சகோதரி உங்ளை பர்தவோடு பார்க்கும் பொழுது ரொம்ப அழகாக இருக்கு... அல்லாஹ் பாரக்கத் செய்வானாக
@sumayaanwar54642 жыл бұрын
Aameen s crct 👍👍
@suhaib50302 жыл бұрын
Aameen
@tamilqaseedha59632 жыл бұрын
Really romba alahaana muraila iruku unga display... Allah barakath seivaanaaha aameen 🤲🏻 in Sha Allah
@jameelavelcomradenbee16012 жыл бұрын
மாஷா அல்லாஹ உங்களுக்கு அல்லாஹ் அதிகம் ஆரோக்கியிம் தரட்டும்தீன் மக்களுக்காக பாடுபடும் நீங்கள் எங்களோடு பயனித்து. நல்வழி படுத்த வேண்டும் ஆமீன்
@banishanisha59242 жыл бұрын
எல்லாம் அறிந்தவன் இறைவன் உங்கலை நிணைக்கும் போது மனம் மகிழ்ச்சி ஆமீன்
@aseemabdul61552 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் சகோதரி உங்களுடைய தினமும் குர்ஆன் ஹதீஸ் கேட்கும்பொழுது அஹம்துலில்லாஹ் எனது உள்ளம் அமைதி பெறுகிறது இந்த உலகத்தில் ஆசைகளையும் பிரச்சினைகளையும் புறந்தள்ளிவிட்டு உங்களுடைய இந்த வார்த்தைகளை கேட்கும்போது உள்ளம் அமைதி பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களை புரிந்து கொள்வானாக
@nasurudeennasurudeen20372 жыл бұрын
இஸ்லாம் மதத்தை தழுவிய பின் உங்கள் அகமும் புறமும் மிக சந்தோஷமாக இருப்பதை உணர்ந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்தும் இப்படி வாழ அல்லாஹ் துணைபுரிவானாக!
@thilsadhchithika97932 жыл бұрын
Aameen
@mubharakkhan36492 жыл бұрын
ஆமீன்
@jaleesmahumood20512 жыл бұрын
Aameen
@dr.s.sheikhmansur59172 жыл бұрын
இதை நான் அன்றே பதிவு போட்டுவிட்டேன். முன்பு இருந்த சகோதரிக்கும் இப்போது இருக்கிற சகோதரிக்கு மிகப்பெரிய மாற்றம் அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது இறைவனை பற்றி பேசும்போது எவ்வளவு பெரிய ஈல்ம் ஒளி முகத்தில் தெரிகிறது. நாமும் இதை உணர வேண்டும். உள்ளச்சத்தோடு இறைவனை நினைத்து வழிபட வேண்டும்.
@sirajfarhan2 жыл бұрын
ஆமீன்
@mustafamohamed7912 жыл бұрын
மாஷா அல்லா மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கூட அல்லாஹ் ஆமீன்
@anishakalamshaikh46582 жыл бұрын
அஸ்ஸலாமு அலைகும். அம்மா உங்களை முழு ஹிஜாபில் பார்க்கும் போது எனக்கு புன்னகை யுடன் ஆனந்த கண்ணீர். மாஷா அல்லாஹ்... பாரக் அல்லாஹ்... .
@Safachannel59102 жыл бұрын
Ameen Allahuakbar a
@MdMeeran0072 жыл бұрын
Masha Allah...தமிழில் குர்ஆன் வசனங்களை அடிக்கடி நினைவூட்டும் சகோதரி சபரிமாலா அவர்களுக்கு நன்றி.... Zasak Allah khair
@mubharakkhan36492 жыл бұрын
எங்கள் தாயைப் பார்த்த சந்தோஷம் சகோதரியை பார்க்கும் பொழுது
@mujiburrahman85892 жыл бұрын
அருமை அருமை யான செய்தியை...இறை வேதத்தின் தெளிவான அத்தாட்சி கள்....பகிர்ந்தமைக்கு பகிர்ந்யமைக்கு...வாழ்த்துக்கள் ...
