டா சொல்றீங்க சூப்பர்
@adbaskaran1841
@adbaskaran1841 Жыл бұрын
கணீரெனஉரையாடலும் !கண்கவர்ஒளிப்பதிவும் !!சூப்பர்நேரில்சென்றுவந்த அனுபவத்தைஉணர்ந்தேன்!!மேன்மேலும்வளர வாழ்த்துகிறேன்!!!
@anbuanbuselvam5040
@anbuanbuselvam5040 Жыл бұрын
கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் மற்றும் மூலக்காடு வழியாகவும் சேராப்பட்டு செல்லலாம் ...
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 3 ай бұрын
கள்ளச்சாராயம்கிடைக்கும்.இடம்தேளிவாக.சொல்லிஇருக்கியேநண்பா.சரிஒருரவுண்போய்ப்பார்போம்😊😊😊😊😊
@palanipalani3379
@palanipalani3379 Жыл бұрын
காலை 5.15 மணிக்கு முதல் பேருந்து உள்ளது இது கள்ளக்குறிச்சி ஈச்சக்காடு என்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய பேருந்து உள்ளது
@chandru5751
@chandru5751 Жыл бұрын
அருமையான பதிவு தோழரே 👌👌 வாழ்த்துக்கள் 🙏
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
❤️நன்றி தோழரே ✌️
@jayakumarnec
@jayakumarnec 3 ай бұрын
Arumaiyana, nithanamana . yelithana pathivu. mikka nantri nanparey
@edisonplato5121
@edisonplato5121 3 ай бұрын
Migavum arumaiyana varnanai s elimaiana thamizhil 😂❤👍🙏❤️
@balajij783
@balajij783 4 ай бұрын
சங்கராபுரம் பன்னாட்டு போன்ற ஊர்களும் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ளது இங்கே தான் விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் காவல்துறை satelite tower innadu malai உச்சியில் உள்ளது நல்ல இயற்கை ரம்மியமான சூழல் உள்ள மலைப்பகுதி
@JameenN
@JameenN 4 ай бұрын
தம்பி கல்வராயன் மலைக்கு இரண்டு வழி சொன்னிங்க கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை ஆத்தூர் கல்வராயன்மலை இதோ மூன்றாவது வழி சங்கராபுரம் கல்வராயன்மலை நான்காவது வழி அரூர் கல்வராயன்மலை இது எல்லாம் பேருந்து போகும் வழி இன்னும் பேருந்து போகாத வழி நிறைய இருக்கு
@sbalraj7057
@sbalraj7057 4 ай бұрын
Excellent presentation with detailed information about the Kalvarayan Hills , Agricultural activities, geographical datas, etc. You have a clear voice, good language skills.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 4 ай бұрын
Thanks a lot
@narayankarthunan1333
@narayankarthunan1333 Жыл бұрын
மதிகெட்டான் சோலை கொடைக்கானலில். கே கே என் புரூட்ஸ் பள்ளங்கி மெயின் ரோடு மாட்டுப்பட்டி கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் நன்றி.
@user-gq7ob5yk9f
@user-gq7ob5yk9f Жыл бұрын
மண்ணவனூர்-இல் தங்கும் விடுதி வசதி உள்ளதா??
@DhanalakshmiSelvam16
@DhanalakshmiSelvam16 3 ай бұрын
Very nice
@suriyakumarisiva9530
@suriyakumarisiva9530 4 ай бұрын
வாழ்க வளமுடன். Super
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
All dear ones please believe accept true God Jesus Yesu Yesappa going to come very soon
@srinivasanseenu9049
@srinivasanseenu9049 Жыл бұрын
சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள் சகோ, 👏👏👏 🙏🙏🙏
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
❤️நன்றி ✌️
@ganeshkumar-ph7tt
@ganeshkumar-ph7tt 3 ай бұрын
கள்ளக்குறிச்சி இருந்து கல்வராயன் மலை எத்தனை கிலேமீட்டர்
@ganeshkumar-ph7tt
@ganeshkumar-ph7tt 3 ай бұрын
பதில் சொல்லுங்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து கல்வராயன் மலை எத்தனை கிலோமீட்டர்
@karthikrajaram503
@karthikrajaram503 2 ай бұрын
Google podunga​@@ganeshkumar-ph7tt
@mayavankumar2937
@mayavankumar2937 2 ай бұрын
57கிமீ
@Martinarockiaraj-ld3mk
@Martinarockiaraj-ld3mk 4 ай бұрын
அறுமை பதிவு இயற்க்கை வளம் பாதுகாப்போம்
@jaik9321
@jaik9321 Жыл бұрын
Thanks for showcasing rare hills -- just wondering why our NH is cutting down so many trees in all most all roads and making it big -- they must have a plan to plant trees -- we can increase this way millions of trees across India.
