கணவன் மனைவியின் சொல்லை கேட்க என்ன செய்யவேண்டும்

  Рет қаралды 607,654

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

Пікірлер: 188
@kamali6496
@kamali6496 4 жыл бұрын
கணவன் தன் அம்மா கூறும் வார்த்தைகளை அதிகம்நம்புகிறார் ஆனால் அந்த அம்மா நல்ல ஆன்மா கிடையாது ஐயா
@Devi-Newwave
@Devi-Newwave 3 жыл бұрын
Same problem ma
@slideshow9059
@slideshow9059 5 жыл бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே மிக்க நன்றி ஐயா.
@therumatanggaval6866
@therumatanggaval6866 6 жыл бұрын
நான் சொல்வதை என் கனவர் கேட்கமாட்டார் நான் உன்மையை சொல்கிரேன் என் கனவர் எதையுமே சொல்ல மாடார் ஏன் ஐய்யா
@sriradha5992
@sriradha5992 6 жыл бұрын
Pothuva kalyanathuku aparam than pasangaluku amma pasam varuthu , apo wife tha baligita
@prabhaprabha683
@prabhaprabha683 6 жыл бұрын
ஐயா என் கணவர் என்மீது பாசம் இல்லாமல் இருக்கிறார்.அந்த பாசம் வேறு வழியில் செல்கிறது.இதற்கு ஏதேனும் வழி கூறுங்கள்
@earnnow1425
@earnnow1425 6 жыл бұрын
Ponnuna husband Ku adimaya dha irukanuma engalukunu oru manasu iruku aasa irukunu avangalala purinchikavae maatranga cha
@dhanalasmemohanpillai5652
@dhanalasmemohanpillai5652 5 жыл бұрын
வணக்கம் ஐயா!!!! தாங்கள் சொன்ன தலைப்பு க்கு ஏற்ற பதில் கிடைக்கவில்லை போப்பா.ஏமாந்ததுதான் மிச்சம்.தலைப்பை படித்து ஆவலோடு அமர்ந்த என் போன்ற கஷ்டத்தை தினம் தினம் அனுபவிக்கும் பெண்களுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்டது என்று நினைத்த மாத்திரத்தில் வந்த வழி தெரியாமல் போய்விட்டது.பெண்களைஅடிமைகளாகவும்,கேவலமாகவும்,இழிவாகவும் நடத்துபவர் களிடமிருந்து எங்களை காப்பாற்ற தேவ தூதவன் (கடவுளால் அனுப்பப்பட்டவர்)வந்தார் என்று பார்த்தால் வந்தவர் எந்த solution-னும் சொல்லவும் இல்லை,தரவும் இல்லை.சொல்லி இருந்தால் என் போன்ற பெண்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும் .அந்த வீடியோவின் பயனே இல்லாமல் போய்விட்டது.பெண் இனம் மேல் சிறிதேனும் தயை இருந்தால்அப்பா என்னை பெறாமல் பெற்ற தந்தை தாங்கள் எங்கள் வாழ்க்கை க்கு ஒரு நல்வழி காட்டுங்கள், விமோசனம் விடுதலை தாருங்கள் என தங்களின் கமல பாதங்களைத் தொட்டு வணங்கி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இது பெண் இனத்திற்கே தாங்கள் செய்யும் பேருதவி ஆகும்.மிக்க நன்றி அப்பா ஜி ,,.🙏🙏🙏🙏🙏🙏
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 4 жыл бұрын
அருமை அய்யா இது உண்மைதான்.
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 6 жыл бұрын
இன்றைய மனிதன் வாழ்க்கை சங்கடமானதாகவும் , குழப்பங்கள் நிறைந்ததாகவும் இருப்பதற்கு என்ன காரணம் அதை எவ்வாறு தீர்க்கலாம் என்ற கேள்விகளுக்கு சுவாமிகள் அருமையான பதில் கொடுத்துள்ளீர்கள் . பிரச்சனைகள் நிவர்த்தியாக பலனளிக்கும் நிச்சயமாக பயன் பெறட்டும். நன்றிகள் குருவே.
