கடலில் கனமழையில் மீன் பிடித்து மதிய உணவு சாப்பிட்டோம்|Day-02|Deep Sea Fishing|Season02|Episode07

  Рет қаралды 4,777,881

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

Жыл бұрын

‪@indianoceanfisherman‬
#Day02 #season02 #Episode07 #deepseafishing
Fresh Available:
9944996648,6380956994

Пікірлер: 528
@ahamedhussain6412
@ahamedhussain6412 Жыл бұрын
நான் நாகை மீனவன் மற்றும் தூத்துக்குடி மீனவன் பார்பேன் .நல்ல அன்பான மீனவர்கள். அவர்கள் சமைத்து சாப்பிடும் அழகே தனிதான் வாழ்த்துகள்
@ezhilezhil192
@ezhilezhil192 Жыл бұрын
கடலாடிகளின் வாழ்க்கை கடினமான ஒன்றுதான்... My prayers are with you bros
@tarafdarvlog303
@tarafdarvlog303 Жыл бұрын
So nice comment 👍 ok
@jaibolenath1309
@jaibolenath1309 10 ай бұрын
நல்ல மனசு பா உனக்கு .! 🕉🔱 ததாஸ்து 🔱🕉
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 Жыл бұрын
ஆபத்தான தொழில்தான் உங்களையெல்லாம் இறைவன் காப்பாற்றுவார்
@balan_1968-chennai
@balan_1968-chennai 7 ай бұрын
உங்களுக்காக இறைவனிடம் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் நீங்கள் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@arokiaraja8884
@arokiaraja8884 Жыл бұрын
மீன் குழம்பு சாப்பாடு வாயில் எச்சில் ஊருது 🐟🐠🐠🐟🐟🐠🐟
@lifeisdream7382
@lifeisdream7382 Жыл бұрын
இவர் வீட்ல உக்காந்து சமைக்கிற மாதிர சூப்பரா இருக்கு 👌👌👌👌👌
@vijayfanrenu
@vijayfanrenu Жыл бұрын
கவனமா work பாருங்க அண்ணா 🙏 இறைவன் உங்களுக்கு துணையா இருப்பார் 🙏❤
@pavithra4102
@pavithra4102 7 ай бұрын
God bless u
@Rudhrasri
@Rudhrasri Жыл бұрын
எனக்கு அவ்ளோ பிடிக்குது உங்கள் எல்லோரையும் பார்க்க செம்ம வாழ்க்கை உங்களை போல உயிரை பெரிதாக நினைக்காமல் குடும்பத்திற்காக உழைக்கும் உங்களை போன்ற ஹீரோ எனக்கு ரெம்ப பிடிக்கும் சகோதர்களே இது போல ஒரு நாள் நானும் பயணம் பண்ணனும் அவ்ளோ ஆசை உங்கள் கஷ்டத்தை கூடஇஸ்டப்பட்டு வேலை பார்க்குறீங்க அதை எங்களுக்கும் அழகா படம் பிடித்து வாழ்க்கை பாடத்தை உணர்த்திட்டிங்க 👌👏👏👏👏
@retrieverglitz
@retrieverglitz Жыл бұрын
கடலை பார்த்து அதில் போக வேண்டுமென்று யாருக்கெல்லாம் ஆசை வந்ததோ என்னமோ🤔எனக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டுமென்று ஆசை வ‌ந்தது 😁
@breetuzshluxia6006
@breetuzshluxia6006 Жыл бұрын
ராமேஸ்வரம் வாங்க ப்ரோ மீன் விருந்து வச்சுறுபோம்
@breetuzshluxia6006
@breetuzshluxia6006 Жыл бұрын
கண்டிப்பா வாங்க
@rajang2558
@rajang2558 Жыл бұрын
0 lo ki ki hu hu
@retrieverglitz
@retrieverglitz Жыл бұрын
@@breetuzshluxia6006 ராமேஸ்வரம் வந்தா கண்டிப்பா வரேன்
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 Жыл бұрын
எங்கள் ஊரில் ஏரியில் மீன் பிடித்து சாப்பிடுவோம் அந்த மீன் சிறிது தான் ஆனால் சுவை அருமையாக இருக்கும் வருடம் ஒரு முறை மட்டுமே மீன்பிடி நடக்கும்
@rajaganesh4280
@rajaganesh4280 Жыл бұрын
ஒவ்வொரு முறை கடலுக்குள் செல்லும்போது.. வேண்டிக்கொள்வோம் இறைவனிடம் 🙏🙏 நலமுடன் திரும்பி வர..