@balasubramania5287
@balasubramania5287 4 ай бұрын
Fine. I enjoyed Traveling experience.
@saravanakumarnatarajan8983
@saravanakumarnatarajan8983 3 ай бұрын
I watched this video after the kallakurchi incident 😢
@MudiYappan-e6c
@MudiYappan-e6c 8 ай бұрын
Supper nanpa a.palayam
@VinothKumar-kq1vt
@VinothKumar-kq1vt Жыл бұрын
❣️நன்றி அண்ணா நானும் கல்வராயன் மலை தான்...💚💚💚💚 தங்களின் பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
❤️நன்றி ✌️
@prof.dr.andrewssamraj3925
@prof.dr.andrewssamraj3925 Жыл бұрын
Visit Genesis sunflower
@spjmfamily
@spjmfamily Жыл бұрын
Bro I am Villupuram entha month season kalvarayan malai la
@awslearning951
@awslearning951 4 ай бұрын
There stay ku place iruka?
@kallaidamu1990
@kallaidamu1990 Жыл бұрын
My native place
@skabriel3150
@skabriel3150 Жыл бұрын
Thampi naan sankarapuram. Poottai
@swamynathan1736
@swamynathan1736 3 ай бұрын
Super bro
@periyasamyperiyasamykrisha6307
@periyasamyperiyasamykrisha6307 4 ай бұрын
🙌🙌🙌🙌🙌👍👍
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 Жыл бұрын
அளகான ஆறு இல்லீங்க அழகான ஆறு
@rudhhrasaisurya
@rudhhrasaisurya Жыл бұрын
Bro Normal ah Pesunga. video super
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
❤️tq bro✌️
@GTARASU-om4cr
@GTARASU-om4cr 4 ай бұрын
அழகாக இருக்கு என்று சொல்லவும் .
@seethalakshmishanmugam8159
@seethalakshmishanmugam8159 4 ай бұрын
❤❤❤❤❤
@chinnamalarsubbaraya4244
@chinnamalarsubbaraya4244 Жыл бұрын
Salem TO karumanthurai 1hourkku oru bus irukku
@dharundinesh891
@dharundinesh891 Жыл бұрын
Mm bro
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 Жыл бұрын
beautiful tamarind trees both side of the road......
@Mprabu-eu1gu
@Mprabu-eu1gu 4 ай бұрын
Mp,👍👍
@mr.kanagu5199
@mr.kanagu5199 Жыл бұрын
Ivvulo irukka
@pradheepkumar3423
@pradheepkumar3423 Жыл бұрын
Evlo neram travel bro kallakuruchi to kalvarayan hills please reply
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
1hr
@pradheepkumar3423
@pradheepkumar3423 Жыл бұрын
@@dhamumiraclemedia thanks for your reply bro🥰
@sankarneelamegam
@sankarneelamegam 9 ай бұрын
good ....
@periyasamymp2376
@periyasamymp2376 Жыл бұрын
எனது ஊர் நல்லாத்தூர் நன்றி
@GDAnbugobi-lg3sy
@GDAnbugobi-lg3sy Жыл бұрын
Brother erode to gobi chettipalayam travel please.
@jasjas3922
@jasjas3922 Жыл бұрын
👍
@salem.mrdavidpaulraj2600
@salem.mrdavidpaulraj2600 Жыл бұрын
My dfavorite
@kickcooking2459
@kickcooking2459 Жыл бұрын
Super
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
✌️Thanks❤️
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 4 ай бұрын
சங்கராபுரத்திலா இருந்து ‌நேரிடையாக பேருந்து வசதி உள்ளதா
@JameenN
@JameenN 4 ай бұрын
சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்வராயன் மலைக்கு நான்கு பேருந்து உள்ளது பேருந்து எண்கள் 327A 327B 334 123 என்ற நான்கு பேருந்து வசது உள்ளது நண்பரே
@mohammedwaseemk2977
@mohammedwaseemk2977 Жыл бұрын
Kulikka place iruka
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
irukku malai time only
@CMani-su5ge
@CMani-su5ge 9 ай бұрын
Yagga uru kachirapalayam
@Hemavathi2036
@Hemavathi2036 3 ай бұрын
இப்போ இந்த பெயர் நிறைய அடிபடுது
@rameshr8082
@rameshr8082 2 ай бұрын
அங்கே தங்குவதற்கு வசதி உள்ளதா இல்லை திரும்பி வருவது நல்லதா
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 ай бұрын
தங்குமிடம் குரைவு
@vaseer453
@vaseer453 4 ай бұрын
அருவி இருக்கும் பகுதியில் சில நிமிடங்கள் நின்று காட்டியிருக்கலாமே. நீங்கள் பைக் ஓட்டுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள். வெறும் வாயாலேயே வடை சுடுகிறீர்களே.
