கணவன் ,மாமியார் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , 285

  Рет қаралды 821,937

Zee Tamil

Zee Tamil

6 жыл бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 494
@user-kb9ht2ej6q
@user-kb9ht2ej6q 25 күн бұрын
அந்த பெண் ரொம்ப தெளிவா முதிர்ச்சியா பேசுது
@MuthuKumar-sg7oe
@MuthuKumar-sg7oe 13 күн бұрын
அடப்பாவி கல்யாணமாகி பத்து நாளிலிருந்து பிரச்சனை ஆரம்பிச்சுட்டாங்க ஆனா 1 1/2 வயசுல ஒரு பையன் இப்போ ஒரு கன்சிவா இருக்காங்க அது எப்படி
@lurdudurai3945
@lurdudurai3945 10 ай бұрын
வுட் வேலைக்கு பொண்டாட்டி வேலைக்கு போக கூடாது ஆனால் படுக்குறதுக்கு மட்டும் பொண்டாட்டி வேணும் புள்ள பாக்குறதுக்கு மட்டும் பொண்டாட்டி வேணும் ஆனா சம்பளம் மட்டும் கொடுக்க கூடாது ஆனால் பொண்டாட்டிக்கு நீ எதுவுமே செய்யக்கூடாது பொண்டாட்டிக்காக டைம்
@user-pf2dq6dr7f
@user-pf2dq6dr7f 5 ай бұрын
அருமையான கேள்வி
@kingkong-nx8qi
@kingkong-nx8qi 2 ай бұрын
She is very good and bold...he is missing her...
@manjunair1316
@manjunair1316 5 ай бұрын
She is bold enough to live alone
@marimuthun6315
@marimuthun6315 7 ай бұрын
அறிவுள்ளபெண் சூழ்நிலையை புரிந்து கொண்டு தன் வாழ்க்கையை வாழ்ந்து விடுவார் இந்த ஆள் அப்பொழுது வருந்துவார்.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 4 ай бұрын
நல்ல ஜோடி... தனிக்குடித்தனம் போல் அழகான வாழ்க்கை வாழலாம்... பாவம் பெற்ற குழந்தை😭😭😭
@vpradhakrishnan2953
@vpradhakrishnan2953 3 жыл бұрын
கணவன், மனைவி இருவரும் உண்மையான அன்பில்லாத பொறுப்பற்றவர்கள்.
@geethasrinivasan5218
@geethasrinivasan5218 3 жыл бұрын
P
@arunachalaohm5605
@arunachalaohm5605 10 ай бұрын
₹45 k pondatikku kodukaamal 2 .5 yrs la 2 kids pethu kittan😂😂😂
@user-vp5zj3le9c
@user-vp5zj3le9c 10 ай бұрын
முதள்ள அந்த கிழவிய சாவடிங்க அவுங்க 2 பேரும் நிம்மதியா இருப்பாங்க
@jeevanatarajan8795
@jeevanatarajan8795 5 ай бұрын
I like the girl's attitude ... such a wonderful women
@anupamshruthi6286
@anupamshruthi6286 Жыл бұрын
He is the typical 'The Great Indian Kitchen' kind of husband. He can't make any woman happy. Very unfortunate!
@josephcardoza7090
@josephcardoza7090 4 жыл бұрын
The girl is so intelligent.....
@ushabalu2838
@ushabalu2838 10 ай бұрын
Such a beautiful and matured girl. My family likes her so much.
@mahabalaji8254
@mahabalaji8254 9 ай бұрын
என் மனைவியே என் தெய்வம்🙏
@joy60672
@joy60672 5 ай бұрын
Nega tha anna ounmyyana Hero
@user-gg2ew3ld2i
@user-gg2ew3ld2i 4 ай бұрын
👍
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 Жыл бұрын
நல்ல அறிவாளி. புத்திசாலி பெண். பிரிந்தால் தான் அதன் நிலை புரியும்
@Sindhsind
@Sindhsind 10 ай бұрын
Girl disition is good இந்த மாதிரி ஆளு கூட வாழறதுக்கு. பொறந்த வீட்ல இருக்கலாம்.
