கணவனின் பூர்வீகச் சொத்தில் மனைவி எந்த வகையிலாவது பங்கு கேட்க முடியுமா?

  Рет қаралды 14,762

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

Пікірлер: 18
@sekarkp4717
@sekarkp4717 Жыл бұрын
ராம்ஜெத்மலாலினி கபில்சிபில் முகுல் சாந்திபூஷண் இதுபோல பலரும் பணத்துக்காக வக்கில் தொழில்.. ஆனா நீ தான் தம்பி என் அனுபவத்தில் தன்னை நாடி நம்பி வருபவரை நம்பிக்கையோடு வழிகாட்டி கரை சேர்க்க நினைக்கும் நல்ல மனம் படைத்த வக்கில். பேரும் புகழோடு பல்லாண்டு வாழ்க🙏
@miketamil
@miketamil 4 ай бұрын
அவர்கள் தீர்ப்பு தான் வழங்குகிறார்கள்! நீதி வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்!
@manimunusamy5751
@manimunusamy5751 2 жыл бұрын
ஐய்யா உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் தொடர் பு தேவை
@karunagaran2384
@karunagaran2384 Жыл бұрын
சார் நீங்க கமன்ட்ல கேக்குற சந்தேகங்களுக்கு பதில் அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@kpthangaraj4144
@kpthangaraj4144 2 жыл бұрын
Citation very nice sir thanks
@vishnusamy2338
@vishnusamy2338 Жыл бұрын
நண்பரே வணக்கம், விவாகரத்து பெற்ற மனைவியின் குழந்தை தந்தையின் பூர்வீக சொத்தில் பங்கு கேட்க முடியுமா?
@nathiyaarumugham-sf4kq
@nathiyaarumugham-sf4kq 3 ай бұрын
Same doubt sir pls reply me
@manikaalai9945
@manikaalai9945 11 ай бұрын
Sir two person joint belt. One has no child. All native property now wife gets share in property? No. Will the property accrue to the joint lessee Sir?
@subashbose9476
@subashbose9476 2 ай бұрын
1. வள்ளியம்மாள் இப்போது கணவர் கூட இல்லை 2. வேறு குழந்தையும் இல்லை 3. கணவரை நம்பித்தான் உள்ளார் என்ற நிலையில் வள்ளியம்மாள் இல்லை 4 குழந்தையின் மரண காரணம் சொல்ல பட வில்லை வள்ளியம்மாள் பிரிவுக்கான காரணம் சண்டைக்கான காரணம் கூறவில்லை 5. குழந்தையின் மரணத்துக்கு பிறகு தான் பிரிந்ததாக கூறும் நிலையில் குழந்தை மரணத்தை மைய படுத்தியே சண்டை நடந்துள்ளது என்பதை யூகிக்கலாம். 6. சொத்து வள்ளியம்மாளுக்கு கிடைத்த பின் வேறு யாருடனாவது குடும்பம் நடத்த தொடங்கினால் பூர்வீக சொத்தும் போய் மனைவியும் போய் நடு வீதிக்கு வந்து விடுவார் 7. இந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்றே கூட செயற்கை கரு மூலம் குழந்தை உருவாக்கியிருக்கலாம் 8.கணவரோடு சேர்த்து வாழ தலைப்படாத மனைவிக்கு கணவரின் சொத்து மட்டும் கோர உரிமையில்லை 9. 45 வருடங்கள் குடும்ப வாழ்க்கைக்கு பிறகு மனைவி பிரிந்து சென்றால் கணவரின் அன்றாட தேவைகளுக்கு உணவுக்கு அவர் பரிதவிக்கும் நிலை ஏற்படும். எனவே தீர்ப்பு சரியே. அடுத்த வழக்கில் 12 வயது வரை மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்துள்ள மனைவிக்கு வேறு தொடர்பு கெட்ட நோக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று கருதியிருக்க கூடும்
@dharmalingammp1462
@dharmalingammp1462 2 жыл бұрын
Wonderful bro
@dailynewfuns
@dailynewfuns Жыл бұрын
Manaiviku kulanthai ellai kanavan eranthuvitar appothu manaiviku kanavanin poorvika sothil pangu kidaikuma iyya? 😢
@mohandas4070
@mohandas4070 3 ай бұрын
சட்ட பூர்வம் இல்லாத இரண்டாவது மனைவி மற்றும் வாரிசுகளுக்கு பூர்விக சொத்தில் பங்கு உள்ளதா
@prakashp4943
@prakashp4943 Жыл бұрын
2017 judgement thaa 100% seri
@jamalidhayathulla9331
@jamalidhayathulla9331 Жыл бұрын
பதிவு செய்யப்படாத கிரய அவணத்தை வைத்து வழக்கு தொடர முடியுமா
@manivelb1191
@manivelb1191 2 жыл бұрын
மேஜர் பையன் இறந்தால், இறந்தவர் (மேஜர் பையன்) மனைவிக்கு உரிமை உள்ளதா? என தகவல் வழங்கவும்
@shreemathikitchen2966
@shreemathikitchen2966 2 жыл бұрын
சார் என் அப்பா கவர்மன்ட் சர்வன்ட் அவர் தனது சொத்துக்களை அம்மா பெயரில் வாங்கி உள்ளார் அந்த சொத்தில் மகளாகிய எனக்கு சம உரிமை உன்டா அம்மா இருக்காங்க அப்பா இறந்துவிட்டார் இந்த சொத்தை எப்படி வாங்குவது பதில் கூறுங்கள் அய்யா
@umamaheswari4855
@umamaheswari4855 6 ай бұрын
Enakum same doubt
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 799 М.