அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் எனது வாழ்வில் நீங்கள் சென்ன அனைத்தும் நடந்தது நான் மிகுந்த கவலையில் இருந்தேன் நான் தஹஜ்ஜத்தில் இரண்டு ரக்ஆத் தொழுது இரண்டாவது ரக்ஆத்தில் சமியல்லாஹ் சொல்லிவிட்டு கைகளை ஏந்தி இந்த துஆ வை ربنا هبلنا منا ازوجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين اماما என்ற துஆ வை ஓதி வந்தேன் வெகு சீக்கரத்தில் வல்லாஹி எனது வாழ்வு மிகவும் அழகாக மாறியது அல்ஹம்துலில்லாஹ். எல்லோருடைய வாழ்விலும் அல்லாஹ் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தருள்வானாக ஆமீன்.
Engalukku Tamil la podunga sis enakku Arabi theriyathu
@AzwarMashahira2 ай бұрын
@@sameerabanu8040 போட்டு இருக்கினறேன்sis
@nskkitchen81872 ай бұрын
நீங்க சொன்ன எல்லா அடையாளமும் என்னுடைய வாழ்வில் நடக்கிறது. துஆ செய்யுங்கள்.
@mrhmrh12352 ай бұрын
மிகவும் அற்புதமான முக்கியமான பதிவு
@Kutti19832 ай бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் குடும்பத்தில் இருக்கு ஹஜரத்😢😢😢😢
@sadhiyahmedia2 ай бұрын
இதற்கான அற்புதமான வஜீபாக்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றை அனைத்தையும் தேடிப்பார்த்து அமல் செய்யவும்.
@AssuFebiA10 күн бұрын
Allahu akbar..apdiye soldriga hajrath... Dua seiga hajrath
@FarooqThahalimАй бұрын
Jajakumullah kairan kaseera🤲🤲🤲🤲
@kajam72892 ай бұрын
மாஷா அல்லாஹ் ❤
@amsimotors66652 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் என்னோட லைஃப் ல நீங்க சொன்னா எல்லாம் அடையாலங்களும் இருக்கு என்னோட கனவர் எனக்கு விவாகரத்து கொடுக்குற அளவுக்கு போயிட்டாரு நாங்க இப்ப பிரிஞ்சு தான் இருக்கோம் இந்த சமயத்துல எப்படி அவருக்கு.
Neenga sonnathu yellam nadanthathu insha Allah Allah pathugappanaga
@QuranQuran-jz5ur2 ай бұрын
ஹஜ்ரத்என்கணவர் என்னைதுரத்திவிடுவதிலேயேஇருக்கிறார்
@sharmilasharmi41962 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்வில் இருந்தது ஹஜ்ரத். ஜின்னை ஏவிவிட்டு என் வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கி விட்டார்கள். இப்பொழுதும் இந்த பாவத்தை என் மாமியார், நாத்தனார் அவர்களது உறவினர்கள் வழிதான் செய்திருப்பார்கள். அப்பொழுது எனக்கு துஆ, ஆலோசனை கூற என் தாய் வீட்டு பெரியவர்கள் என்னருகில் இல்லை. என்ன பலன்? எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. நிம்மதி இழந்தோம். என் கணவர் தலாக் விட்டு 3 வருடங்கள் ஆகிறது. என் தாய் வீட்டார் வேறு வரன் பார்த்து கொண்டுள்ளார்கள். என் வாழ்க்கையில் மிகப்பெரிய வடுவை ஏற்படுத்தி கொடுத்த அந்த பாவிகளுக்கு அல்லாஹ் தகுந்த தண்டனை அளிப்பானா? ஹஜ்ரத். தயவுசெய்து பதில் அனுப்பவும்😢
@ZubiFathima-jg2vq2 ай бұрын
@@sharmilasharmi4196 kandippa sister porumaiya dua seinga inshaallah Allah pathupan
Kanavar kooda elladha situation la erukiren anna.. Na epde seiradhu.? Plss replay panunga na..