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 5 ай бұрын
நான் 2007to 2009 வரை இன்னாடு வனச்சரக அலுவலராகப்பணியாற்றினேன்! வெள்ளிமலைக்கு ,கருமந்துறை வழியாக ஆத்தூரிலிருந்தும் வரலாம்! மேலும், சங்்கராபுரத்திலிருந்து ,சேராப்பட்டு வழியாகவும் வரலாம் !இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக்காணலாம்! மலைக்கிராமங்களில்வாழும் மக்கள் கடும் உழைப்பாளிகள்! சிலர் விவசாயம், குச்சிக்கிழங்கு பயிர,உளுந்து பயிர் செய்கின்றனர் ! பெரும்பாலும் , கிராமங்களில் வயதான பெரியவர்கள் மட்டுமே இருப்பார்கள்!மற்றபடி,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோருமே,ஆத்தூரில் உள்ள சேமிய்யா கம்பெனிகளில் பணிபரிகிறார்கள்! ஆண்கள் மட்டும் மாத த்திற்கு ஒருமுறை மளிகை சாமான்கள் வாங்கிச்சென்றுவீட்டில் கொடுத்துவிட்டு திரும்புவார்கள்!
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 4 ай бұрын
ஐயா.தங்கும் இடம் உள்ளதா
@musthakkurmani
@musthakkurmani Жыл бұрын
I like your videos and tamil speech. Unlike other bloggers who use irritating words like “ semmaiya” “supera”, Vera levele, “ chanse illai” you do not use.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
✌️Thank you ❤️
@sakthivelb741
@sakthivelb741 Жыл бұрын
ழ சரியா உச்சரிக்கவும்
@coffeeinterval
@coffeeinterval 4 ай бұрын
குரான் 18:31. அவர்களுக்கு நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவர்களின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். 55:64. (அவை சொர்க்கம் ) கரும்பச்சை நிறமுடையவை.
@solomonchellathurai373
@solomonchellathurai373 Жыл бұрын
Very nice
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
✌️tq❤️
@bha3299
@bha3299 3 ай бұрын
ஒளிப்பதிவு அருமை. இந்த அழகான மலையிலெ க. சாராயம் காய்ச்சிப்புட்டாய்ங்களெ தம்பி. அருமையான பதிவு போட்ருக்க... என்ன பாடம் ஒப்பிககிற மாதிரி பேசுற சரளமா பேசு. சரியா
@thelifeofram
@thelifeofram Жыл бұрын
Great video bro ! My dad is the one driving bus in this video ! Proud of him ❤️ the efforts he and other hill station bus drivers put are irreplaceable 💯
@happyliving3539
@happyliving3539 2 ай бұрын
How many hairpin bends bro?
@sakthivelsakthivel1906
@sakthivelsakthivel1906 Жыл бұрын
🌹❤️🇮🇳 கள்ளக் குறிச்சி மாவட்டம் 🇮🇳❤️🌹
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 Жыл бұрын
அண்ணாச்சி இல்லை. "அன்னாசி " .நிறையபேர் அன்னாசி பழத்தை தவறாகவே உச்சரிக்கி றீர்கள்.அண்ணாச்சி என்றால் அண்ணன்.
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த 3 ай бұрын
அருயையான எளிமையான சிறப்பான விளக்கம்
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
கல்வராயன் என்றால் ஐயனார் செங்கல்வராயன் என்றால் முருகன்.
@rpmurugesan6387
@rpmurugesan6387 Жыл бұрын
நல்லா பேசினீர்கள் தம்பி
@manickamsivaraj5029
@manickamsivaraj5029 Жыл бұрын
வெள்ளிமலை யில் இருந்து சேலம் க்கு நேரடி பேரு‌ந்து போக்குவரத்து உ‌ள்ளதா???
