கண்ணதாசன் தனக்குத்தானே சமாதானம் சொல்லிய பாடல்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 52,409

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 53
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 жыл бұрын
பாடலின் விளக்கம் மக்கள் மிகவும் அற்புதமாக புரியக்கூடிய வகையில் தந்துள்ளார்கள் நன்றிகள் வாழ்த்துக்களுடன்
@suraensuraen773
@suraensuraen773 2 жыл бұрын
சிறப்பு என்னவென்றால் தங்கள் விளக்கம் கேட்ட உடனே பாடலைப் பார்த்து_ கேட்டு விடுவேன்.வெகு சிறப்பு... தமிழ்.
@venkatachalamr6725
@venkatachalamr6725 2 жыл бұрын
எல்லார்க்கும் எக்காலத்துக்கும் எப்போதும் பொருந்தும் பாடல்!
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
தமிழ் திரைப்பட உலகில் இந்த படம் ஒரு அற்புதமான கவித்துவமான படம் இந்தப் பாடலில் கவியரசர் கண்ணதாசன் சிவாஜி பி சுந்தராம்பாள் மூவரும் உயிர் கொடுத்திருப்பார்கள் நம் அம்மா நமக்கு ஆறுதல் சொல்வது போல் இருக்கும் 👏
@srk8360
@srk8360 2 жыл бұрын
அற்புதமான பாடல் அருமையான விளக்கம்.. கவியரசருக்குநிகர் கவியரசர் தான்.. சிறப்பான பதிவும் விளக்கமும்... 🙏💐💐 நன்றி...
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
பாடலும், பாடலுக்கான விளக்கமும் மிக மிக அருமை. சிவரஞ்சனி ராகம் ஆளை இழுக்கின்றது!
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
ஆசானும், கவிஞனும் சமமானவர்கள்!
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 жыл бұрын
Mr. Alangudi vellaisami you are giving super information about cinifield. Congratulations continue
@sena3573
@sena3573 2 жыл бұрын
இந்த பாட்டை இதுவரை கேட்டதில்லை தெரியாத பாடல் தெரியாத செய்தி நன்றி
@manisubbu11
@manisubbu11 2 жыл бұрын
கொடுமுடி கோகிலம் குரலில் இருக்கும் தன்னம்பிக்கை தரும் உணர்வு பரவசப்படுத்தும் வகையில் உள்ளது💐💐💐💐
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
கவிஞனும் மனிதன் தானே, அவர் விளக்கம், அவருக்கும் எவருக்கும் பொருந்தும்!
@subathradevir4222
@subathradevir4222 2 жыл бұрын
அருமையான பாடல் அற்புதமான விளக்கம் உங்கள் குரலில் இந்த பாடலை கேட்கும் போது சிலிர்ப்பாக இருக்கிறது. மிக்க நன்றி.
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
ஒரு தமிழாசிரியரா உருவெடுத்துட்டீங்க நண்பரே இன்று! 👌❤️
@manomano403
@manomano403 2 жыл бұрын
காதற்ற ஊசியும் உன், கூட வராதறிவாய், கடை வழிக்கே! .. 13.36
@theaxen0461
@theaxen0461 2 жыл бұрын
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - பட்டினத்தார்: கோடி கோடியாக பணமும் பொருளும் சம்பாதித்தாலும் உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது;..
@viswanathanbalakrishnan1179
@viswanathanbalakrishnan1179 2 жыл бұрын
Super Nandri Aiyya
@velmurugan-lk7no
@velmurugan-lk7no 2 жыл бұрын
அருமையான பதிவு
@plnmohan
@plnmohan 10 күн бұрын
சிறப்பு ஐயா❤
@j.mathivelan2285
@j.mathivelan2285 2 жыл бұрын
நான் இந்த பாடலில் இந்திராகாந்தியையும் சிவாஜியையும் பார்கிறேன்
@yuvi7812
@yuvi7812 2 жыл бұрын
இந்த காலத்துல சுயநம்பிக்கை பயிற்சி னு ஆயிரத்தில் பணம் கறக்குரானுங்க...ஆனா இந்த பாடலுக்கு இணை ஏதும் இல்லை
@ravikandiah5837
@ravikandiah5837 2 жыл бұрын
கவிஞரின் மனம் உள் உண்டு நீர் சொல்லும் வரிகள் உண்மைக்கு நிகராகுமே. அதற்கு உங்கள் குழலின் தன்மை நிஐமாகுமே.
