ஜி சூப்பர் விளக்கங்கள் அருமை விசைப்படகை பற்றி அழகாக கூறியிருக்கிறீர்கள்
@senthilnathang91454 жыл бұрын
தெளிவாக இருந்தது உங்கள் போட்டைபற்றியவிளக்கம்.அருமை
@johnsonvignesh69554 жыл бұрын
வணக்கம் அண்ணா ....உங்கள் பதிவுகளை நான் தினமும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.மற்றும் உங்களுடைய வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ,கடலில் நீங்கள் படும் துயரங்களை நாங்கள் படுவதாக உணரமுடிகிறது.கடின உழைப்பும் ,அதிர்ஷ்டமும் இருந்தால் தான் தொழிலில் வளர்ச்சி அடைய முடியும் என்று நீங்கள் கூறியது உண்மை தான்.நீங்கள் உங்களுடைய கனவாக இருக்கும் விசை படகு வாங்க நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்.குழந்தைகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். நீண்ட உடல் நலத்துடன் இருக்கவேண்டும். நன்றி................
@rajeshcr86154 жыл бұрын
அருமை பதிவு, மேலும் பல விவரங்கள் தேவை
@indianoceanfisherman4 жыл бұрын
*Good brother udampa paathukonga*
@Berlin_da_bodysoda4 жыл бұрын
Adhu "Odambu " murugesa
@ungalmeenavanmkr4 жыл бұрын
Thanks nanba🙏🙏🙏🙏
@vimalfrancisvimalfrancis91424 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் நண்றாக உள்ளன ......மரியே வாழ்க
@muhammedhazmeer6314 жыл бұрын
Bro naangellam oru earphone oda wire sikki kitale adha remove panrathuku kooda poruma irukadhu but neengellam evlo porumayoda idha panringa ppaaahh great 👌💯💖
@gokulthenmozhi94234 жыл бұрын
OMG...how ignorant l am! I just thought that you fishermen would go in the morning and return by the evening ...oh..! You spend this much time on the sea...incredible and interesting 👏. Hereafter l will cook fish with great respect ...
@kumaranm55794 жыл бұрын
Dear! Exslelent, tks god give good health, prosperity's, and peace for you,
Sema video broo,, nice explanation broo, he explained each and everything very nicely
@manim18894 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு...... நன்றி அண்ணா🥰
@induvel12564 жыл бұрын
நண்பா நீங்கள் படும் கஸ்டங்கல்அதிகம் உங்களுக்கு என் முதல் வணக்கங்கள். மீன் பிடித்தல் மற்றும் பாதுகாப்பு மற்றும் போட்டின் முழு செயல்பாடுகள் மற்றும் முழு கட்டமைப்புகளை யும் தெளிவு படுத்தும் நண்பா🐟🐬🦈🐳🐋
விசை படகு சுப்பர் இருக்கு எனக்கு பிடித்து இருக்க கு இண்ணம் சுப்பர் வீடியோ காட்டு கள்
@thilagadivya106934 жыл бұрын
Nice video.thanks bro boat kattunathuku...
@msdvinoth61274 жыл бұрын
Semmaya irukku 🤩🥰🥰
@pandiaraj70344 жыл бұрын
Rappu rappu vera level
@dhayalandhayalan86974 жыл бұрын
அருமை நான்.படகில் உள்ள வசதிகளை எப்படி இருக்கும் என்று எதிர் பார்த்து இருந்தேன். நீங்கள் போட்டு விட்டீர்கள். நன்றி.சா.தயாளன் கோயம்புத்துர் நன்றி.
@saifdheensyed24814 жыл бұрын
Covai kadal illadha voor sandhosamdhanea
@MukkadalMeenavan4 жыл бұрын
இதை எங்கள் ஊரில் வலை கம்பா னு சொல்லுவோம் நண்பா. அருமையான பதிவு
@msanjith9564 жыл бұрын
Really well explained brother... Nxt video la fish storage ah kaatunga brother...
