🔴கடலில் மூழ்கும் சென்னை?😱அடுத்தடுத்து வரப்போகும் பேராபத்து😯எச்சரிக்கும் Prof.Ramachandran | Chennai

  Рет қаралды 839,009

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

#Chennai #Chennaidisaster #Rain #Flood #Velacherry #ProfRamachandran #WeatherChange #Climatechange #Raindisaster #Sea #Tsunami #Wayanad #Kerala #WayanadDisaster #Tamilnadu #2040chennaidisaster #Shockingstory #Chennaiend #Tngoverment #Disastermanagement #galattavoice #chennaisinking
🔴கடலில் மூழ்கும் சென்னை?😱அடுத்தடுத்து வரப்போகும் பேராபத்து😯எச்சரிக்கும் Prof.Ramachandran | Chennai
===============================================
KYN:
link - www.kynhood.co...
Winner rewards,
Winner - Rs 1,00,000
Runner - Rs 75,000
Second runner - Rs 50,000
winners get a chance to pitch your script to Jury.
Get a chance to Intern with eminent directors & producers.
To know more details about the contest
Contact No - 9894704561
"KYN SHORT FILM CONTEST
Enter the Kyn Hood Annual Short Film Contest 2024 and showcase your creativity to win exciting prizes! Open to filmmakers worldwide. Submit your film today and join our global community of storytellers.
www.kynhood.com"
===============================================
The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
Contact:
0091 999 481 1711
0091 421 224 2888
Email:
online@thechennaisilks.com
===============================================
TERRENUM HOMES:
#terrenumhomes #elaibeachmeadows
#Galattatamil #terrenumhomes #elaibeachmeadows #pondycherry #beachhouse #ecrbeach #beachvibes #beachlife #beach #beachviewplot #beachhouse
இந்த Rate-க்கு யாராலயும் தர முடியாது😱Kerala Alappuzha மாதிரியே😍Terrenum Homes 🌴 Elai Beach Meadows🏖️
Elai Beach meadows, Beach view plots at Pondy ECR
Beach plots at pondicherry #plots at cuddalore #beach plots @ cuddalore #DTCP and RERA approved plots a@ cuddalore #Plots at Tiruvannamalai, lands at Tiruvannamalai, DTCP approved plots at Tiruvannamalai, kallakuruchi, pondicherry, plots at pondicherry, plots kallakuruchi, realestate companies in Tiruvannamalai,
Realestate company in kallakuruchi,
Realestate company at villupuram, plots for sale at Tiruvannamalai, low budget plots for sale at Tiruvannamalai, kallakuruchi, villupuram, pondicherry, cuddalore
===============================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 582
@sarathkumara8441
@sarathkumara8441 Ай бұрын
அவர் சொல்வது போல் மிக விரைவாக இயற்கை சீற்றங்கள் நடக்கும்
@murugesanr5285
@murugesanr5285 Ай бұрын
தமிழ்நாட்டுக்கு கடலால் ஆபத்து இல்லை கட்சிகளால் கண்டிப்பாக ஆபத்து உண்டு
@mythilivenugopalan7185
@mythilivenugopalan7185 Ай бұрын
😂😂 சரியாக சொன்னீர்கள். அரசியல்வாதிகளால் உம் மற்றும் ஊழல் அதிகாரிகளால் உம் தான் ஆபத்து
@sanapeena
@sanapeena Ай бұрын
இப்படி பதிவிட வெட்கமாக இல்லை. இந்திய அளவில் தமிழ்நாடு முதலில் இருக்கிறது..இந்தியாவின் இலாபகரமான பத்துமுறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டது தெரியுமா?
@babuishtalingam7605
@babuishtalingam7605 Ай бұрын
@@murugesanr5285 குறிப்பாக திராவிட கட்சிகளால் 😏😏😏
@JaiDinesha
@JaiDinesha Ай бұрын
​@@babuishtalingam7605Vandhuruvaanungale Dravidana soriya. 😅😂
@humanbeinghb3899
@humanbeinghb3899 Ай бұрын
​@@babuishtalingam7605சங்கித் தாய்லீ
@Rishiponmalarsarvesh2001
@Rishiponmalarsarvesh2001 Ай бұрын
நாம் நீரின் வாழிடத்தை அழித்து வீடு கட்டினோம்..... இன்று அது நம் வாழிடத்தை அழித்து அதற்கான பாதையை அமைத்து கொள்கிறது...
