Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
@pkkumar31565 жыл бұрын
ஒரு பல்கலைக்கழகத்தை படித்தது போல் உள்ளது
@venkateshkumar68515 жыл бұрын
Idhu mathri nearaya interview panuga experienced business man ah vachu..apo dhan unemployment youngsters lam business side think panuvanga. Thanks cauvery news for this. Watched twice
@jpmoorthy82875 жыл бұрын
எனக்கு தமிழ்ச்செல்வன் அண்ணனை பார்த்தால் ஆனந்த கண்ணீர் வருது.. கிட்டதட்ட 30 வருஷத்துக்கு முன்னாடி தாம்பரம் MR தியேட்டர் வாசலில் பிரியாணி கடை போட்டிருந்த போது நான் கேட்டரிங் படிக்காமலே அவருக்கு அருகிலேயே கேட்டரிங் நடத்திக்கொண்டிருந்த சிவாஸ் ஹோட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.. எனக்கு அங்கே சாப்பிட பிடிக்காமல் பலநாள் அண்ணனது கடையில் வந்து பிரியாணி சாப்பிட்ட நாட்கள் ஏராளம்.. கையில் காசில்லாமல்.. உட்கார கூட இடமில்லாமல் நின்று கொண்டே சாப்பிட்டதும்.. அன்றைய சூழலுக்கு அதன் ருசியும் நெஞ்சிலிருந்து இன்றும் மாறவில்லை.. ஆனால் அவர் இன்று இவ்வளவு பெரிய சாதனையாளராக வந்திருக்கிறார் என்பதை நினைத்து பார்த்தால் ஆனந்த கண்ணீர் வருகிறது.. வாழ்க வளமுடன்..
@Arura505 жыл бұрын
👏👌👍😂😂😥😥😥
@dhaarani.s9a3995 жыл бұрын
Super
@madavann91025 жыл бұрын
M
@moorthychief99795 жыл бұрын
நீங்கள் இப்பவும் அப்படி தான் இருக்கிறீர்களா இல்லை உயர்ந்த இடத்தில் இருக்கிறிங்களா கூருங்கள்
@naveent.r62105 жыл бұрын
Jp Moorthy g
@rajayup37785 жыл бұрын
ஐயா நா கிண்டி ல தள்ளுவண்டி ல தா ஐயா சாப்பாடு கடை வெச்சி இருக்க..நானும் ஒரு நாள் உங்க போல வரணும் ஐயா எனக்கு உங்கள் ஆசீர்வாதம் வெனும் 🙏🙏
@karthikeyankarthi68605 жыл бұрын
Raj Ayup நீங்கள் நல்லா இருப்பீங்க பெரிய முதலாளி ஆவது சத்தியம் வாழ்த்துக்கள் ஐயா
@massstatus75724 жыл бұрын
God bless you my child
@RameshRamesh-yf8bl4 жыл бұрын
God bless u bro
@genshin98464 жыл бұрын
Yy8i
@kumarraj57993 жыл бұрын
நல்லா வ௫விங்க சகோ வாழ்க வளமுடன் சிவாய நம
@jeyabalasekarganapathi64805 жыл бұрын
படிக்கும்போது சிலேட் வாங்க காசு இல்லாமல் படிப்பை விட்டு விட்டு கஷ்டப்பட்டு தொழில் செய்து பலவருட கஷ்டத்திற்குப்பின் தொழிலில் முன்னேற்றம் கண்டிருக்கிறீர்கள். அது படித்து அரசு வேலைசெய்து வெற்றி பெற்றவர்களைவிட நிறைய சம்பாதித்து விட்டீர்கள் என்ற வெற்றிச் செய்தி கேட்பதற்கு நன்றாக உள்ளது. மற்றவர்கள் தோற்ற இடத்தில் அந்த கடையை வாங்கி வெற்றியடைந்து காட்டியு ள்ளீர்கள். வாழ்த்துக்கள். பிரியாணி கடைக்கும் வாழ்வு உண்டு சென்னையில் என்பதை நிரூபித்து வருகிறீர்கள். இது உங்களைப் போன்ற மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியாகும். உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.