@murugaboopathid4426
@murugaboopathid4426 6 жыл бұрын
நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை. நன்றி ஐயா
@vidyamurugan7070
@vidyamurugan7070 6 жыл бұрын
All viewers plz say with feelings and emotional "Namashivaya "
@deeparavisankar1446
@deeparavisankar1446 6 жыл бұрын
Unmayana pathivu iyya, irupinum yethaiyum kanavanu ku puriyala iyya pengal thaan kastapadukirom.
@bhavaniramakrishnan3053
@bhavaniramakrishnan3053 3 жыл бұрын
ஐயா என் கணவர் என்ன சொன்னாலும் கேட்கமட்றறு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் இன்னும் அவர் மறல ஐயா
@kalaithiyagu7096
@kalaithiyagu7096 4 жыл бұрын
1000thank you sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@பவிஹசன்பவிஹசன்
@பவிஹசன்பவிஹசன் 6 жыл бұрын
ஜயா நீங்கள் சொன்னது எல்லாம் உன்மை மிகநன்றி
@rakshitharamjirakshitharam9205
@rakshitharamjirakshitharam9205 6 жыл бұрын
ஐயா நீங்க சொல்வது சரிதான் .நான் என் கணவரிடம் எதையும் இது வரை மரைதது கிடையது இருந்தாலும் அவர் என் பேச்சை கேட்பதில்லை ஏன் .எடுத்துக்காட்டு. இந்த இடத்திர்க்கு செல்லாதிர்கல் வேண்டாம் என்பேன் .அவர் அதை கேட்காமல் சென்று விட்டு அவமானம் பட்டு வருவார் .அப்போவே ஏ பொண்டாட்டி சொன்னா நான் கேக்கல சொல்லி விட்டு மறு படியும் அதையே செய்பவர்கலை எப்படி சொல்லி திருத்துவது
@rasukutty2020
@rasukutty2020 3 жыл бұрын
என் கணவர் என்னை அவங்க அம்மா கா கல்யாணம் பண்ணிங்கிட்டாராமா. அவங்க அம்மா நல்ல அம்மா இல்லை. இவரு நல்ல மனுஷன் ஆனால் என்ன ஒரு மனுசி நினைப்பது இல்லை. கடவுள் இருந்த உதவி செய்யட்டும்.
@msangeetha6363
@msangeetha6363 6 жыл бұрын
My husband doesn't understand my inner situation he underestimates me😔
@thiravialakshmik9067
@thiravialakshmik9067 6 жыл бұрын
என் பேச்சே கேட்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@earnnow1425
@earnnow1425 6 жыл бұрын
Ippadi adimaya vazhradhuku marriage pannikama thanniya vazhalam.
@Sudivys
@Sudivys 6 жыл бұрын
superb words
@ManiMani-py5xi
@ManiMani-py5xi 6 жыл бұрын
என் குடும்பத்திலும் இதே பிரச்சினைதான்
@srirangamkodhai9210
@srirangamkodhai9210 6 жыл бұрын
என்ன செய்யவேண்டும் என்றே சொல்லவே இல்லையே கடைசீ வரை
@jaisankarrajalakshmi1728
@jaisankarrajalakshmi1728 6 жыл бұрын
திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இவரின் உடன்பிறந்தவர்களால் எங்கள் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினைகள் உருவாகின்றன. அவரால் உடன்பிறந்தவர்களையும் விடமுடியவில்லை, குடும்பத்தையும் பார்க்க முடிவதில்லை. என்னையும் மகன்களையும் இரண்டாம் பட்சமாகவே நடத்துகிறார். இதுமாற ஏதேனும் பூஜை அல்லது மந்திரம் உள்ளதா?
@sangeetha3372
@sangeetha3372 6 жыл бұрын
jaisankar rajalakshmi same happening n my family also... my dad s d problem.... petha pullaingalayum pondattiyayum elakkarama kevalama pesuvaru selavuku kuda panam irundhum kudakka mataru... but avanga family na thooki vatchi aaduvaru... en mummy dhan pavam.. still she s suffering... thirundhavum matinguraru.. arakkan thirundhavae maatannu manasa thethitudhan irukom...
@vararmathikumar1323
@vararmathikumar1323 5 жыл бұрын
Nantri gurugi
@மருதஹாசன்மருதஹாசன்
@மருதஹாசன்மருதஹாசன் 4 жыл бұрын
வணக்கம் சுவாமி மிக்க நன்றி சுவாமி
@rajendran5312
@rajendran5312 6 жыл бұрын
Very useful
@devakimenon7380
@devakimenon7380 4 жыл бұрын
Many woman are suffering with their husbands. They are praying hard for the husbands to change their attitude. Can u please give one strong manthra which can make the husbands 'potti pambu' . Tqvm guruji.
