ஆழ்கடலில் ருசியா சமைத்த லோமியா மீன் குழம்பு Lomia fish stew cooked in deep sea by Russia

  Рет қаралды 1,898,781

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 212
@suppuentrainment
@suppuentrainment Жыл бұрын
ஒரு குறையும் இல்லை அண்ணா.. இன்னும் நிறைய கடல் vedio போடுங்க
@vaseegaranr7798
@vaseegaranr7798 Жыл бұрын
கூடி சாப்பிடுவதில் இருக்கும் சுகமே தனிதான் மீன் குழம்பு கறி குழம்பு இவைகளை குடும்பத்தினருடன் அமர்ந்து கொண்டு சாப்பிடும் பொழுது ஏற்படும் இன்பமே தனிதான் கள்ளம் கபடமின்றி கூடி சாப்பிடும் உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
@kannans3023
@kannans3023 Жыл бұрын
நல்ல வயிறு பசி ,நண்பா நாக்கு எச்சி ஊறி விட்டது மீன் குழம்பு சூப்பர்
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 Жыл бұрын
பார்த்தாலே சாப்பிட வேண்டும்போல் உள்ளது.நல்ல சமையல் மாஸ்டர்.
@nagarajj6623
@nagarajj6623 Жыл бұрын
எங்க ஏரியா சங்கரா மீன் குழம்பு 👌👌👌👌👌👌
@mohammedannas2422
@mohammedannas2422 6 ай бұрын
, இறைவன். இன்னாருக்கு இந்த உணவு என்று நாடி உள்ள ன் ❤❤❤❤❤
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Жыл бұрын
You did a smiler video before. I am a vegetarian , even thought I really really enjoyed this video. What a hard life for fishermen. Happy to see all of you having good time on the board..
@kalavathivillagefoods
@kalavathivillagefoods Жыл бұрын
இதை பார்த்ததும் எனக்கு சாப்பிடணும் போல இருக்கு 😋
@balajivenkatesh1996
@balajivenkatesh1996 11 ай бұрын
Vera level super நீங்க கொடுத்து வச்சவங்க ... உங்க வாழ்க்க இனிமயானது🤗💪🙋
@vijirajan7429
@vijirajan7429 Жыл бұрын
மீன் குழம்பு சூப்பரா இருக்குது பாப்பா குரல் மட்டும் கேக்குது பாப்பாவை வீடியோவில் பார்த்து ரொம்ப நாள் ஆகுது
@Ram-wt2jm
@Ram-wt2jm Жыл бұрын
ஒரு நாள் உங்க கூட வந்து நேரடியாக இதை பார்க்க ஆசை....💙😁
@danielaugustine6276
@danielaugustine6276 Жыл бұрын
Unmayana ulaipaligale...ungaluku oru Salute...
@stevedanielannalhephzibah9356
@stevedanielannalhephzibah9356 Жыл бұрын
குழம்ப விட வசனம் அருமை அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@lakshmananm7174
@lakshmananm7174 Жыл бұрын
நிலாசோர் சாப்பிட்ட மாதிரிபழையநினைவு அருமையான பதிவு
@APR2777
@APR2777 Жыл бұрын
Superb..Sir...inner happiness is gift..you guys are enjoying..Great..keep rocking always❤
@alfreddavid7670
@alfreddavid7670 Жыл бұрын
ஆகா பாரக்கவே ஆசைய இருக்கு. நானும் உங்க கூட வரட்டா.
@Peterfdo-h9y
@Peterfdo-h9y Жыл бұрын
bro indhe videola enga mama irukkaru romba tnxxxx
@abishek.v.7616
@abishek.v.7616 10 ай бұрын
Superb anna fentastic superb sea family wonderful videos im enjoying as if im with you in sea 👌👌👍👏👏👏👏👏👋👋👋👌👌👌👌
@JayaLakshmi-mp5yi
@JayaLakshmi-mp5yi 11 ай бұрын
Semma eruku parka e vai la yechai varuthu sapuratha parthdle ..na work pona apo la office la ipadi than ellarum koodi sapuduvom
@neerathillingamselvakumar5310
@neerathillingamselvakumar5310 8 ай бұрын
I all ways watching Max vidios. Coz I am a sea food lover but I'm 1 of of Indian Forces, as & when I was on leave, I tried to taste fishes as available in my town. Video is good, keep it up. I would like to join a journey in the sea while. you engaged fishing. Best wishes
@sundararamanan2299
@sundararamanan2299 Жыл бұрын
Yes. This fish is very tasty.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Many many thanks
@sundarvadivel2479
@sundarvadivel2479 9 ай бұрын
Very nice bro... Very happy to see this video. Enjoy and take care of everyone..!!
