கணவனை கதறடித்த DNA Test... மாஸ்டர் X யார்? களமிறங்கிய கபில் சிபல்! | ORDER ORDER | PTT

  Рет қаралды 278,129

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 633
@PuthiyaThalaimuraiTV
@PuthiyaThalaimuraiTV 28 күн бұрын
WATCH LATEST ORDER ORDER EPISODES HERE 👉kzbin.info/www/bejne/qarTn2pvbsyYnq8 மாநிலம் மாநிலமாக ஓடிய ஏழை மாணவன்! அலைக்கழித்த IIT நிர்வாகம் ! Atul kumar | ORDER ORDER | PTT --------------------------------------------- 👉kzbin.info/www/bejne/hn-soJ1ja713psU Order Order | களவுபோன டிராக்டர்.! கதறி அழுத ஏழை விவசாயி! கண்டித்த உச்ச நீதிமன்றம்! | PTT --------------------------------------------- 👉kzbin.info/www/bejne/iZrWk3x4jcyYZ6M OrderOrder பார்வை இல்லாத பதினோரு பேர்!பரிதவிக்கவைத்த பணியாளர் நிர்வாகத்துறை!உறுமிய உச்சநீதிமன்றம் |PTT
@Raj-xl5jo
@Raj-xl5jo 27 күн бұрын
வினிதா சர்மா ராகேஷ் சர்மா போன்ற பெண்களுக்கு சொத்துரிமை கேட்டு வெற்றி பெற்ற வழக்குகளை பற்றி பேசுங்கள். பல பெண்கள் சொத்துரிமை பெற உத்வேகமாக அமையும்.
@manojr7343
@manojr7343 7 күн бұрын
ஆக மொத்தம் மனைவி மார்கள் தேவிடியதனம் பண்ணாலும் கணவனுக்கு தான் அபராதம்... ஆண்களுக்கும் மனது உண்டு... அது பற்றி கவலை இல்லை இங்கு யாருக்கும். Salute who stay loyal in relationships on both sides.
@wonder-y7d
@wonder-y7d 4 күн бұрын
இதென்னமா பெறிய பெறிய பான்ட் கிராம பஞ்சாயத்தில point எப்படியெல்லாம், வைக்கிறாங்கன்னு, பாருங்க, ஆனால் அங்கேயும் சில கோள் மாள் இருக்கு, ஆனால் சரியாக சொல்லும் பஞ்தாயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம், என்று அரசியல் சாக்கடைகள் தலையிட்டதோ அன்றைக்கே நாடே கெட்டுப்போச்சு.கள்ள சாரயம் வித்தவன்,ரெளடிதனம் செஞ்சவன் இன்றைக்கு பெருங்கோடீஸ்வரன். இன்றைய காலகட்டத்தில் DNA Test அவசியமானது. இப்படி பிறக்கிற குழந்தைகள்தான் துஷ்ட பிள்ளைக,கேடிகளாக, எல்லாவித சட்டவிரோத செயல்கள் சிய்கிறவர்களாக இருக்கிறார்கள். இதை ஜாதகத்தை பார்த்து துல்லியமாக சொல்லிவிடலாம். horoscope ல் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
@lakshmananveerappan8807
@lakshmananveerappan8807 2 күн бұрын
Dna la proof panna koodathu na ava ppra edamellam camera va vaikka mudiyala. Koomuttai needhibadhigal.
@pradeepvenugopal5717
@pradeepvenugopal5717 2 күн бұрын
Only solution is to stay unmarried.
@arulpk
@arulpk 5 күн бұрын
இந்த ‌தீர்ப்பு‌ மிகவும் தவறானது... அவள் மீது‌ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்... தன் கணவனை பிடிக்க வில்லை என்றால் சட்டப்படி சொல்லி ஒதுங்கி இருக்க வேண்டும்.... வேறுவொரு‌வருடைய குழந்தைப் பெற்றுக் தன் கணவனுக்கு துரோகம் செய்து இருக்கிறாள் இது மன்னிக்க முடியாத குற்றம்‌..பாவம்...
@MohammadJalal-n4u
@MohammadJalal-n4u 4 күн бұрын
உங்களுக்கு தெரிகிறது அபர்ணா தே..யாளுக்கு அவசியமில்லை, இது போன்ற நீதிபதிகள் இறக்கும்வரை விபச்சாரம் கொடிகட்டிப்பறக்கும்.
@nilameganathan8014
@nilameganathan8014 Күн бұрын
ஆமா
@KovansKovans
@KovansKovans 6 күн бұрын
கண்ணெதிரே பார்த்தேன் என்று கணவன் சொன்னாலும், சாட்சி கேட்கும் இதுபோல நீதிமன்றங்கள்.
@Onewayroutes
@Onewayroutes 28 күн бұрын
எனக்கு ஒரு சந்தேகம் குற்றவாளிக்கு தண்டனையை குறைக்க தான் வக்கீல்கள் வாதாட வேண்டும் ஆனால் இங்கு குற்றவாளியை நிரபராதி என்று வாதாடுவதும் குற்றத்திற்கு துணை போவதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்
@murugesana9601
@murugesana9601 29 күн бұрын
நியாயமான தீர்ப்பு இல்லை.