@nagarajanp8855
@nagarajanp8855 Ай бұрын
சார் சொல்லுவது சிந்தித்து பார்க்க வேண்டி உள்ளது ஏன் என்றால் இன்று நம்ம கண் முன்னாள் கர்நாடகா,கேரளா நிலச்சரிவு நடந்தது அனைவரும் தெரிந்த விஷயம் சார் சொல்லுவது போல் நீர் வழித்தடங்களை அழிக்க வேண்டாம் இல்லை என்றால் இயற்கை அதுவே தானாக எடுத்துக்கொள்ளும் என்று கூறுவது அருமை சார் சொல்லுவது கணிக்க முடியவில்லை என்று கூறுகிறார் உண்மை தான் அணைத்து பொது மக்களையும் சிந்திக்க வைத்து விட்டிர்கள் நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் நாட்டு மக்கள் நிம்மதியா வாழ வேண்டும் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@ganeshbm4265
@ganeshbm4265 Ай бұрын
தைரியமூட்டும் பதிவு. அருமை. இருந்தாலும் நம் சந்ததியர்களுக்காக நாம் சில பல முன்னெச்சரிக்கைகளை செய்ய வேண்டும்.
@rskd29
@rskd29 27 күн бұрын
ரியல் எஸ்டேட் தொழில் எப்போ ஒழியுதோ அப்போ தான் வயல், ஏரி, குளம், காடு, அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.....
@kalkibagavaan6796
@kalkibagavaan6796 19 күн бұрын
Adhu manidhan ozhindhaal ozhiyum.
@mallikaramesh5833
@mallikaramesh5833 Ай бұрын
ஒரு 50 வயது தாண்டியவர்களுக்குத் தெரியும். விடாமல் பத்து பதினைந்து நாட்கள் இதைவிட அதிக மான மழையைப் பார்த்திருக்கிறோம். நாங்கள் அடையாரை சேர்ந்தவர்கள். ஐயா சொல்வதுப் போல் ஆங்காங்கே வாய்க்கால் ஓடைகள் இருந்தது மழைநீர் வடிய. எங்குமே மழைநீர் இப்படி தேங்கி நின்றதில்லை.கூவம் ஆக்கிரமிப்பு. ஏரிகள் இருந்த இடத்தில் கட்டிடங்கள்.
@beemanagoor1012
@beemanagoor1012 Ай бұрын
😂
@AruldossE-kd4uu
@AruldossE-kd4uu Ай бұрын
😊😊😊😊😊
@whiski12
@whiski12 Ай бұрын
Anchor is humble and asking basic question for public to understand. 👏🏼
@d.rajathi6000
@d.rajathi6000 Ай бұрын
உண்மையான செய்தி. நீர்த்தடங்கள் ,வாங்கல், ஏரி, குளங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் மட்டுமே நம்மைக் காத்துக் கொள்ள முடியும்
@user-cs7yq8wv5e
@user-cs7yq8wv5e Ай бұрын
சென்னையில் மட்டுமா எல்லா ஊர்லயும் வயலைதான் மனைபோட்டு விற்க்குராங்க😅😅
@MuthuRam-ku3jd
@MuthuRam-ku3jd Ай бұрын
Correct speech மக்கள் பழைய முறை அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்பது உண்மை be live with nature
@bashilganeshganesh3238
@bashilganeshganesh3238 Ай бұрын
கடல் சீற்றத்தில் போது அரசியல்வாதிகள் சென்னையில் இருக்க வேண்டும்
@Lavky
@Lavky Ай бұрын
😂😂😂correct
@mahalakshmimahalakshmi3053
@mahalakshmimahalakshmi3053 Ай бұрын
😂😂😂😂mmm super 🎉🎉
@vasudevans3505
@vasudevans3505 Ай бұрын
அந்தக்காலத்தில் குண சீலம் எனும் இடத்தில் பயித்தியங்களை சங்கிலியில் கட்டி வைப்பார்கள். அதேமாதிரி அரசியல் வாதிகளை வைத்தால் த.நா.. பிழைக்கும்.