@meeyakutty95
@meeyakutty95 6 ай бұрын
இன்ஷாஅல்லாஹ்
@sathyabakyasathyabakya-xy1ox
@sathyabakyasathyabakya-xy1ox Жыл бұрын
அண்ணா கடல் பயணம் எனக்கு மிகுந்த ஆசை அண்ணா வாழ்வில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் அண்ணா
@Nithyaram-qi2oz
@Nithyaram-qi2oz Жыл бұрын
Same
@muthujana3006
@muthujana3006 Жыл бұрын
நண்பா கடல்ல இருக்கீங்க உடம்பு நல்லா இருக்கா ஆரோக்கியமா இருக்கீங்களா
@arunachalamarunachalam7594
@arunachalamarunachalam7594 Жыл бұрын
Good
@karunakaransonai2731
@karunakaransonai2731 Жыл бұрын
In
@hbedris07
@hbedris07 Жыл бұрын
-:
@joeprasath1991
@joeprasath1991 7 ай бұрын
எளியவர் இதை கேட்டு மகிழ்வாராக 😀 ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்😍🤩😍
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
இதே போல் எப்பவுமே நிறைய மீன்கள் கிடைக்கட்டும் சகோ கடவுள் துனை
@nilgiridiary849
@nilgiridiary849 2 ай бұрын
Hiii
@ravichantheraprasath6798
@ravichantheraprasath6798 Жыл бұрын
கடலோடி களுக்கு உகந்த நன்றி உள்ள அழகான குழந்தைகள் டால்பின்கள்
@runninginfo4530
@runninginfo4530 7 ай бұрын
முத்தரையர் மீனவர்கள் 😍😍😍
@kprashanthan00
@kprashanthan00 6 ай бұрын
Muththaraiyar keel yathiya apa
@swethavelusamy1579
@swethavelusamy1579 Жыл бұрын
கடவுள் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பார் 🙏
@amarkumaranand8687
@amarkumaranand8687 Жыл бұрын
Love from Bihar ❤
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
மழையிலும் சமையல்சூப்பராக செய்தார்கள்ராபர்ட்வாழ்த்துக்கள்
@chandrasekarchandrasekar4253
@chandrasekarchandrasekar4253 Жыл бұрын
முத்தரையர் டீ சர்ட் பாத்த உடனே subscribe panitan 🔥💛❤️🥰🥰🥰
@pappavelayutham3502
@pappavelayutham3502 11 ай бұрын
காசு கொடுத்து மீன் வருது நேரில் பார்க்கும் போது வருத்தமாக உள்ளது
@Gopalkrishnan_GK
@Gopalkrishnan_GK Жыл бұрын
ஆஹா... எச்சி ஊறுதே... என்னை இந்த அப்ரெண்டிஸ்ஸா சேர்த்துகுங்க... சம்பளம் எல்லாம் வேனாம்...
@nilgiridiary849
@nilgiridiary849 2 ай бұрын
Hii
@bmsiva1063
@bmsiva1063 Жыл бұрын
வீடியோ சூப்பர் அண்ணா...மணி அண்ணா வீடியோ ல கொஞ்சம் பேசிருந்தா நல்லா இருந்து இருக்கும்....quality and clarity good..அருமை ♥️♥️🌱🙏
@sakthikitchen879
@sakthikitchen879 9 ай бұрын
நல்ல உழைப்பு நல்ல சாப்பாடு வாழ்த்துக்கள்
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Thanks brother😍
@saravananv6818
@saravananv6818 Жыл бұрын
என் மீனவர் சகோதரனுக்கு நன்றி கலந்த வணக்கத்துடன் பெங்களூரில் இருந்து சரவணன் உங்கள் வீடியோவை பார்த்து தான் . சூரை மீன கே ரை கண்ணாடி. பறை சுவையோ சுவை
@chella.ganapathi
@chella.ganapathi Ай бұрын
கடலில் வலை வீசி மீன் பிடி தொழில் செய்யும் எமது உறவுகளுக்கு வாழ்த்துக்கள் .
