கஷ்டத்தில் 20 வயது கூடியவரை திருமணம் செய்த இளம் பெண் | Tamil | SK VLOG

  Рет қаралды 57,951

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 259
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 3 күн бұрын
குரு-சிஷ்ஷன்ஸ் கோடான கோடி நன்றிகள் சிறந்த உதவியை புத்திசாலியான மகளுக்கு செய்ததிற்காக....!!💯🙏💯 இந்த உதவிக்கு கைகொடுத்த நல்ல உறவுக்கும் கோடி நன்றிகள்..!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@Mohammedsafeer-i6s
@Mohammedsafeer-i6s 3 күн бұрын
அண்ணா இவங்களுக்கு கட்டாயம் உதவி செய்யுங்கள் இந்த அக்காவுக்கு நல்ல திரமைகள் இறிக்கின்றது அழகான பிள்ளை மேலும் இந்த உதவி செய்த அந்த நல்லுல்லம் கொன்ட அந்த அக்காவுக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
@thalayasingammohanarajan6237
@thalayasingammohanarajan6237 3 күн бұрын
நல்ல திறமை இருக்கு தங்கசிக்கு உதவிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்❤❤❤
@asthathahamed5634
@asthathahamed5634 3 күн бұрын
Krishna கட்டாயம் அந்த பிள்ளைக்கு உதவி பெ‌ற்று குடுங்க பாவம் ❤
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 3 күн бұрын
❤❤❤❤❤❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 3 күн бұрын
மிக வேதனை அந்த சகோதரி வயது குறைவு கூடிய வயதுள்ள ஆளைக் கட்டியது குடும்ப சூழ்நிலை என்ன செய்கிறது பாவம் வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் உதவியாயிருக்கும் கிருஷ்ணா நீங்கள் வந்தாலே அங்கே ஒரு நன்மை கிடைக்கும் வாழ்த்துக்கள்
@rajavinothan4482
@rajavinothan4482 3 күн бұрын
மிகவும் திறமையான அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த அக்காவின் திறனையும் கஸ்ரத்தையும் கருத்தில் கொண்டு ஒரு தையல் இயந்திரம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். அத்துடன் உதவிய உள்ளத்துக்கு நன்றிகள். யெசிந்தன் அவர்கள் செய்யும் உதவிக்கு நீங்கள் அவருடைய கடையில் நகை வாங்காமல் ஏன் வேறு கடைகளில் வாங்குறீங்க....
@kanesanathaninthumathy2760
@kanesanathaninthumathy2760 3 күн бұрын
வாழ்க வளமுடன் கிஷ்ணா. ஜெசிந்தனின் உதவிக்கு மிகப்பெரிய நன்றி சொன்னீர்கள்.கிருஷ்ணா.இறைவன் உங்களைஆசிர் வதிப்பார்.
