Aayi ram per vandhaalum namma Laxmi ramki madam Pola varave varadhu...avanga program nadathura style eh thani thaan❤
@mansangm297611 ай бұрын
Please upload the part 2 of this episode
@muthulakshmimuthukrishnan58854 жыл бұрын
அந்த முத்துவிற்கு ஏற்கெனவே இரண்டு திருமணம் முடிந்து விட்டதென்ற உண்மையை தனக்குத்தெரியாதென்று உமா கூறியதைப்பற்றி சுதா மேடம் ஏன் ஒன்றுமே கேட்கவில்லை? இதைக் கேட்டிருந்தால் அவர்களின் சுயரூபம் தெரிந்திருக்குமே!
அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்லை. புருஷன் செத்த பிறகு மறுமணம் செய்தாலும் முதல் புருஷனின் சொத்து மனைவிக்கு பின் குழந்தைகளுக்கு போகும். புருஷன் இருக்கும் போது வேறொருத்தனை தேடினால்த்தான் சொத்து கிடைக்காது.