வணக்கம் ஐயா. தாங்கள் கூறிய தாடி (எ)வெங்கடசாமி டிரைவர் என் தாத்தா. அவரைப் பற்றின தகவல் எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அவரை எங்களுக்கு நினைவூட்டிய அமைக்கு நன்றி ஐயா🙏 🙏🙏
@lingadurailings23793 жыл бұрын
இரண்டாம் திருவள்ளுவர் எங்கள் கண்ணதாசன்..❤️
@vijaydesikan90804 жыл бұрын
கவிஞரை பற்றிய உண்மையை உரக்க கூறியதற்கு நன்றி.. 👍👍
@angavairani5384 жыл бұрын
நான் லவ் பன்னும் ஒரு கவிஞன் எங்கள் கண்ணதாசன் அய்யா ..அதையும் தான்டி என் தந்தைக்கு அவர் வாங்கிக்கொடுத்த பாபி ஷர்ட் மிக பத்திரமாக இன்றும் எங்கள் வீட்டில் உள்ளது இனிமையான மரனம் இல்லா மாமனிதர் எங்கள் கலைஞர்...அவரோடு எந்த தலைமுறையும் வாழம் .
@rajadev57704 жыл бұрын
உயர்திரு. அய்யா அவர்களின் தமிழ் பற்றும், நல்ல குணமும், உங்கள் வழியாக தெரிவது மிகவும் மகிழ்ச்சி, திரு அண்ணா துரை, மிகவும் நன்றி, அய்யா
@balusamy84494 жыл бұрын
கண்ணதாசன் ஐயா வரிகள் அனைத்தும் வாழ்க்கையில் அனைவருக்கும் உதவியும்....
@AnandhanbalaAnandhanbala4 ай бұрын
தனி மனித வாழ்க்கை பற்றி கவிஞரை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை உண்மை பேசி வாழ்ந்த கவிஞனாக தமிழக மக்களின் மனதில் சாகவரம் பெற்ற தீர்க்க தரிசி கவிஞனாக கண்ணதாசன் அவர்கள் உள்ளதை சொல்வேன் நல்லதை செய்வேன் என்ற பாடலுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்த கவிஞர் புகழ் அன்றும் இன்றும் என்றும் ❤❤❤❤
@sahadevanvijayakumar31984 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர், கவியரசர் கண்ணதாசன் அவர்களே. அவருக்குப் பின்னர்தான் ஏனைய சில கவிஞர்கள். எந்த சூழ்நிலையிலும் பாடல்கள் எழுதும் ஆற்றல் அவரிடம் மட்டுமே இருந்தது. அதனால் தான் அவர் இருந்தவரை அவரை வெல்ல யாருமே இல்லை. இப்போதும் அவரது இடம் வெற்றிடமாகவே உள்ளது. அவரது இடத்தை எவராலும் நிரப்பவே முடியாது. அது காலத்தின் கட்டாயம். கவிஞரைப் பற்றி தினத்தந்தியில் வெளிவரும் கட்டுரையில் தான் பல தகவல்களை அறிந்துவந்தேன். தற்போது யுடியூப் வாயிலாக அதுவும் அவரை நினைவூட்டும் விதமாக அழகு தமிழில் சொற்சுத்தமாக அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் பல வியத்தகு தகவல்களை வழங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இன்னும் இன்னும் பல அரிய தகவல்களைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அந்த அம்பாசிடர் மகிழுந்து இன்னும் கவிஞரின் நினைவாக உங்கள் இல்லத்தில் பாதுகாக்கப்படுமென நம்புகிறேன்.
@TheMpganesh20094 жыл бұрын
அனைவரும் அறிய வேண்டிய இரகசியம். நன்றி
@Sabthamsvision14 жыл бұрын
வணக்கம் திரு அண்ணாதுரை அவர்களே உங்கள் தந்தை கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு அற்புதமான புத்தகத்தில் நான் படித்த ஒரு வரி இன்னும் என் மனதில் நிகழாமல் இருக்கிறது அது என்னவென்றால் ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு மழை கடுகளவு அது தெரியாதவனுக்கு கடுகு மலையளவு என்று ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார் எனக்கு அந்த புத்தகத்தின் தலைப்பு ஞாபகத்தில் இல்லை ஆனால் அந்த வரி மட்டும் என் மனதில் நீங்காத ஒரு வரியாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது
@ramarathnamkv65304 жыл бұрын
அவரின் கவிதை முன்னால் அவரது ஆரோக்யமில்லாத இந்தப்பழக்கம் ஒனறுமில்லாதது.தவிர குடிப்பழக்கம் அவரவரது தனிப்பட்ட பழக்கம்.அவர் நமக்களித்த கவிதைகள் அத்துணையும் பொக்கிஷம்.