@gopalakrishnanm3680
@gopalakrishnanm3680 Ай бұрын
மீண்டும் ஒரு பெரிய ஆழி பேரலை வந்து தமிழக ஊழல் அரசியல் வாதிகளை கடலுக்குள் மீண்டு வரமுடியாத அளவுக்கு இழுத்து செல்ல வேண்டும் கூடவே மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகள் அனைத்தும் கடலுக்குள் சமாதி ஆகவேண்டும்.
@kannanchari5069
@kannanchari5069 Ай бұрын
டாஸ்மாக்கும்
@meenakshisundaramsundaram9819
@meenakshisundaramsundaram9819 Ай бұрын
அருமையான விவாதம் அரசும் பொதுமக்களும் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது
@babuishtalingam7605
@babuishtalingam7605 Ай бұрын
ஐயா கோபாலபுரம் முழகுமா முதலில் அதை சொல்லுங்க😏😏😏
@smitasuvendra5222
@smitasuvendra5222 Ай бұрын
They will escape to abroad or other safety places of our country
@swaasaaholistichealthcare4226
@swaasaaholistichealthcare4226 Ай бұрын
Wayanad poiduvangala...
@z.bz.b-xb3fn
@z.bz.b-xb3fn Ай бұрын
எதுக்கும் ஒரு படகு தயாராக செய்து வைக்கவும் யூஸ் ஆகும்
@pitchaimuthuanburajan8480
@pitchaimuthuanburajan8480 Ай бұрын
ஏண்டா கலைஞர் சூ நக்குகிரே
@shivashiva-bz4th
@shivashiva-bz4th Ай бұрын
😂😂😂
@karpagavallichandrakumar5672
@karpagavallichandrakumar5672 Ай бұрын
இயற்கையுடன் இயைந்து வாழ்வதே சிறந்தது. நம் சுயநலத்திற்காக நீர் வழி தடங்களை ஆக்கிரமிப்பு செய்து விட்டு மழை காலங்களில் "மழை தண்ணி எங்க வீட்டுக்குள் வந்துடுச்சு" னு சொல்றது தவறு. அதோட இடத்தில் நம்ம ஆக்கிரமிப்பு செஞ்சிருக்கோம்னு உணர வேண்டும்.
@chinnathambisrinivasan497
@chinnathambisrinivasan497 Ай бұрын
அருமையான விளக்கம். மனதுக்கு மிகவும் நிம்மதியாக ஆக இருக்கிறது. சி.
@user-je9yh3qg8m
@user-je9yh3qg8m Ай бұрын
கடனில் மூழ்குமோ இல்லையோ? இந்தியா கடனில் மூழ்குவது உறுதி
@raghavanragupathy480
@raghavanragupathy480 Ай бұрын
கடலில் மூழ்குமோ... இல்லையோ?...
@ravimgr8983
@ravimgr8983 Ай бұрын
நியாயமான சிந்தனை
@messifanobito
@messifanobito Ай бұрын
India's depth was decreasing compared to the congress period
@aswinsoundararajan2221
@aswinsoundararajan2221 Ай бұрын
Tn is the topmost contributor to debt..
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
​@@messifanobitonever both b.j.p mollamari groups😡😡😡congress thellavari groups😠😠😠😠are same there is no difference like admk capemari groups😡😡😡and dmk mudichaviki groups😠😠😠
@rajagopalvenkitasamy4670
@rajagopalvenkitasamy4670 Ай бұрын
for the last fifty years i am hearing this
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Ай бұрын
நல்ல அருமையான தெளிவான விரிவான விளக்கம் தகவல்கள். இதைவிட யாரும் சொல்ல முடியாது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 🤷‍♀️🤷‍♀️
@ravichandaranp4541
@ravichandaranp4541 Ай бұрын
ஐயா வணக்கம் காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் நாடும் மக்களும் இயற்கை சீற்றங்களால் என்னென்ன வகையில் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதையும் எதிர்காலத்தில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்துச் சொன்னீர்கள் நன்றி ஐயா
@vishreviews
@vishreviews Ай бұрын
IT companies except CBE, they are developing only in Chennai as far as TN is concerned. They can extend it to Trichy, Madurai, Thirunelveli also so that population will be reduced in Chennai.
@haravindhari2451
@haravindhari2451 Ай бұрын
💯💯💯
@vigneshpandian3829
@vigneshpandian3829 29 күн бұрын
Until they completely waste chennai they won't do it trust me.