@maniguru88415 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையிலும் அவரின் அனுபவமே தெரிகிறது..... இப்போது உள்ள இளைஞர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்....
@kumaresanmariyappan69475 жыл бұрын
வாழ்க்கையில உழைத்து முன்னேற நீங்கள் உதாரணம் அய்யா... 💪💪💪
@alience42455 жыл бұрын
kumaresan sathriyan super
@kumaresanmariyappan69475 жыл бұрын
@@alience4245 super
@g5realestate2804 жыл бұрын
உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துகொள்ளுங்கள் ஐயா. 100 ஆண்டுகள் வாழ வேண்டும். Regular exercise பண்ணுங்கள். நான் உங்கள் விசிரி.
@ponnaiahempee91505 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் இவரைப் போன்றவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும்
@muthukumarpandian57775 жыл бұрын
உழைப்பவனே உயர்ந்தவன்.
@vinayak56064 жыл бұрын
அண்ணன் தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடப் புத்தகம்
@vassvama56425 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் எல்லாம் ஊக்கம் அளிக்கிறது....அருமை ஐயா!!!!
@akb70083 жыл бұрын
அனுபவம் ஒருவரை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது என்பதற்க்கு சிறந்த உதாரணம்....
@SenthilKumar-md1pc5 жыл бұрын
சிறப்புதான் அண்ணன் உங்கள் பேச்சை கேட்டாலே புதிய உற்சாகமும் தன்னம்பிக்கையும் கிடைக்கின்றது வாழ்க பல்லாண்டு
@rajasekar37485 жыл бұрын
100 % self confident is capital,.
@GreenChip20213 жыл бұрын
👍
@vkviruz18875 жыл бұрын
Hats of you sir. We admire you
@HomeCreators5 жыл бұрын
great sir .... Good human being 😍😍😍
@rajasekaran314 жыл бұрын
தமிழ் செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள், தமிழன் வாழ்ந்தார், வாழ்வார்கள், வாழவைக்க வழி தேடுவார்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பூங்குன்றநார் சொற்களுக் கேற்ப வாழ்ந்து மகிழ்ச்சி உண்டாக்கும் வண்ணம் உழைத்து உழுது சமன் செய்வர் இந்த உலகை. நன்றி காவேரி இப்படிக்கு மதுரை தமிழன்.
@Gokul_40905 жыл бұрын
14:45 to last. great speech from this video
@selvamkattabomman81044 жыл бұрын
SALUTE SIR! WHAT A CONFIDENCE.
@karthicks5807 Жыл бұрын
💪💪💪
@ushakv36245 жыл бұрын
தூய்மையான சிரிப்பு ஐயா உங்களுடையது.ரஜினியின் சிரிப்பை போல் உள்ளது.
@murugavel33845 жыл бұрын
தமிழ்செல்வன் அய்யா உங்களை பார்த்து நான் பூரித்து போகிறேன் ஏனெனில் உங்களை போல தன்னம்பிக்கை உடையவரை இப்போது தான் பார்க்கிறேன் நான் தலை வணங்குகிறேன்
@sekarbalasubramani97034 жыл бұрын
அருமை அண்ணா 👏👏👌👍🙏 படிக்காத மேதை நீங்கள், படித்தவர்கள் இவ்வளவு தெளிவாக பேசுவது அரிது🤔
@rockeyashok88714 жыл бұрын
வேற லெவல் ஐயா
@karthicks5807 Жыл бұрын
🙏🙏🙏💪💪
@vinborntowin22214 жыл бұрын
I m from Malaysia 🇲🇾... Anna neenge LEGEND 🔥
@aashiq88515 жыл бұрын
Thiru Tamil Selvan anna ungah pechum serepum ungaludaya verti kaanah mudal Pade Anna vaalthukal 🙏🏻🙏🏻🙏🏻
@Arunkumar-bg4lm5 жыл бұрын
Sir your great man...🙏
@isaiyenthiran-ev6em Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு ❤❤❤
@ranganathanthulasi16385 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் உளமாற இறைவனை வேண்டுகிறேன்
@currycurry6605 жыл бұрын
What a positive vibe!!! keep inspiring us 🙏🖤
@revathyrudra64525 жыл бұрын
நான் நிஜமாகவே உங்கள் பிரியானியின் ரசிகன். நிறைந்த சுவை, நிறைவான அளவு, சரியான விலை. நான் எப்போது சென்னை வந்தாலும் உங்கள் கோயம்பேடு கடையில் சாப்பிடாமல் செல்ல மாட்டேன்.