@kalaikalai1334
@kalaikalai1334 10 ай бұрын
மாமியார் வீடும் அம்மா வீடு பக்கமா இருந்தாலும் அந்த பொண்ணுக்கு அம்மா வீட்டுக்கு போகும்போது ஒரு ரெண்டு நாள் ஆசையாக இருக்கலாம் அப்படின்னு நினைச்சாலும் முடியாது பக்கமோ தூரமோ அது அவ அம்மா வீடு என்கிறது மாமியாரும் சில கணவர்களும் நினைக்கிறது இல்ல
@vishnupriya6685
@vishnupriya6685 5 ай бұрын
True true
@xamtra
@xamtra 3 жыл бұрын
She has attitude, she is bit tough, she is bit rough but Husband's mentally is not right at all. Still in 21st century guys are trying to treat girls like a slaves, this is very bad. Respect girl. She has full rights to live her life according to her like as she wish.
@sangeethavairamani1153
@sangeethavairamani1153 2 ай бұрын
Correct
@ramachandrann7478
@ramachandrann7478 9 ай бұрын
he is unfit to be a husband.
@Sindhsind
@Sindhsind 10 ай бұрын
அந்த பொண்ணோட நகைய எல்லாம் வித்து அழிச்சிட்டு. என்னமா கத விடுறான்
@kamalaswin5447
@kamalaswin5447 3 жыл бұрын
Nalla matured aana ponnu🔥🔥🔥
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
ஏண்டா டேய்.....திருமணம் ஆகி 2 .1/2 வருடம் ஆகுது. 2 குழந்தை இருக்கு..... மனைவி உன்னோட இருக்கவே இல்ல......என்னடா இது...?
@arunachalaohm5605
@arunachalaohm5605 10 ай бұрын
😢😢😢
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan 4 ай бұрын
😂😂😂
@teresalauzar964
@teresalauzar964 4 жыл бұрын
She's a wonderful mediator who can control arragant people.
@nisashiras6309
@nisashiras6309 4 ай бұрын
Arrogant
@user-kf4hd6kh6x
@user-kf4hd6kh6x 5 ай бұрын
Male chauvinist to the core.. nice acting... I think he has somebody else for sure.. salary is going there.. better she lives alone.. bold girl!!
@kalaim3252
@kalaim3252 5 жыл бұрын
This gentleman doesn't respect his mother in the first place. He keeps dominating and commanding her. Then you can't expect any respect for his wife from him. Ma'm is trying to do her best from her side. The girl is young. She can be moulded if she has the right guidance and also if she is open to suggestions. God bless them🙏
@sureshkhanna3822
@sureshkhanna3822 6 ай бұрын
ஒரு சின்ன பிரச்சினை அவ்வளவு தான் வெறும் ஈகோ
@priyaranjith7130
@priyaranjith7130 4 жыл бұрын
என் வீட்டுக்காரர் 15000 தான் சம்பளம் வாங்குகிறார் இதுவரை எங்க அம்மா வீட்ல போட்ட 20 சவரன் நகை ஒன்னு கூட வச்சது இல்லை எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க 4,1 1/2 வயசு ஆகுது எங்களுக்கு 5 years marriage ஆகி நாங்க சந்தோஷமா தான் இருக்கோம் வாடகை வீட்லதான் இருக்கோம் 🙄 thanks to God 🙏
@Raja-ij2ms
@Raja-ij2ms 4 жыл бұрын
Gd.. Keep it up
@priyaranjith7130
@priyaranjith7130 4 жыл бұрын
@@Raja-ij2ms thank u so Anna🤗
@ranyaskitchen6097
@ranyaskitchen6097 3 жыл бұрын
Gud dr.... Keep it up ...
@arunachalaohm5605
@arunachalaohm5605 10 ай бұрын
Apadiya? Address kodunga 😂😂😂
@manoj2647
@manoj2647 10 ай бұрын
Good bless you sister But yanagu opitiya opposite
@radikamal3848
@radikamal3848 Жыл бұрын
Upload part 2 from sweden
@sridharn7283
@sridharn7283 6 ай бұрын
Ennoda husband 15000 salary vanguraru... Na house wife tha... Athuvum love marriage.... Ippo varaikkum enaga v2la accept pannikala... Marriage aii 6 years aachu...ippo varakkum enaiyu paiyanaiyu nalla pathukararu....❤❤❤
@umaashwath7471
@umaashwath7471 9 ай бұрын
இந்த எபிசோட் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது !! இப்ப எப்படி இருக்காங்க ❓ அந்த பொண்ணு அவ்வளவு மோசம் இல்லை. ஆண் ஆதிக்கம், no money planning... Not wanting to give wife or share work money saving details - even as know - how. Foolish - not wanting her to work. Controlling attitude -- chavunism has distorted life.