@ykkassali73852 жыл бұрын
இறைவாஇந்தசகோதரியைபாதுகாப்பாயாக.ஆமின்
@Aafaa4162 жыл бұрын
MashaAllah my beautiful angelic sister explaining the verses, SubhanAllah, alhumdulillah.
@haseenabegum20952 жыл бұрын
இந்த உடை உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது மஹபத்தாக உள்ளது அல்லாஹ் அக்பர் அல்ஹம்தில்லா சகோதரி
@jamalimtiyaz21422 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் பரதா உங்களுக்கு ரொம்ப அருமையாக இருக்குது அல்ஹம்துலில்லாஹ் உங்க வீடியோவை நான் எதுவுமே விடமாட்டேன் நீங்க சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயமும் சிறந்த படிப்பினைஅல்ஹம்துலில்லாஹ் நம் அனைவருக்கும் இறைவன் சிறந்தவர்களை தரவேண்டும்
@musjithamohideen80992 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதரி உங்களை காணும்போது கண்குளிர்ச்சியாக உள்ளது . அல்ஹம்துலில்லாஹ்.
@mohamadfahim39602 жыл бұрын
ஆசிரியயையே உங்களை இந்த fardha வுடன் பார்க்கும் போது கண்கள் குளிரகின்றன.. Masha Allah. உங்கள் பணி தொடர பிரார்த்திக்கிறேன்.. From srilanka
@madharmaideen85012 жыл бұрын
வானம் பூமி மலைகள் மற்றும் கடல்களை அற்புதமாக படடைத்தவனே இறைவா உனக்கே புகழ் அனைத்தும்
@fathimamanika57572 жыл бұрын
Ma Shaa Allah Subhanallah All the creations r the sign of Allah so that we could go through and learn and understand the things Alhamdu lillah very nice
@jaisaumair66322 жыл бұрын
மூஸா நபிக்கு இரண்டு அற்புத சக்திகளை அல்லாஹ் அவனுடைய அருற்கொடையாகாக் கொடுத்திருக்கின்றான். நினைத்துப் பார்த்தால் மிகவும் அதிசயம். 👌👌👌
@murziabdulcareem24452 жыл бұрын
MASHA ALLAH May Almighty Allah accept you.Ameen.
@கற்றதுபுதிது2 жыл бұрын
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் மாஷா அல்லாஹ் நான் ஒரு ஆலிமா ஆனால் நான் உங்கள் அளவுக்கு அல்லாஹ்வை புரிந்துள்ளேனா என்பதில் அய்யம் thaan
@akbarakbarali33122 жыл бұрын
அன்பு பாசம் நிரைந்த சகொதரி அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் எங்களின் பாசமும் என்றும் எங்களுக்கு குராணின் விலக்கங்களை அதி அதிகமாக விழக்கி சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்
@khaderhussain52232 жыл бұрын
மாஸா அல்லாஹ் தொடரட்டும் இந்தசிறந்த சேவையை
@rajabunnisha19452 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும். வெற்றியை தருவானாக ஆமீன்
@கீழைமைந்தன்2 жыл бұрын
அருமை சகோதரி அவர்களுக்கு அல்லாஹ் ரகுமத் செய்வானாக
@shahanazahamed36852 жыл бұрын
Alhamdulillah Very happy to see you in burqa and complete hijab and understanding of truth about Islam May Almighty Allah bless us all with aafiya Ameen
@zainularafabir46232 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@ukirfan2 жыл бұрын
உண்மையில் நல்ல எடுத்துக்காட்டு . நன்றி
@sumayashaji38852 жыл бұрын
புர்காவில் ஜொலிக்கிரீர்கள் சகோதரி மாஷா அல்லாஹ்
@sanjeethaparveen29152 жыл бұрын
Masha allah, Alhumdulillah arumai, miga arumai, Allah swt ungal aayullai athigmaakki, ulaga makkall anai varukkum avargalin iravan patri mulumaiyaga arindhu kolla ungalin moolam ALLAH anaivarukkum arul puriyatummaga Ameen ya rabbul alameen
@olimohamed55932 жыл бұрын
உண்மையிலும் உண்மை ! சுப்ஹானல்லாஹ் அல்லாஹ்வின் வல்லமையையும் ஆற்றலையும் சொல்லி மாளாது மா . அல்லாஹ்அறிந்தவன் !!!