@rameshmaruthu1925
@rameshmaruthu1925 Жыл бұрын
படைத்தவன் மனிதர்களுக்கு தரும் பாடம் உலகில் சுத்தம் அசுத்தம் தனித்தனியாக இல்லை இரண்டுமே கலந்துதான் வாழ்க்கை ... கடலில் உலகில் உள்ள அத்துனைஅசுத்தங்கள் இருந்தாலும் அங்கிருந்துதான் நண்ணீரும் கிடைக்கிறது நல் உணவும் கிடைக்கிறது பிறகு அங்கேயே ஐக்கியமாகிறது ...
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Жыл бұрын
Arumaiyana oru pathivu
@msprabu4842
@msprabu4842 6 ай бұрын
நாங்கள் அனுபவிக்க முடியாத பதிவு. உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
@vasanthats3612
@vasanthats3612 Жыл бұрын
Great... God bless you all
@NIHARIKHA2020
@NIHARIKHA2020 6 ай бұрын
அண்ணா நீங்க செய்ற வேலை ரொம்ப கஷ்டமானது but இதை நீங்க கரைல வந்து செய்யலாமே ❤❤❤
@rajukalpathy7695
@rajukalpathy7695 Жыл бұрын
Naan pure vegetarian.. Ongalodum arunaoduum slang romba pudikkum.. Ram Ram....
@kalaiselva9201
@kalaiselva9201 Жыл бұрын
பார்க்கவே அருமையா இருக்கு
@kasturis4648
@kasturis4648 Жыл бұрын
Super 👌 group setting eating ❤❤❤
@VinaygamJohn-zn7uk
@VinaygamJohn-zn7uk Ай бұрын
Video romba nalla irukuthu
@SundharDavi
@SundharDavi Жыл бұрын
Tampi nee. Pord la ealuti erunta Aandavarudia vartai than unkalai mekaum kanapadutukeratu Jesus unkal anaivarodum eruparaka Amen
@PRABHUEEE
@PRABHUEEE Жыл бұрын
இந்த மீனுக்கு பேரு எங்க ஊர்ல சங்கரான்னு சொல்லுவாங்க
@richer6690
@richer6690 Жыл бұрын
எங்க ஊருல செங்கால மீன் 🐟🐟🐟.....அருமையாக இருக்கும் 😋😋😋😋😋😋😋😋😋வருத்து ரசம் வச்சி சாப்ட்டா அருமையோ அருமை
@AabelFernando
@AabelFernando Жыл бұрын
உங்க பேச்சு நல்லா இருக்கு bro
@arathipurushothaman2613
@arathipurushothaman2613 Жыл бұрын
Wonderful video feeling very happy when everyone sits together and have food. This kind of life is not there now. As people are busy. God bless your hardwork bro. Waiting for your next video. Lots of love and respect from Bangalore to you and your family.
