ஆராய்ச்சி பட்டி மாரியப்ப தேவர் பாடிய கட்டத் துரை தேவர் பாடல் அருமை
@MukeshMukesh-wg4bk6 ай бұрын
வரலாற்றை சரியாக சொல்வது கிராமிய கலை மட்டும் தான் கலைகளை மதித்தால்தான் நம் வரலாற்றை நாம் காப்பாற்ற முடியும் ......கிராமிய கலைஞன் மாரியப்பன் தாத்தாவுக்கு மிக்க நன்றி