@dr.s.sheikhmansur59172 жыл бұрын
இதை நீங்கள் சொல்லும் விதம் மிக அழகாக இருக்கிறது
@olimohamed55932 жыл бұрын
@@dr.s.sheikhmansur5917 இந்தப் பதிவை என்னை எழுத வைத்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் ! ஜஸாக்கல்லாஹ் ஹைரா மா.
@shahulhameed92562 жыл бұрын
🌹🌹🌹Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathuhu 🌹🌹 நான் உங்கள் சகோதரி🌹🌹 அல்லாஹுவின் அற்புதம் மிகப் பெரிது🌹🌹 மாஷா அல்லாஹ் 🌹🌹
@jaisaumair66322 жыл бұрын
Assalaamualikum. இது 🌹🌹 என் 🌹🌹 ஆருயிர் தோழியா ? மாஷாஅல்லாஹ் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கு. உலகத்தில் மிகவும் விலை உயர்ந்த இந்த உடை கடைசி மௌத் வரையும் உங்களுடைய வாழ்க்கையில் கடை பிடிக்க வல்ல இறைவன் துணை செய்வாயாக ஆமின் 🌹🌹🌹💞💞💞
@akeefa85542 жыл бұрын
Aameen......
@athabiyakitchen43602 жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன் (அல்லாஹு அக்பர்)
@a.m83432 жыл бұрын
தாங்கள் மனதளவில் தீனில் வந்து வீட்டிர்கள் ஆனால் தங்களை சபரி மாலா சொல்வது நெருடல இருக்கு இஸ்லாமிய பெயரோடு உங்களை பார்க்க விரும்புகிறேன் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் ரஹமத் செய்வானாக ஆமீன்
@rinozanazoor24752 жыл бұрын
My mother used tell us to say Assalamu Alailikum WA Rahmathullahi WA barakathuhu when we see the sea . So that we won't meet any harm . Allah SWT is indeed supreme.
@mfathimamfathima34562 жыл бұрын
௮ஸ்ஸலாமு ௮லைக்கும் சகோதரி புர்காவோடு நீங்கள் பேசும் வார்த்தைகள் ௮னைத்தும் ௮ருமை ௮ழகு மாஷா ௮ல்லாஹ்
@mohamedussain052 жыл бұрын
அல்லா உங்கல் இல்மில் பரக்கத் செய்வானக..
@gamingbrothers80072 жыл бұрын
Masha allah arumaiyana tamil vilakkam
@samathhameeda46992 жыл бұрын
Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ super speech sister 👌❤️❤️❤️❤️
@கற்றதுபுதிது2 жыл бұрын
உங்கள் contect எப்படி பெறுவது எனக்கு உங்கள் தொடர்பு வேண்டும்
@ruhaniyabegum81845 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி அல்ஹம்துலில்லாஹ் ஆமீன்
@MediaShahul2 жыл бұрын
ஆமீன் ! மாஷா அல்லாஹ்...
@aabithabegam71412 жыл бұрын
Ungaludaya munadi speechlam paarpen apolam na ungala hijapodu eruntha nalla erukum ninaithen allah antha paakyathai koduthuvidan maasha allah I love fathima sister allahukaha ungalai nesikiren ungal thotram alagagaum manasuku amaithiyai tharuhirathu jazakallah hairan 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@ifrazabdullah44562 жыл бұрын
MASHA ALLAH such a wonderful person
@farishaleem27642 жыл бұрын
ஜஸாக்கல்லாஹு ஹைரா
@mhma40332 жыл бұрын
அல் குர்ஆன் 10:92 ல் கடலில் மூழ்கடித்த பிரவுனின் சடலத்தை அத்தாட்சியாக வைப்பதை அல்லாஹ் கூறுகிறான்.