@vigneshpandian3829
@vigneshpandian3829 29 күн бұрын
Decentralisation of population is key for future survival Not sure how its going to happen.Adoption of technology in every possible aspect is very crucial to mitigate carbon emissions. Like rather than going to office augmented reality will help to bridge gap between office and gome
@k.k.chandrassekar2540
@k.k.chandrassekar2540 Ай бұрын
Excellent speech
@argeelotus
@argeelotus Ай бұрын
தெளிவான பதிவு.... நன்றி சார். நல்ல நெறியாளர்
@valarmathi7647
@valarmathi7647 Ай бұрын
100. சதவீதம் உன்மையானகருத்து
@jeyavathyfrancis4827
@jeyavathyfrancis4827 Ай бұрын
Good information 🎉 I hope the people who built their homes disrupting the course of flood water drainage will not complain about the government.
@nirmalavanichandrasekaran6086
@nirmalavanichandrasekaran6086 Ай бұрын
Super explanation,Sir.My humble salutations to ur positive vibes Sir.No more threatening to our human lives Long live Sir
@srikrishnan4424
@srikrishnan4424 Ай бұрын
முதலிலேயே சொல்லாதீர்கள் அரசியல் வாதிகள் தப்பி விடுவார்கள் 😊
@seethajayaraman7243
@seethajayaraman7243 Ай бұрын
ரொம்பசரி ஐயா ! இயற்கையோடு இயற்கையாக வாழ்வதே முறையான வாழ்க்கை என்று சித்தர்கள் சொல்வார்கள். எப்போது நாம் இயற்கையை அலட்சியப் படுத்தி , இஷ்டத்திற்கு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆரம்பித்தோமோ , அப்போதே நீங்கள் சொல்வது போன்ற இடர்களை கார்பெட்போட்டு வரவேற்க ஆரம்பித்து விட்டோம். எதுவும் உடனே தெரியவராது . விதைபோட்டு செடி வளர்வதை போல மெது ,மெதுவாக வளர்ந்து வரும் . மரமாக வளர்ந்தபின் ஐயோ அப்பானு அலறுவோம். இப்போது அந்த நிலைமையை உருவாக்கி விட்டோம். காலம் என்ன செய்யப் போகிறதோ பார்ப்போம். இயற்கையே துணையிருப்பாயா ??😢
@user-on6zh5fl6w
@user-on6zh5fl6w Ай бұрын
எந்த அரசாங்கம் வந்தாலும் மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுத்து ஐயா சொல்வதுபோல் செய்தால் நல்லதா இருக்கும் வருங்கால சந்ததிகளை காப்பாற்றுங்கள் மக்களுக்கு எடுத்து செல்லி புரிய வைத்து ஒவ்வொரு குடும்பம் தியாகம் செய்ய அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும் புதியதோர் உலகம் செய்வோம்
@thilakrajdevarajan8359
@thilakrajdevarajan8359 Ай бұрын
Thanks for your analysis, professor.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Ай бұрын
மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் மூழ்க வேண்டும்...
@mythilivenugopalan7185
@mythilivenugopalan7185 Ай бұрын
மழைப் பேறும் மகப்பேறு ம்ம் மகேசனாலும் சொல்ல முடியாது என்பது வழக்கச் சொல்
@srimeenakshiillam
@srimeenakshiillam Ай бұрын
உண்மை 🙏🙏🙏
@neelakandan6032
@neelakandan6032 Ай бұрын
அருமையான அறிவுரைகள். நன்றி.
@ramachandrang8233
@ramachandrang8233 28 күн бұрын
Good precautions explanation for future thanks
@vigneshpandian3829
@vigneshpandian3829 29 күн бұрын
Sir is so optimistic about climatic change. Ozone problem is not even 5 percent compared to carbon emissions
@drmsanbarasib.em.eph.d476
@drmsanbarasib.em.eph.d476 Ай бұрын
Thanks for such a Professional information Sir.
@pwrajkumar
@pwrajkumar Ай бұрын
Right now, sir, there is support for catastrophe management, GIS services for good governance, and professional, academic, and student capacity building. The government ought to make use of field experts with your level of expertise. Very informative sir based upon your advice it must be implemented.
@balusaradha2584
@balusaradha2584 Ай бұрын
Radhekrishna. Thanks for the information Govt.take quick action. ple advice and explain big building construction to be immediately stopped
@nicholasalbert9573
@nicholasalbert9573 Ай бұрын
Very useful information. Thank you sir.