@jojac4584
@jojac4584 29 күн бұрын
😮
@karthikmuthiah
@karthikmuthiah 6 күн бұрын
இந்த வழக்கில் தீர்ப்பும் சரியில்லை இவ்வளவு நேரம் ச்சலம்பிய இந்த தொகுப்பாளினியும் சரியில்லை 25 நிமிடம் வேஸ்ட் 😅😅😅😅
@winworld8259
@winworld8259 3 күн бұрын
Yes she is making a bore and her presentation also worst
@ilankalaim6006
@ilankalaim6006 2 күн бұрын
I am belive She is also same character
@karnachinnapaiyan9703
@karnachinnapaiyan9703 28 күн бұрын
குழந்தை நலம் பாதிக்கும் என்றால்? உண்மையை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க நீதிமன்றங்கள் எதற்காக??? தன்னுடைய உழைப்பு தன் சந்ததிக்கே சென்றடைய வேண்டும் என்று அவர் கருதுவது நியாயமானதே.
@wonder-y7d
@wonder-y7d 4 күн бұрын
yes,.. correct..
@nellaiguy8582
@nellaiguy8582 26 күн бұрын
மிக மிக கேவலமான தீர்ப்பு,
@ramamoorthy1256
@ramamoorthy1256 17 күн бұрын
வாழ்க நீதி மன்றம் இந்திய நீதிமன்றம் மா மா மா மன்றம்
@ZXVFGTYUI
@ZXVFGTYUI 28 күн бұрын
மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை
@richietalks1682
@richietalks1682 10 күн бұрын
Bro ambathkar British rules ahh thaam correct panni kudutha team head bro 😅
@pradeepmpk619
@pradeepmpk619 7 күн бұрын
Bro kalla kadhal ku thandanai illa nu 2020 la than theerpu arivichanga ambethkar illa
@rajeshrajendran336
@rajeshrajendran336 7 күн бұрын
கேனப் புண்ணாக்குகளா . . . . அம்பேத்கர் எழுதியது இந்திய அரசமைப்புச் சட்டம் . . . . குடும்ப நல சட்டங்கள் அடங்கிய இந்திய சாட்சிய சட்டத்தை எழுதியவன் ஜேம்ஸ் ஸ்டீபன் எனும் ஆங்கிலய அதிகாரி . . . .
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 3 күн бұрын
உங்கல் கருத்து உண்மை இன்னும் ஆராய்ந்தால் விளக்குப்பிடித்த ல் இந்தாலும் இருக்கும்போல அந்தாளு சட்டம்
@perinbaraj8071
@perinbaraj8071 3 күн бұрын
ஆண் ஊர்மேயும்போது பெண் மட்டும் மேய கூடாது என்பது நியாயமானதா
@vijith5621
@vijith5621 29 күн бұрын
நெறியாளரை மாத்துங்கடா, வேற ஆளே இல்லையாட 😄😄😄
@Jamesbond-se7go
@Jamesbond-se7go 28 күн бұрын
anchor voice is very irritating waste anchor 😢
@Swamy202
@Swamy202 28 күн бұрын
ஏன்டா பிணந்தின்னி
@Pro_Saitama
@Pro_Saitama 28 күн бұрын
ஆம் பாவம் இவரது கணவருக்கும் டிஎன்ஏ test எடுத்து பார்க்க வேண்டும் தனது வாழ்க்கையில் நடந்தது போலவே நெறியாளர் ஆனந்தத்தில் பேசுவது போல் தெரிகிறது😅😅
@MuthuKumar-c3l
@MuthuKumar-c3l 25 күн бұрын
​@@Swamy202sunny da
@MuthuKumar-c3l
@MuthuKumar-c3l 25 күн бұрын
​@@Pro_Saitamayes
@thanksaathavan
@thanksaathavan 6 сағат бұрын
சரியான தீர்ப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤good
@TIAS762
@TIAS762 Ай бұрын
நெறிமுறைகள் இல்லை, நல்லிணக்கம் இல்லை, ஆண்களுக்கு ஆதரவாக இல்லை
@__Arun__kumar__7
@__Arun__kumar__7 28 күн бұрын
கள்ள காதலை எதிர்த்து வழக்கு தொடுத்த கணவனுக்கு 1 லட்சம் அபராதம் . வாழ்க இந்திய நீதிதுறை. வளர்க பெண் சுதந்திரம்.
@priyarajansamberi4085
@priyarajansamberi4085 28 күн бұрын
இப்படியே comment ல மட்டும் தான் பேசமுடியும். ஆண்கள் போராட வேண்டும்
@skk5405
@skk5405 28 күн бұрын
@@priyarajansamberi4085 Comment யே delete பன்றாங்க 🤷🤷​
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 25 күн бұрын
இதெல்லாம் நடக்கும் என்று அனுமானிக்கும் புத்திசாலி ஆண், அவன் மனைவியை சட்டத்திற்கு உட்பட்டு (எவிடன்ஸ் இல்லாமல் அல்லது இது விபத்து என்று ஜோடித்து) போட்டுத்தள்ளி விடலாமா ??? வக்கீல் பீஸ் மிச்சம், மனவேதனையும் மிச்சம்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
வாழ்க பெரியார் மண்
@soldierking6859
@soldierking6859 8 күн бұрын
​@@skk5405 correct ah soninga... 👌👍👍
@BharatTube2023
@BharatTube2023 5 күн бұрын
இது போன்ற சொரியான் பேத்திகளை கொள்ள வேண்டும்...