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx Жыл бұрын
சங்கர மீன் குழம்பு சூப்பர் பிரோ
@haris9856
@haris9856 Жыл бұрын
Nice anna enakkum ipadi sapidanumnu asai
@tamilselvimuthiah1032
@tamilselvimuthiah1032 Жыл бұрын
Super veidio
@chandrasekaran7447
@chandrasekaran7447 Жыл бұрын
தூத்துக்குடி மீனவ. இந்த பதிவு நீங்கள் ஓசியில் வாங்கியதுதானே. மேலும் நீங்கள் கடலில்
@mittaipraba2
@mittaipraba2 Жыл бұрын
True bro 😂😂😂
@mhdarafath9424
@mhdarafath9424 Жыл бұрын
Rompo supara irukkum Anna inthe meen
@sajidababus1822
@sajidababus1822 Жыл бұрын
Wow super bro .. middle of the ocean❤... In boat .. cooking 😍 ... Cute view ❤ .. fish gravy 🤤
@Pigro-b6q
@Pigro-b6q 5 ай бұрын
Very very strong boys fish power
@ramachandranrama3234
@ramachandranrama3234 Жыл бұрын
Unggal samaiyal super
@subramaniampalany1401
@subramaniampalany1401 10 ай бұрын
Antha meen kulambai sapida aasaithan aanal athu mudiyathu naan malaysiavil irukiren
@abishek.v.7616
@abishek.v.7616 10 ай бұрын
No problem in video anna we are enjoying very much continue with more sea water life these is real enjoyment 👌👌👌👌👌🏄‍♂️🏄‍♂️🏄‍♂️
@mohdhussain7440
@mohdhussain7440 7 ай бұрын
Beautiful life tasty fish kolambu ❤😅
@prabhakark9891
@prabhakark9891 Жыл бұрын
Ellarum sendhu eppadi samachu sappidarathu paakka rombha santhoshama erukku Bro❤❤❤❤🤗🤗🤗🤗🤗🤗🤗Fish kolumbhu vera leavel😋😋😋😋😋😋
@ThilagavathiThilagavathi-ve6jc
@ThilagavathiThilagavathi-ve6jc Жыл бұрын
Super. Video praise the lord.
@v.raghu...6982
@v.raghu...6982 Жыл бұрын
இப்படி சாப்பிட்டது கல்யாண பந்தியில் மட்டுமே சாப்பிட்டு இருக்கேன்
@oman-oman4973
@oman-oman4973 Жыл бұрын
❤ hi I miss you
@kumarkumardevi-gz5do
@kumarkumardevi-gz5do Жыл бұрын
Super
@NaveenkamalNaveenkamal
@NaveenkamalNaveenkamal 10 ай бұрын
Super sir
@rajajcpaulpaulcjraja3029
@rajajcpaulpaulcjraja3029 Жыл бұрын
nanba, thangal boatkku pudhu valai yeppadi ready pannuveenga? arambam mudal kadaisi varai vendum. adavadu pudhu set of valai vangi adai meen pedikka pakkava ready panra video podunga.. megavum avaludan edir parkiren.
@mohammedannas2422
@mohammedannas2422 6 ай бұрын
😮 super
@manikandanmanikandan3185
@manikandanmanikandan3185 Жыл бұрын
Bro adhukkaga nanga Kadal mela vandha aapda mudiyum
@murugesans4891
@murugesans4891 7 ай бұрын
ரெம்பஅருமை
@swathim6501
@swathim6501 Жыл бұрын
போட்ல கிறிஸ்டியன் வசனம் Super super
@karuppiahkaruppiah2161
@karuppiahkaruppiah2161 9 ай бұрын
Your video is very good to me
@kumaresanRaman-hn6gt
@kumaresanRaman-hn6gt Ай бұрын
Supar anna g
@JeyaGanapathi-zi8nt
@JeyaGanapathi-zi8nt 11 ай бұрын
சூப்பர்❤❤❤❤❤❤❤
@M19176
@M19176 Жыл бұрын
👌💐
@lillylincy4929
@lillylincy4929 Жыл бұрын
சூப்பர்வீடியோ
@pugazhenthipugazhenthi3181
@pugazhenthipugazhenthi3181 Жыл бұрын
Super🎉
@mathiyazhaganmurugasen8208
@mathiyazhaganmurugasen8208 Жыл бұрын
Anna Rest room ku enna pannvuninga
@RaniRani-c9p
@RaniRani-c9p 9 ай бұрын
Semma ya 👌🙏👍
@JacobDavid-hh2bf
@JacobDavid-hh2bf Жыл бұрын
Super video. Good way of cooking in a boat.
@sundari4000
@sundari4000 Жыл бұрын
❤ super
@MariaKalaiselvi
@MariaKalaiselvi Жыл бұрын
Super Anna,yen ipo unga mathini kuda samaiyal video poradhu illa.