@Kim69788
@Kim69788 3 күн бұрын
இந்த பிள்ளைக்கு நிச்சயமாக உதவிகள் கிடைக்கும். கிருஷ்ணா கைவிட மாட்டார் ❤❤
@TAMILNATU1213
@TAMILNATU1213 3 күн бұрын
கடவுளே இவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும்
@uthayansella1666
@uthayansella1666 3 күн бұрын
பாத்தாலே தெரியும் இப்படியானவர்களுக்கு செய்கிற உள்ளங்களுக்கு நன்றிகள் கிஷ்ணா .நல்ல திறமையும் இருக்கு
@DineshKumar-sw1bo
@DineshKumar-sw1bo 3 күн бұрын
இந்த திறமைக்கு நிச்சயம் உதவி தேவை தம்பி நன்றி
@Shaz-Girl
@Shaz-Girl 3 күн бұрын
உங்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள் இந்த தங்கைக்கு கட்டாயம் உதவிகள் தேவை. நல்ல முயற்சி இருக்கிறது உதவிட யாரும் இல்லை இனிமேல் இந்த தங்கையின் வாழ்க்கை இந்த குடும்பத்தின் நிலை மாறும் கிருஷ்ணா மூலம் ❤
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 3 күн бұрын
மிகவும் கவலையாகவுள்ளது😮 வாய் போசதகுறை தான் உள்ளதே தவிர எவ்வளவு திறமைகள் இருக்கிறது பாரட்டுக்கு தங்கை & அழகான குழந்தை❤🎉 God Bless you❤
@KamaleswaryKamaleswary-zi5rx
@KamaleswaryKamaleswary-zi5rx 3 күн бұрын
தங்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் தம்பி குட்டியும் சூப்பர்
@MMayuran-c5o
@MMayuran-c5o 3 күн бұрын
God bless you anna❤❤ சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@SivamaliniMali
@SivamaliniMali 3 күн бұрын
ஜெசிந்தன் தம்பிக்கு நன்றி. எங்கள் மகனுக்கு செய்யும் உதவிக்காக கோடான கோடி நன்றிகள் தம்பி❤❤❤❤❤❤
@Sujathal1234
@Sujathal1234 3 күн бұрын
இந்த மகளுக்கு நல்ல அதிக பயனுள்ள தரமான தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்தால் வாழ்க்கையில் முன்னேறுவாள் ❤🎉❤
@RavinthiranRekka
@RavinthiranRekka 3 күн бұрын
கிருஷ்ணா எப்போதுமே நலமாக இருக்க வேண்டும்
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 3 күн бұрын
இந்த பிள்ளையின் நிலை உண்மையில் வேதனைக்குரிய விடயம் நாங்களும் படிச்சு படிப்பிச்சனாங்கள் யாரும் ஒன்றும் தந்ததில்லை இந்தபிள்ளையின் ஆசிரியர்கள் நல்லமனம்படைத்தவர்கள்
@KoKila-wm6tt
@KoKila-wm6tt 3 күн бұрын
இந்த குடும்பத்தில் பலகஸ்ரங்கள் கடவுளே ஆண்டவர் இவர்களுக்கு நல்லவளியைகாட்டுவார் அக்காக்கு நல்லதிரமையிருக்கு👍👍👍👍🤲🤲🤲🤲🤲🤲 இவங்களுக்கு உதவிய அந்த உறவுக்கு கோடானகோடி நன்றி🙏🙏🙏🙏 கிருஸ்ணா உங்கசேவைக்கும் மிக்க நன்றி அப்பு🙏🙏🙏
@josephconstantine9970
@josephconstantine9970 18 сағат бұрын
Feel so sad for this young lady. Glad you guys help this young mother 🥰🥰
@Prasannakings
@Prasannakings Күн бұрын
கிருஷ்ணா தம்பி இந்த தங்கைக்கு நல்ல திறமை இருக்கு கட்டாயம் உதவி செய்யுங்கள்
@JoJo-lt4xd
@JoJo-lt4xd 2 күн бұрын
தம்பி கிருஸ்னா அவர்களுக்கு வயதுவித்தியாசம் ஒரு பொருட்டல்ல அவர்களின் அன்புதான் முக்கியம் மிகவும் அழகான குழந்தை ❤❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 3 күн бұрын
தங்கைக்கு வாழ்த்துக்கள்❤❤❤👍👍👌👌 இவங்களுக்கு உதவி கிடைக்க வேண்டும்
@ranjiranjini1088
@ranjiranjini1088 3 күн бұрын
அழகான குழந்தையாக இருக்கிறது. இயன்ற உதவி செய்யுங்க கிருஷ்ணா திறமைசாலியான??????... பார்க்க ஆசையாக இருக்கிறது. வாழ்க வாழ்க
@Mohammedsafeer-i6s
@Mohammedsafeer-i6s 3 күн бұрын
இந்த அக்கா பேசும் அழகே ரொம்ப அழகா இருக்கு ❤❤❤