@zahirashuaib2 жыл бұрын
அருமையான பதிவு💕
@Worthit72 жыл бұрын
Assalaamu alikum, appadiye unga name change pannalame?
@fareedhasheikhbawa69662 жыл бұрын
Alhamdulillah Barakallah ma useful post,
@syediliyas19442 жыл бұрын
Masha Allah
@abdullahsheriff58582 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதரி
@Kutty-r27s2 жыл бұрын
மாஷா அல்லாஹ்... நல்ல விஷயம்....
@bismilrizwana44132 жыл бұрын
Alhamdhulilah ..subhanallah
@MUHAMMADYASIN-bz3yy2 жыл бұрын
பெண் பழனிபாபா எங்கள் சகோதரி
@sarifuddin40192 жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன் .
@sobiyasobiya4542 жыл бұрын
Allah unkaluku rahmathi polivanaga
@jamalmohideen94872 жыл бұрын
Masha allah 💐💐💐💐💐
@umar2462 жыл бұрын
Subahanallah Allah akbar Allah give you jannath insha Allah Aamen
@ahmedimraanabdulraheem86802 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன் யாரப்பலாலமீன்
@sulthansamsuthin61662 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@kajakhan17182 жыл бұрын
அல்லாஹுத்தஆலா இஸ்லாத்தில் உங்களை நுழையச் செய்து உங்களுடைய கண்ணியத்தையும் இன்னும் உங்களுடைய அறிவாற்றலையும் மேன்மை படுத்தி விட்டான்
@abdullahabdulla44732 жыл бұрын
Yaa Allah sabari malla sahotharikku udal valimaium porulatharathaium koduppayaha aameen
@nanban3172 жыл бұрын
Ungaludaya quran velakkam ellaam megavum thelivaga ullathu . Ennum andha oru erayvan mell adhiga nappikkayum,payamum,pakthium, varugirathu! Jassakkallaah!ameen.
@noorbasheer32772 жыл бұрын
Masha Allah in Hijab yu look beautiful
@ferdousara87172 жыл бұрын
Alhamdulilah alhamdulilah
@TEAM_TITAN_242 жыл бұрын
Alhamdulilah , super
@shadow-striker1128 ай бұрын
Masha Allah.. Qura'n is the only living miracle
@muneerahamed50482 жыл бұрын
Masha Allah 👍👍👍
@sheikfareeth8892 жыл бұрын
Allah vai Allah entru sonnal allahvirhu mihap pidikkummam
@shahidsharu1432 жыл бұрын
Thanks sister may Allah blessing you..
@sulimanansath8532 жыл бұрын
Masha Allah sis Allah ungalukku Arul men melum Arul puriya allahvai venduhirean sis
@tameemansari31722 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் கடற்பறப்பு 75 sadam நெலபரப்பு 25 sadam அல்லாஹ் padaipel iduvom அத்தாச்சேய
@sahadhiyasaha34372 жыл бұрын
Subhaanallah! Allah nam anaivarkum kalvi arivai adhiga Paduthvaanaga
@kadijanajimudeen26102 жыл бұрын
Masha Allah Alhamdulillah Allahuakbar l like you very much with abaya Jazakalla khair always Allah with us l am from Sri Lanka
Sister i daily see ur video clip allahamdulih Allah give more strength and more knowledge of islam and pious parents who guide u to the correct path of Allah salams to all muslims around world
@mohammadsaad24312 жыл бұрын
ماشاء الله 💞 💞 💞 💞 💞
@imranrahman44652 жыл бұрын
Subahanallah
@suhadsukku70122 жыл бұрын
Vilakkam super _________ Kiirai valarppom Kiiraihalai kattu kattaai Virppom
@nausathali80542 жыл бұрын
Masha allah
@jafeerkhan34172 жыл бұрын
Allah is the lord of Grace Unbound.
@abdullahsithik60982 жыл бұрын
Assalam alaikum va rahamathullahi va barakatoo
@jamaliyajamaliya66312 жыл бұрын
Masah Allah Alhamdulillah
@raziaajjimoideen97232 жыл бұрын
Masha allah rombho alagha iruku hijab ungaluku, matrum ungal explanation