கடலில் மீன்பிடிக்கப் போகிறது / Going for fishing at the sea | launching net for fishing - part 1

  Рет қаралды 1,401,462

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

5 жыл бұрын

#ungalmeenavanmookkaiyur #fishing #fisherman
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 538
@rahumankhan1132
@rahumankhan1132 5 жыл бұрын
கடல் பயணங்களை மிக அழகாக காட்சியளித்தமைக்கு மிக்க நன்றி இரவு நேரங்களில் கவனமாக பயணிக்கவும் நண்பா
@pkpengineeringandtradingco6999
@pkpengineeringandtradingco6999 5 жыл бұрын
நான் கடலூரை சேர்ந்தவன். மூக்கையூர் நண்பரின் வீடியோக்கள் அனைத்தும் கடலில் மீன் பிடிப்பது எப்படி,மீன்களின் வகைகள் ஆகியவற்றை நன்றாக காட்டியுள்ளார்..... நன்றி நண்பரே நன்றி
@random__world__
@random__world__ 5 жыл бұрын
Anna nan kuda kadal le meen pudikrathu easy velai nu nenachen, unga video pathathum than puriyuthu evlo kashtam nu... hats off anna!!! Arumayana video... keep rocking
@siddiqsidduq2338
@siddiqsidduq2338 5 жыл бұрын
அண்ணா கடல் பத்தின பயம் போய்ஆர்வம் அதிகம் ஆனது நானே கடலுக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு அருமை அண்ணா
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
இரவு நேரத்துல மீன்பிடிக்குறத உங்க மூலமாதான் பாக்குறேன் நண்பா புதுமையான அனுபவம்!!!
@sakthi-et1ng
@sakthi-et1ng 5 жыл бұрын
வணக்கம் உங்கள் மீனவன்... சொல்லும்போது தனி கெத்து அண்ணா... வாழ்க வளமுடன்....
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 5 жыл бұрын
நான் உங்களோட இன்னொரு வீடியோல என் ஆசையை கேட்டிருந்தேன். இப்போ நிறைவேறியது!! ராத்திரில கடல் இவ்வளோ இருட்டாவும் நிலா வெளிச்சத்துல ஜொலிக்கரதயும் பார்க்கும்போது அருமையா இருக்கு!! ரொம்ப நன்றி நண்பரே!!!
@sowmiyarani9762
@sowmiyarani9762 5 жыл бұрын
Fishing is very tough 😧😧hats of anna🙋supre anna👆👍👍👌👌
@dhaniishnaufal6473
@dhaniishnaufal6473 4 жыл бұрын
😫
@truthman4595
@truthman4595 5 жыл бұрын
அருமை நண்பா உங்கள் தொழில் மென்மேலும் எப்பொழுதும் சிறப்பாக இருக்க இறைவனை நான் வேண்டுகிறேன்..
@sundarc7754
@sundarc7754 5 жыл бұрын
இதுவரைக்கும் நான் எந்த வீடியோலயும் பாக்கல நன்றி சகோ..
@pavulraj7279
@pavulraj7279 5 жыл бұрын
அண்ணா நானும் menavar ponnudha neenga sonnadhu rompa கரெக்ட் அண்ணா அந்த கச்சத்தீவு maddum nampa vankidona ரொம்ப நல்ல irukum அண்ணா நம்ம அந்தளவுக்கு kashdapavendiyadhu illa
@irshathmohammed7513
@irshathmohammed7513 5 жыл бұрын
அண்ணா நீங்க அதிகமாக மீன் பிடிச்ச video போடுங்க
@abdulfattah5675
@abdulfattah5675 5 жыл бұрын
Irukradhuliye romba kadinamana thozhil na adhu fishing mattum...thaan uyira paniya vechu artharaathri la nadu kadal la poi meen pidikrangana oru salute dhan bro podanum ungalku🙏🙏👌👌👏👏👏👏
@lavanya9488
@lavanya9488 5 жыл бұрын
Super anna unga anaithu pathivukalum valthukal
@helpinghands2703
@helpinghands2703 5 жыл бұрын
அருமையான வீடியோ,சிறப்பான பேச்சு.ரொம்ப கஷ்டமான வேலை. வாழ்கையில் முன்னேற வாழ்த்துக்கள்
@90sravi
@90sravi 5 жыл бұрын
அருமையான பதிவு நண்பா... நன்றி...
@Riyans_Wear
@Riyans_Wear 5 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாமே சூப்பர்... MADAN GOWRI, village food factory உங்கள் மீனவன் Ennoda fav...
@musicworldtamil8913
@musicworldtamil8913 5 жыл бұрын
Super Nanba
@musicworldtamil8913
@musicworldtamil8913 5 жыл бұрын
@Navin Mutharaiyar neenga patheengalo
@thugmachi2281
@thugmachi2281 5 жыл бұрын
@Navin Mutharaiyar bro unmaiya
@basha-7282
@basha-7282 5 жыл бұрын
அருமையான பதிவு முதல்தடவையாக பார்க்குறேன் நன்று
@rajalingam8167
@rajalingam8167 5 жыл бұрын
சூப்பர் வீடியோ அண்ணா
@priyad7194
@priyad7194 3 жыл бұрын
உங்கள் வீடியோக்களை அனைத்தும் ஒரே நாளில் பார்த்த பிறகு நானும் மீனவர்களாஇ௫க்கஆசைபடுகிறேன்
@djluckyofficial6213
@djluckyofficial6213 5 жыл бұрын
anaah nam meenavanin valiyai arumaiyaha eduthuraikeringa valthukal thuchuvor thoochatum pochuvor pochatum .....😎😎😍😍😍
@kuralarasanv7694
@kuralarasanv7694 4 жыл бұрын
உழைப்பால் உயர்ந்துக்கொண்டு இருக்கும் எம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்..
@basha-7282
@basha-7282 5 жыл бұрын
உண்மையான கடினமான வேலை ஆண்டவனின் கருனை தான் உங்களின் தொழில்...
@muniandyshan3165
@muniandyshan3165 2 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@qatarmuthusrv371
@qatarmuthusrv371 5 жыл бұрын
இந்த வீடியோ பாக்குறதுக்கு நல்லா இருக்கு ஆனா அந்தக் குளிர்ல அந்த டைம்ல நைட்ல இருந்து பார்த்தா தான் அதோட கஷ்டம் தெரியும் அது எப்படி சொல்றதுன்னு தெரியல எனக்கு மீனவர் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்தான்
@ehsanehsan5943
@ehsanehsan5943 5 жыл бұрын
sssssss
@tamizhastatus9259
@tamizhastatus9259 5 жыл бұрын
100சதவீதம் உண்மை நண்பா ரொம்ப கஷ்டமாக இருக்கும் நானும் இந்த தொழில் பார்க்கும் மீனவன் தான்
@skylabdevi7172
@skylabdevi7172 4 жыл бұрын
Enakum kazhtama iruku
@qatarmuthusrv371
@qatarmuthusrv371 2 жыл бұрын
Ellam uroronal sariyaeru nannpa
@kavithas4594
@kavithas4594 5 жыл бұрын
Superrr anna... Nijama ipothan theriyume... Romba kashtapadrenga
@BHARATHIBHARATHI-bx3ih
@BHARATHIBHARATHI-bx3ih 5 жыл бұрын
mika arumai minava naan muthal muthalil ungalathu vedio vai parkindran viyanthu vitten vazhthukkal minava vazhthukkal
@dhanasekarann393
@dhanasekarann393 5 жыл бұрын
Ungal kadina ulaipuku en valthukal bro
@VINOTHKUMAR-hm8ot
@VINOTHKUMAR-hm8ot 5 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு அண்ணா
@myuniversebts6713
@myuniversebts6713 5 жыл бұрын
Super Anna, ivlo kashtapattu pidikara meenathaan naanga sapidrom, inemel meen sapidrapalam unga niyabagam varum🙂
@dr.karikalankulandaivelu5061
@dr.karikalankulandaivelu5061 4 жыл бұрын
மிக மிக நன்றி உயிருக்கு உயிரான தோழர்
@விக்னேஷ்கண்டியர்
@விக்னேஷ்கண்டியர் 5 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@sujathamurugesan9373
@sujathamurugesan9373 5 жыл бұрын
மாலை வணக்கம் சகோதரர்களே வீடியோ பாக்ரப்பா மனம் வருத்தமாக இருந்தது நீங்க வளைய எடுக்கும் போது அதில் மீன்கள் குறைவாக இருந்தது மிகவும் கடினமான வேலை உங்களது உங்களை காண வந்துகொண்டிருக்கும் அந்த படகாள் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க 🙏🙏🙏🙏பிரார்திக்கிறேன் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍
@srathasuthan
@srathasuthan 5 жыл бұрын
Please reply me
@Therealweirdo
@Therealweirdo 5 жыл бұрын
Can u ask him whether he is getting money in tamil
@kirubakaran3100
@kirubakaran3100 5 жыл бұрын
Anns. Nice😍😍😍God bless you family
@langarkundan512
@langarkundan512 5 жыл бұрын
thalaiva semma ,,,😊😊😊😊
@sureshkumar_019
@sureshkumar_019 4 жыл бұрын
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
@tamilpodian1132
@tamilpodian1132 5 жыл бұрын
அருமை அண்ணா
@gayathritamilkitchen7137
@gayathritamilkitchen7137 4 жыл бұрын
ஹாய் அண்ணா நான் உங்க சிஸ்டர் காயத்ரி உங்க கடைல உள்ள பயணம் ரொம்ப அருமை அண்ணா சூப்பரா இருந்தது ஒரு கடல் படம் பார்த்த மாதிரி இருந்தது நான் உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பர் அண்ணா நான் உங்க சிஸ்டர் காயத்ரி மதுரை
@krishvish58
@krishvish58 5 жыл бұрын
Kadalil kashdha padum ungaluku, Iraivan Aasi, Arul Anaithum Kidaikattum. 🙏 Irai
@vinotharjun
@vinotharjun 5 жыл бұрын
Good video , but fish rompa kidaikala ...varuthama irunthuchu...
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 жыл бұрын
Anna 8km valai vanghaporingha ippoa namma kitta michanine irukku appoa yevloakashtapattu irupingha anna thaivaa u r great 🙌🙌🙌🙌
@hclhslhdjjeheeihf4443
@hclhslhdjjeheeihf4443 5 жыл бұрын
Fish boatla viluntha namaku food,nama kadala viluntha fishku nama irai life is so short super bro ..
@chinnarkr7316
@chinnarkr7316 4 жыл бұрын
namba unga ideo ellamae nalla iruku pudhu pudhu anubavama iruku aana neraya meen pidikira madhiri video podunga thalaiva
@aakashr5243
@aakashr5243 5 жыл бұрын
நண்பா சூப்பர் ஹீரோ சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர்
@abdulahad-ui7yw
@abdulahad-ui7yw 5 жыл бұрын
Super arumai
@baranisakthii
@baranisakthii 5 жыл бұрын
செம்மம....அண்ணா
@abdulfattah5675
@abdulfattah5675 5 жыл бұрын
Naan idhuvarai paarkadha meengalai ellam parthen rasithen..nandri🙏🙏😍
@shubhusakthi5767
@shubhusakthi5767 5 жыл бұрын
மீனவர் நண்பா விடியோ சூப்பர்
@jeasusjeasus828
@jeasusjeasus828 5 жыл бұрын
Super thala yanga appavum fisher manthan ipathan eanga appa padura kastam pureithu
@81freewilly
@81freewilly 4 жыл бұрын
I learned something new today. Thanks bro.
@yovanraj.j
@yovanraj.j 5 жыл бұрын
super video vellapatti in thoothukudi fisherman
@trishikanarun8686
@trishikanarun8686 5 жыл бұрын
Migavum Arumai. Ungal pani thodarattum
@tamizhantamizhan8321
@tamizhantamizhan8321 5 жыл бұрын
I'm work Saudi Arabia Your video very super Congratulations
@kavitha9252
@kavitha9252 5 жыл бұрын
Bro just fish kulambhunu solroum. But athuku neenga evalavu kasta paduringa. Great bro take care of u r life
@sivashees1126
@sivashees1126 4 жыл бұрын
Unga video's pakkum pothu ungoloda nnmaiyana ulaipu theriuthu nga anna
@sivaram5106
@sivaram5106 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👌👌👌 நான் டிக்டாக் ல கேட்ட விளை மீனை இந்த பதிவில் பார்த்தேன். நன்றி
@vasakanvasu5487
@vasakanvasu5487 5 жыл бұрын
அருமை தோழரே
@s.prasaths.prasath4867
@s.prasaths.prasath4867 3 жыл бұрын
Super anna. Ukalli. All. Vidoes
@kwtmkkmkk7894
@kwtmkkmkk7894 5 жыл бұрын
நண்பா.அருமை
@vipin_rahul
@vipin_rahul 5 жыл бұрын
Very tough job and requires lot of courage. Thanks for risking your lives and feeding us fish. 👌
@thangamtravels3317
@thangamtravels3317 5 жыл бұрын
நண்பா நீண்ட நாளைக்கு பிறகு இன்று சந்திதது மகிழ்ச்சி iam jokkin from தஞ்சை
@tony10101979
@tony10101979 5 жыл бұрын
arumai nanba. (thamilan from France )
@paulvivily511
@paulvivily511 5 жыл бұрын
என்னால் உங்களுக்கு கால் பண்ண முடியவில்லை ஏற்கனவே எனக்கு நம்பர் கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சகோ
@tony10101979
@tony10101979 5 жыл бұрын
@@paulvivily511 0033626350505 viber or imo la call pannunga
@petsclub1815
@petsclub1815 5 жыл бұрын
Bro nice now the video of the video is good tq
@aajrah4267
@aajrah4267 5 жыл бұрын
Meenavan always great💪💪💪💪💪
@balajirengarajan7928
@balajirengarajan7928 5 жыл бұрын
Hats off to your hard work brothers
@gajendranvetree.k
@gajendranvetree.k 4 жыл бұрын
Cinema star so, illa player so heroes illa. Neenga tha real heroes..
@hammothhammu2213
@hammothhammu2213 5 жыл бұрын
naanum unga fandha bro unga videos ellam paathirukkan im srilanka
@rkentertainment3227
@rkentertainment3227 4 жыл бұрын
Super brothers nanum meenavan than
@vijaymanipurushothaman.p7087
@vijaymanipurushothaman.p7087 4 жыл бұрын
தலைவா சூப்பர்
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 5 жыл бұрын
Wow superrrrrrr brother...
@sasivarmanganesan5267
@sasivarmanganesan5267 5 жыл бұрын
அண்ணா பதிவு சூப்பர் 🙏🔥
@manojpillai9598
@manojpillai9598 5 жыл бұрын
Ulaibali makga valga valamudan nanba
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 жыл бұрын
Anna kandippa podungha anna I m waiting 🙌🙌🙌🙌
@SantoshKumar-ms7rs
@SantoshKumar-ms7rs 5 жыл бұрын
Brother ur job is very hard job good luck god bles u...
@Saqubarsathik
@Saqubarsathik 5 жыл бұрын
நல்லா இருக்கு 👌👌👌👌👌
@aliazgar4068
@aliazgar4068 5 жыл бұрын
Brother u all are is the real hero..... Bcoz u are doing very dangerous job if any mistake u are in struggle..... Inshallah Allah will help you
@dmiserv2093
@dmiserv2093 5 жыл бұрын
OMG Fishing not a easy Job very very dangerous and struggling and challenging 😣stay safe 🚣‍♀️ May God always with you guys 🙏
@ulagaratchaganr4222
@ulagaratchaganr4222 4 жыл бұрын
அருமை நண்பர்களே
@kokulraj8303
@kokulraj8303 5 жыл бұрын
செம்ம bro
@lidiyapavul2639
@lidiyapavul2639 5 жыл бұрын
Really superb bro
@manojpillai9598
@manojpillai9598 5 жыл бұрын
Thrunelveli ennoda urothan ana naan mumbai el than erukren unkala parkumpodu enakum asaya iruku meenpitiga
@romankabali6862
@romankabali6862 2 жыл бұрын
சூப்பர் தோழர்
@kishorereigns4430
@kishorereigns4430 5 жыл бұрын
Super thala
@Kirish1212
@Kirish1212 5 жыл бұрын
எல்லா வீடியோக்களும் மிக அருமை அண்ணா 👌👌👌
@deepakrishna442
@deepakrishna442 5 жыл бұрын
Anna fish net eppadi work agithunuu solluga bro
@valluvana7873
@valluvana7873 4 жыл бұрын
This is the first KZbin in Tamil about real time fishing. We understand your difficulties. Kingston. I subscribed your channel to support your effort.
@anjalimurugan7518
@anjalimurugan7518 5 жыл бұрын
Ungal meenavan voice super
@morelovenaresh
@morelovenaresh 2 жыл бұрын
I like tamil fisherman who lived very hard nd many of them were shot at sarilankan borders.. great fishermans i like them alot
@noordeen164
@noordeen164 5 жыл бұрын
Hai Anna your great anna hats of to you God bless your family all videos super
@devaraj621
@devaraj621 5 жыл бұрын
Noor
@balajibackofcool
@balajibackofcool 5 жыл бұрын
Be safe thalaiva
@Karthik05krs
@Karthik05krs 5 жыл бұрын
God bless you Anna
@anithaanu8161
@anithaanu8161 5 жыл бұрын
அருமை
@sobinbabuovm
@sobinbabuovm 5 жыл бұрын
Superb macha
@myuniversebts6713
@myuniversebts6713 5 жыл бұрын
நைட் கடலைப் பார்த்தாலே பயமாக இ௫கிறது🙈 ஆனால் அண்ணா நீங்க நைட் தான் போறிங்க கடலுக்கு🌊 ரியல் லைஃப் ஹீரோ அண்ணா நீங்க😎 ௭வ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறிங்க, உங்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்று நான் கடவுளை வேண்டுகிறேன்🙏🙏🙏
@skylabdevi7172
@skylabdevi7172 4 жыл бұрын
Ama neega than nijamana hero
@SivaKumar-jf1yx
@SivaKumar-jf1yx 5 жыл бұрын
Nice and superb
@purushothpurushoth2503
@purushothpurushoth2503 5 жыл бұрын
Really Supper.
@mohdhakim1560
@mohdhakim1560 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mohamedsafraz7394
@mohamedsafraz7394 5 жыл бұрын
Naan ilangai pudusha oruwar kadalku pona awarudaya nelama anubawam enna ah irukkum
@karthickkk4814
@karthickkk4814 5 жыл бұрын
Superb.
@nfscsk
@nfscsk 5 жыл бұрын
ivlo periya valaaya😱😱. naan yeatho kosu vala alavuku tha irukum, atha anga anga poatu yeduthukuvaanganu nu ninaichen
கடலில் போட்ட வலையை எப்படி எடுப்பது / How to take fish net from sea
14:43
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 579 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 12 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 15 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 4,6 МЛН
தூண்டில் சுறா மீன் பிடித்தல் / Deep sea bait shark fishing | Fish varieties
13:06
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 949 М.
Ek fishing boat . தூண்டில் பிடித்த பரல மீன்
4:53
Ezhil gym fitness coach &#Ek fishing boat
Рет қаралды 1,3 М.
சேட்டை செய்யும் குரங்கு சுறா / Shark fish explanation | Beautiful sunset in the sea
11:47
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 317 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 12 МЛН