@jayanthi48284 жыл бұрын
🥂 CHEERS !!!!! 🍻
@bharatetios34504 жыл бұрын
அய்யாவுக்கு. நன்றி. கவிஞ்ஞரைப்பற்றி. .நிறைய தவறான உண்டு. அதை :நீங்கள்தான். .*துடைத்து. 👍
@dhanabalbalan13195 жыл бұрын
அற்புதமான பதிவு , தொடர்ந்து வரட்டும் ரசிப்போம், கவிஞர் பற்றி மகிழ்வோம்🌹🌹🌹
@rajadev57704 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் மிகவும் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி, நன்றி அய்யா,
@vivekguna26084 жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் தமிழ்த்தாயின் தலை மகன்.
@hari36094 жыл бұрын
My favourite lyrics kannadasan 🎻
@மதுரைகண்ணதாசன்4 жыл бұрын
தமிழுக்கே தன்னை அர்பணித்த கவிஞர் காலம் புகழும் கவியரசர்!
@rdhanabal63494 жыл бұрын
Mms
@rajadev57704 жыл бұрын
நான் இங்கே உங்களுக்கு தமிழில் நன்றி சொல்வது. தமிழில் எழுதுவது , உயர்திரு அய்யா கவியரசர் அவர்கள், நம் தமிழை வணங்கியது, நீங்கள் திரு அண்ணா துரை அவர்கள், சொல்லும் விதம், கவியரசு அவர்களை, நேரில் பார்பது போன்ற உணர்வு அய்யா, நன்றி
@prabhakaranvilwasikhamani98602 жыл бұрын
நீங்கள் உங்கள் தந்தையாரைப் பற்றி விவரிக்கும் போது நாம் எத்தகைய மேன்மையான மாபெரும் கவிஞரை இழந்து விட்டோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது!
@muthukumaransadasivam14034 жыл бұрын
Nobody can write songs like Kannadhasan. He is a genius and Legend.
@SaraVanan-kb2jm4 жыл бұрын
அருமையான நிகழ்வுகள் அருமை சார்... எல்லா வீடியோவும் தகவல் களும் இனிமை...வாழ்த்துக்கள்
@m.kveerappa90623 жыл бұрын
அய்யா, மது குடிக்கலாம்! ஆனால் மற்றவர் குடியியை கெடுக்ககூடாது, அதுதான் கவிஞர் MKV🐤🐤🐤🐤🐤Nanri.
@r.s.nathan67724 жыл бұрын
தழிழ் பாட பாடல்களில் கண்ணதாசன் ஒரு பாதி அழகு தழிழ் ஒரு பாதி இதில் கண்ணதாசன் பிறிந்ததால் தழிழுக்கும் மக்களுக்கும் வேதனைதான்.
@tnkalaiffd53874 жыл бұрын
R.S. NATHAN
@rajgopal97084 жыл бұрын
Wow
@saravanansaravanan79514 жыл бұрын
கண்ணதாசன் கடவுளுக்கு சமம் உண்மையின் உருவம் அவரை தவராக பேசுவது தவறு.......
@manivannans18784 жыл бұрын
Every time I know better about kannadasan Iyya my respects to him is keep on increasing. Your explaining the way is super sir.
@Ramar-us3ir4 жыл бұрын
கவிஞரின் அறியாத தகவல் தந்த அண்ணதுரை அண்ணன் அவர்களுக்கு நன்றி சிறுகூடல்பட்டி தந்த பெரும் பாடல்கொட்டி கண்ணதாசன் ஐயா அவர்கள்
@abnerimmanuelcarlos4 жыл бұрын
Hi uncle I am a big fan of your daddy. Impressed with your videos I started my KZbin channel and posting my videos. Thanks Best Regards.