@mega62518
@mega62518 3 күн бұрын
?
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 28 күн бұрын
இது என்னடா அநியாயம் பொண்டாட்டி தவறான நடத்தையில் இருப்பார் ஆனால் தண்டனை கணவனுக்கு
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 28 күн бұрын
திராவிட தீர்ப்பு
@Mercy-karni
@Mercy-karni 19 күн бұрын
எத்தனை பெண்கள் தவறான நடத்தை கொண்ட கணவருடன் வசிக்கின்றனர்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
​@@radhakrishnanradhakrishnan3454 ஆமா போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆண்டோ தேவடியாப்பயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி அவன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகள் மருமகள் மூன்று பேரிடமும் படுக்கையை பகிர்ந்து கொண்டானாம் பண்ணாடை பாதிரி. இன்னொரு குடும்ப குத்துவிளக்கு ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு முக்கால் நிர்வாணமாக அவிழ்த்து போட்டு அம்மணமாக நின்றாள் சிலுவை சங்கிலி வெற்று மார்புகளில் தவழ்ந்த வண்ணம் வீடியோ காலில். 80 பேர் ஜாலியாக அனுபவித்தவர்களுக்கு தண்டனை இல்லை . ஜெயிலுக்கு போனது பாதிரி பொலிகாளை தானே . இதுதானா சமநீதி 😮😮😮
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 4 күн бұрын
​@@radhakrishnanradhakrishnan3454அங்கே எந்த திராவிடன் நீதிபதியாக இருக்கிறான், திராவிட தீர்ப்பு சொல்வதற்கு.அவாள் கூட்டம்தான் அங்கே நீதிபதிகளாக இருக்கிறார்கள்.ஆகவே அவாள்களுடைய தீர்ப்பு அப்படித்தான் இருக்கும்.
@funwithson6121
@funwithson6121 Күн бұрын
ஆண் குடித்து கூத்தடித்து இறந்து விடுவார் ஆனால் பெயர் வருவது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் குடிகாரன் மனைவி குடிகாரன் பிள்ளைகள் குடும்பத்தாரும் தானே பழி சுமக்கிறார்கள்
@palanikuppusamy6883
@palanikuppusamy6883 28 күн бұрын
மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை
@ZXVFGTYUI
@ZXVFGTYUI 28 күн бұрын
மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை
@MuthuKumar-c3l
@MuthuKumar-c3l 25 күн бұрын
Saklian. Potta sattam
@thiraipadathadam7044
@thiraipadathadam7044 24 күн бұрын
கேவலமான சட்டம்
@aruldoss9444
@aruldoss9444 24 күн бұрын
கணவன், ஊர் மேஞ்சா அது சனாதனம் என்று சொல்லும் உங்கள் சட்டம்?
@SELVIMARICHAMY-z3k
@SELVIMARICHAMY-z3k 23 күн бұрын
Ne poda vendithana😂​@@MuthuKumar-c3l
@Kandharmani.m
@Kandharmani.m 28 күн бұрын
வணக்கம கூடிய விரைவில் ஆண் சுதந்திரத்துக்காக ஆண்கள் போராட வேண்டியது வரும் இந்தத் தீர்ப்பானது எனது கருத்து தவறானது
@babimeshosanthanaraj6239
@babimeshosanthanaraj6239 28 күн бұрын
அந்த பெண்ணுடன் சேர்ந்து தவறு செய்ததும் ஒரு ஆண் தான் அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த ஆண் சுதந்திரத்திற்காக போராட போகிறிர்கள்...
@jenoshiyajeni3923
@jenoshiyajeni3923 28 күн бұрын
நீதி அரசர்கள் கூதி அரசர்களாக மாறி விட்டனர்
@MuthuKumar-c3l
@MuthuKumar-c3l 25 күн бұрын
Yes
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
அட தேவிடியாப்பயலே 😮😮😮
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 13 күн бұрын
அவங்களும் மனிதர்களே.
@jananihemalatha6129
@jananihemalatha6129 13 күн бұрын
They gave judgement according to the law. Avanga ishtathuku judgement kuduka mudiyadu.
@rameshcr7271
@rameshcr7271 5 күн бұрын
​@@jananihemalatha6129idhu correct aana judgment ah andha ponnu mela nambika iruntha test panna vidanum adhu mela thappu Irukurathunala thaana test panna vida matuthu andha waste land idhuku judge vera support oore mayira aava pothu
@rahulpandi1785
@rahulpandi1785 28 күн бұрын
ஆதாரத்தை அழித்து நிரூபி என்றால் என்னாடா அர்த்தம்
@rajam2031
@rajam2031 4 күн бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் 🎉
@skk5405
@skk5405 28 күн бұрын
மனைவி கணவனை ஏமாற்றியது தப்பு இல்லைனு நியாய படுத்து றீங்க 🤷🤷. மனைவியோ கணவனோ யார் ஏமாற்றினாலும் தப்பு தான் 🤷🤷🤷 தப்புக்கு தண்டனை இல்லை, பாதிக்கப்பட்டவருக்கு அபராதம்..