@MubinaBanu-wf9ut2 ай бұрын
Nega சொன்னது எல்லாம் எனக்கு நடக்குது என்னால முடியல 😢😢😢
@kathijam86702 ай бұрын
Aameen 😊
@redlips1423s2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் சஜதா திலாவத் எப்படி செய்ய வேண்டும்.. விளக்கம் சொல்லுங்கள்
@SammiFathima2 ай бұрын
A alikum hasarath pirachinai karanamaha kanavanai pirinthu irupawarhalum ithai saiyalama
@SabeenaSabeena-bn9lu2 ай бұрын
Assalamu allaikum hajrath...intha ella adayalagalum irukirathu hajrath..Enakkaga duwa seinga hajrath😢
@sadhiyahmedia2 ай бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu
@alshifaaj30832 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அஜ்ரத் இந்த வஜிபாக்களை எந்த நேரம் ஓதுவது தயவு செய்து சொல்லுங்கள்
@MahthiyaMhathiyabanu2 ай бұрын
Assalamu alaikkum v v. Ninga sonna vidaiyamallaam ennda vaalkaila nadanthu mudinchu mowlavi. Enna viddudu poidu vera oruthiya marri pannidaar . ennoda meendum servaara mowlavi
@fathimaabbas2982 ай бұрын
இதை கணவனுக்கு மனைவி தான் ஓதனுமா.. என் தாய் தகப்பன் பிரிந்து இருக்கிறார்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமல் இருப்பதே நல்லது என்று நினைத்து விலகி இருக்கிறார்கள் 😢😢😢. எனக்கு திருமணம் ஆகி இரட்டை பிள்ளைகள் இருந்தாலும் தாய் தகப்பனின் இந்த பிரிவு மனது மிகவும் வேதனையாக உள்ளது 😢😢😢
@Aanisha_22 ай бұрын
Na aytul kurusi kadasi varatha vala yathagu ifluma aliul alim odharan 400000 lak udhuna udhanatha konjm 80perctange sari agi iruku aanu na ennum en kanavan kuda searala odhurathuku mundhi pearachaniku meala pearachanaya vea irunthuchu muchu kuda nimathiya vida mudhiyathu epo entha aamalaium seairan .7 aadhaiyalam enaku irukuga avaru ku ennala kuduka mudiyathu enna pannurathu
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் என் மகள் வாழ்வில் இதுபோல் நடக்கிறது நான் ஓதலாமா இன்ஷா அல்லாஹ் கொஞ்சம் சொல்லுங்க
@FarooqThahalimАй бұрын
Entha time othanuga
@MeeraMohideen-io6zl2 ай бұрын
Nan ennae seiwedu
@mbanu36202 ай бұрын
Aameen Aameen
@sikkandarbashak.s31792 ай бұрын
ஹஜ்ரத் ஜீ அருமாயான பதிவு என்னுடய வாழ்வில் இது நடந்தது. நீங்கள் சொன்ன அடயாளங்கள் அனைத்தும் நான் உணர்ந்தேன் அவ்வாறு உணர்ந்த உடன் அந்த செய்வினையில் இருந்து விடுபட முயற்சிகளை மேற்கொண்டேன் அல்லாஹ்வின் உதவியோடு அவ்வாறு முயற்சிகளை மேற்கொண்ட அந்த தருணம் முதல் எங்களுக்குள் இருந்த சண்டை மேலும் அதிகம் அதிகம் ஆகியது எதுவரை என்றால் என் மனைவி எங்கள் வீட்டிலயே இருக்க முடியாமல் நிரந்தரமாக அவரின் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார் இருபினும் மேலும் முயற்சிகளை செய்ய செய்ய அவரின் பெற்றோர் எங்கள் வீட்டிற்கு வந்து நாங்கள் மிகவும் வருந்தும்படியான சொற்கள் பேசி குலாவை பெற்று விட்டார். எனவே இந்த வகையான செய்யப்பட்ட அந்த செய்வினை உடைக்கும் முயற்சிகளின் போது எவ்வாறு இதை சமாளிப்பது ? நான் எவ்வளவு முயன்றாலும் அந்த பெண்ணின் புறத்தில் இருந்து வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணற கூடிய நிலை ஏற்படுகிறது. அந்த பெண்ணிற்கு இப்படியான சூழநிலை நிலவுகிறது என்று சொல்லி புரிய வைக்கிற கட்டதிலும் அந்த பெண் இல்லை அவ்வாறு சொன்னாலும் அது மறைமுகமான பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
ஐயா வணக்கம் 🙏என் கணவர் கேட்பார் பேச்சை கேட்டுட்டு என்ன விட்டுட்டு போய்ட்டார் என்ன வெறுக்கற பேசமாற்றார் அவர் என்னோட சேரனும் மறுபடியும் நாங்க ஒண்ணா சேர்ந்து வாழனும் நாங்க இந்து நான் இதை சொல்லலாமா நீங்க 🙏நன்றி
@ZaraZara-rq7lc2 ай бұрын
Asselamu alikum hazarath Alhamthullillah ente kanever ennode rombeve paasema iruntharu hazarath ippo than 3 month irukum enne vittu athihema vilehitaru Enkoode peasurethe ille hazarath Cl panni peasina pease virumpuraru ille Anpa peasinalum sande than varuthu hazarath Eneku pakkethuleyum ille averu ave ummate poaitaru hazarath Neenke sonnethule nireye adeyalem apdiye iruku Luhar tholuthutu pray pannitu than vanthe hazarath ippo inthe thalipule video vanthethu eneku allahde baakiyem Unkeluku endeikume allah aarokiyetheyum neende aayulayum thanthu unkede seavei thoader vali kaati unkeleyum unkede family eyum jannathul firthaws adeiye Allah arul puriyenum in Shaa Allah Aameen Hazarath ippo avere en pakkethule illeye ithe naan averuku epdi oathi thanni kudike kudukurethu athu yealathe hazarath Naan enne seiyelam veare yeathum vali iruka Ithe oathi avere ninechi uoothi videlama hazarath
@Itzzz_afri2 ай бұрын
Aslam Alaikum Hazrath enga chicha ku irandam thirumanam naddakanum avanga first wife mowth aagitanga 3 years aah ponnu pathutu irukom amaiyavea illa so plzz idharkana WAZIFA irundha sollunga Hazrath plzzz😥 Allahvukaga Rply pannunga Plzz
Assalamu alaikum hazrath,kanavar veli naatil irukanga nenga soldra yellam enga life um iruku thannir oaothi ena seirathu kanavar veli naatla irukanga
@syedrabiya40032 ай бұрын
Assalamualaikum... already ennoda husband seivinai vachu pirichu vachu irukkanga.. nan ithu othalama.. ennala othuna water avaruku kodukka mudiyathey.. reply me..
@kabirahamed53842 ай бұрын
Ameen
@MeeraMohideen-io6zl2 ай бұрын
Salam
@MeeraMohideen-io6zl2 ай бұрын
Nan iduwrekkum mureppaduhal seiya villi
@மூஸா2 ай бұрын
இப்போது தலாக்.நிலையில் தான் உள்ளார்.ஹிஜ்ரத்.. நீங்க சொல்றது எல்லாமே எனக்கு நடந்தது..இப்போது எனக்கு மாறி விட்டது.. ஆனால் எண்கணவர்.மாறவில்லை.ஹிஜ்ரத்..இப்போது என்னை வீட்டை விட்டு வெளியற்றிவிடர் இப்போது நான் தனியாக உள்ளேன்..இப்போது என்ன செய்வது ஹிஜ்ரத்
@Rifka-s4o2 ай бұрын
என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார். நாட்டிற்கும் வராமல் இருக்கிறார். என் number ம் block செய்துள்ளார்.இதற்கு நான் என்ன மாதிரி வழிகளை மேற் கொள்வது.?