@rajashwarima29672 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி யாக உள்ளதுவாழ்கநீடூடி
@dhorababuvenugopal83444 жыл бұрын
Excellent...sir... Dont know why we are so much eager to know about the Legendary Kavingar always.....
@vedagopalan15194 жыл бұрын
அவரைப் போன்ற திறந்த புத்தகமாக இன்னொரு மனிதன் பிறக்க வேண்டும்
@dhanasowndar4 жыл бұрын
Kannadasan-Intellectual✨✨ just finished his Artham ulla Indhu matham🍁🍁
@saravanaaganapathi63894 жыл бұрын
Great kannadasan STILL live in 39 years My sweet ❤️♥️♥️♥️ Remembering. Great kannadasan
@shanmugams56613 жыл бұрын
அய்யா என் கவிஞருக்காக கண்ணீர் முத்தால் அணிசேர்த்து கவிதை சரமாய் அதைக் கோர்த்து முத்தமிழ் தாயின் சேயுனக்கு மனமுவந்து சூட்டுகிறேன் உலகை திருத்த கவிதீட்டி நல் உவமை கருத்தால் அதைபூட்டி உள் மனதில் வலமெனவந்தவரே என் உயிர் துடிப்பே முத்தையா நீ வருவாய் என்றிங்கே சிப்பிமுத்து சேர்த்து வைத்தேன் என் கவி முத்துவாராமல் இந்த கடல்முத்து வாடுதைய்யா உன் முகத்தை கானாதிந்த சண்முகத்தின் வேட்கையிது சண்முகம் இபி
@udhayakumar5192 Жыл бұрын
👍 👌 👍 👌 👍 👌 👍 👌 👍 KD sir no one ♥ next 100yrs
@balaguruj.28524 жыл бұрын
Supper needs sonathuthan unmai thanks sir
@MultiAshwin20104 жыл бұрын
Sir , please ignore who ever says wrong about your dad , he is good human and contributed more so no need to give any justification to any one ... he is good soul which important for humanity
@kramesh674 жыл бұрын
Its very nice 👍🏼 quoting songs clipping please continue more scenes to remember
@rajalakshmithangaraj21352 жыл бұрын
மிக்க நன்றிகள் சார்.
@udhayakumar5192 Жыл бұрын
Central government pls give to great awards for by Central ,,,, TODAY so KD sir great 👍 patriotism ,, ,,we respect now 23yrs
@JoyA2z...8 ай бұрын
Sir unmailayea thanks sir ithana varushama nanum indha poigalai nabikondu than irrundhean unmai ipo puriyudhu adhea maari car driverku kannu than mukkiyam kaadhu illa 😂 spr matter sir mass sir kannadhasan sir
@50rameshj4 жыл бұрын
*எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்* அந்தப் பாடல் ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு என்ற இந்தப் பாடல் 1.தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும் (293) *ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி....* 2 .இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.(629) *இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...* 3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால் தான்கண் டனைத்து இவ்வுலகு.(387) *உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்*. 4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது. (124) *நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.* 5. அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்காறு இயன்றது அறம். (35) *ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.* 6அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. (80) 7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை சேய்நன்றி கொன்ற மகற்கு.(110) 8. கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை உண்மையா னுண்டிவ் வுலகு. (571) *அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..* கவியரசர் கண்ணதாசன் திருக்குறளையும் விட்டு வைக்கவில்லை தனது பாடல்களில். இறைவன் அளித்த *ஈடிணையில்லாக் கவிஞன்.*
@srinivasanmss95844 жыл бұрын
அப்பா மீது நல்ல புரிதல்... பாராட்டுதல்கள்...