@ungalmeenavanmkr4 жыл бұрын
munthaya video paarunga nanba
@msanjith9564 жыл бұрын
Hmm ok brother tq so much ❤
@hellodearthamizha29584 жыл бұрын
உங்கள் மீனவன் மீன் உணவு பழக்கம் எனக்கு இல்லைனாலும் நான் ரசித்து பார்க்கும் சேனல்... எனக்குத் தெரிந்த வகையில் சேனல் ஆரம்பிக்க தூண்டிய சேனல்... அதுவும் இந்த நாசமா போன கொரோனாவால்... ஆனால் பாருங்க இப்ப நினைக்கிறேன் மீனவனாய் பிறந்து துயரத்தை அனுபவித்தாலும் இந்த மாதிரி காலகட்டத்தில் நாமலும் பல பேருக்கு தெரிய மாட்டோமா என்ற ஆவல்..எனக்கு லட்ச கணக்கு வியூவர்ஸ் வேண்டாம்...என் நிறைகுறைகளை கமென்ட்ஸ் டிஸ்லைக் செய்து ஆதரவு தெரிவிக்க சில ஆயிரம் போதும்😰😰😰
@daviddaisy16524 жыл бұрын
அருமையாக இருக்கிறது நீங்களும் இதே போன்று வாங்குங்கள் அண்ணா
@baranisakthii4 жыл бұрын
3 கோடி தாங்க. வாங்குவார்கள்..
@daviddaisy16524 жыл бұрын
@@baranisakthii 🤔🤔🤔
@manikandanvmu4194 жыл бұрын
வல்லம் சுப்பர் இருக்கு அண்ணன்
@riyazyemen14 жыл бұрын
Super nice interview anna intha boat udaiya vilai enna irukkum
@nethajig31404 жыл бұрын
Unga voice and explanation super brother
@vigneshramachandran80834 жыл бұрын
Bro fish ah epti 15 days varaikum ethula store pannuvanga
@TNOptionstrader4 жыл бұрын
Where will you store the fish?
@abinasha45944 жыл бұрын
Nangalum oru naal rendu naal vanthu boat la stay pannalama
@perumalashok75884 жыл бұрын
Supera erukku boat
@kalaimani73164 жыл бұрын
Arumy arumy bro ethallam nanga poi parkamudiyathu bro neenga unga chenala kattiyathrku nandri
@Mahesms134 жыл бұрын
Bro medical prblm vadha enna panuviga
@sukumaranm4774 жыл бұрын
நண்பர்களே வாழ்த்துகள் என் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள். படகின் இஞ்ஜின் எத்தனை லிட்டர் என்ன கம்பெனி டீசல் உபயோகம் பற்றி விளக்குங்கள். நன்றி வாழ்த்துகள். சிவகாசி சுகுமாரன்.
விவரங்கள் அறிந்தோம் மிக்க நன்றி நெடு நாள் சந்தேகம் ஒன்று தீர்ந்ததுஞ
@premkumarr13464 жыл бұрын
Vara level bro. But suggestions voice clear la illa bro. Neega upload panra video ellam vara level irukum. But inntha video voice innu kojam sathama pesirukalam anna.
@pandiyan58634 жыл бұрын
வேலை அதிகம் மீனவர்களுக்கு தமிழக அரசு என்று ஆதரவு கொடுக்க வேண்டும் என்னுடைய சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@kumaravelvel884 жыл бұрын
சீமான் வந்தால்தான் எல்லோருக்கும் விடிவு காலம்...
@pandiyan58634 жыл бұрын
சூப்பர் நல்ல இருக்கு
@ksp14324 жыл бұрын
Super anna informative ❤
@manivasagam414 жыл бұрын
Super அண்ணா
@saifdheensyed24814 жыл бұрын
201 bagam enbadhu ethanai adi aalam sago?
@rdsfunworld24874 жыл бұрын
Anna unga udambu ipa epdi iruku
@ungalmeenavanmkr4 жыл бұрын
Nalla irukken nanba
@satezh274 жыл бұрын
Bro gps point adipada patri video podunga
@johnsonponraj52304 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு
@mathiyalakansinnathamby82664 жыл бұрын
Brother bort enru sollunga
@-q-b0_14 жыл бұрын
Waiting for this video only thanks Anna
@robinsanjay92734 жыл бұрын
Nice video. Life saving boat is their inside.pleasetell
@thalapathyrasigan80674 жыл бұрын
😍❤😍 super anna take care anna
@rishikarthik83204 жыл бұрын
Anna ennoda name rishi nan Sivakasi intha boat la bathroom irruku niga namma boat la eppdi Anna bathroom use pannuviga
@preethibalbadra40284 жыл бұрын
Bro very soon even u shld buy this type of boat...ll pray to god
@mddass90474 жыл бұрын
பார்க்க நல்லாத்தான் இருக்கு குரல் தான் ரொம்ப பொறுமையாக கேட்டது உன் குரலைக் கேட்டு கேட்டு பழக்கப்பட்ட நாங்கள் புது குரலை சரியாக கேட்க முடியவில்லை உடம்பு நலமா நண்பா
@ungalmeenavanmkr4 жыл бұрын
நலம் நண்பா
@jeyaprakash72844 жыл бұрын
nice video ji,
@muthukumarankumaran25934 жыл бұрын
அருமையான video நண்பா. நீங்கள் உங்கள் உடல் நலத்தை பாத்துக்கொள்ளுங்கள்.நான் கேட்டா தப்பாக எடுத்துக வேண்டாம். எனக்கு ஒரு கேள்வி. நம் கழிவு கடலில் கலகுமா.