@nandhisdevotional8538
@nandhisdevotional8538 6 жыл бұрын
Very nice
@jaisrinarashima8851
@jaisrinarashima8851 5 жыл бұрын
சுவாமி மனதை ஒரு நிலைபடுத்துவது எப்படி அதற்க்கு ஒரு வழி கூறுங்கள்
@shanmugapriya294
@shanmugapriya294 6 жыл бұрын
Enga veetlayum idhudan prachanai en kanavar ennai madhippade illai aver naan pesuvadhai ketpadhum illai idharkku oru vali sollungal swamy
@anuradharavikumar872
@anuradharavikumar872 6 жыл бұрын
Mikka nandri ayya
@sasikala6407
@sasikala6407 4 жыл бұрын
அப்பா தந்தையாக நீங்கள் சொல்லும் ஒவ்வொரு அறிவுரையும் எங்கள் வாழ்வில் வெற்றி அடைய செய்யும் அப்பா நன்றி அப்பா குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
@sathiyarajsathiya821
@sathiyarajsathiya821 4 жыл бұрын
Good information sir thanks
@devakivaki4904
@devakivaki4904 5 жыл бұрын
Tell us mantra , how to make the husbands listen to the wife peachi, please
@soundhari.vniranjana3908
@soundhari.vniranjana3908 6 жыл бұрын
Supper swami ji
@varshiganachiyar3476
@varshiganachiyar3476 6 жыл бұрын
Romba nandry ayya,en kanavar enna sonnalum,pattalum kekka mattanka ayya,
@gokilakg9794
@gokilakg9794 6 жыл бұрын
rombo nandri nga
@kumaranlogu6211
@kumaranlogu6211 6 жыл бұрын
thank you sir
@KalaiSelvi-re7ci
@KalaiSelvi-re7ci 4 жыл бұрын
Iyya engal kudumpathil ullavarkal anaivarum ungal pathagalai vanagukirom.
@slideshow9059
@slideshow9059 6 жыл бұрын
Nandri ayya
@RR-nd9go
@RR-nd9go 6 жыл бұрын
when i read all the comments feeling better for myslef
@priyakumar9634
@priyakumar9634 5 жыл бұрын
That's true
@nithyanishok2333
@nithyanishok2333 6 жыл бұрын
100% true valga valamutan
@slideshow9059
@slideshow9059 6 жыл бұрын
பிறந்த தேதி 29 -3-1985 (8.05 p.m)வெள்ளிக்கிழமை மாலை பிறந்தேன் என்னுடைய வருங்காலம் எப்படி இருக்கும் ஐயா.
@rajaram.a2171
@rajaram.a2171 6 жыл бұрын
நன்றி
@gnanamsaravana3955
@gnanamsaravana3955 4 жыл бұрын
ஐயா என் கணவர் என் மீது பாசம் இல்லை வேறு பெண்ணோடு பாசமாக
@madhurapoornagnanavel9556
@madhurapoornagnanavel9556 5 жыл бұрын
Husband and wife relationship scissor (kathirikol) pondradhu ondrodu ondru inaindhu otrumaiyaga irundhal vaalkaiyil varum Thunbangalai neeka mudium.