@tailorbirdapparels1065 жыл бұрын
My God I am great full to you
@iamkarthick54415 жыл бұрын
Ithu mathiri niraya video podunga bro
@CoffeeRoamer4 жыл бұрын
one suggestion this talk can be heard when you sleep, it will give lot of motivation and confidence and good sleep also.
@venkateshkumar68515 жыл бұрын
Idhu mathri nearaya interview panuga experienced business man ah vachu..apo dhan unemployment youngsters lam business side think panuvanga. Thanks cauvery news for this. Watched twice
@babug13453 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@suryar36415 жыл бұрын
Real hero sir neenga
@shanluisa91283 жыл бұрын
Selam RR🔥💪🏾🔥
@Centering-work-vellore5 жыл бұрын
Worth to watch.. சரியான பேச்சு..
@priyangaraghul21325 жыл бұрын
Ur my role model sir
@arjunan.m1704 жыл бұрын
அண்ணா அருமை, அனுபவமே சிறந்த ஆசான். ஒரு தவறான செயல் ஒரு தோல்வி அதனால எல்லாமே கத்துக்க முடியும்.. சிறப்பா
@naveenraj88085 жыл бұрын
Most motivating person
@BharaniBharani5 жыл бұрын
அனுபவமே அருமையான ஆசான்..
@ramchandru11534 жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவரே வாழ் த்துக்கள். நிப்போர்ட்டர் அனுகுமுறை பிரமாதம் சிறிச்சிகிட்டே பேசும் விதம் அருமை
@mullaivendhan66494 жыл бұрын
I like you speech salem hero sir nenga than sir
@abbasshameera63905 жыл бұрын
இந்த உலகில் நாம் வாழ்வதை விட நம்மைச் சுற்றி இருப்பவர்களை வாழ வைத்தால் படைத்த இறைவன் நம்மை வாழ வைப்பான் அதுதான் சேலம் ஆர்ஆர் தமிழ்ச்செல்வன் அவர்கள்
@abbasshameera63905 жыл бұрын
இந்த உலகில் உங்களைப் போன்ற மனிதர்களை காண முடியாது இனிமேல் காணப் போவதும் இல்லை உங்களுடைய நல் உள்ளத்திற்கு என்றுமே வெற்றிதான் சேலம் ஆர்ஆர் AS.Abbas.MA Personal assistant
@aravindanb215 жыл бұрын
உணர்வு பூர்வமான பேட்டி
@Sk-sk5475 жыл бұрын
அருமை...
@venkatesanraju55463 жыл бұрын
சர் அருமை
@shahulsha61235 жыл бұрын
Semma sir neenga ....
@dhanasekarkathirvel43842 жыл бұрын
14.45-15.30,Vera level speech
@affcottdever52045 жыл бұрын
Not one negative comment. Sabash. 🙏🙏🙏🙏😊😊😊👍👏
@vigneswarans66555 жыл бұрын
பிறந்த ஊரில் ஒரு கடை இல்லையே.