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
❤️கருமந்துறையில் இருந்து உள்ளது ✌️
@manickamsivaraj5029
@manickamsivaraj5029 Жыл бұрын
@@dhamumiraclemedia நன்றி 🙏❤️
@vijikumar3728
@vijikumar3728 Жыл бұрын
வெள்ளிமலை இருந்து இருக்கு
@chinnamalarsubbaraya4244
@chinnamalarsubbaraya4244 Жыл бұрын
Salem-valappadi-belur-thumbal-. Karumanthurai kalvaraayan hills
@syedthajulhussaine5264
@syedthajulhussaine5264 Жыл бұрын
பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள், எந்த மாதத்தில் பயணம் செய்யலாம்? சீதோஷ்ண நிலை எவ்வளவு?
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
ஜூன் முதல் டிசம்பர்
@ritheeshreshma3244
@ritheeshreshma3244 6 ай бұрын
Hello, don't make this as critical tourist place, the way you are making like fraud and makingbthings to difficult place, to get money don't make nonsense way guide, it's very short and nearest place
@ramnathboopalan7432
@ramnathboopalan7432 Жыл бұрын
ஆங்கிலம் கலக்காத உங்கள் தமிழ் பேச்சும் மற்றும் வித்தியாசமான பயணமும் மிகவும் சிறப்பாக இருந்தது.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
❤️நன்றி ✌️
@pas3088
@pas3088 Жыл бұрын
Channel video english ilaya?
@sureshr06
@sureshr06 Жыл бұрын
Pepper nu English la thana sonnenga
@robertmathew55
@robertmathew55 4 ай бұрын
"straight ' endra vaarthei thamilaa illei aangilama?.
@devarajgounder5184
@devarajgounder5184 3 ай бұрын
தமிழ் பேச்சில் நிறைய பிழைகள் உள்ளது அவர் பேச்சில் பார்ப்பதற்கு மிகவும் அலகா இருக்கு என்பது தவறு,அழகாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் இப்போது இளைய தலைமுறையினருக்கு நிறைய பேருக்கு ழ வாயில் நுழைவதில்லை அந்த இடத்தில் லா வை பயன்படுத்தி பேசுகிறார்கள் மெல்ல சாகும் தமிழ்
@srishi5981
@srishi5981 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் உங்களுடைய தெளிவான விளக்கம் மற்றவருக்கு மிக எளிதில் புரிகின்றதாக அமைகின்றது வாழ்த்துக்கள் இதேபோன்று நீங்கள் பயணம் செய்து பல வீடியோக்களை போட்டு அசத்துங்கள் வாழ்த்துக்கள்
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
✌️நன்றி ❤️
@subburamanikannandhasan8930
@subburamanikannandhasan8930 Жыл бұрын
அருமையான தகவல்களை சொல்லி இருக்கீங்க தம்பி மிக்க நன்றி.
@prabhuprabhu3096
@prabhuprabhu3096 Жыл бұрын
சகோ என்ன கேமரா உபயோகபடுத்துகீறீர்கள்
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
canon 90D
@chinnamalarsubbaraya4244
@chinnamalarsubbaraya4244 Жыл бұрын
Kallakurichi To vellimalai 1hourkku oru bus irukku
@dharundinesh891
@dharundinesh891 Жыл бұрын
Mm bro
@sanmugamkuppuswamy9625
@sanmugamkuppuswamy9625 4 ай бұрын
அருமை.அருமை.உங்கள்.கானொலி.நன்றி
@somasundarabarathy
@somasundarabarathy Жыл бұрын
நேரடியாய் பார்ப்பதுபோல் கவிதை நடையாய் தெளிவான வழிகாட்டல் சூப்பர்
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
✌️நன்றி ❤️
@elumalait5548
@elumalait5548 4 ай бұрын
தர்மபுரி மாவட்டத்தின் கடைசி மலை பகுதியான நாய்குத்தி கீழ் பகுதியிலிருந்து கரும்பந்துரைக்கு போகலாம்
@kumarindia7685
@kumarindia7685 3 ай бұрын
I want visit, I like k k Hills
@manichellan5202
@manichellan5202 Жыл бұрын
Very nice direction keep it up by chellan Lakshmi Mani menaka walajapet ranipet district Tamil Nadu incredible India December 2022.
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 3 ай бұрын
Good video with very good illustrations....