@Ali_Alive175
@Ali_Alive175 28 күн бұрын
இப்ப இருக்கிற காலகட்டத்தில் இது நீதி தவறிய தீர்ப்பு உண்மையிலேயே இருந்தால் நீதி சொன்னவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்
@Pro_Saitama
@Pro_Saitama 28 күн бұрын
ஒரு ஆண் பாதிக்கப்படும் செய்தியை நக்கலா பேசும் இந்த நெறியாளர் எத்தனை நபரிடம் தொடர்பில் உள்ளார் என்று தெரியவில்லை😅😅 பாவம் இவரது கணவனும் ஒரு டிஎன்ஏ test எடுக்க வேண்டும்😂😂🎉🎉
@rajeshg5340
@rajeshg5340 27 күн бұрын
Already she divorced I think
@இந்து-ச2ச
@இந்து-ச2ச 27 күн бұрын
S correct
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
அவ்வளவு நக்கல் அவளுக்கு😮😮😮
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
இவ கூத்தாடி கழிசடை வினோதினி போல இருக்கே ஆளும் சவுண்டும்😮😮😮😮
@cfriend-yn8qb
@cfriend-yn8qb 12 күн бұрын
Super
@The19world
@The19world 28 күн бұрын
தொகுப்பாளரே நீங்கள் ஒரு பெண்தான் அதற்காக தான் பெண்ணுக்கு இவ்வளவு சப்போர்ட் செய்கிறீர்களா நீங்கள் வாதாடுவது சரியான முடிவு சரியான தீர்வுக்காக அல்ல பெண் என்ற ஒரு
@ZXVFGTYUI
@ZXVFGTYUI 28 күн бұрын
மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை
@MuthuKumar-c3l
@MuthuKumar-c3l 25 күн бұрын
Avalum appa d than pro
@Gigoloboyn-kv9ew
@Gigoloboyn-kv9ew 16 күн бұрын
உண்மை தலைவ
@MrVairamuthu
@MrVairamuthu 8 күн бұрын
இவளும் பல பேருடன் உறவில் காம களியாட்டத்தில் இருப்பவள்
@BharatTube2023
@BharatTube2023 5 күн бұрын
இவள் சொரியான் பேத்தி😂
@mybusiness618
@mybusiness618 Ай бұрын
Law is a Darkroom, where nothing is right and nothing is wrong....
@bozzboy1164
@bozzboy1164 29 күн бұрын
ஶ்ரீ கபில் சிபல் 🎉🎉🎉🎉❤❤❤❤❤ அபார திறமைசாலி 🎉🎉🎉
@skk5405
@skk5405 29 күн бұрын
DNA Test is Must... உண்மையாக வாழ்பவர்களுக்கு தண்டனையா??? ஆணோ பெண்ணோ நல்லவர்களாக வாழ்வது நல்லது, அதே போல அவர் அவர் குணத்திற்கு ஏற்ற பையன் பொண்ணு அமையனும்...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
அந்த டெஸ்ட் எடுத்தால் தமிழ் நாட்டில் பாதிப் பேர் நிலைமை நிகழ்வுக்கு தான் போகனும். கள்ளக் காதலுக்கு திருமணம் கடந்த புனிதமான உறவு என்று புது இலக்கணம் வகுத்த விட்டாரே எறா மீசை சுபவீ 😮😮😮
@mangayarmalar8562
@mangayarmalar8562 29 күн бұрын
டி என் ஏ பொய் சொல்லாது.
@Rowlandsgolda
@Rowlandsgolda 29 күн бұрын
நெறியாளர் சகோதரி அவர்களுக்கு ஒரு நியாயமான கேள்வி... குழந்தயை தவறாக பயன்படுத்துதல் குற்றம், ஆனால் தவறாக பெற்றெடுப்பது சரியா ? அந்த கணவன் பக்கம் சரியான தீர்ப்பு வழங்கபடவில்லை. ஆக மொத்தத்தில் பெண் தன் கணவனை தவிர யார் கூட படுத்தாலும் தப்பில்லை அப்படி தானே சொல்கிறீர்கள் ??? நீங்கள் பேசுவது ஒருதரப்பு பக்கமாக இருக்குது. அந்த பெண் செய்ததில் உங்களுக்கும் சந்தோஷமாக உள்ளது என்று நினைக்கிறேன். ( பாவம் உங்கள் கணவர் ) இப்படி சொல்வதற்கு வருத்தமாக உள்ளது ஆனால் வேறு வழியின்றி இதை பதிவிடுகிறேன். ( அந்த கணவன் பேசாமல் அவளை போட்டு தள்ளிருக்கலாம் )
@badarjahan1663
@badarjahan1663 28 күн бұрын
😂😅
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
​@@badarjahan1663கழிசடை கள் செய்தியை செய்தியா சொல்லனும். ஒரு கேவலமான பெண் நடத்தியதை எவ்வளவு கிண்டலாக பெருமையாக பேசுகிறாள் செய்தி வாசிப்பாளர் 😮😮😮 அப்ப ஊடக வேசிகள் என்று திமுக R.S. பாரதி சொன்னது சரிதான் போல😮😮😮