@nettisan104 жыл бұрын
தலைவா தமிழ் நாடு முழுவதும் உங்கள் உனவகம் ஆரம்பிக்க வேண்டும்
@govindzraj19715 жыл бұрын
Yaro oru hotel owner nu nenachen.paa very good role model for youth
@singintherain34545 жыл бұрын
Good human being ❤❤❤❤❤❤
@r.velmuruganr.v60065 жыл бұрын
சூப்பர் சார் உங்கள் தன்னம்பிக்கை வெற்றி தரும் மதிப்புக்குரிய உங்கள் வழிகாட்டி யாக ஏற்பதில் நான் வெற்றி அடைந்தது உங்களை சந்திக்கிறேன் வேலூர் வேல்முருகன்
@venkatesana97465 жыл бұрын
Great salute sir
@NorthChennaiEastYouthWing_Head5 жыл бұрын
சூப்பர் அண்ணா
@techtalkspubg99455 жыл бұрын
அருமை அண்ணா வெற்றிகள் தொடர வாழ்த்துகள்
@g5realestate2804 жыл бұрын
Your fan from Chicago. USA.
@tamilarasanv46104 жыл бұрын
real hero sir
@parimanasamyk42024 жыл бұрын
Hai Sir. Every hardwork never fails.👌
@koparthiyogan54014 жыл бұрын
Nanum vadi kadai tha ...ana poturken.... hands of na....
@prabhuperfect24925 жыл бұрын
Semma interview 👌👌👌
@purusothamank47765 жыл бұрын
Theliva pesringa Tamil selvan sir
@elumalaiadhavan13845 жыл бұрын
Super RR sir
@SelvamSelvam-ss1co5 жыл бұрын
Thank you sir 🙏👍👍👍
@murugesan848924 жыл бұрын
Great speech
@sekarthailappan36243 жыл бұрын
Unmai is great
@nisanthavinash5 жыл бұрын
Inspiration person
@iamkarthick54415 жыл бұрын
Semma
@barathmn5 жыл бұрын
What a speech!
@utrowilsonwilson60684 жыл бұрын
Sema
@kitchen50914 жыл бұрын
Hats of sir
@r.arulkumar73495 жыл бұрын
Semma Motivational speech
@safafarook20465 жыл бұрын
Good
@wesley85925 жыл бұрын
Verithanama iruku speech.. 7th day la na Tirpyum owner ahagiruvan soldra Ithula 😊😊😊
@நேசக்கரம்-ட5ட4 жыл бұрын
Fantastic
@maheswarand60914 жыл бұрын
👏👏👏👌👌👌🙏🙏🙏🙏🙏
@murugesan.p93825 жыл бұрын
வாழ்த்துகள் ஜயா
@sudhainfotech53995 жыл бұрын
Marvellous words chance ah ila sir words
@gkalagnanaudayan84444 жыл бұрын
உங்களின் அனுபவம் மிக பெரியது ஐயா
@gkalagnanaudayan84444 жыл бұрын
உங்களைபார்த்து நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டும் நன்றி ஐயா
@SarathKumar-qp3nz5 жыл бұрын
Thanks sir
@dineshsegarm91565 жыл бұрын
Great
@vetrivel69945 жыл бұрын
Love u sir ur great man love uuuuuu
@ratheeshek21784 жыл бұрын
Omg.. what a inspiration.. 4th std and the kind of speech.. salute..
@HabibHabib-yd6cw5 жыл бұрын
Awesome speech sir.👏👏
@ajaydurai0015 жыл бұрын
Really u can sir - hatts off climax 🙏🙏
@VijayKumar-dw2vi4 жыл бұрын
Inspired person
@TAMILANDARBARFAM56555 жыл бұрын
Multi,man,Tamil,selvan
@SrinivasanCSE5 жыл бұрын
Salem name kapathita thalaivarae . Hats off to you. Neethan manusan
@endrumanbudan94595 жыл бұрын
Super ayya vonka Kida konjom pesanum epidi pesurathu ????
@azarmohamed32915 жыл бұрын
Pls go to tambaram head office located at air force road opp to mcc college ...
@sakthiveld45494 жыл бұрын
Sir neenga great sir
@ManiMani-qr6lj4 жыл бұрын
Sir nan pudukkottai nan ungala meet pananum asaipturen