@srinivasangopalakrishnan9622
@srinivasangopalakrishnan9622 Ай бұрын
Very nice message.planning of canal for water discharge can save people.if people lose their belongings are lost in floods.the new products Purchase gets postponed making the slowdown in economy.
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u Ай бұрын
AYYA ARUMAIYAGA SONNERGAL AYYA ELLAME UNMAIGAL THAN AYYA 👍👍🙏🙏
@loganathanv264
@loganathanv264 Ай бұрын
அருமையான விளக்கம்
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Ай бұрын
கடலரசனுக்கு சாராயத்தை கொடுத்து மாடல் சரி செய்து விடும்.
@sankaranarayanan5834
@sankaranarayanan5834 Ай бұрын
நகரமயமாக்கல் அவசியம்தான் எல்லாம் சென்னைக்கே போனால் எப்படி?
@sharadasivashankar1403
@sharadasivashankar1403 Ай бұрын
Nice explanation
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 Ай бұрын
Absolutely well explanation about the past,present, and future.....nature is now repaying....greedy mindset is always very dangerous....co operation and society welfare is must...selfish and greedy mindset is the main reason for these type of problems....😔
@sureshtsv5091
@sureshtsv5091 Ай бұрын
Great research of the topics explains global warming subjects great sir
@sahayarani4429
@sahayarani4429 Ай бұрын
Super Sir. Let the leaders and people learn a lesson.
@balusaradha2584
@balusaradha2584 Ай бұрын
Rk.thanks your instructions
@balusaradha2584
@balusaradha2584 Ай бұрын
Rk.sir great your points
@prascpras
@prascpras Ай бұрын
Precautions: whoever can take vacation in the month of November and December based on the weather forecast. Start living with type of precautions. Nothing can be done in a dense populate location.
@user-dz6xc6is4f
@user-dz6xc6is4f Ай бұрын
Ok any precautions taken by government. Lots of rain water is coming every year but no storages of water.
@chitranarayanan9972
@chitranarayanan9972 Ай бұрын
Wonderful information
@jayr-zq4hq
@jayr-zq4hq Ай бұрын
ரிப்போர்ட்டர் தேவை இல்லாமல் அவர் சொல்ல வரும் விஷயத்தை திசைதிருப்பு கிறார்
@user-gt8nw8rc4w
@user-gt8nw8rc4w Ай бұрын
Correct
@ramakrishnansrinivasan2247
@ramakrishnansrinivasan2247 Ай бұрын
Yes.
@Biggbosstitle
@Biggbosstitle Ай бұрын
Whenever December comes Chennai alwaysy tension life
@Mr_____JoKeR
@Mr_____JoKeR Ай бұрын
அருமை அய்யா. ❤
@roshanroshan3176
@roshanroshan3176 Ай бұрын
Super nalla news
@brittov2020
@brittov2020 Ай бұрын
Thank you sir for explanation
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 Ай бұрын
இன்றைக்கு வயநாடு நாளைக்கு தமிழ்நாடு எந்த வகையில் சம்பாதித்து இடம் வாங்கினீர்களோ அந்த மண்ணின் சாபம் அழித்துவிடும் அப்போ ஃபீனிஸ்மாலும் காலி போயஸ் கார்டன் போகுமா ஐயா
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Thank you🙏 for sharing.
@pandeeswari2242
@pandeeswari2242 Ай бұрын
மக்கள் வாழும் பகுதி மேடான பகுதியாக மாறவேண்டும். போக்குவரத்திற்கு ரோப்கார் பயன்படுத்த வேண்டும்.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவேண்டும்.
@user-yc5gd2qs6g
@user-yc5gd2qs6g Ай бұрын
முதல்வர்பார்க்கவேண்டும்
@vbnarasimhan6091
@vbnarasimhan6091 Ай бұрын
Super advise sir
@rameshsubramanian6146
@rameshsubramanian6146 Ай бұрын
Ok Thatha. Very good
@codered8798
@codered8798 Ай бұрын
arumaiyana interview
@sarathkumar9352
@sarathkumar9352 Ай бұрын
Velachery la vidu kattura anaivarukum valthukal,,,
@mahendrann2690
@mahendrann2690 Ай бұрын
😂
@MsPriyadha
@MsPriyadha Ай бұрын
😅😅😅😅😅😅
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 Ай бұрын
இதுபோல வல்லுனர்கள் பேச்சு எடுபடுவதே இல்ல.