@rameshantony7779
@rameshantony7779 16 күн бұрын
சரியான பதில்
@vedaveda5666
@vedaveda5666 3 күн бұрын
யாரு யாரிடமும் வேண்டாம் படுத்துக் கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் தப்பில்லை என்பது போல் தான் உள்ளது இந்த தீர்ப்பு
@elanchezhiyan81
@elanchezhiyan81 27 күн бұрын
பெரியார் வழி பேத்திகள்
@DineshBalaji-y4l
@DineshBalaji-y4l 10 күн бұрын
அதே குழந்தை நலன் கருதி யே.... அவர் குழந்தை மீது நான் அன்புடன் இருக்கின்றேன் என்றும் என் மனைவி என்னை ஏமாற்றி என் குடும்பத்தையும் ஏமாற்றி என் திருமண வாழ்வையும் என் வாழ்க்கை வாழ்நாள் கனவுகளையும் வேறொருவருடன் உடலுறவு கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றாள் என்பதே வாதம் மாறாக அதற்கு அந்த குழந்தையை சாட்சியாக பயன்படுத்த முடியாது என்றால் விட்டு விடுங்கள் பரவாயில்லை எதற்கு ஒரு லட்சம் ரூபாய் ஏமாற்றியவளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் அப்படி ஏமாந்தும் ஒரு லட்சம் கொடுத்தால் அந்த ஆணின் நிலைமை என்ன... இதுதான் இந்த சமூகத்தில் ஆண்களுக்கு கிடைக்கும் நீதியா.... இந்த தீர்ப்பையும் இந்த சட்டத்தையும் பரிசீலனை செய்து அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழிவகை செய்திட வேண்டும்
@maattuvandipasanga
@maattuvandipasanga 28 күн бұрын
அதக்கு நீங்க நீலி கண்ணீர் விட வேண்டாம் அவ செஞ்சது தப்புதான்
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam 28 күн бұрын
இந்த 114 செக்‌ஷனில் முடியாததை வேறு .செக்‌ஷனில் முடிக்க முடியுமா??? பாவம் பொண்டாட்டி செஞ்சா சரி என்னும் தீர்ப்பு வருத்தமளிக்கிறது பாவம் அந்த மனுஷன் ...
@velaiya
@velaiya 29 күн бұрын
என்னங்க நியாயம் கேக்குறய அவ பண்ணதுநியாயமாங்க
@CoimbatoreAmmuniMalar
@CoimbatoreAmmuniMalar 25 күн бұрын
அந்த ஒய்ஃப் தப்பு பன்றபோ குழந்தை எதிர்காலம் குறித்து யோசிகலயா
@chandranchandran7276
@chandranchandran7276 4 күн бұрын
ரொம்ப தெரிந்த முகமாக உள்ளது நன்றாக நகைச்சுவையாக நல்ல கருத்துக்களை மக்களுக்கு புரியும்படி இந்த கேஸ் ஹிஸ்டரியை விளக்கியுள்ளார்
@ramsaran8820
@ramsaran8820 29 күн бұрын
இது ஒரு தீர்பாடா
@thinker1491
@thinker1491 29 күн бұрын
Kapil Sibal vachute avarala onnum pana mudiyala na , oru samaniyan nelamai yosichu parunga
@maattuvandipasanga
@maattuvandipasanga 28 күн бұрын
அப்புறம் எப்படி டா நிரூபிப்பது😅
@IMAGINATION-c8z
@IMAGINATION-c8z 2 күн бұрын
Next time vote for who speaks men's rights, and who make new law amendment for men's rights, that will ensure to make the big change for our rights
@mohamedaslam790
@mohamedaslam790 3 күн бұрын
Hai உங்கள் தொகுப்பு உங்கள் நகைச்சுவை கலந்து உங்கள் style இருந்தது😂😂😂
@sriramboopathi6686
@sriramboopathi6686 5 күн бұрын
😊 இதற்குஇவ்வளவு தேவை இல்லை சுமார் 3 இன் கத்தி போதும் மனைவியை ஒரே போடு
@venkateshkumar9867
@venkateshkumar9867 4 күн бұрын
The best promotion for an advocate
@er.s.k.silambarasan.7593
@er.s.k.silambarasan.7593 29 күн бұрын
you tuber லாம் 5 min ல் சூப்பரா சுவாரசியமா முடித்திருப்பார்கள். மிகவும் இழுவையாக உள்ளது
@krishnankarthikeyan2938
@krishnankarthikeyan2938 29 күн бұрын
சட்டம் பொம்பளை செய்யும் காரியத்திற்கு உடந்தையாகயிருக்கும் நம் சட்டங்கள் ஒட்டுபொடும்போது பெண்கள் மறக்ககூடாது.