@rubanst5848
@rubanst5848 5 ай бұрын
உண்மை மாம் நீங்க சொல்லுறது விலகி இருக்கணும் அப்பத்தான் பாசம் varum
@gomathit.s5031
@gomathit.s5031 8 ай бұрын
மாமியார் ரொம்ப நல்லவளாக நடிக்கிறாள். பையன் சரியான கேடி
@BhavaniNVani
@BhavaniNVani 6 ай бұрын
Nice madam u r advise
@josephcardoza7090
@josephcardoza7090 4 жыл бұрын
Super..... Excellent...... Foolish guy.....
@melben7151
@melben7151 4 жыл бұрын
Cute couple...
@MEDIA-db9dp
@MEDIA-db9dp Жыл бұрын
அந்த அம்மாக்கு வேர யாருமில்ல பாவமில்லயா தனியா போய் என்ன சாதிக்க போரோம்
@aishwaryaselvaraj7792
@aishwaryaselvaraj7792 Жыл бұрын
He wants only gold from the girl but no need his wife....
@tamimtariq6979
@tamimtariq6979 9 ай бұрын
அத்தான் நல்லா பண்ணி ரெண்டு குழந்தை பெத்துட்டீங்க அந்த பொண்ணு உனக்கு என்னடா செய்ய வேண்டும்
@vishnupriya6685
@vishnupriya6685 5 ай бұрын
Avanuku avanum avan ammavukum intha ponnu adimaiya irukanum prestige kaga than ivlo pesuran
@ranjithrr9606
@ranjithrr9606 4 жыл бұрын
Last seen super
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 жыл бұрын
Lakshmi mam look gorgeous
@khalifamohamed3500
@khalifamohamed3500 4 жыл бұрын
இந்த கிருக்கனுக்கு பொன்னை கொடுத்தான் பாரு அவனை சொல்லனும் மூத்த மருமகனாம் நாறப்பயலே விதிடா விதி
@arunachalaohm5605
@arunachalaohm5605 10 ай бұрын
3/4 🌷.... nee mooduda
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
பாவம் அந்த பொண்ணு
@user-wq3qu4zy1g
@user-wq3qu4zy1g 6 ай бұрын
😊
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 4 жыл бұрын
NO chemistry between them !
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 жыл бұрын
Cute Lakshmi mam
@SathyaSathya-ks5ok
@SathyaSathya-ks5ok 23 күн бұрын
கமெண்ட் பார்க்க வந்தவங்க எல்லாம் ஒரு லைக் போட்டுட்டு போங்க
@MayaMaya-fo7yz
@MayaMaya-fo7yz 5 жыл бұрын
Bold & practical girl ego & adament husband.
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 жыл бұрын
பொண்டாட்டியை வச்சி ஒழுங்காக வாழத்தெரியாத இவனெல்லாம் ஒரு ஆண் என்று திமிரில் பேசுவது முட்டாள்தனமானது.இந்த லட்சணத்தில் அவள் வேலைக்குச் செல்வது இவனுக்கு பிடிக்கவில்லையாம். அவளும் நீங்க சொன்ன கெட்ட வார்த்தையெல்லாம் இப்போது கொட்டிவிட்டால் எந்த முகத்தைக் கொண்டு உங்களோடு வாழ வருவது என்கிறாள். முதலில் நீ திருந்து.எல்லாம் சரியாக நடக்கும்.
@josephcardoza7090
@josephcardoza7090 4 жыл бұрын
Kirukkan
@user-pf2dq6dr7f
@user-pf2dq6dr7f 5 ай бұрын
​@josephcardoza😂7090
@btsarmy-bc6cf
@btsarmy-bc6cf Ай бұрын
Hqpqhp😮qp😊
@gopinathprakasam3614
@gopinathprakasam3614 5 жыл бұрын
Actually, this is the condition of 99% of all customery arranged marriages. There are people who pretend to act like couple and go with flow for their children. Similarly, couples like this are repelling each other... In this modern world, both men and women are equally talks about their rights both wanna show their upper hands simultaneously, which leads this condition.
@sjeslin
@sjeslin 3 ай бұрын
Medam your very good
@arunachalaohm5605
@arunachalaohm5605 10 ай бұрын
Affection koo...parkira munnadi varaikum 😂😂😂😂
@sendatambidore7347
@sendatambidore7347 10 ай бұрын
So beautiful girl...... go head Kavita 🥰😍🥰😍🥰 husband paddita mounal.......
