வெறுப்பா வருது நீ பேசுறத பாத்தாலே. பொய் சொல்ற காட்டு நண்டு னு
@sekarpuppy36503 жыл бұрын
அடுத்த டைம் வேற சேல கட்டுங்க அக்கா 😍😍😍அழகாக இருப்பீங்க
@arunvlogs36783 жыл бұрын
காட்டு நண்டு எந்த காட்டுல புடிச்ச சாதனா மங்கரோவ் காடா இல்லை முதுமலை காடா எங்க புடிச்ச காட்டு நண்டு.... 😂 ஆனாலும் நல்லா இருக்கு ❤️❤️
@arunvlogs36783 жыл бұрын
மார்க்கெட்ல வாங்குன கடல் நண்டுக்கு காட்டு நண்டு என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் திருச்சி சாதனா... 😂😂 அடுத்த வீடியோல மரத்து நண்டு வீடியோ போடு அதையும் பாப்போம் மரத்து நண்டு எப்டி இருக்குன்னு 😂😂😂😂😂🤪🤪
@Adangappa4203 жыл бұрын
இவளுக்கு ஒரு சீட் எடுத்து சொல்லுங்கய்யா பொய்யா சொல்லிட்டு திறியிறா
@gowrigowrilakshmi78193 жыл бұрын
😁😁
@malathievangelinep92253 жыл бұрын
🤣🤣
@bala_sudha7083 жыл бұрын
சலக் புலக் சலக் புலக் சலக் புலக் சலக் நண்டு 🦀...
@NandhiniprabhavarajanS7 ай бұрын
அந்த பாட்டி கிட்ட 10 நிமிஷத்துல சமைச்சிடுவேன்னு சொல்லிட்டு.. 10 நிமிஷமா கழுவன நண்ட திரும்ப திரும்ப கழிவிட்டு தான் இருக்க
தயவு செய்து ஒரே சேலைல வீடியோ போடுறீங்க அத மாத்துங்க. அப்புறம் பாடல் வேண்டாம். பிறகு சமையல் வீடியோ பன்னும் போது வீடியோ லா சமைக்கிற பொருள கிட்ட காட்டுங்க நிதானமா பேசுங்க எல்லோரும் பார்த்துட்டு ரசிக்கிற மாதிரி போடுங்க வீடியோ தயவு செய்து 🙏🙏🙏🙏