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Yes.
@MrRSKSURESH
@MrRSKSURESH Ай бұрын
Ivan apdiya noble prize vangitaru!!!
@manjulavelraj6326
@manjulavelraj6326 28 күн бұрын
🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 *பேரிடர் நீக்கும் பெருதுயர் நீக்கும் பாலா பிரார்த்தனை* 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ *ஒரு சிறு புன்னகை* பல்லவி. ஒரு சிறு புன்னகை உலகினைக் காத்திடும்.. *பெரும் துயர் என்றாலும் வரும் துயர் விலகிடும் -* பாலாவின் ஒரு சிறு புன்னகை உலகினைக் காத்திடும். அனுபல்லவி அருள் தரும் அன்னையவள் பாடல்கள் பூத்திடும் அருள் பெற வருவோரை அன்புடன் சேர்த்திடும் (R) (ஒருசிறு புன்னகை..) சரணம் இருள்தனை நீக்கிடவே ஆத்மிகம் வந்திடும்.. பொருள்தனை வேண்டுவோர்க்கு அளவுடன் தந்திடும்.. இருப்பதை பகிர்ந்திடும் இன்பத்தை வழங்கிடும் வருத்தம் இனி இல்லை என்றே முழங்கிடும். -ஒருசிறு புன்னகை நெமிலி ஸ்ரீ பாலா சரணம் 🏧🏧🏧🏧🏧🏧🏧🏧🏧
@melursethu007
@melursethu007 Ай бұрын
ஓம் நம சிவாய😢😢😢
@premprasath2694
@premprasath2694 Ай бұрын
He is correct
@ramalingams3968
@ramalingams3968 Ай бұрын
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது மழை மட்டும் காரணம் இல்லை. மழை நீர் ஓடும் பகுதியில் குறுக்கு நெடுக்காக உயர்ந்த ஐவே பாதைகளை அமைத்ததும் ஒரு காரணம்.கடலை நோக்கி ஓடும் மழை நீர் அங்காங்கு தடுக்கப்படுவதால் குடியிருப்பகுதிகளில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது
@thulasin7872
@thulasin7872 Ай бұрын
🙏 super uncle your speaking 🎉🙏
@Harishankaran
@Harishankaran Ай бұрын
ஐயா வணக்கம், ஒரு சிறு intuition, நீங்களும் வேதிக் ராமசந்திரன் அய்யவும் ஒன்று சேர்ந்தால் வருங்காலத்தை காப்பாற்றலாம் ...
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm Ай бұрын
சென்னை முழுகினால் மும்பையும் முழுகும் மங்களூரும் முழுகும் கோவா முழுகும் இன்னும் மேற்கு கரையில் பல முக்கிய துறைமுகங்கள் அனைத்துமே மூழ்கி விடும்
@KK-4ever
@KK-4ever Ай бұрын
சென்னையை pregnant ஆக்கிவிட்டால் முழுகாம இருக்கும்
@Arun-jt8st
@Arun-jt8st Ай бұрын
எல்லாரும் லீவு விட்டா தான் சொந்த ஊருக்கு போவாங்க... ஆனா சென்னை மக்கள் மட்டும் இந்த டைம் மழை வந்தா எந்த ஊருக்கு போறது இப்பவே பிளான் போட்டு கொண்டு இருக்கிறார்கள்....😢😢😢😢
@user-db8fe6ug8i
@user-db8fe6ug8i Ай бұрын
Well explained Sir !!!!!!
@ramashokan9206
@ramashokan9206 Ай бұрын
Yes sir🎉super..you r correct
@mangosreedhar8277
@mangosreedhar8277 Ай бұрын
8:02 central railway station அது மேலயே கட்டி இருக்கு 11 platform கும் 12 platform கும் காவா மாதிரி போகுது
@ochathevarramathevan-uf1lr
@ochathevarramathevan-uf1lr Ай бұрын
தலைநகரத்தை திருச்சிக்கோ அல்லது மதுரைக்கோ மாற்றினால் மக்களை ஓரளவு காப்பாற்றிவிடலாம்.
@karthikkeyan1109
@karthikkeyan1109 Ай бұрын
Athu epdi jeeva auto kannadiya thiruppuna auto start aagum😂😂
@venkateshe8377
@venkateshe8377 Ай бұрын
Villupuram or vellore has to be developed as a satellite city to Chennai
@anbazhakianbazhaki4893
@anbazhakianbazhaki4893 Ай бұрын
Nice ​@@karthikkeyan1109
@KK-4ever
@KK-4ever Ай бұрын
தளபதிநகரத்தை எங்க மாத்துவாங்க ?
@amudhapillai1016
@amudhapillai1016 Ай бұрын
மறைமலை நகரை மறுபடி சாடி லைட் சிட்டியாக உருவாக்கலாம்
@AbdulRazak-mv2nn
@AbdulRazak-mv2nn 2 күн бұрын
The water that comes through Bukkingham canal to reach the Beach should be completely made cleared from the muddy deposits present at the edge of water joining the Beach through the canal.
@chithraprakash8392
@chithraprakash8392 Ай бұрын
Wonderful information sir! Thank you
@vsankar6761
@vsankar6761 Ай бұрын
தேதி நேரத்தை முடிவு செய்யவும்
@balusaradha2584
@balusaradha2584 Ай бұрын
Rk.Drainage & Road to be repaired.Defence work is super
@user-te4wi9sh7y
@user-te4wi9sh7y Ай бұрын
கண்டிப்பா ஒருநாள் கடலுக்குள் மூல்கும் என்பது உண்மை
@sreeramanrajagopalan9872
@sreeramanrajagopalan9872 Ай бұрын
People of tamilnadu fly high by having a quarter daily . In the same way we will fly high in the water. Our ministers have ensured that there will not be a problem same as 2023 in 2024.
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 Ай бұрын
கடலில் மூழ்கும் தும் தலைநகரை மதுரைக்கு மாற்றி கொள்வோம்
@Isairasigan1982
@Isairasigan1982 Ай бұрын
நடக்கட்டும் வாழ்த்துகள்
@lakshmivedagiri614
@lakshmivedagiri614 Ай бұрын
😅❤❤😂⁹⁹❤❤❤❤​@@Isairasigan1982
@abcde2011
@abcde2011 Ай бұрын
Madurai inside tamilnadu bro 🤦🤦🤦
@sasidharank4412
@sasidharank4412 29 күн бұрын
மனிதனுக்கு செம்மையாய்?தோனறுகிற வழி உண்டு ,அதன் முடிவோ மரண வழிகள் .
@sriramjayaram6027
@sriramjayaram6027 15 күн бұрын
Let us pray to the God to save the earth from all the disasters, flood and cyclone. As per the vedatri, the rainfall must be balanced. Every where there is a problem. However, a man is in a state of realization to preserve the earth.We must more number of trees, and give priority to the farming.
@Tit45Tat
@Tit45Tat Ай бұрын
The elevation of Chennai and its suburbs from sea level is relatively low, typically ranging between 6 to 20 meters (20 to 66 feet) above sea level. Here are some specific details: Chennai City: The average elevation is about 6 meters (20 feet). Suburbs: Velachery: Approximately 8 meters (26 feet). Tambaram: Around 23 meters (75 feet). Anna Nagar: About 12 meters (39 feet). Porur: Roughly 16 meters (52 feet). Adyar: Approximately 6 meters (20 feet).
@chinnasamyp5771
@chinnasamyp5771 Ай бұрын
பழைய காலம் என்று சொல்கிறார் களே அப்படியே வந்து விட்டால் நல்லது. நடந்து சென்றார்கள் உடல் வலுவுடன் இருந்தார்கள் நோயற்ற வாழ்வை வாழ்ந்தார்கள்.
@muthiahrajaiah8271
@muthiahrajaiah8271 Ай бұрын
அரசு பணத்தை வரிவருவாயை கொள்ளை அடித்தவர்களின் சொத்து அனைத்தும் எப்போது அபித்யுச்செல்லள்படும்?நடட்குமா?
@Justin2cu
@Justin2cu Ай бұрын
த்அம்இழ்
@poitv-zf4cf
@poitv-zf4cf Ай бұрын
NEVER THIS WILL HAPPEN ......
@balusaradha2584
@balusaradha2584 Ай бұрын
Correct.