@muthuswamysanthanam26813 жыл бұрын
great annadurai sir kannadasn is a great man we never bother him his drinking habits today so many persons are drinking
@chennainaveen384 жыл бұрын
காலத்தால் அழியாத கவிஞன்
@sunxerox75874 жыл бұрын
Sir unmaiyilaye Nanum Appadithan ninaithen Kavizher oru Arputham,Arputham,Arputham Vazga Avar pugazh Nanri
@sunxerox75874 жыл бұрын
udayakumar chennai
@100indianmilestogo34 жыл бұрын
Sir thanks a million sir...!!நீங்க எடுத்த இந்த initiative நால கண்ணதாசன் அய்யாவினுடய பாடல்களின் இனிமயில் கவலைகளை மரந்திரிக்கிறோம், அவர் கொடுத்த தத்துவ பாடல்களால் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறோம், இவ்வளவும் இருந்தும் எல்லாரையும் போலவே அவரைப்பற்றி வரும் செய்திகளை கேட்டு தப்பான கருத்துக்கலையும் நம்பி இருந்த என்னைபோன்றவர்களுக்கு, உங்களின் இந்தமுயற்சியின் மூலம் அய்யா கண்ணதாசன் மீது அலவில்லாத மரியாதை கூடியது, அதற்கு காரணமாண உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்
@pdktmaindhan79784 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் அய்யா.
@keepgoing64304 жыл бұрын
I don't what made this coincidence... When ever I think of his song I used to cross his satue in Chennai.. This happened several times.... Great lived....
@kasturirangan99554 жыл бұрын
சூப்பர்
@வீணைசித்ரா4 жыл бұрын
அருமை!
@balal57154 жыл бұрын
Ayya arumaiyana pathivu.
@bakthavatsalamdharmar54892 жыл бұрын
Good,....good,..,
@vedagopalan15194 жыл бұрын
அந்த அற்புத மனிதர் மேல் உள்ள பக்தி மேலும் மேலும் அதிகரிக்கிறது. அவர் சூப்பர்மேன் சார் (ஹாஹா விக்ரவாண்டிக்கு வந்து... செம)
@gsmohanmohan73914 жыл бұрын
Vy Gd and tnks .
@kamarajsamy68814 жыл бұрын
மிக்க நன்றி
@ryansubbu40084 жыл бұрын
Great. Lyricist , we miss him a lot
@louism74644 жыл бұрын
Super Nice ஜயா 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
@arularulroy87364 жыл бұрын
விக்கிரவாண்டி வந்து விக்கிரவண்டி...
@alagarrajb91304 жыл бұрын
கணதனாதாசன் sir legend
@ippotv23984 жыл бұрын
திரிச்சியில் இருந்து வாகனம் வரும்போது விக்கிரவாண்டி தான் முதலில் வரும் ஐயா திண்டிவனத்துக்கு அடுத்தல்ல சென்னையில் இருந்து போகும்போது திண்டிவனத்துக்கு அடுத்து விக்கிரவாண்டி வரும்...
@sundarvns10664 жыл бұрын
Superb sir.. legend kannadhasan ayya
@chandiranchandiran89004 жыл бұрын
எதனால் உலகத்தில் புகழ்பெற்ற கவிஞருக்கு வீடு விற்கும் அளவுக்கு கஷ்டம் எதனால் 🤔
சார் ஒரு கடவுளின் குழந்தையை குறைகூற யாருக்கும் அருகதை கிடையாது, இந்துக்கள் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம், இதை படித்தாலே இவரைப்பற்றி யாரும் குறை பேசமாட்ர்கள்,
@balasubramaniangopalakrish42124 жыл бұрын
கவிஞர் “ அம்மாடி “ என்று பாடலை தொடங்கியது எப்படி தெரியுமா? நான் கேள்விப்பட்டுள்ளேன்
@alagaranuanuradha20064 жыл бұрын
சொல்லுங்க
@udhayakumar5192 Жыл бұрын
Iyya kD ever green no one no one ,,= KD = KD so kd sir great 👌
@venkatr64814 жыл бұрын
விக்கிரவாண்டி க்கு வந்து விக்கிரவண்டி ஆகிட்டையே டா ,,,,😁😆😅😄
@balajikannan73674 жыл бұрын
Arumai sir
@antibullshit5944 жыл бұрын
I love the way you vented your anger towards those useless ignorants who simply write anything they wish for a few bucks, sir! I would never attempt to call Our Kaviarasu Aiyya by name......his work is eternal! Let the barking dogs bark, and howling wolves howl! The king of the land is our Kaviarasu aiya!
