கனவா மீன் ஆணம், பீட்ரூட் பொரியல் & ரசம் / Lunch Vlog

  Рет қаралды 10,662

KAYAL KITCHEN

KAYAL KITCHEN

Күн бұрын

Kayal Kitchen Masala / Keerai Podi / Maasi
+917708639816

Пікірлер: 33
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Ай бұрын
கனவாமீன்குழம்பு&பீட்ரூட்பொரியல்அருமையாகசெய்தீர்கள்
@jfaizal8746
@jfaizal8746 Ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் மகள் நலமா நான் காயல் மசாலா வங்கி இருக்கேன் மாஷா அல்லாஹ் அருமையாக இருக்கும் ஊருக்கு வந்தால் வாங்கனும் ❤ ஜஸாக்கல்லாஹ் ஹைரன் அல்ஹம்துலில்லாஹ் ❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
Insha Allah ma..
@YasminSahkira
@YasminSahkira Ай бұрын
Aslm if not have kayal masala powder what masala need put can u explain
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
You can use your own fish masala.. or else add chilli, corrinader, fennel, cumin, pepper, turmeric powders...
@ibnuzubair5717
@ibnuzubair5717 Ай бұрын
Thenkai pal rasam recipe podunga sis.
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
இன்ஷா அல்லாஹ் மா
@raziarawoof6948
@raziarawoof6948 Ай бұрын
ஹாய்.,.... அஸ்ஸலாமு அலைக்கும்.,. எப்படி இருக்கீங்க நல்லாருக்கீங்களா? பேபி நல்லாயிருக்காங்களா? அம்மா நல்லாயிருக்காங்களா? கனவா மீன் என்றால் என்ன? ஸ்டார் மாதிரி இருக்குமே அதுவா? அதை நாம் ( முஸ்லிம் ) சாப்பிடலாமா? சுறா மீன் நமக்கு மக்ரூஹூ சாப்பிடக்கூடாது.,
@adnanrajam6425
@adnanrajam6425 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் ஜூம்மா முபாரக் கணவாய் மீன் ஆனம் சூப்பர் நீங்கள் சொன்னது போல சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் எனக்கு பீட்ரூட் பொரியல் தயிர் சாதம் உடன் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
Wa alaikum mussalam... ஆமா ரொம்ப சூப்பரா இருக்கும்...
@Hayathi-y2f
@Hayathi-y2f Ай бұрын
Keerapodi rcpi podunge
@KalibaDawood
@KalibaDawood Ай бұрын
😋😋😋❤❤❤
@sujaysam394
@sujaysam394 Ай бұрын
Lunch vlog 👍 sissy
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
Thanks ma
@raziafathima2990
@raziafathima2990 Ай бұрын
Assalamu alaikum sister.why didn't you add ginger garlic paste for kanava gravy
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
@@raziafathima2990 Wa alaikum mussalam.. We dont add..
@raziafathima2990
@raziafathima2990 Ай бұрын
Ok sister I'm from kilakarai
@bowsiyabeevi6980
@bowsiyabeevi6980 Ай бұрын
அஸ்ஸாலமுஅலைக்கும்என்னைஉங்களுக்குதெரியும்உங்களுடன்போன்பேசிஇருக்கிறேன்என்பெயரைசொல்லவேண்டாம்உங்கள்சேனலைபார்ப்பேன்நிங்கள்மாசமாமகாஇருக்குபோதுஇரண்டுதடவைபோன்னினேன்எடுக்கவில்லைஎனக்கும்உடபுக்குமுடியவில்லைஇப்போநுநலம்இன்னைக்குபோட்டாவிடியோவில்கனவாமிண்ஆணத்தில்இஞ்சிபூண்டுசேர்க்கவேண்டும்அஸ்ஸாலமுஅலைக்கும்
@sabiyasiddiq5027
@sabiyasiddiq5027 Ай бұрын
Sis dumadai ku answer please
@sabiyasiddiq5027
@sabiyasiddiq5027 Ай бұрын
Sis neenga kudutha measurement evolo kg Atha orey baking tray potta evolo temperature and timing sis
@azzizahbeevi4905
@azzizahbeevi4905 Ай бұрын
Masha Allah look very2 nice👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
😍😍😍
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
😍😍😍
@benasir8710
@benasir8710 Ай бұрын
Assalamu alaikum sister mashaallah super rasepe sister manu super 👌 👍 iruku sister next baby vedio podugo inshaallha sweet rasepi podugo
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
Wa alaikum mussalam.. Insha Allah ma
@sathamhussain5777
@sathamhussain5777 Ай бұрын
Assalamualaikum birtoot kaniya potu aakuga pls
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
Wa alaikum mussalam.. Insha Allah..
@askarbasitha5313
@askarbasitha5313 Ай бұрын
கீரை பொடி அப்படினா என்ன எப்படி செய்யணும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
இன்ஷா அல்லாஹ் வீடியோ ஷேர் பண்றேன்
@ashikathathila9714
@ashikathathila9714 Ай бұрын
Unga ooril kanavai saapida mateergal😊
@kayalkitchen7928
@kayalkitchen7928 Ай бұрын
நாங்க சாப்பிடுவோம் மா...
@ashikathathila9714
@ashikathathila9714 Ай бұрын
@@kayalkitchen7928 ok ok ma
@Aws1962
@Aws1962 Ай бұрын
யார் சொன்னது?
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 18 МЛН
Sunday vlog with my mamiyar!! Shrimp masala recipe - Fall decorations
16:02
Lifestyle of Gladyes Alben
Рет қаралды 21 М.