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 3 күн бұрын
அருமையான காணொளி பதிவு கிருஷ் வாழ்த்துக்கள்
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Күн бұрын
கதைப்பவர்கள் கதைக்கட்டும் தம்பி கிருஷ்ணா வருமானம் இல்லாமல் யாரும் எந்த உதவியும் செய்ய முடியாது உணவு உடை உறையுள் பின்புதான் சேவை நமது தேவைகளை பூர்த்தி செய்ய பணம் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@DANIS-ue3us
@DANIS-ue3us 3 күн бұрын
நல்ல திறமை வாழ்த்துகள் சகோதரி
@teyak1472
@teyak1472 3 күн бұрын
Hi Krishna, இவர்களுடைய நிலைமை என்னத்தை சொல்வது. ஒரு குடும்பத்தில் இவளவு கஸ்டமா. அந்த தாயாரின் நிலைமை 🙁 Krishna, அந்த பிள்ளை எவளவு கெட்டித்தனம். முயற்சியுள்ளவ. அவ்விற்கு கேட்ட உதவிகிடைத்தால் நன்றாக இருக்கும். உங்களால் முடிந்ததை பெற்றுக்கொடுங்கள். கொட்டில் வீடு இருந்தாலும் நன்றாக இருக்கும். எல்லோரும ஒரு வீட்டிற்குள் இருந்தால் பிரச்சனைதான். Hi Kavithas, Jathu❤️
@SalamonsathiyapriyaSathiyapriy
@SalamonsathiyapriyaSathiyapriy 3 күн бұрын
Kirushna Anna bad comments a parkathenkal. Athu thevai ilai unkal sevai superb
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 2 күн бұрын
Congratulations ❤❤❤❤❤❤God bless you all
@jiniponniah530
@jiniponniah530 3 күн бұрын
Haii every one to day this family helping video is happy to see thank you krishna. Sister is very talented and sister son so cute chellam god blessing take care. Sk team blessing take care
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy 3 күн бұрын
தங்கைக்கு நலல திறமை இருக்கு ஒரு மெஷின் எடுத்து கொடுத்தால் எதிர்காலம் நல்லா வரும்
@Angeline433
@Angeline433 3 күн бұрын
Jesinth brother is really a great person. God bless you and your family abundantly 🙏🏻✝️🎊
@SatkunarasaSivasubramaniam
@SatkunarasaSivasubramaniam 3 күн бұрын
Krishna u r did help home. Plz talk some people help this sister. She very talented girl. May be Sisters u met Krishna God give gras. I think Krishna to ur life turn. God bless u and ur family.
@eishaeisha2453
@eishaeisha2453 3 күн бұрын
செவி புலன் அற்ற சகோதரிய பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது பாவம் இவர்களுக்கு நிச்சயம் உதவி கிடைக்க வேண்டும்🙌💖🙏
@AJi3s-f7e
@AJi3s-f7e 13 сағат бұрын
தையல் மெஷின் மட்டுமல்ல தேவையான material இலும் வாங்கி கொடுத்தால் நல்லது, வெகுவிரைவில் tailoring shop ஆரம்பிக்கும் திறமை தெரிகிறது. அந்தபிள்ளை வழமைக்கு மாறான அமைதியாக தெரிகிறது. கூடுதலான நேரம் கதைப்பவர்களுடன் வைத்திருக்க வேண்டும். மற்றைய நேரங்கிளில் tv cartoon ஏதாவது பார்க்கவிடலாம். அல்லது daycare அல்லது nursery school இல் கேட்டு கொண்டு போய் சிறிது நேரம் பார்க்க பழக வைத்திருந்துஙிட்டு வரலாம்
@SivamaliniMali
@SivamaliniMali 3 күн бұрын
இந்த பிள்ளைக்கு நிச்சயமாக இன்னும் உதவி கிடைக்கனும் பாவம் மகன். எங்கள் மகன் வந்திட்டார் இனி இந்த குடும்பத்தில் ஔி ஏத்தி வைப்பார். கவலைப்படாதீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SatkunarasaSivasubramaniam
@SatkunarasaSivasubramaniam 3 күн бұрын
Jesenthan bro u r really good heart. God bless ur family.