@vinuamuthan40664 жыл бұрын
நல்லது ஐயா மு. தணிகை பம்மல்
@varamarisribuu17183 жыл бұрын
Hollo sir❤️❤️❤️❤️❤️❤️❤️
@MrBreeju4 жыл бұрын
வணக்கம் சார், நான் கவிஞரிம் மிகவும் தீவிரமான ரசிகன், அவர் எனக்கு ஒரு குருபோல.. நான் இங்கே மேற்கோள் காட்டியிருக்கும் தகவல் உண்மையா?? இதைப்பற்றி KZbin ல் ஒரு வீடியோ போடுங்கள்..இது ஒரு ரசிகனின் வேண்டுகோள்..🙏🏻🙏🏻🙏🏻 “*****கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல். . போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது.”********
@ragulsingamr.s2374 жыл бұрын
Correct sir
@kadershahassan96654 жыл бұрын
தெய்வம் தந்தவீடு..... பாடல் உருவான விவரம் சொள்ளுவீர்களா?
@pulimurugan9244 жыл бұрын
King of lyric
@madhwanmadhwan55614 жыл бұрын
Thalaivar thalaivarthan....
@venkateshkumarnarayanadass79584 жыл бұрын
Born poet Ayya avargal.
@ndhilip4 жыл бұрын
If im not wrong u acted in privom santhopom right sir?
@karunakaran57364 жыл бұрын
வணக்கம் ஐயா :தங்களைப் போலவே கவியரசரைப் பற்றி தவறாகப் பேசினால் அடிக்கப் போய்விடுவேன்.முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் என் தந்தையிடம் கோபமாகப் பேசினால் "ஏன்டா கண்ணதாசன் இதைத்தான் சொல்லிக் கொடுத்தாரா?என்பார்.அவர் பேரைச் சொன்னதும் அப்படி ஒரு சாந்தம் என்னுள் வந்துவிடும்.அவர் என்னுள் இருந்து நிறைய மாற்றங்கள் எனக்குத் தந்திருக்கிறார் தந்துக்கொண்டிருக்கிறார் நாளாக நாளாக அவர் அருமை வளரும் ரசிகர் கூட்டம் பெருகும்!உங்கள் குரலைக் கேட்கும் போதும் ,அவரின் பிள்ளைகள் எல்லோரும் நன்றாக இருக்கிறீகள் என பார்க்கும் போது மனமகிழ்ச்சிக்கு அளவில்லை நன்றி ஐயா.
@ndhilip4 жыл бұрын
Adiyen dhasan sir 🙏
@sukumaranrobinson14632 жыл бұрын
Dear Mr Annadurai u used to introduce yourself twice in the beginning. I messaged as an advise to tell ur name once instead of twice. But I really don't know this change has been made because of my message ! Now I just clear a doubt weather the song from IDAYAKAMALAM has any connection with this episode? Why have you shown that clip !
@kannadhasanproductionsbyan42712 жыл бұрын
Yes.It has.. Kannadhasan could write songs in any situation,, troubled or happy whatever his mood may be is emphasised here.
@ssvgrand32564 жыл бұрын
Anna super
@ச.செந்தில்குமார்-ம8ட4 жыл бұрын
10,12 ட்ரைவரா? ராஜா போல வாழ்ந்துருக்காரு மனுசன்.. சாரி ராஜாதான் கண்ணதாசன் போல வாழ்ந்துருக்காரு!
@bharathbharath80114 жыл бұрын
தாங்கள் சொல்வதற்கும் அர்த்தமுள்ள இந்துமதத்தில் அவர் தன்னைப்பற்றி சொல்வதற்கும் வித்தியாசம் தெரிகிறதே, ஐயா.
@SuperRambala4 жыл бұрын
very nice
@cartigueyanet84384 жыл бұрын
Kavingar kanadasan is an god
@MM-dh3wr6 ай бұрын
Very nice habits no brothel inside his own house
@justnow63204 жыл бұрын
அந்த கண்ணன் கொடுத்தார் ..கீதை . .வடமொழியில்...எங்க கண்ணன்(தாசன்) கொடுத்தார் தமிழில்... தமிழில் சினிமாவின் பொக்கிஷம்....அவர் ...கவிதையின் ..கடல் அவர்
@govindarajum83554 жыл бұрын
கண்ணதாசன் மட்டுமல்ல சிவாஜி அவர்களை பற்றியும் பொய்யான பரப்புதல்களை காணலாம்
@murdockonrad4 жыл бұрын
அண்ணாதொரங்க ஒங்க அப்பா ஒருநாள் குடிபோதையில எனக்கிட்ட சொன்னாரு...