@arunachalaohm5605
@arunachalaohm5605 10 ай бұрын
2.5 years la 2 kids ...😂
@kalpana4112
@kalpana4112 10 ай бұрын
Antha all pesurathu enake avlo kovam varuthu appo lakshmi mam evlo kovam varum
@radeeshjasmiurl3468
@radeeshjasmiurl3468 6 ай бұрын
Wife. So smiling. But she have Insaid heart tension. Allso
@KSChellama
@KSChellama 3 ай бұрын
என் கணவர் என் தெய்வம் ❤
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 2 ай бұрын
You Great. True.
@iamjobless910
@iamjobless910 5 жыл бұрын
pondati tha irunthu jewels ah vanguna la mariyatha pochi.
@syamkumar.b5280
@syamkumar.b5280 4 жыл бұрын
Smart girl.....
@user-lu1dh5ln2o
@user-lu1dh5ln2o 6 ай бұрын
மாமியார்ரும் அந்த பையன்னும் சரியில்லை. பெண்ணின் நகைய வித்து தின்னுட்டு யோக்கியன் மாதிரி பேசுறான்.
@vishnupriya6685
@vishnupriya6685 5 ай бұрын
Athum casual a solran naai
@tamimtariq6979
@tamimtariq6979 9 ай бұрын
யார்ரா அவன் அரை மெண்டல் நடக்காமல் இரண்டு குழந்தை பெத்தவ
@saikrish18272
@saikrish18272 10 ай бұрын
Ivanuku ponnunga na adimaya erukanum..velaiku poga koodathu, Kasu ketka koodathu, 2 pulaya kudupanga wife a illainu soldraru,
@subhadandapani981
@subhadandapani981 3 жыл бұрын
their equations don't match.it is a crime to have got two entirely different people married. He must learn to respect his wife and treat equally. a honest and a good hearted girl but in a wrong family
@sachindramani558
@sachindramani558 5 ай бұрын
Super mam
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 жыл бұрын
Ivan friends munnadi bandhava irruka adambrama selavu pannirukkan. Aaana veetuku kudukrathilla. No worry abt wife and family. No value for wife.
@jaminbasha94
@jaminbasha94 4 жыл бұрын
இவன் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன்
@hey346
@hey346 4 ай бұрын
thing is the girl is so matured andha payyan is so regrssve in mind adhan prachana
@balaramanan7285
@balaramanan7285 5 жыл бұрын
I think the girl still love with him. Guy he doesn't even know what he is wants. He should go back to SCHOOL. : - )
@Moon-vx8vg
@Moon-vx8vg Жыл бұрын
Got so many problems But pregnant 😅 Aiyoooo
@Dante440x
@Dante440x 10 ай бұрын
sex first policy, but I doubt its her, must be the husband. Indian ambele kunji sogam timuru.
@craftinart8508
@craftinart8508 4 жыл бұрын
nanum en husband mathri iruku exactly
@Shafra815
@Shafra815 4 ай бұрын
Same problem
@MEDIA-db9dp
@MEDIA-db9dp Жыл бұрын
பயங்கரமா பேசுது படு விவரம் நல்ல பொன்னா தான் தெரியுது
@manuchithra7343
@manuchithra7343 10 ай бұрын
C.S padicha ponnu thambi vibaramaa dhaa irukum , C.A , c.s laam elalralum padichida mudiyaadhu
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n Ай бұрын
Super girl
@chittukuruvi8295
@chittukuruvi8295 4 жыл бұрын
Yarellam notice paninga andha camera(25:30) wall la irunthu veliya vandhadha🤣🤣🤣🤣🤣🤣
@ajithaji6492
@ajithaji6492 4 жыл бұрын
athu camera ila oruthar Etti pakkuraru😂😂😂😂
@chittukuruvi8295
@chittukuruvi8295 4 жыл бұрын
@@ajithaji6492 camera pa
@ajithaji6492
@ajithaji6492 4 жыл бұрын
Avar cameraman avarukku aprm than camera vanthuchi😂
@mgeller3266
@mgeller3266 5 жыл бұрын
Mother in law means not god. I m not suppoorting daughter in law. But leave the young generation to live..but in this case he is physco
@blue_moon1_1
@blue_moon1_1 10 ай бұрын
Ponnungala velaiku poga koodadhu nu solra evanum nallavanaa iruka vaaipe illa!!!