@ushavsamy
@ushavsamy 4 күн бұрын
நம் இதிகாசக் கதாபாத்திரங்களில் பலரும் திருமணம் கடந்த உறவில் பிறந்தவர்கள் தான். இன்றளவும் அப்படி பிறந்தவர்களைத் தான் நதிமூலம் ரிஷிமூலம் பிதாமூலம் பாராமல் நாம் கடவுளர்களாகவும், வீரபுருஷர்களாகவும் போஷித்து வாழ்த்தி வணங்கிக் கொண்டிருக்கிறோம். காலம் காலமாக பாரதத் திருநாட்டில் நிலவி வந்த பல பழக்கங்கள் அதிர்ச்சியூட்டுபவை
@mothilal6479
@mothilal6479 4 күн бұрын
😂
@jesudasjesudas4907
@jesudasjesudas4907 6 күн бұрын
இப்படி ஒரு சட்டம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று அறிந்த பிறகு பெண்கள். வண்டியை பயமில்லாமல. ஓட்டுவார்கள்
@acaaass9631
@acaaass9631 27 күн бұрын
அப்பாடா அரசியல் சாக்கடைய கிண்டிகிட்டுருந்தே இப்ப இந்த தளத்துக்கு வந்துட்டியாம்மா இதுதான்சரி best of luck
@jeyakumarvaz
@jeyakumarvaz 4 күн бұрын
Right conclusion but wrong penalty.
@rameshcr7271
@rameshcr7271 5 күн бұрын
Apa yaru venalum yaru kooda venumnalum matter pannalam super judgment india maname pova pothu
@thelayman6189
@thelayman6189 13 күн бұрын
Adultery is one of the top most reasons accepted for divorce under Indian law.. Congratulations to all lawyers and naive husband for successfully converting a "clear adultery case" into a DNA test case and ensuring its failure.
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 4 күн бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤
@vijaindranganesan7930
@vijaindranganesan7930 4 күн бұрын
Nice information❤❤
@mugeshanandan1281
@mugeshanandan1281 28 күн бұрын
தயவுசெய்து இந்த மாதிரி செய்திகளை போடாதீங்க உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்ற ஒரே காரணத்தினால் இதில் விமர்சனம் செய்ய விரும்பவில்லை
@rajendranb567
@rajendranb567 29 күн бұрын
Kapil sibal valakkadi இதுவரை வெற்றி பெற்றது கிடையாது
@thanksaathavan
@thanksaathavan 6 сағат бұрын
Semma❤❤❤❤❤❤❤❤❤
@NabeeFashionworld
@NabeeFashionworld 28 күн бұрын
உங்களுக்கு இந்த getup set அகல நீங்க poi சீரியல் ila movie recountinue panuga 🫡🫡🫡
@hithot9142
@hithot9142 29 күн бұрын
இது என்னடா நியூஸ் சேனலுக்கு வந்த சோதனை
@elavarasancute4358
@elavarasancute4358 29 күн бұрын
This is wrong judgement
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 3 күн бұрын
16.49 Qus: Have you stop hitting your husband now ? What will you answer madam ? Yes means you were hitting him, No means you are still hitting him. So, if you refuse to answer. Will court take that you are guilty?
@sugumarnarayanaswami9866
@sugumarnarayanaswami9866 7 күн бұрын
Supreme reply by Supreme Court
@nagappanthangaraj5302
@nagappanthangaraj5302 3 күн бұрын
சரியான தீர்ப்பு அல்ல‌‌ சரியான மாற்று வழி எது என்று நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தால் பின்பு இதே தொழிலாக முன்மாதிரியாக எடுத்துக்கொளவார்கள்.
@priyadharsini1748
@priyadharsini1748 2 күн бұрын
Super.
@Suresh-u2r7h
@Suresh-u2r7h 4 күн бұрын
அப்ப ஒரு பெண் யாருடனாலும் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் வேறு விதத்தில் நிரூபிக்க முடியவில்லை என்றால் அந்த குழந்தை கணவனுக்கு தான் பிறந்தது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் குழந்தை பாதிக்கப்படும் ஏற்கனவே டி என் நேட்டிவ் ஸ்டார் செய்து விட்டாரே தவறான மனைவிகளுக்கு இந்த சட்டத்தில் எந்த தண்டனையும் இல்லை
@parimalarangan6676
@parimalarangan6676 3 күн бұрын
இந்த தீர்ப்பு மனைவிமார்களை தவறு செய்ய் தூண்டும் தீர்ப்பு.
@vigneshkannan3912
@vigneshkannan3912 2 күн бұрын
அப்போ பொண்ணுங்க கட்டிய கணவரை ஏமாத்தினால் தவறில்லை என்ற இந்த நாசமா போன சட்டம் சொல்கிறது
@esvaran-sd1ls
@esvaran-sd1ls 3 күн бұрын
சொல்றதெல்லாம் சொல்லிப்புட்டு அடுத்தவன் பர்சனல் லைப் நமக்கு எதுக்குன்னு சொல்றீங்களே கேளுங்க
@compassionfamilychannel
@compassionfamilychannel 28 күн бұрын
சீரியசான ஒரு சமாச்சாரத்தை குறும்போடு கலகலப்பாக விளக்கும் நட்டுவனார் அக்கா சூப்பரோ சூப்பர்.. வாழ்த்துகள் சகோதரி.
@bojanmathan3221
@bojanmathan3221 28 күн бұрын
Super judgment
@cskcmp5009
@cskcmp5009 10 күн бұрын
Both lower court gave correct judgement
@velmurugan8727
@velmurugan8727 4 күн бұрын
அப்பா குழந்தையை வைத்து விளையாடினாரா இல்லை அந்த குழந்தை யின் அம்மா அடுத்தவருடன் கட்டிலில் விளையாடினாரா
@Pragalatha_Narasimman_Tamil
@Pragalatha_Narasimman_Tamil 29 күн бұрын
நடுல யாரு ஒரு lady லூசு மாறி சம்மந்தம் இல்லாம நியூஸ் கேகும் போது எதோ பேசிட்டு இருக்கு. Video short ah mudinjirukum அது illana.
@ungalrasigan8361
@ungalrasigan8361 6 сағат бұрын
நொங்கு சாப்பிட்டவன் தப்பிச்சிட்டான் அதை நோண்டி சாப்பிட்டவன் மாட்டிகிட்டான். கேஷ் போட்டவன் மானம் மரியாதை வாழ்க்கை எல்லாம் போச்சு😮
@reegan48
@reegan48 8 сағат бұрын
Ithu miga keavalamana theerppu ….. India need petternity court …. That gives justice based on DNA test
@udayk19
@udayk19 29 күн бұрын
Then why marriage should be there . Then every one will give birth without marriage like Stone Age ???demolish marriage system everyone will live as they like . No need to approach court waste their money , time and tension
@melsonchandrakumarrajanaya8122
@melsonchandrakumarrajanaya8122 2 күн бұрын
இந்த முடிவு தவறு, கலியாணம் கட்டியபின்பு தவறுசெய்தால் குற்றம் இல்லையென்றால், யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்றால், எப்படி தெரிந்துகொள்வது யாருடையபிள்ளை என்று. பிள்ளையின் நலம் பார்ப்பதாக கூறி ஒரு குடும்பத்தின், தந்தையின், பிள்ளையின் வாழ்க்கையை சீரளிப்பதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இது ஒரு கலாச்சார சீரளவு
@skk5405
@skk5405 29 күн бұрын
Comment அ ஏன் Delete பன்றீங்க?? நியாயமான Decent ஆன comment அ கூட delete பன்றீங்க
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
ஊடக வேசிகள் என்று திமுக தலைவர் R.S பாரதி சொன்னது சரிதான் போல. எவ்வளவு கேவலமாக செய்தி வாசிக்கிறாள்😮😮😮
@sathiyanarayanadasarathan4964
@sathiyanarayanadasarathan4964 4 күн бұрын
இப்போது உடைந்த கண்ணாடி ஓடுகளாக ஒன்றுசேர்ந்து வாழ்வதைவிட முதல் டிஎன்ஏ சோதனை முடிவுகளின் அடிப்படையில் கணவன் மணைவி இடையில் சுமூகமாக பேசி நண்பர்களாக பிரிந்து சென்றிருக்கலாம் !?விதி வலியது இப்படியெல்லாம் நடக்கும் என முன்னமே தெரிந்திருக்கவாய்ப்பில்லை?
@JAi-SHREERAM-JAI-HIND
@JAi-SHREERAM-JAI-HIND 28 күн бұрын
நீதி மறுக்க பட்டுள்ளது
@yasinthajase4031
@yasinthajase4031 27 күн бұрын
Super j👌
@anbarasand1937
@anbarasand1937 4 күн бұрын
Adiye நீயும் அவளை போலதான் செய்வ போல😮
@sundaramkumar4041
@sundaramkumar4041 7 күн бұрын
Good Kapilji. You can try to overwhelm the Court with your political might and make crores!
@manikandankrish
@manikandankrish 6 күн бұрын
இந்த காணொளியில் நடந்த பிரச்சனை ஒரு பொதுவான செய்தியாக பார்க்கப்பட்டு முடிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியின் பேசும் விதம், இடை இடையே அவர் பேசும் அந்த நக்கல் பேச்சு, சில சமயம் கேஷுவலாக பேசுவதாக நினைத்து, அவர் பேசும் லோக்கல் ஆன பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. எப்போது இந்தப் பெண்ணின் பேச்சு முடியும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மக்களுக்கு எளிதாக புரிய வைக்கும் விதமாக பேசுகிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு, மேடைப் பேச்சுக்கான நயத்தை சிறிதளவு கூட கொடுக்கவில்லை. நான் எப்போதும் கருத்துக்கள் தெரிவிப்பதில்லை. ஆனால் இந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டு கட்டுப்படுத்த முடியாமல் இந்த கருத்தை தெரிவிக்க முடிவெடுத்தேன். இந்தக் கருத்தின் மூலம் அந்தத் தொகுப்பாளினி தன்னை சற்றும் மெருகேற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும். நன்றி.
@veeyaress7652
@veeyaress7652 5 күн бұрын
நீதிபதி நேர்மையானவர் ஆக இருந்தால் தீர்ப்பு சரியானதாக வும் இல்லையெனில் தீர்ப்பு தவறாகவும் இருக்கும். நம் நாட்டில் தீர்ப்பு தனி மனிதனை அவரது நேர்மையை சார்ந்து இருப்பது வேதனையானது.
@truthseeker8725
@truthseeker8725 23 күн бұрын
She is not fit to anchor
@GnanamJ-r7v
@GnanamJ-r7v 4 күн бұрын
அந்தப் பெண்தான் சட்டத்தையும், அந்தக்குழந்தையையும் பகடைக்காயாக மாற்றித் தப்பிவிட்டாள். அநியாயமானத்தீர்ப்பு. தவறான மற்றும் பெண்கள் இன்னும் கணவர்களை ஏமாற்ற உற்சாகப்படுத்தும் தீர்ப்பு.