@ThushanthThushanth-go7le
@ThushanthThushanth-go7le 3 күн бұрын
Thanks kirusna ❤ God bless you always ❤
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 3 күн бұрын
இன்று உனது அணுகுமுறை சிறப்பாய் இருந்து. ♥️🌹♥️🌹♥️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MariyammaArulanantham
@MariyammaArulanantham Күн бұрын
வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்ப்ரர்
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 3 күн бұрын
பல திறமைகளை கொண்ட மாற்றுத்திறனாளியாக இருக்கின்றார். வாழ்வாதார உதவி கிடைத்தால் சரியாக பயன்படுத்துவார் என்று நினைக்கின்றேன். அத்துடன் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கணவரின் குடும்பத்தினருக்கும் இவரது குடும்பத்திற்கும் இடையில் சமூக வேறுபாடு இருப்பது போல் தெரிகின்றது...... வீட்டு திட்ட உதவி ஏதாவது கிடைத்தால் இந்த பிள்ளையினதும் குழந்தையினதும் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.
@theepatheepa6890
@theepatheepa6890 3 күн бұрын
கிருஷ்ணா இப்பிள்ளையின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் நல்ல முயற்சி உள்ளவர் ❤❤❤
@KaranKaran-op6rj
@KaranKaran-op6rj 2 күн бұрын
தங்கச்சியின் திறமைக்கு எனது வாழ்த்துக்கள்
@amwajiha
@amwajiha 2 күн бұрын
Congratulations sk vlog' cute baby ❤❤❤❤❤
@SakunthalatheviNagarsjah
@SakunthalatheviNagarsjah 3 күн бұрын
உங்கள் உதவி மூலம் தாயும் சேயும் நலமுடன் வாழ முடியும்
@vijitharajakanthan6118
@vijitharajakanthan6118 3 күн бұрын
Excellent sister congratulations ❤
@MohomedNifras-k7o
@MohomedNifras-k7o 2 күн бұрын
Krishna Brother ungada nalla manasukku eallam nallathe nadakkum
@rvsakthivell5081
@rvsakthivell5081 3 күн бұрын
எத்தனையோ பேருக்கு உதவி செய்து பிரயோஜனம் இல்லை இவர்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான உதவி இவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு கடவுள் நல்லதே செய்தவர்
@Kscreative9
@Kscreative9 3 күн бұрын
Super our brothers sister god bless all of you ❤❤
@SivamaliniMali
@SivamaliniMali 3 күн бұрын
நல்ல திறமையான பிள்ளை வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@நாம்தமிழர்-ய7ன
@நாம்தமிழர்-ய7ன 3 күн бұрын
தம்பி எதவது சேஞ்சு குடுங்க பாவம்
@SurehsSurehs-b9y
@SurehsSurehs-b9y 3 күн бұрын
நல்ல திறமை இருக்கு அந்த தங்கசிக்கு கிருஷ்ண
@Suvenika
@Suvenika 3 күн бұрын
Jesinthan Annaku Rompa nanri❤ kirushna da frd ship and unka frd ship ellaam rommpa alakanathu.