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc Жыл бұрын
👌👌👌👌😍😍😍Super nice video ma baby missing Arun next time ma ❤❤❤
@nathiyavinoth1321
@nathiyavinoth1321 Жыл бұрын
சூப்பர் 👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
@rameshmaruthu1925
@rameshmaruthu1925 Жыл бұрын
உழைப்பின் மகிமை உண்பதற்கே எல்லு முறிய பாடுபடு பல்லு முறிய சாப்பிடனும் பழமொழி நன்றாக சாப்பிடுங்க மீதியை எல்லோருக்கும் கொடுங்க இதுதான் வாழ்க்கை
@selvaganesan2320
@selvaganesan2320 4 ай бұрын
Nangalaum oru naal unga kuda varalamaaa
@josephrubus8907
@josephrubus8907 Жыл бұрын
சென்னை ல இந்த மீனை சங்கரா மீன் என்று சொல்லுவாங்க.
@victorylife25
@victorylife25 Жыл бұрын
God bless you all
@senthilashwin585
@senthilashwin585 Жыл бұрын
Sema.. Uncle. ❤
@SureshKumar-rg5db
@SureshKumar-rg5db Жыл бұрын
Arumayana Pathivu
@dhanu3346
@dhanu3346 Жыл бұрын
Super taste fresh fish
@lalettan4015
@lalettan4015 Жыл бұрын
Intha mari podunge anna
@azaralne4032
@azaralne4032 Жыл бұрын
💜👌
@jayajohn4469
@jayajohn4469 Жыл бұрын
❤👌👌👌👌👌👌👌👌
@thangarajaraja647
@thangarajaraja647 Жыл бұрын
Voice so cet anna ❤
@fathimakhan3306
@fathimakhan3306 Жыл бұрын
Superbrother
@Ravi.008
@Ravi.008 Жыл бұрын
Bhai Hindi me bhi banate jao na video.. language ki problem hoti hai.. apka video bohot achha laga..bhai very good ❤
@mdabuyousuf1
@mdabuyousuf1 Жыл бұрын
Nice Dada.
@arumugammuthu2755
@arumugammuthu2755 Жыл бұрын
மீன் வலை கம்பெனி எங்க இருக்குனு சொல்லுங்க bro
@AnithaAnitha-sh6fm
@AnithaAnitha-sh6fm Жыл бұрын
Super Thambi ❤❤❤
@rafis3656
@rafis3656 Жыл бұрын
Super 👍🇮🇳
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MrRameshbarath
@MrRameshbarath Жыл бұрын
Very nice brother
@rajasekaranj6879
@rajasekaranj6879 10 ай бұрын
மீன் பிடிக்க போறீங்களா அல்லதுமீன் குழம்பு வச்சு சாப்பிட்டு வரபோறீங்களா😂
@Srider85
@Srider85 Жыл бұрын
Super I'm enjoying watching cooking and eating
@AjmalAjamal-ws5ih
@AjmalAjamal-ws5ih Жыл бұрын
Superbro
@chintookutti6051
@chintookutti6051 6 ай бұрын
Enna masala adhu
@SureshS-yh5bz
@SureshS-yh5bz 9 ай бұрын
Super❤
@NasirNasir-uh3ih
@NasirNasir-uh3ih Жыл бұрын
Katrikai vendakai podalaya
@jayaarumugam1576
@jayaarumugam1576 Жыл бұрын
💕
@selvaganesan2320
@selvaganesan2320 4 ай бұрын
Yenkalaium kupto povingala pls
@ishankamadushan2165
@ishankamadushan2165 Жыл бұрын
Waiting for next vedio
@ambalatharasuPalani
@ambalatharasuPalani 6 ай бұрын
Nice bro 🎉
@mohanrbm6712
@mohanrbm6712 Жыл бұрын
Super anna botla toilet 🚽 இருக்குமா அண்ணா
@caviintema8437
@caviintema8437 Жыл бұрын
Super fish curry ❤ super 👌 👍 very nice vlog.
@punithamurugan1943
@punithamurugan1943 Жыл бұрын
சூப்பர்
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 86 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
கடல் மேல் சமைத்த சுவையான புரோட்டா  சால்னா | Parotta With Salna
17:12
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 330 М.
🌶️ Traditional Lavash Bread: Baking Bread on a Barrel Over Wood Fire
28:44
கடல் மேல் சமைத்த சுவையான பர்லா மீன் குழம்பு
20:42
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 443 М.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 86 МЛН