@ramachandranr7833
@ramachandranr7833 3 ай бұрын
15:00
@aksaravanan
@aksaravanan Жыл бұрын
My native thoothukudi, I went this place more times kallakuruchi to mavadi pattu (there one gh available)nice place
@Hemavathi2036
@Hemavathi2036 3 ай бұрын
காரில் சுற்றுளா பயணிகளுக்கு அனுமதி பெறவேண்டுமா
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 3 ай бұрын
இல்லை வரும்பொழுது வாகன பதிவு மட்டும்
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️💜❤️💞❣️💜💗💟💖🙏 🙏🙏
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
✌️நன்றி ஐயா ❤️
@ssrajan9654
@ssrajan9654 Жыл бұрын
Amazing dhamu ji. Nice video. Keep it up.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
❤️tq ji✌️
@chinnamalarsubbaraya4244
@chinnamalarsubbaraya4244 Жыл бұрын
Kallakurichi -sankarapuram-serapattu-vellimalai-karumanthurai kalvaraayan hills
@ramalingammunusami6789
@ramalingammunusami6789 Жыл бұрын
ok. Bro
@muniyammalmbk6140
@muniyammalmbk6140 3 ай бұрын
🎉 சேலம் கருமந்துறை சிட்லீங் கருமந்துறை
@dineshbabue292
@dineshbabue292 Жыл бұрын
Salem - valapadi - karumanthurai
@ramalingammunusami6789
@ramalingammunusami6789 Жыл бұрын
சங்கரா புரத்திலிருந்து குறுக்கு வழியில் கல்வராயன் மலைக்கு செல்ல முடியுமா?
@antonyrajz108
@antonyrajz108 Жыл бұрын
போகலாம். பொய்க்குணம், செல்லம்பட்டு, மண்மலை, எடுத்தவாய் நத்தம், பரிகம் வழியாக செல்லலாம்.
@balachandranb6
@balachandranb6 Жыл бұрын
புதுப்பாலப்பட்டு, பழையபாலப்பட்டு, இன்னாடு, கரியாலூர் வழியாக நடந்து செல்லலாம்.
@johnvictoria3592
@johnvictoria3592 Жыл бұрын
My favorite place in komugi dam, my childhood memories is there, I really miss this place
@sivaranjanipandiyan2276
@sivaranjanipandiyan2276 Жыл бұрын
En oru kallakurichi tq
@manisundararajan7801
@manisundararajan7801 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. ❤❤❤
@chinnamalarsubbaraya4244
@chinnamalarsubbaraya4244 Жыл бұрын
Aththur To karumanthurai 3hourkku oru bus irukku
@spalanisamispalanisami2009
@spalanisamispalanisami2009 4 ай бұрын
3 மாவட்டம் ‌சேர்ந்தது
@ramananvid8076
@ramananvid8076 Жыл бұрын
Please provide forest guest house details Rent, booking conduct number
@awslearning951
@awslearning951 4 ай бұрын
Bro stay panradhu visarichi..details add panunga
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 Жыл бұрын
Aha arumayana place bro super Indha malayil thangum vasathi ullatha bro
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
❤️irukku bro check Google ✌️
@Mahesh1981-rc3ns
@Mahesh1981-rc3ns 4 ай бұрын
Kamarajar iya valthukal❤
@Tamilanfunvideo
@Tamilanfunvideo Жыл бұрын
கச்சிராயபாளையம்🔥
@mylocalyathra9398
@mylocalyathra9398 Жыл бұрын
Super video Coimbatoril Irundhu Eppadi Pokanum evalavu dooram buss kidakkuma 🙏🙏🙏
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
Coimbatore to Salem 1to1 🚌, salem to karumanthurai kalvarayan 🚌
@vimurugesh6416
@vimurugesh6416 Жыл бұрын
சூப்பர் பிரதர்
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Жыл бұрын
❤️நன்றி பிரதர்✌️
@akashking5404
@akashking5404 Жыл бұрын
Yov thalvia kallakurichi enga ooru thaiya
@balajiraja6292
@balajiraja6292 Жыл бұрын
Vaalapadi valiya karumanthurai ku polam sir
@iyappanl3342
@iyappanl3342 Жыл бұрын
Super bro
@rajendranv-oh4wp
@rajendranv-oh4wp 3 ай бұрын
Super vedio nanba 🎉🎉🎉
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 Жыл бұрын
மழைகள் இல் லை மலைகள்
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 14 МЛН
Kodaikanal to Kumuli Via Adukkam and Kumbakkarai falls // Short and Scenic Route
28:23
வலசை வாத்தியார்
Рет қаралды 250 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН