ஐயா நான் இந்து மதம் ஆனால் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தது உண்மையான பதிவு நன்றி
@abdulsubahan42183 жыл бұрын
Magilchi Brother 🤝
@zeenathulmunawwara34803 жыл бұрын
👍
@konaskonas97653 жыл бұрын
@@zeenathulmunawwara3480 தஸ்ரீ
@fathimamalek24173 жыл бұрын
@@zeenathulmunawwara3480 ibb
@kamal47372 жыл бұрын
நன்றி
@dhameemulansari12622 жыл бұрын
இது போன்ற ஓர் தெலிவான விளக்கத்தை நான் எங்கும் கேட்டதில்லை.அருமை.
@singarasapackiarasa45793 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நானும்தவறாகபுரிந்துகொன்டேன் என்னை மன்னியுங்கள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
@misriyamisriya31443 жыл бұрын
..ggdhf
@rismiyajabbar94113 жыл бұрын
Allah ungalayum ungall family elloryum manipawn Allah megaum anpudyawan 🤝🤲
@mohamedaslam76713 жыл бұрын
Masha Allah
@ilovely55213 жыл бұрын
தவறை உனர்ந்தமைக்கு நன்றி
@priyashobana17923 жыл бұрын
@@misriyamisriya3144 but "5
@mohamedifasath32673 жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான கருத்துகள். இதை ஒவ்வொரு கணவனும் மனைவியும் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி ஒற்றுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் விரும்புவதோடு தம் பிள்ளைகளையும் அவன் பாதையில் செல்ல வழி வகுக்கும்.
@kalidaskalidas98373 жыл бұрын
மிக அருமை எல்லா கணவன்மார்களும் அவர்கள் மனைவியிடம் அன்பாக பாசமாக இருக்கவேண்டும்
@thavamanithava90613 жыл бұрын
.
@roshanrishath46512 жыл бұрын
@@thavamanithava9061 oooo
@roshanrishath46512 жыл бұрын
@@thavamanithava9061 ooo
@arularjungrabarularjungrab37413 жыл бұрын
I am a Hindu but ur speech is 100 Percentage correct
@ahmednarjas17053 жыл бұрын
மிகவும் நல்ல கருத்தோன்றினை எங்களிடம் பகிர்ந்து கொண்டீர் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக
நீங்கள் ஒரு சம்பவம் சொன்னது அருமையானது.இப்படி சுகம் இல்லாத பிள்ளைய பாடும் கஷ்டம் அந்த தாய்க்கு தான் தெரியும்..இந்த நிலமையில் கணவர் உதவி அன்பு வேண்டும்.இன்னேரு பெண்னை தேடி போவது ஒரு கணவனுக்கு அழகு இல்லை .....கணவன் வெளிநாட்டிரல் பல வருசம் நிக்கிர என்றால் ஒரு பெண் தான் மனத்துடன் வாழ்கிர . அது தான் பெண் ....அனால் சில ஆண் தவரு செய்ய கூடும் .!! தயவு செய்து மனைவியுடன் அன்பாக இருங்கள். கணவர் தவரு செய்தால் கடைசி வரை மனைவி உதவி ? அந்த உதவி என்ன என்று மரந்து விட வேண்டாம் !
@mohanapriyaj32383 жыл бұрын
Arumaiyana padhivu. Ella thambadhigalum paarka vendiya padhivu. Nanri ayya.
@risviyabegum46673 жыл бұрын
அல்லாஹ் மிகவும் அறிந்தவன். நீண்ட நாள் சந்தேகத்தை தெளிவு படுத்தியமைக்கு இம்மை மறுமை பயன் அடைய பிராத்திக்கிறேன்.
@eestheremanuvel56423 жыл бұрын
கணவனே உன் மனைவியை அன்பு செய் மனைவியே உன் கணவருக்கு கிழப்படி கணவர் அன்பு செய்யாமல் தன் தேவைக்கு மட்டும் அழைத்தால் மனைவியின் மனநிலை எப்படி இருக்கும்
@ys-se4rh2 жыл бұрын
என் கணவர் அப்படி தான் தேவைக்கு மட்டும் தான்,என்னிடம் அன்பா சேசினதே கிடையாது,எங்கையும் அழைத்து சென்றதும் இல்லை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு மெளலாவி உங்கள் பயானை கேக்கும் போது எனக்கு அழுகை தான் வருது 😭😭😭😭😭😭 என் வாழ்க்கையும் இது போல் தான் உள்ளது.. எனக்காகவும் அல்லாஹ்விடம் கொஞ்சம் துவா 🤲 செய்ங்க🤲
Omg, very nice explanation 🙏🏾, your words are true , my heart stopped for a while after hearing these words, first time I am hearing someone talking about women positively, thank you very much, waiting for more such good useful messages
@mursinmursin713 жыл бұрын
Ol9
@xi-ruiniacharlett90683 жыл бұрын
Oru muslim pennaha nan muslimaha irupadhil peru mahilchi adaihiren..matrawarhal kooruwadhu pol islam engalai adimaithuwapadutha willai...nan miha sudhandhirama irukiren..😆
@princessreshu5003 жыл бұрын
Masha allah...arumayaana vilakkam
@thameemansari82083 жыл бұрын
மாஷாஅல்லாஹ் அருமை
@azizaamiruddin13172 жыл бұрын
Assalamualaikum தெளிவாக புரிந்தது அல்ஹம்துலில்லாஹ் I'm Aziza from Mumbai ❤️
@chandrasekar77843 жыл бұрын
Good advice. I have understood what is Islam.
@mumtajbegam85243 жыл бұрын
உண்மையான வார்த்தை ஹசரத் நான் என் கணவரின் அன்புக்கு ஏங்குகிறேன்
@amandaman95483 жыл бұрын
Oungalidam oun maiyana Allah vin Bayam Erukkinradhu
@mum70253 жыл бұрын
நானும் தான் sister 😭😭😭
@priyareddy85363 жыл бұрын
Arumaiyana karuthu husband eppadiyallam wife kitta nadandhukonam nu sonneenga En life lum husband ippadiyallam visarikkavae mattanga
@saileshsri60843 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@rasithbanurasithbanu80353 жыл бұрын
Yenki yenki oru naal manasu veruthidum sis...apram life rompa kastam...allahta thuva seinga unga kanavarta yeduthu sollunga,,,insha allah..yellam sariaayidum
@fawzermohamed99003 жыл бұрын
Alhamdulillah en kanavaruku naan manaiviya amanjazuku allahku sukr seyren alhamdulillah dua seyngal eppawume engal anbu needithiruka
@neeyasahameed28703 жыл бұрын
Walaikummussalam warahmathullahi wabarakatuhu! Well saed Moulavi 👍🏻
அஸ்ஸலாமு அலைக்கும் நான் உங்களிடம் 2 முறை கவ்ன்சலின் க்கு வந்திருக்கின்றேன் ஹஸரத்
@mrsshazeenshazeen92133 жыл бұрын
Anku movulavin contact number plz Tara eluma Naa awar aa konjam sandika vandum
@jaleelkhan71903 жыл бұрын
Mashaallah super bayan
@muhammedCats3 жыл бұрын
Nalla puriyira mari oru bayan 👌
@zuhaomar18263 жыл бұрын
Arumayana wilakkam hazrat
@sajithgaming22873 жыл бұрын
பெற்ற. தாயே எனக்கு செய்த துரோகம் நான் கல்யாணம ப ன்னியும் சன்யாசி. வாழ்க்கையே தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறேன். கல்யாணம் செய்து நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். நல்ல குணம் உள்ள பென்னெ .மணம் முடிவுங்கள்-
இது உண்மை அல்லா என்னவெல்லாம் நிறை வேற்றின கனவனுக்கு உண்மையான தாம்பர்த்திய உறவுக்கு தயராக வேண்டும் சுபஹானல்லா பாது காப்பானாஹ ஆமீன்
@rizwanafathima92542 жыл бұрын
Very nice detailed explanation. Even sela odhi padichavanga v2la kuda epadi Dan iruku. Angal pakkam hadith sa sachikiranga..
@sahilaj91483 жыл бұрын
Super pathivu nantri
@lijaprakash83 жыл бұрын
Sir your always great
@parvinsulthana73933 жыл бұрын
Asslamu alaikum hazard... Apadiye yen family later nadakara visuthuku solution solirukinga.. Yen husband ithukaga lot of time sanda poduvaru. Yenaku two daughters yen life avangaluka sacrifice paniten...
@meenavictor63773 жыл бұрын
அருமை யான அறிவுரை அன்னா
@ibrahimmd7734 Жыл бұрын
ஹலோ வணக்கம் எப்படி இருக்கிங்க
@agathiyanm56883 жыл бұрын
Good point sir👌👌👌👌
@maduselvi4443 жыл бұрын
Super talk
@FairoosSajuna Жыл бұрын
Assalamu alaikum manaiviyin alaippukku marukkum kanvarukku aenna panna vendum
@Myinsta_id_alovek78678- Жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் ஒன்னும் பன்ன கூடாது 😂😮
@subitha90433 жыл бұрын
Wow. U r the best speech super
@rajakumari79213 жыл бұрын
Super very nice sir
@Syedali-li4vr27 күн бұрын
ஆமா காலைல இருந்து ஒன்னுமே கேட்க மாட்டாங்க நைட் மட்டும் கூப்பிட்டா😢😢
உண்மையில் ஒரு அழகான உரை நான் உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் மௌலவி நேரம் ஒதுக்கி தர முடியுமா
@m.mufina41452 жыл бұрын
Super Hajarath
@yasiryasirmohamed30343 жыл бұрын
எனக்கும் என் கணவருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு அதனால் அவர் என்னை தலாக் கொடுப்பதாக சொல்லி என்னிடம் பேசுவது இல்லை...ஆனால் அவங்களுக்கு தேவைபடும் போது மட்டும் என்னை தேடி வருகிறார்கள் இது எப்படி சரியாகும் பதில் கூறுங்கள் அப்படியே எனக்காக துஆ செய்யுங்கள்...