@KumariMatildaLawrence
@KumariMatildaLawrence 3 күн бұрын
Jesenthan is great person to help you and you too Krishan•
@ripe_playsneditz
@ripe_playsneditz 4 күн бұрын
வாழ்க உங்கள் சேவை.❤❤❤❤
@kavithasiva3266
@kavithasiva3266 3 күн бұрын
இந்த பிள்ளைபாவம் உதவிசெய்யுங்கோ கிருஷ்ணா.❤❤
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 3 күн бұрын
இந்த பிள்ளையை நினைத்து அழுவதா கவலைப்படுவதா.... என்ன கொடுமைடா சாமி.... ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை நல்ல வளர்ச்சி அவவும் வடிவாக இருக்காள்... தாயின் தவறா அல்லது இந்த பிள்ளையின் தலைவிதியா... என்ன என்பது கடவுளுக்கு தான் தெரியும்.. கையில் குழந்தை சிவத்த குழந்தை.. இறைவா இப்படி ஒரு நிலமை யாருக்கும் வர கூடாது... இந்த குடும்பத்துக்கு உதவி செய்ய வரும் அத்தனை பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. வாய் பேச முடியாது காது கேளாது ரொம்ப பாவம் 😭😭🤲🤲🤲🤲🤲🤲
@SinthuSinthu-p3o
@SinthuSinthu-p3o 3 күн бұрын
கருஷ்னா பாக்கவே கஷ்ரமாக இருக்கு யாரவது உதவி செய்தால் நல்லம்❤❤❤❤
@SathyNal
@SathyNal 3 күн бұрын
God bless you kirushna ❤
@MohamedNawas-nc1yz
@MohamedNawas-nc1yz 3 күн бұрын
Congratulations brother's ❤❤❤
@khadija90khadja22
@khadija90khadja22 5 сағат бұрын
Happy birthday anna❤❤
@SathyNal
@SathyNal 3 күн бұрын
God bless little boy and mum❤❤❤
@Sujathal1234
@Sujathal1234 4 күн бұрын
அநேகருக்கு புரிதல் கிடையாது 😅 சேவைகள் செய்பவர்களுக்கு குடும்பம் உண்டு என்றும் 😅 அவர்களுக்கும் வயிறு உண்டு என்பதை நினைப்பது கிடையாது. 😅😅
@sudalainaainithi
@sudalainaainithi 3 күн бұрын
Who with deceitful mind in false way walks of covert sin, The five-fold elements his frame compose, decide within.
@Sujathal1234
@Sujathal1234 3 күн бұрын
@@sudalainaainithi don't think that you are perfect. Your mind and thinking about others is awkward. Healthy mind is a key to your overall health. If your way of thinking continues like this, surely your health will be affected in a big way. TC
@sudalainaainithi
@sudalainaainithi 3 күн бұрын
@@Sujathal1234 First do you understand the meaning? Then curse.
@sudalainaainithi
@sudalainaainithi 3 күн бұрын
@@Sujathal1234 தான்மை
@sudalainaainithi
@sudalainaainithi 3 күн бұрын
@@Sujathal1234 It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain?
@akchiyalondon4223
@akchiyalondon4223 Күн бұрын
Super sisters
@PalrajRaj-y4c
@PalrajRaj-y4c Күн бұрын
Super Anna
@jayanthineysivayogarajah135
@jayanthineysivayogarajah135 3 күн бұрын
Waw supper best wisches. God bless you.
@ThirusaThiru-n7z
@ThirusaThiru-n7z 3 күн бұрын
Super thambi nalla pillai parkkave asaija erukku kanndippa kadavul uthavi saivar (krishnan enkada thambi)
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 23 сағат бұрын
Super super ❤❤❤❤❤❤❤❤
@varmivarmi9633
@varmivarmi9633 4 күн бұрын
வாழ்த்துக்கள்
@EvanselinTharmalingam
@EvanselinTharmalingam 3 күн бұрын
God bless you
@Sujathal1234
@Sujathal1234 3 күн бұрын
எங்கள் வீட்டில் உதவி செய்யும் அம்மாவுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது. ஆனால் தன் வேலைகளை கவனத்துடன் செய்வாள் 😊 😅
@vasanthamarkandesar6114
@vasanthamarkandesar6114 3 күн бұрын
உங்க உதவி எல்லாத்துக்சூ நன்றி🎉
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp 3 күн бұрын
இந்தக் குடும்பத்துக்கு உதவி கிடைக்க வேண்டும்
@papithasuresh6389
@papithasuresh6389 4 күн бұрын
Valththukkal
@ThavamJeyarajah
@ThavamJeyarajah 3 күн бұрын
Hi கிருஸணா பாவம் இந்த அக்காவும் பிள்ளைகளும் ,என்னசெய்வது உண்மையிலே உதவி செய்யவேண்டும்😂
@mathinavam9847
@mathinavam9847 3 күн бұрын
அந்த பிள்ளைக்கு உதவி கண்டிப்பா செய் யுன் கோ கிருஷ்ணா .அவர்களி ன் நல்ல் காலம் நீங்கள் அவர்களை சந்திச் சது. ஓரு சின்ன குடிசை ஆவது கட்டி கொடுத்தால் நல்லது 😊
@vadijega1720
@vadijega1720 3 күн бұрын
So sad. Thanks Krishna .