@nivrimu
@nivrimu 29 күн бұрын
பரவாயில்லயே பணக்காரங்க case சீக்ரம் முடிச்சு வெச்சா மாதிரி மற்ற case உம் சீக்கிரம் முடிந்தால் நன்றாக இருக்கும்
@ckb54
@ckb54 4 күн бұрын
Music overlaps the talk... Irritating
@vigneshkumar5144
@vigneshkumar5144 17 сағат бұрын
நாடு உருப்படும் அப்படியே தீர்ப்பு கொடுங்க விளங்கிடும்
@santhoshram3578
@santhoshram3578 29 күн бұрын
Kolandha pirakum bodhu ella babyies kum avanga parents permission oda dna test edukanum
@Tasteofcookingcraft
@Tasteofcookingcraft 28 күн бұрын
Anchor voice is so irritating
@NEWS8G
@NEWS8G 4 күн бұрын
ஆக சாதியைவிட கொடுமையானது சில மனைவி என்ற வார்த்தை
@skk5405
@skk5405 29 күн бұрын
5 minutes ல முடிய வேண்டிய Video வ 20 நிமிஷம் வள வளன்னு இழுக்குறீங்கடா? 🤷🤷🤷 Aunty தேவை இல்லாம நிறைய பேசி வள வளன்னு பேசி இழுக்குது.
@Jamesbond-se7go
@Jamesbond-se7go 28 күн бұрын
we'll said 🎉
@WeDrags_Tamil
@WeDrags_Tamil 16 күн бұрын
Fact fact fact Intha aunty Voice headphone la kekka mudiyala kaathu kiliyuthu
@villzeevin
@villzeevin 4 күн бұрын
aunty kola kola nu thaan iruku
@hussainsalleh55
@hussainsalleh55 8 күн бұрын
Who really made mistake she would be escape through this judgment
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 28 күн бұрын
ஏண்டி அப்போ குற்ற வழக்கில் மட்டும் டி என் ஏஎப்படி ஏற்கலாம்
@SuganthiLax
@SuganthiLax 7 күн бұрын
Good episode Nanthini 👌👌👌👌👏👏👏👏👏 குழந்தையின் எதிர்காலமே முக்கியம்! இவர்கள் இணைந்து வாழவிரும்வில்லை என்று விவாகரத்துப்பெறலாம். பெண்களையும் அவர்கள்மீது பேசப்படும் அவமானங்களையும் துடைப்பு நம் நாட்டின் கடமையாகும். அப்படியே பெண் தவறுசெய்தால் குழந்தை பாதிக்காவண்ணம் செயல்படுவதை நல்லது. தீர்ப்புவழங்கிய நீதியரசரீகள் பாராட்டுக்குறியவர்களே!👌👏👏👏👏👏👏👏👏🙌🙏
@muthusiva4824
@muthusiva4824 7 күн бұрын
அருமையான உருட்டு... ஒரு குழந்தை ஓட அப்பா யாருனு தெரிஞ்சுக்க அம்மா விற்கு உரிமை இருக்கு... Foriegn ல அப்படி பண்ணி தான் child support வாங்குறாங்க சந்தேகம் வரும் போது... இங்கேயும் பெண்ணுக்கு அந்த உரிமை இருக்கு... ஆண் இதே போல் ஊர் மேஞ்சுட்டு அத நிரூபிச்சா இவ என்ன character assasin பண்றா னு சொன்னா accept பண்ணிப்போமா நாம... பொம்பள பொறுக்கி னு சொல்லுவோம்... ஆண்கள் மேலயும் கொடூரமான விமர்சனங்கள் வைக்க படுகிறது.. பெண்களுக்கு மட்டும் நடக்க வில்லை... அத பத்தி பேச ஆள் இல்லை.. தப்பு பண்ணத proof பண்ணா பெண் மேல விழும் கலங்கம் னு சொன்னா எப்படி... நாளைக்கு அந்த குழந்தை வளர்ந்து உண்மை தெரிஞ்சா அப்போ அது எவ்ளோ பாதிக்கும்... அம்மா வ வெறுத்துடும்.... குழந்தை நலன் முக்கியம் னா biological father ஆ கண்டு பிடிச்சு பொறுப்ப கொடுக்கணும்...இளிச்சவாயன் தலையில கட்ட கூடாது....
@GokulHardy7
@GokulHardy7 5 күн бұрын
Kevlamana illya unaku
@villzeevin
@villzeevin 4 күн бұрын
asingam nee
@Shalomchannal
@Shalomchannal 16 күн бұрын
நெறியாளர் தயவு செய்து இந்த மாதிரி புரோகிராம் வராதீங்க😂😂
@gowriprasanth4823
@gowriprasanth4823 3 күн бұрын
இங்கு ஆண்கள் தான் பகடைக்காயாக உள்ளனர்😢😢
Каха и лужа  #непосредственнокаха
00:15
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 12 МЛН
Новости дня | 23 ноября - утренний выпуск
4:49
Euronews по-русски
Рет қаралды 26 М.
Каха и лужа  #непосредственнокаха
00:15