@kamalarasa3691
@kamalarasa3691 5 ай бұрын
உங்கள் காணொளி பார்க்க அருமையாக உள்ளது
@brounitizen8789
@brounitizen8789 Жыл бұрын
Dhass Anna varalaya avaru samayal tha 👌 super brother
@CharalTamizhi
@CharalTamizhi 5 ай бұрын
❤❤❤ மூக்கையூர் மீனவனை பார்த்துள்ளேன் உங்களை இன்று தான் முதல் முதல் பார்க்கின்றேன் மகிழ்ச்சி
@SenthilroshanROSHAN
@SenthilroshanROSHAN Жыл бұрын
அருமையான காணொளி நண்பா
@truthcallsindia1125
@truthcallsindia1125 Жыл бұрын
மகாராஜா மசாலா தூள்.. தூத்துக்குடி ஸ்பெஷல். குழம்பு செம டேஸ்ட்..
@ratheeshkrishnan5607
@ratheeshkrishnan5607 Жыл бұрын
அண்ணா வீடியோ சூப்பரா இருக்கு அண்ணன் மீன் குழம்பு வைக்கிறது ஸ்டைல் தனி இனி அடுத்த வீடியோ பார்க்கிறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் கடவுள் ஆசிர்வாதம் என்றும் இருக்கும் உங்களுடன்...❤️👏👌👌👌👍
@ratheeshkrishnan5607
@ratheeshkrishnan5607 Жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி
@tarafdarvlog303
@tarafdarvlog303 Жыл бұрын
So nice comment 👍 TARAFDAR VLOG
@user-eo4mz9hq2w
@user-eo4mz9hq2w Жыл бұрын
சுரன் மாறன் டீ-சர்ட்டை 👌🏻👌🏻👌🏻👌🏻🦁🦁🦁🦁🦁🦁
@kamarajfamily
@kamarajfamily Жыл бұрын
நான் சிதம்பரம் தெற்குபிச்சாவரம் சதுப்பு நிலம் நண்பன் அருமை சகோதரா very nice
@ako4761
@ako4761 Жыл бұрын
தெய்வம் ஐயா நீங்கள் அனைவரும் ஊருக்கே சோறு போடும் விவசாயி போல உங்கள் பணி... 🙏🙏🙏🙏🙏
@bappasaha5021
@bappasaha5021 Жыл бұрын
খুবই মজার জিনিস দেখার মতো মাছ গুলি কি সুন্দর করে লাফিয়ে লাফিয়ে এগিয়ে ছুটছে জাহাজের সঙ্গে সঙ্গে দারুণ।
@anusuyaayyadurai8716
@anusuyaayyadurai8716 Жыл бұрын
absolutely love this video!!!
@thayakaran7540
@thayakaran7540 Жыл бұрын
உங்க வீடியோ சூப்பர் 👌
@joansivakumar7424
@joansivakumar7424 7 ай бұрын
Awesome. Thrilling. Nice to watch.
@perinbamalar3100
@perinbamalar3100 8 ай бұрын
Supper sapadu fresh fish kulambu
@karthiksurya2290
@karthiksurya2290 Жыл бұрын
Dolphins koottam super 😍😍
@krishanapillaishanmugapava3642
@krishanapillaishanmugapava3642 11 ай бұрын
கடல்மேல சமையல் சாப்பாடு எல்லாமமேச் சுவையாக இருக்கும்.....
@muthupriya7593
@muthupriya7593 Жыл бұрын
Mutharaiyar T shirt super Bro
@babummunayapp305
@babummunayapp305 Жыл бұрын
No 1 kadala i am in karanataka always i see your videos
@thaslimanoor5091
@thaslimanoor5091 Жыл бұрын
❤❤❤ மாஸா அல்லாஹ்
@kavithadakshinamurthi183
@kavithadakshinamurthi183 Жыл бұрын
Semma.wow.wonderful😊
@kavithadakshinamurthi183
@kavithadakshinamurthi183 Жыл бұрын
Semma.wow.wonderful.god.is.great.cooking.supper
@sisilsharma6721
@sisilsharma6721 2 ай бұрын
அண்ணா எனக்கு கடல் மிகவும் பிடிக்கும் உங்களுடன் சேர்ந்து வர எனக்கு மிகவும் பிடிக்கும்
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal Жыл бұрын
மீன் குழம்பு சூப்பர் தம்பி
@palanidevaraj9913
@palanidevaraj9913 Жыл бұрын
Super God blesing friends
@nagindrakumaar7662
@nagindrakumaar7662 7 ай бұрын
Best Wishes. God Bless you all.