@MuruganReady-rb1me
@MuruganReady-rb1me Ай бұрын
Ithallam nanses
@vasudevans3505
@vasudevans3505 Ай бұрын
கோபாலபுரத்தில் கொஞ்சம் மடை மாற்றிவிடவும். குளத்தூர் க்கும் கொஞ்சம் இருக்கட்டும்.
@shivashiva-bz4th
@shivashiva-bz4th Ай бұрын
😂😂😂
@mahendrann2690
@mahendrann2690 Ай бұрын
😅😅😅😅😅
@sandeepksandy2687
@sandeepksandy2687 Ай бұрын
😂😂
@kalimuthu4038
@kalimuthu4038 Ай бұрын
மக்களே சிந்தியூங்கள்👌நமது பரம்பரிய மூத்தோர் வாழ்ககையை மறக்கா 👌வழ பழகுங்கள்
@mdillibabu3981
@mdillibabu3981 Ай бұрын
பல்லாயிரம் வருடங்களுக்கு பிறகும் சென்னை இருக்கும் நீ நான் தான் எருக்கமட்டும்
@MrArangulavan
@MrArangulavan Ай бұрын
உன்ன மாதிரி தற்குறிகள் அப்படிதான்டா பேசுவிங்க.😂😂😂😂😂😂😂😂
@anonymousanonymous8540
@anonymousanonymous8540 Ай бұрын
சென்னை இருக்கும். அவர் சொல்றது பள்ளிக்கரணை to சிறுசேரி.
@nagarajanp8855
@nagarajanp8855 Ай бұрын
கேரளா ஆரம்பம் இது தான் புரிகிறதா?????
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd Ай бұрын
Dilli babu nee ennadhanda solla varre.
@kannanchari5069
@kannanchari5069 Ай бұрын
நோ தமிழூ்நிட்டை திமுக நன்கு அழித்து"விட்டது கோவில்கள திமுக அழித்ததினால் கடல்கோள் சென்னையில் ஏற்படும்
@moshikahitz9396
@moshikahitz9396 Ай бұрын
Ayyo nanum palikaranai tha payama erukey
@rameshr654
@rameshr654 Ай бұрын
ஐயா வணக்கம் நீங்க போட்ட வீடியோவை நான் பார்த்தேன் உங்களை மதிக்கிறோம் அதேசமயம் சென்னையில இருக்கிறவங்களுக்கு தான் எல்லா வேலை வாய்ப்பு கொடுக்கணும் சென்னையில் மட்டும்தான் எல்லா ஆபீஸ் வரும் எல்லா தொழில் நகரமும் வரணும்னு ஏதாவது சட்டம் இருக்கா ஏன் இருக்குற இத்தனை மாவட்டத்துல எல்லா மாவட்டத்துலயும் அந்த ஆபீஸ் ஆரம்பிக்கலாமே அதே மாதிரி காமராஜர் இவங்களுக்கு அப்புறம் டேம்கள் அதிகமா கட்டப்படாதது ஏன் இவ்வளவு தண்ணீர் கடலில் போய் கலந்தா கடல் மட்டும் அதிகமாக தான் செய்யும் ஊர் நாசமாகும் சென்னை மூழ்கும் என்று நீங்கள் கூறுவது சரியா இவ்ளோ தண்ணியும் கடல்ல போய் ஏன் சார் சேர்க்கப்படுகிறது நீங்கள் அணை கட்ட வேண்டியதுதானே? ஆட்சியாளர்களின் நடக்குது
@george983
@george983 Ай бұрын
Ayya.. Great insights.. When Govt. knows potential dangerous areas (Velachery) and violations that contribute (encroachment in Pallikaranai marshland) to the natural calamities, why do they STILL ALLOWS constructions in those places. Are they Deaf and Dump?????
@MsPriyadha
@MsPriyadha Ай бұрын
Yes crt ques
@jayakumaris9928
@jayakumaris9928 19 күн бұрын
மக்கள் வாழ வீடுகள் வேண்டும், தொழில் வேண்டும், அதற்கு தேவையாக எல்லா வகையான வசதிவாய்பபுகளும் அவசியம். வீடுகள் கட்டினதால தப்பில்லை .
@ushaprakasam6446
@ushaprakasam6446 Ай бұрын
Why don't you speak about the new air port in Parunthoor. Soo many lakes are there.
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 26 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН