கணவன் மனைவி பிரச்சனை தீர்க்கும் கேதார கௌரி விரதம் ! - ALP Astrologer Shanti Devi | IBC Bakthi

  Рет қаралды 9,510

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#ibcbakthi #alp #alpastrologer #alpastrology #astrology #astrologer #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
கணவன் மனைவி பிரச்சனை தீர்க்கும் கேதார கௌரி விரதம் ! - ALP Astrologer Shanti Devi | IBC Bakthi
-----------------------------------------------------------------------------------------
THE CHENNAI SILKS
Shop Online: www.thechennai... -
For direct orders: WhatsApp us at +91 99948 11711
-----------------------------------------------------------------------------------------
OneManShop by Makeshift
One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
Take your shop to any location and sell your products.
For more details visit makeshift.co.in
-----------------------------------------------------------------------------------------
VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
#Mermaid #vgpmarinekingdom #vgp
-----------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 19
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n 3 ай бұрын
அருமை அருமை குருவே
@Gnanapraghasam-ALP-Astrologer
@Gnanapraghasam-ALP-Astrologer Жыл бұрын
இம்மாதிரி குடும்ப பிரச்சினைகளை தீர்க்க உதவும் காணொளிகளை விதவிதமாக போட்டு விவாகரத்துகளை குறைத்து பெற்ற பிள்ளைகள் பெண்ணிடம் மட்டும் வளராமல் தடுத்து சமூக அமைதியை பேண வேண்டுகிறேன் அம்மா. குடும்ப அமைதியே சமூக அமைதிக்கு அடித்தளம். 👍🙏
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n 3 ай бұрын
பிள்ளைகள் தாயிடம் வளரக் கூடது என்பது இயற்கைக்கு மாறானது ஆகும். தாங்கள் மனைவியால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்பது தெரிகிறது. உங்கள் கர்மா உங்களுக்கு மனைவி மூலம் துன்பம் தருகிறது அவ்வளவு தான். மனைவியை வெறுப்பது சரி அல்ல. இயற்கை மற்றும் சமூகத்தையே மாற்ற வேண்டும் என்பது சரி அல்ல. நீங்கள் ALP அடிப்படை ஜோதிடம் கட்டாயம் படிக்க வேண்டும்.
@saikrithic7277
@saikrithic7277 10 ай бұрын
Super madam அருமையான விளக்கம் அம்மா நன்றி 🙏
@Gnanapraghasam-ALP-Astrologer
@Gnanapraghasam-ALP-Astrologer Жыл бұрын
தீபாவளி உருவானதற்கு இயற்கை காரணத்தை தெளிவுபடுத்தியதற்கும், தீபாவளி வழிபாடு, விரதம் பற்றி விளக்கியது அருமை, பாராட்டுக்கள்.
@AstrologyAndAnmeegam
@AstrologyAndAnmeegam Жыл бұрын
மிகவும் முக்கியமான வழிபாட்டு முறைகளை நன்றாக புரியும் வகையில் இருந்தது நன்றி மேடம் 🎉❤🎉
@senthilkumars9208
@senthilkumars9208 Жыл бұрын
Good information to all madam🙏🙏
@praveenkutty3207
@praveenkutty3207 Жыл бұрын
வணக்கம் மேடம் உங்கள் மாணவி தீபாவளி பண்டிகையின் விரதம் முறைகள் மற்றும் பரிகாரங்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் அழகா பெருமையா பாடம் கேட்டது போன்றே இருந்தது அருமையான பதிவு (பாடம்) தேடிய நிறைய விசயம் தெரிந்து கொண்டேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள்......
@praveenkutty3207
@praveenkutty3207 Жыл бұрын
பொரூமையா
@umamaheswari-gy2dt
@umamaheswari-gy2dt Жыл бұрын
Miga miga arumaiyana vilakkam amma...nandri🎉🎉
@praveenkutty3207
@praveenkutty3207 Жыл бұрын
நன்றி
@devakumar1504
@devakumar1504 Жыл бұрын
வணக்கம் மேடம் தங்களின் பதிவிற்கு நன்றி!! அட்சய லக்ன பதத்தி பற்றிய புரிதல்கள் மக்களிடம் வர எத்தனை காலம் ஆகும் என தெரியாது.
@PaviPradhiksha
@PaviPradhiksha 10 ай бұрын
2 பக்கமும் விரதம் பற்றி தெரியாமல் இருந்தால் என்ன செய்வது அம்மா 🙏🙏🙏
@Jothi_ALP_Astrologer_Mdu
@Jothi_ALP_Astrologer_Mdu Жыл бұрын
பிரம்மா தீர்த்தம் மதுரை திருவாதவூரில் உள்ளது. நன்றி
@devakumar1504
@devakumar1504 Жыл бұрын
எல்லா இடங்களில் உள்ள நெட் சென்டா்களில் " திருக்கணிதம் " "வாக்கியம் " கணித்த ஜாதங்கள் பிரிண்ட் போட்டு தருகின்றாா்கள். நீங்கள் இதுபோல் " அட்சய லக்ன " ஜாதகம் நெட் சென்டா்களில் கிடைக்குமா?
@vjgalaxy4041
@vjgalaxy4041 Жыл бұрын
உங்க phone Play store இல் கிடைக்கும்
@UMAPARVATHI-g9y
@UMAPARVATHI-g9y 2 ай бұрын
அள்ள அள்ளக் குறையாத அட்சயம் வளர்க!
@Ceylon432
@Ceylon432 Жыл бұрын
Alp எப்படி பார்க்க வேண்டும்
Когда учитель вышла из класса
00:17
ЛогикЛаб #2
Рет қаралды 2,7 МЛН
I Spent 100 Hours Inside The Pyramids!
21:43
MrBeast
Рет қаралды 78 МЛН
Версия без цензуры в 🛒 МИРАКЛЯНДИЯ
00:47
vampire being clumsy💀
00:26
Endless Love
Рет қаралды 31 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Когда учитель вышла из класса
00:17
ЛогикЛаб #2
Рет қаралды 2,7 МЛН