மனைவி சம்பாதிக்கும் சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டு என்றும் சேர்த்து ஒரு தீர்ப்பு சொல்லிருக்கலாம்
@suriyanarayan71 Жыл бұрын
சரியான உத்தரவு....! 👌👌👌🙏🙏🙏
@prasadd9165 Жыл бұрын
மனைவி வாங்கிய சொத்தில் கணவனுக்கு சம பங்கு உண்டா?
@thamizhan702 Жыл бұрын
Great High court 🙏
@miketamil4 ай бұрын
திருமணத்திற்கு முன்பு கணவர் சுய சம்பாத்தியத்தில் தன் பெயரில் வாங்கிய சொத்தில் திருமணத்திற்கு பிறகு மனைவிக்கு பங்கு உண்டா
@SoulSiragugal Жыл бұрын
என்னதான் சொன்னாலும் இன்னும் 12 மணி நேரம் குடும்ப வேலையும் மற்ற வேலைகளை பார்க்கும் பெண்மணிகள் உண்டு இதை மறுக்க முடியாது.. உங்கள் அம்மாவை போல❤
@bharathib7724 Жыл бұрын
Judge Krishnan Ramasamy 100% right. Hats off to you. Make it as a law for ladies in all families.
@sivagurusampath6472 Жыл бұрын
Respect to the decision of the court ❤🎉
@ManjulaH-i1j23 күн бұрын
INDIAN HUSBAND'S SHOULD BE PUNISHED FOR not returning there wife's jewellery more than 20years
@sureshKumar-fe5is Жыл бұрын
Enta wife da 24 hrs vela seyranga
@soundariyasai2521Ай бұрын
Unga Amma VA poi kelh da
@ELANGOVAN3149Ай бұрын
கணவனுக்கு பூர்வீக சொத்தில் பணத்தில் வீடுகட்டி மணைவி பெயரில் எழுதிவிட்டு மகன் இல்லை மகள் திருமணம் செய்து.கொடுத்த பின்பு மகளோ மணைவியெய்75 வயதான கணவனை கவனிக்காத போது எழுதி கொடுத்து திரும்பப்பெறமுடியுமா
@ELANGOVAN3149Ай бұрын
இந்த கேள்விக்கு பதில் இல்லையா
@andrewsselvin2758 Жыл бұрын
Absolutely Disagree with the judgement. This political judgement intention is to draw fame attention .
@VijilaVijila-o8j Жыл бұрын
மனைவிக்கு டைவஸ் கொடுக்க முன்னால் கணவர் சம்பாத்தியத்தில் வாங்குன சொத்தை விற்றான் 2019 அது செல்லுபடி ஆகும்மா😊
@DominicDsouza-v8m Жыл бұрын
Basic 24 hrs , no 1 can work Must give him counselling & medical treatment to return back to normal...
@never337657 ай бұрын
குடும்ப வாகணத்தில் இரட்டை சக்கரங்கள் மிக சரி , ஆனால் பின்பு ஏன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது,சொத்தில் பங்களித்தாலும் இனி அந்த குடும்பம் என்ற வாகனம் ஓடுமா?கேள்விதான் !
@vijaykarena3388 Жыл бұрын
apdiye avanga property la engalukum share undu nu solunga