@takkars
@takkars Жыл бұрын
கடவுள் எப்பவும் நம்ம் 💪💪🦈🦈பக்கம்
@vasanthats3612
@vasanthats3612 11 ай бұрын
Tough life... God bless you all...
@smartbysss
@smartbysss Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@karthikeyankarthikeyan6440
@karthikeyankarthikeyan6440 Жыл бұрын
Arumai sago porumaiya pathen. Super inum video's upload panunga.
@puvivloger2314
@puvivloger2314 Жыл бұрын
Ungaloda varanumnu asaiya erukku anna super
@THE-FISHERMAN-424
@THE-FISHERMAN-424 Жыл бұрын
GOOD JOB MATE 🙂 👏 👍
@ashikashok5542
@ashikashok5542 Жыл бұрын
సూపర్ బ్రో ఎక్స్లెంట్ వీడియో ఇలాగే డిలీట్ చేయండి థాంక్యూ బ్రదర్
@nilgiridiary849
@nilgiridiary849 2 ай бұрын
❤❤❤❤❤ from Kerala ❤❤❤❤❤❤❤❤epidiyirikk ellarumm vanakkammmm
@tanushgamer5276
@tanushgamer5276 Жыл бұрын
Arumaiyana pathivu thambi mikka nanry
@jagadeeshjack944
@jagadeeshjack944 Жыл бұрын
சமையல் செய்ற அண்ணா ரொம்ப பிராப்பர் போல அண்ட் கொழம்பு கொஞ்சமா இருக்கும் போல ஜி
@baskarm3118
@baskarm3118 11 ай бұрын
சமையல் மாஸ்டர் சூப்பர்
@balasaraswathi6515
@balasaraswathi6515 5 ай бұрын
Very nice cooking Fresh fish Our mouth is watering
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good catch and cooking, I wish to be with you all one day with in sea...
@sivaganesan3685
@sivaganesan3685 6 ай бұрын
மீனவ நண்பரே வணக்கம். வாழ்த்துக்கள். நெத்திலி, திருக்கை, சுறா,இறால் இவற்றின் பிரியாணி அருமையான சுவையாக இருக்கும். 70% வெந்த அரிசியை வடிகட்டி மீன் குழம்புடன் பெறட்டி 10 நிமிடம் தம்ல வைச்சா சூப்பர் மீன் பிரியாணி. ✍🏼 கல்லணை காத்தான்.
@FF_WORLD77769
@FF_WORLD77769 9 ай бұрын
இதுதான் சொர்க்கம்❤
@anandhappyify
@anandhappyify Жыл бұрын
I really understand your pain and struggles for fishing and your life. Really appreciatable dears. My affection and prayers for your prosperous life at Lord dears ❤
@tnemptystar46
@tnemptystar46 Жыл бұрын
அருமை👌
@blackmamba3427
@blackmamba3427 Жыл бұрын
Awesome video. Loved it.
@snsexperiments5493
@snsexperiments5493 Жыл бұрын
வீடியோ சூப்பர் அண்ணா
@deepam1191
@deepam1191 2 ай бұрын
Vaaiga valamudan bro
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
சமையல்கார நண்பரே இடது கையில் கரண்டி எடுத்து வலது கையில் குழம்பு ஊற்றி உப்பு பாருங்க.