@saikrish18272
@saikrish18272 10 ай бұрын
100%
@arunachalaohm5605
@arunachalaohm5605 10 ай бұрын
Un veetu ponnu en office ku anupi paruda yen 🌷😂😂😂
@Anishan90..
@Anishan90.. 7 ай бұрын
டேய் வேலை செய்யுற இடத்தில தான் கள்ள காதல் அதிகமா நடக்குது 😄. உனக்கு சந்தேகமா இருந்தா உண் பொண்டாட்டி ஆ வேலைக்கு விட்டு பாரு தெரியும்
@blue_moon1_1
@blue_moon1_1 7 ай бұрын
@@Anishan90.. appo aambalainga veetla irunga... ponnunga velaiku pogattum... Neenga sambadhikra 10-20 thousand ku, veetla summa utkaralaam neenga😂😂
@abishekjoseph174
@abishekjoseph174 3 ай бұрын
அந்த 10000 20,000 சம்பாதிக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா உனக்கு அசால்ட்டா வீட்ல உட்காரலாம் இன்ற​@@blue_moon1_1
@vaagai9808
@vaagai9808 4 жыл бұрын
இந்த பொண்ணு ரொம்ப நல்லவங்க. நல்லவர்களுக்கு வாய்க்கும் தாம்பத்தியம் ஏன் இப்படி கேடுகெட்ட வர்களுக்கு போய் மாட்டிக் கொள்கிறார்களொ!
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 жыл бұрын
என்னடா இது.மனைவியின் நகையை அடகு வைக்க துணிந்தவன் மனைவியை ஏன் அனுசரித்துப் போகமுடியவில்லை.முதலில் அடகு வைத்த நகையை மீட்டுக் கொடுத்து விட்டு பிறகு பேசு.பெண்களில் ராட்சசிகள் இருக்கிறார்கள் ஒன்றிரண்டு பேர் அவர்களை ஒழுங்காக இருக்கச் சொல்லலாம்.எல்லோராலும் அநதமாதிரிப் பெண் ஒதுக்கப் படுவார்கள். அதற்கு முதலில் நீ கெட்ட பழக்கத்தை விட்டு விட்டு நகையைத் திருப்பிக் கொடுத்து விட்டு பேசு.
@santoshs7023
@santoshs7023 4 жыл бұрын
This kind of negligence laugh will be squeezed like lemon
@vigneshwar2377
@vigneshwar2377 11 күн бұрын
Enaku enamo ivanga nalla pair uh pirichu vitamari irukey😢😅😂
@jgo8166
@jgo8166 8 ай бұрын
mother and son lying about money... gives no single penny to wife but take all her jewelleries
@apoorvat4245
@apoorvat4245 4 жыл бұрын
Paavam andha ponnu life eh pochu Her family should have chosen a better groom for her... This man doesn't deserve this wife.
@gayatri3330
@gayatri3330 10 ай бұрын
Exactly
@latheefaaslam1082
@latheefaaslam1082 7 ай бұрын
Mother in law has tuned her son very wel and she know he won’t opt for nuclear family Adan she is acting. Accordion to him he want a slave.
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Жыл бұрын
Among all the episodes I like tiz episode....the moment she said 'ask him to fail divorce his face reaction was like he nvr expect it...mother inlaw wasn't supportive...husband is useless...if u have financial problem ask your mother's jewellery lah...y must wife's jewellery...if your mother is sick u go n ask her lah y wife must go n ask...tiz are reasons to coz fight.....he wanted a slave not a wife...he thinks wife is unpaid servant...the mother is a witch...his not admitting his faults..