@Sweet_Dreams6092 жыл бұрын
Yasir Yasirmohaned-neega thalak kudukka rdy a sis?
@sheikdawood49533 жыл бұрын
Masha Allah super bayan
@rahman.2013 Жыл бұрын
Excellent
@shifanseynulabdeen35723 жыл бұрын
Arbuthamana bayan masha allah
@sayapjhon1831 Жыл бұрын
நீங்க சொன்ன எல்லாமே நான் செஞ்சுட்டு தான் வெளியே போகும் போது முத்தம் கொடுக்கிறது சமையலுக்கு ஹெல்ப் பண்றது எல்லாமே நான் செய்றேன் ஆனா நான் கூப்பிட்டாலும் வரமாடுங்குறா அப்போ அதுக்கு என்ன செய்ய
@habeebmohamedmohamednifras57422 жыл бұрын
Best speech ❤️👍🎉
@naeema16253 жыл бұрын
جزاك الله خيرا بارك الله فيك
@shakeerrafeek64363 жыл бұрын
good explanation
@mohammedshifan26413 жыл бұрын
Jazakumullah hairan
@nihardeen14943 жыл бұрын
Mashallah Allah ungalukku rahmathu saivanah meen.we are expecting more Jazzak Allah
@syedalifathima32433 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மவ்லுவி
@fareetha23302 жыл бұрын
அல் குர்ஆன் 4:19 வசனம் விசுவாசிகளே பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது அல்ல என்று கூறுகின்றதே! (பெண்களை என்று தான் இந்த வசனம் இங்கே கூறுகின்றது மனைவி அல்லாத என்று பிரித்து கூறவில்லை ஆதலால் இது மனைவி விடயமல்ல என்றும் கூறிவிட முடியாது இல்லையா?) மௌலவி நீங்கள் கூறுவது போல சகலத்தையும் நிறைவாக நிறைவேற்ற கூடிய கணவராக இருந்தாலும் பெண் தாம்பத்திற்கு உரிய மனநிலை இல்லாமல் இருக்கும் நிலையில் எப்படி அவளை அழைக்க முடியும் உதாரணமாக ஒரு மனைவி நோயுற்று இருக்கிறாள் அந்த நிலையில் எப்படி அவளை அடைய முடியும்! உனக்கு சந்தோஷம் வருவதோ இல்லையோ அந்த கதை எனக்கு தேவை இல்லை என்று எப்படி கூறமுடியும் குர்ஆன் வசனம் முதன்மை வாய்ந்தது ஆக குறித்த ஹதீஸின் சஹீஹான தன்மை குறித்து ஆராய வேண்டும் என்று நினைக்கிறேன்!
@allahissufficientforus-3 жыл бұрын
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
@achuani81393 жыл бұрын
Ippidi tha bayan sollanum super
@rashmika67603 жыл бұрын
Vera level speech
@amandaman95483 жыл бұрын
Vera level Eppadi Nalla vishayam danay avar sonnar
Plz hazarath enakku oru help pannuga. Engalukulla konjam prechchina. Konjam awaga kooda pesa eluma. Allah ongalukku neraya punniyam tharuwan please hazarath
@MumtajMumtaj-j5n3 ай бұрын
அப்படி என்றால் கணவன் மாதவிடாய் நேரத்தில் கூப்பிட்டால் கூட போகணும் இதான் சொல்கிறீர்களா எப்பொழுது ஆசைப்பட்டாய் நிரூபிக்க வேண்டும் பெண் எந்த நிலைமையில் இருந்தாலும் போக வேண்டும் கணவன் கூப்பிட்ட உடனே படுக்கைக்கு போகணும் சொல்கிறீர்களா
@azwarhashimi5483 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸரத் நான் என் மனசாட்சிக்கு நேர்மையாக எனது குழந்தைகளை நல்லபடியாக பார்கின்ரேன் ஆனால் சில சமயம் என்னால் பிள்ளைகளுக்கு ஏதாலும் பிழை நடந்தால் பிள்ளைகளின் முன்னால் பிழையை சொல்லி என் கணவர் ஏசுவாறு எனது பிள்ளைகள் என்னை தவராக என்னுகின்றார்கள் மிகுந்த கவலையாக உள்ளது. நான் என்ன செய்ய ஹஸரத்.
@adhamazar54133 жыл бұрын
Naraya veetil nadapathu than ithu. Naraya thaai ipdi varutha padugirargal. Dua seingal allah podhumanavan
@HMDASLAM-lp5np3 жыл бұрын
Masha allah nalla theleva sonninga ❤️oruvarai oruvar purenthu valvathu serappu