@S.L.KIVANU
@S.L.KIVANU 3 күн бұрын
Super 👌
@SatkunarasaSivasubramaniam
@SatkunarasaSivasubramaniam 3 күн бұрын
Krishna plz do it help more. This sister very intelligent. U help after this sister may be do hard work.
@JeyarajSuresh
@JeyarajSuresh 3 күн бұрын
கடவுள் துனைபுறியட்டும்
@TharankiniTharankini
@TharankiniTharankini 4 күн бұрын
Good bless you anna 🎉🎉🎉🎉
@AJi3s-f7e
@AJi3s-f7e 13 сағат бұрын
இனி வீடுகளுக்கு போகும் போது சொல்லவும், அடுத்தமுறை நான் வரும் போது இந்த இந்த மரங்களும் , செடிகளும் நட்டு்பபராமரிக்கப்படிருக்க வேண்டும் என்று. பட்டினியாய் இருக்காமல் இருக்கலாம். நாளடைவில் விரும்பி செய்யத்தொடங்கிவிடுவார்கள். கத்தரி, மிளகாய், தக்காளி, கீரை, போஞ்சி,முருங்கை, வாழை, கருவேப்பிலை முடியமென்றால் மா,தென்னை….
@JeyanthyYoharasa
@JeyanthyYoharasa 3 күн бұрын
Supar supar 😊😊😊😊😊😊
@CoolMan-wu9il
@CoolMan-wu9il 3 күн бұрын
Nalla pilla nalla Thirama kadavulthan velichcham kudukka venum enna thuraijila madal vankijitukkira enru arinthu uookkap paduththina veeddukku petumai naddukkum petumai god bless you. Makal karththar unkala aSedrvathippar
@ThanuThanu-sv9ug
@ThanuThanu-sv9ug 3 күн бұрын
Cute baby🥰
@RanjiMalar-m3d
@RanjiMalar-m3d 3 күн бұрын
Thanks son.
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 3 күн бұрын
God bless you from Germany
@eunicerajah4304
@eunicerajah4304 3 күн бұрын
Nalla vadivana ammavum kutty payalum. Intha pillai vaai pessa mudinthirunthal nalla vaalkai amainthirukkum.
@suriyakalaganesa8589
@suriyakalaganesa8589 3 күн бұрын
Super kirusna ❤❤❤
@PimmePimme-eu2gp
@PimmePimme-eu2gp 3 күн бұрын
Andavar aashirwadi par 💙💙💙💙💙🌟 Valhavalamudan selikkattum vayakam
@SivaSiva-wu6zt
@SivaSiva-wu6zt 3 күн бұрын
Help panni kodunkal kishna🙏
@ulso7904
@ulso7904 3 күн бұрын
Kirshna. Baby cute. Cuite.🥳🥳🥳🥳🥳🥳🙏
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp 3 күн бұрын
ஜெசிந்தன் அண்ணா ❤❤❤
@VimalaRain
@VimalaRain 3 күн бұрын
Godblessyou
@RathikumarKumar
@RathikumarKumar 3 күн бұрын
Congratulations to you
@sylvesteranthonipillai5072
@sylvesteranthonipillai5072 3 күн бұрын
Super Super bro 😁😁😎😎😎❤❤
@JathuJathu-s2g
@JathuJathu-s2g Күн бұрын
❤❤❤❤❤❤❤mikavum nalla kudumpam ❤❤❤❤
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 34 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
மக்களுடன்  Dr அர்ச்சுனா   9.11.2024
1:06:55