@Manushan_Melvin
@Manushan_Melvin 10 ай бұрын
Hello excuse me madam, it's isn't wrong to ask your wife jewellery for emergency!!!! Why you want bring the jewellery or the gold untill you die and bring it inside the grave yard?!!! Jewellery will not last long, but love husband and wife relationship is more important! Money, jewellery or gold you get back any time
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 10 ай бұрын
@meenamunes8005 hello excuse me...the jewellery BELONGS to the wife ...bought by HER parents..if she wants to help , she must give from her bottom of her heart...let say if she DOESN'T have the jewellery...WHAT WILL THE HUSBAND DO??? ... Go n ask your mother or lead money from your friends or relatives... settle your problem...for god sake from those days until today women are the victim
@arunachalaohm5605
@arunachalaohm5605 10 ай бұрын
Adei 🐩🐩🐩🐩 Y not wife jewellery?😢 2.5 yrs 2 kids 😂
@arunachalaohm5605
@arunachalaohm5605 10 ай бұрын
​@@jacquienesundrajan2849 lusu ...un family ipadi dhan otturiya🐩🐩🐩?🤦🤦
@vinothr3157
@vinothr3157 4 күн бұрын
Naduvar pesurathathu thappu.... Husband mattum pondatiya pakanum...naana pondatti amma veetla irrupanga...athuku yethukku mrg panna num amma veetla ye irrukalam la.... husband wife kuda happy ya irrukanum...kora mattum solla kudathu....rendu perum equal ah irrukanum..
@MuthuKumar-ru8bo
@MuthuKumar-ru8bo Ай бұрын
Ivan 45000 k elaam sambalam vaangala poi solraan tea coffee snacks & kids 1800 lic pottu irukan athuke sariya poiduthu solrane yaaravathu namburingala 😊
@balukw8539
@balukw8539 10 ай бұрын
Enaku 65 years aahkuthu ennum challam entru thaan kuppiduren athanal non thappu seyirena lakhsmi.
@malaramesh8766
@malaramesh8766 10 ай бұрын
That mother in law is the devil
@syazrell
@syazrell 10 ай бұрын
No cry .. low trp 🤫😂🤣🤫
@user-zw1ky4cb1g
@user-zw1ky4cb1g 4 ай бұрын
Aluthatha ungaluku drp arum😂😂😂😂
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 3 жыл бұрын
Yevalo super nna ponnu cha
@packiaraj.n68
@packiaraj.n68 8 күн бұрын
அது என்னமோ புரியல இந்த மாதிரி அரைவேக்காட்டுக்கு தான் நல்ல நல்ல பிள்ளைகளை எப்படித்தான் அமைந்ததோ
@manoharanaadhimoolam818
@manoharanaadhimoolam818 5 ай бұрын
இவரை போல் எத்தனை ஆண்கள் இவ்வுலகில்!!!!😂😂😂😂😂😂
@sindy5710
@sindy5710 4 жыл бұрын
38k la -10k for rent-20k selavu naalume 8 k meedhume...
@vigneshwaranvigneshwaran6992
@vigneshwaranvigneshwaran6992 4 жыл бұрын
Rendu perum ozhunga divorce pantu ponga athan correct. Ithula pavam lakshmi than naduvula matikitu muzhikithu
@rajivgandhiplsgivemeyournu7133
@rajivgandhiplsgivemeyournu7133 3 жыл бұрын
Hi
@antonchristopher4172
@antonchristopher4172 5 жыл бұрын
இந்த பெண் நல்ல பெண் ஆனா இந்த நாய் ஒரு கேடு கெட்ட யந்து இவன் ஒரு மனிசனே கிடையாது 🤬🤬🤬
@wilburparthi4927
@wilburparthi4927 4 жыл бұрын
கரடி மண்டயன் 45 ஆயிரம் சம்பளம் னு சொல்லி,சிங்கபூர் வேலை னு பொய் சொல்லி, கல்யாணம் பண்ணிட்டான், அதே மாதிரி 45 ஆயிரம், பார்த்து கல்யாணம் கட்டி கொள்ளும் பெண்களுக்கு ஒரு பாடம்.
@rameshbabuv145
@rameshbabuv145 5 жыл бұрын
As she feel hard about jewels,he has to do the needful to return the jewels as soon as possible.Let her live with her parents sometimes.There after sit and discuss and live both separately.His mother and father live separately.Let him live with wife.She will happy thereafter.
@user-vp5zj3le9c
@user-vp5zj3le9c 10 ай бұрын
நீ அவன் கூட வாழ்ரத விட 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
@marcelinedebora3882
@marcelinedebora3882 Жыл бұрын
The girl needs husband's love that's why she is reacting like this
@saikrish18272
@saikrish18272 10 ай бұрын
Aama rmb nala paiyan kalyana apuarm tha ketu poitan...nala pesuringa neinga..kalambunga kaathu varatum...
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Nijangal - With Kushboo - நிஜங்கள் Sun TV Episode 30 | 28/11/2016
46:52
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 4,6 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 4,8 МЛН
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 11 МЛН