@shakthivelp7792
@shakthivelp7792 2 жыл бұрын
சிறப்பு ஐயா. என்னுடைய என்ணை கொடுத்தேன்
@senthilkumarrajarishi1368
@senthilkumarrajarishi1368 2 жыл бұрын
சிவரஞ்சனி!!! வேண்டுவன இரஞ்சு நீ!!!
@anandharaj1436
@anandharaj1436 2 жыл бұрын
என்னுடைய கவிஞர் .
@palanages2164
@palanages2164 2 жыл бұрын
Sirantha padalukku sirantha velakkam.
@jayakumar.3074
@jayakumar.3074 2 жыл бұрын
SUPER SIR.
@greenfather9827
@greenfather9827 2 жыл бұрын
பாடல் ன் நல்ல கருத்து
@mahasayar
@mahasayar 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா
@babyravi7956
@babyravi7956 2 жыл бұрын
அருமை அண்ணா அருமை கவிவரிகளுக்கு உங்கள் விளக்கம்.
@mahasayar
@mahasayar 2 жыл бұрын
தொடருங்கள் உங்கள் சேவையை. நன்றி நண்பா
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgaviyagam valgavalamudan kaviarrsar
@sridevis5464
@sridevis5464 2 жыл бұрын
Your voice super
@MrMahendras
@MrMahendras 2 жыл бұрын
I wish to add the background of another song in this film. When Kamaraj was invited to address in the United Nations he hesitated because he was not proficient in English. Kaviarasar wrote the song ‘Sendru vaa Maganae sendru vaa’ as an encouragement for Kamaraj.
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 2 жыл бұрын
கவிஞர் ✍🏻
@thanaseelanarumugam2366
@thanaseelanarumugam2366 2 жыл бұрын
Nandri Aiya 🙏
@sivasubramanian5947
@sivasubramanian5947 2 жыл бұрын
Sir, really Very happy to see this video since you are sharing your views on unbeatable and unimaginable legends Kannadasan, Sivaji Ganesan, K.V.Mahadevan and K.B.Sundaraambaal.
@mathinathi140
@mathinathi140 2 жыл бұрын
Super super
@blackbreadd
@blackbreadd 2 жыл бұрын
அருமை
@syedsamsudien7467
@syedsamsudien7467 2 жыл бұрын
Vreynies like 👍
@plnmohan
@plnmohan 10 күн бұрын
ஐயா! வணக்கம், தாங்கள் இந்தப் பாடலுக்கான முன்னுரையை ஒரு நிமிடம் கொடுத்துவிட்டு, பாடலை முழுமையாக ஒளிபரப்பிவிட்டு, தொடர்ச்சியாக உங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஐயா... இது எனது தாழ்மையான வேண்டுகோள்❤
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 2 жыл бұрын
🙏❤️🌹❤️🙏
@tamiltube8036
@tamiltube8036 2 жыл бұрын
தல சொல்ல வந்த neradiyaka sollavum
@ganesanganesan-ye5wt
@ganesanganesan-ye5wt 2 жыл бұрын
Anna laxmi kalyanam padatthil Yarada manithan ingee padalai Pattri pesaumm
@mathinathi140
@mathinathi140 2 жыл бұрын
Super
@sundararajanp3797
@sundararajanp3797 2 жыл бұрын
Super
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 2 жыл бұрын
I have mentioned about your niece voice is very well fit be good singer so I stead of releasing like this video go give good songs to your fans.
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 2 жыл бұрын
Sir kol idhu instrument
@ravinbothayannallathambi6936
@ravinbothayannallathambi6936 2 жыл бұрын
Kaviarasar greater than Kalidas
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
No need to boast about a Lyric writer who always kept an assistance beside him who was his nephew Panju Arunachalam. Kannadasan is the only person who kept an assistance beside him to help him write, guide and correct his mistakes! No other Lyrics writer has any assitance or needed anyone except Kannadsan! So there is no neccessacity to boast about Kannadasan!
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 2 жыл бұрын
அருமை
@sudalaimanimani1733
@sudalaimanimani1733 2 жыл бұрын
Super
@alangudimurugan8124
@alangudimurugan8124 Жыл бұрын
அருமை
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 42 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 123 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Maha Periyava | Kanchi Mahan | Kavingnar Kannadasan | Episode 1 | #templedarshan
14:40
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 224 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 42 МЛН