@artisticchoice9805
@artisticchoice9805 2 ай бұрын
மணப்பாடு சீ வியூ பாய்ண்ட் இல் கிளாஸ் வொர்க் பண்ணும் போது டால்பின் பாத்து இருக்கேன் சகோ இதே போல்... நெறைய cross ஆகும் 😊
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Wow it's really nice
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 Жыл бұрын
செம சூப்பர்
@nurulnurulnisha9600
@nurulnurulnisha9600 Жыл бұрын
Neat&safe cooking supper anna👌👌👌👌
@SaravanaKumar-oh5ze
@SaravanaKumar-oh5ze 5 күн бұрын
Migavum kadinamana ulaipaligal ...vivasayigalum meenavargalum dhan 😮
@sasi6807
@sasi6807 Жыл бұрын
அண்ணா உங்களோடு நானும் வேலைக்கு வருகிறேன் அண்ணா
@chandrasekarchandrasekar4253
@chandrasekarchandrasekar4253 Жыл бұрын
நண்பா நீங்க முத்தரையர் யா. பேரரசர் டீ சர்ட் போட்டுறிக்கீங்க
@thulasidevithulasi
@thulasidevithulasi Жыл бұрын
God Bless you anna 👏👏👏👏👏👏👏
@melvinjoel8989
@melvinjoel8989 2 ай бұрын
Wow dolphin superb 👌👌👌
@sakthim1127
@sakthim1127 10 ай бұрын
Great video review in ⛵ sea boat with rain 🌧️ chef mani prepared fish 🐟 kulambu and 🍚 rice 😋🤝😍
@sudha6389
@sudha6389 Жыл бұрын
Veery getting super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@muthulakshmiantony98
@muthulakshmiantony98 6 ай бұрын
சர்வதேச எல்லையை தாண்டிப் போகாமல் ஜாக்கிரதையாக மீன் பிடித்துக்கொண்டு நலமாகக்கரைக்குத்திரும்ப ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்.
@dheenathayalan7340
@dheenathayalan7340 Жыл бұрын
சூப்பர் ப்ரோ
@madhialagank9615
@madhialagank9615 8 ай бұрын
அருமை அருமை அருமை...
@shamlishamli4678
@shamlishamli4678 Жыл бұрын
Engalala paka mudiyathata katiyathatku nandri anna menmelum walara walthugiren
@karthikas8825
@karthikas8825 Жыл бұрын
Fresh meen kulampu semaya irukum super...ana kadala partha than payama iruku 😱
@kavithaalamelu8006
@kavithaalamelu8006 Жыл бұрын
Fish cutting bro professional nice one keep it up all
@Styles_by_sharmila
@Styles_by_sharmila Жыл бұрын
Beautiful ❤
@manivannanmanivannan2790
@manivannanmanivannan2790 Жыл бұрын
Super அண்ணா
@soundarapandi2682
@soundarapandi2682 Жыл бұрын
All videos super 👌👌👌👌👌
@pavithraanbu7835
@pavithraanbu7835 Жыл бұрын
Great job 👍
@yasar9698
@yasar9698 Жыл бұрын
Semmaya Iruku
@ishabeynazeer
@ishabeynazeer 11 ай бұрын
🎉🎉🎉vaalga valamudan pallandu🙏🙏🎉🎉❤ u all🎉🎉
@abideek
@abideek 2 ай бұрын
Sapadu vadikra style samma anna❤
@meenvanerwadi
@meenvanerwadi Жыл бұрын
Mutharaiyar T shirt 👕 very super brother
@RajaKumar-vo9uw
@RajaKumar-vo9uw Жыл бұрын
Kaluvunathu super brother meeen😂
@praveendeva8885
@praveendeva8885 Ай бұрын
Super song 🎉😊😊❤
@chithraks4633
@chithraks4633 Жыл бұрын
Mani.anna cook super iam kerala
@geethab8700
@geethab8700 Жыл бұрын
God bless you annas
விசைபடகில் செய்த வெஜ்-பிரியாணி(Veg-Biriyani) பிரம்மாதமான சுவை|14th Day Fishing|Episode-39
10:43
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 438 М.
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 81 МЛН
ELE QUEBROU A TAÇA DE FUTEBOL
00:45
Matheus Kriwat
Рет қаралды 37 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 57 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 99 МЛН
கரைவலையில் பிடித்த அதிக கொடுவா மீன் | Old Traditional fishing video
15:39
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 551 М.
Ohhh Rain! For The Ninth Day We Stayed In The Deep Sea And Caught A Lot Of Tuna | Day-09 | S04-EP10
31:04
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 174 М.
கடலில் மீன்பிடிக்கப் போகிறது / Going for fishing at the sea | launching net for fishing - part 1
11:12
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,4 МЛН
Parents' Breakfast Rescue Mission for Laptops
0:28
123 GO! CHALLENGE
Рет қаралды 19 МЛН
My Family ❤️
0:29
Dragon Нургелды 🐉
Рет қаралды 6 МЛН
Ly Kem Màu Đỏ Và Cái Kết #shorts
0:16
Mr Tèo
Рет қаралды 8 МЛН
Wow so cute 🥰🙀🤪🐣
0:14
Nguyên Ngốc Nghếch
Рет қаралды 11 МЛН