பொன்னுதாயிம்மாக்கு வணக்கம்...ராஜலக்ஷ்மி அம்மா கைல ஒரு விஷயம் கேட்டு சொல்லணுங்க.. எங்க அம்மா வெங்கலபானை உலையில எதோ மந்திரம் சொல்லி அரிசி களஞ்சி போடுவாங்க ,இப்ப அவங்க இல்லை ...எனக்கும்,இந்த காலத்தவங்களுக்கும் தெரியற மாதிரி என்ன சொல்லி அரிசி களைஞ்சு போடணும்னு சொல்லி தாங்க...இப்பதான் எல்லோரும் குக்கரை விட்டுட்டு சாதம் வடிக்கறாங்களே