@p.k.gughanpandiyan72904 жыл бұрын
Hi Anna thsi botu price?
@deepakk9654 жыл бұрын
Vanakam anna.!...Net epdi kadaluku kizha work aaguthunu solunga na
@kumarz11114 жыл бұрын
Anna, thimingelum meenu parkanum...
@subramaniana77614 жыл бұрын
Good , வாழ்த்துக்கள்
@ayyarmcaayyar91224 жыл бұрын
Uangal meenavan super brother
@RajKumar-yh1uq4 жыл бұрын
super sema allthe besst
@saravanananu29484 жыл бұрын
Ungal meenavan unavagam video enga?
@anilpaiyya4 жыл бұрын
Nice Anna 👍
@deepikaa82374 жыл бұрын
Sema
@karthicgeetha59304 жыл бұрын
Anna ice vekkara room katala
@manikandanmurugan70674 жыл бұрын
Desel evlo poduvinka one month stay panna
@ssm49094 жыл бұрын
Anna antha cotu enthanaattu ellai anna????????????
@ungalmeenavanmkr4 жыл бұрын
இலங்கை நாடு நண்பா
@ssm49094 жыл бұрын
Thank you anna
@tharshanjohn57934 жыл бұрын
Toilet ellam enga pogum anna ?
@Haridass-eh8gb4 жыл бұрын
Bro unga boat weight sollunga
@subairva92754 жыл бұрын
Nice nanba
@anis46494 жыл бұрын
Anna engine room .... Full video and ice box video also.... Please
@ranjithkumarrg19874 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@sivasiva.p45414 жыл бұрын
Super na🥰🥰🥰🥰🥰🥰🥰
@shabeerjrkhan40584 жыл бұрын
Captan ku Kenya va
@saravanang83274 жыл бұрын
Ninga sri langan army kitta mattierukkingalaaaa bro
@karuvajeeva39624 жыл бұрын
மிகசிறப்பு
@satezh274 жыл бұрын
Bro inda boat how much sollunga
@Arunkumar-bp3ix4 жыл бұрын
TV irukumaa bro ?
@BalaBala-qw4op4 жыл бұрын
erukkum bro
@சுயசாா்புவாழ்க்கை4 жыл бұрын
Meenavara nerla partha kai eduthu kumbeduvem
@psvel90954 жыл бұрын
septic tank irukkuma , illanna direct mixing to sea aa
@BalaBala-qw4op4 жыл бұрын
Tank erukkathu. Direct mixing tha bro
@BalaBala-qw4op4 жыл бұрын
Tank erukkathu. Direct mixing tha bro
@hussainbuhari33664 жыл бұрын
Boat driver yepdi na agurathu
@digroopafansclub58794 жыл бұрын
Super bro...😃😃😃
@mohammedraffiq15184 жыл бұрын
Super Kingston anna
@aswinb17864 жыл бұрын
Nalla iruke
@spmpackersandmovers85914 жыл бұрын
Kosu kadikatha na
@Hussainyaafih4 жыл бұрын
super bro awesome
@Karthikkarthik-dn9fm4 жыл бұрын
super video 😍😍
@dktravelguides23944 жыл бұрын
Neega entha ooru
@sheiksayyedali18414 жыл бұрын
How are you Anna , helth ok va.
@muralisivan50384 жыл бұрын
என்ன எங்கள் கிங்ஸ்டன் அண்ணன் குரல் காணவில்லை என்ன ஆச்சு அண்ணா நீங்க சொல்லும் பொழுது நல்லா இருக்கும் மிஸ் யுவர் வாய்ஸ்....... மற்றவர்களை குறை சொல்ல வில்லை உங்கள் குரல் கேட்டு பழகி விட்டது மிகவும் பிடித்து விட்டது அது தான் அண்ணா காரணம் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.......
@kishorruthra54374 жыл бұрын
Super anna super🙏🙏
@suesudha59374 жыл бұрын
Bro how is health
@k.b.s.gamingyt75014 жыл бұрын
வணக்கம் அண்ணா நல்ல தண்ணில வால்ற மீண் உப்பு தண்ணீரில் வால்ற மீண் விட்டு உப்ப கரைச்சி கடல் தண்ணி மீண போட்டா வாழுமா வாழாதா ? இந்த வாரம் கேள்வி நேரம் பதில் சொல்லூங்க