@ranjitha8470
@ranjitha8470 6 жыл бұрын
அம்மா என்று குரல் எழுய்யி ஆழமாக குறைகள் கேட்டு இனிய செந்தமிழால் ஈடிலாக் கந்தன் கருணையால் எல்லோரையும் ஒன்றிணைத்து ஏழைகள் கண்ணீர் துடைத்து ஐயங்கள் தீர்த்து ஒன்று பட்டு வாழ ஓதற்கரிய பரம்பொருளே ஔவைப்பாட்டி அழகு தமிழிலில் அ முதல் அக்கு வரை அள்ளித் தந்த சரவணபவத்தின் தங்கத்தாத்தாவே உங்கள் இரு கரங்கள்தான் நாம் வணங்கும் வேல் நனறி சுவாமி ஜி
@mercykalidhas745
@mercykalidhas745 6 жыл бұрын
thanks suvamiji
@nirmalamadesh3187
@nirmalamadesh3187 6 жыл бұрын
thanks appa
@alwayshappysri
@alwayshappysri 6 жыл бұрын
10 years aaguthu marriage still husband in his family control. Sonthamagavum yethaium yosipathu ilai. IDIL veru pengaludan thodarbu! Evalo Dan adjust panurathu??? Yethai ketalum pbm adi uthai....pasangalukunu evalavo Vitachu...IPO manasum udambum maruthu pochu...yena life? Yeduku life? Y marriage? Y kids ? Mental ah affect aagurathudan micham.😭😣😢
@veeramuthuveera2998
@veeramuthuveera2998 6 жыл бұрын
உண்மை ஐயா
@venkateshm7326
@venkateshm7326 5 жыл бұрын
வணக்கம் ஐயா. உண்மை தான். இதற்கு. வழி. என்ன செய்யலாம் என சொலுஙகஸாமீ.பணி வுடன.கேகிறன்
@monishamonisha4290
@monishamonisha4290 4 жыл бұрын
Iyya enhusband ennoru ponnuta pesidu erukaru ketta apudithanu solluraru meri ketta mobileka pasword pottu vachukararu avara matha oru vali solluga
@thangamthanga3199
@thangamthanga3199 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு 26வயது என் கணவர் நான் சொல்வது கேட்பதே இல்ல நா இப்ப கரிபினி ஐயா3 மாதம் முதலில் பெண் குழந்தை இருக்க இந்த. குழந்தை என்னவா இருக்கும் என்ற ஆசை இருக்கு தயவுசெய்து சொல்லுங்க ஐயா என் மாமியார் ரொம்ப கொடுமை
@vinayagarjaisairam7485
@vinayagarjaisairam7485 6 жыл бұрын
iyya en husband avanga anni kuda palakkam vachurukanga athuku avanga appa amma anna ellarum support pandranga ipa varaikum avanga pecha cattu enaku daily ade uthay than en husband avangala vittutu varurathuku ethavathu parekaram iruka iyya nenga soldrathu en valkailya appdeye nadakuthu ayya
@vidyamurugan7070
@vidyamurugan7070 6 жыл бұрын
Pagavanai manam uruki Kanneervitu sollunga "Namashivaya " Shiva shiva
@gowrilakshmi7067
@gowrilakshmi7067 6 жыл бұрын
அருமையான பதிவு
@kathirasannagu4529
@kathirasannagu4529 4 жыл бұрын
My Brother is not walking how to make walk
@8722622940
@8722622940 6 жыл бұрын
Ayya nenga solldradhu saridha ayya enaku marriage age 3yrs agudhu one girl baby ireku enakum en husband kum adi kadi sanda vandhute ireku enna sayanum ayya rombo kastama ireku
@sadhanakarthik5793
@sadhanakarthik5793 6 жыл бұрын
Sss it's true
@saishanthi2071
@saishanthi2071 5 жыл бұрын
Samy yanaku marriage 29 yrs akividitathu but en husband avaroda friend wife mal assistant pattu problem panitu irrukar samyji yanaku oru nalla vazli. Sollunga
@slideshow9059
@slideshow9059 5 жыл бұрын
எனக்கு எனைப்பற்றி அரிய வேண்டும் ஐயா என்னுடைய வருங்காலம் எப்படி 29.3.85 வெள்ளிக்கிழமை இரவு 8:05 மணிக்கு பிறந்தேன் ஐயா
@RaviKumar-cb2nd
@RaviKumar-cb2nd 6 жыл бұрын
Vanakkam aiya yanakku 2mathakkalamaga kanavugal oray madhiri marimari varudhu 1. 3paambugal naan yagga poonalum yeannai paarththukkonday erukkiradhu. 2 veli aalgal yeallarum yeanakku pudhu thuni kondu varraagga. 3 yaaro oruththar yen veettukku arasanikkai konndu vandhu vekkaragga edharkku yenna arththam aiyya veraivil kooruggal yaggal veettula sandaikku mala sandai varudhu😭😭😭😭
@visaliasvis8857
@visaliasvis8857 5 жыл бұрын
If my husband go to his mother s house or phone panuna problem varudu or my mother-in-law comes to my house problem varudu Swamy he is insulting me in front of his sister & friends pls me mantra
@kowsalyakowsalya6740
@kowsalyakowsalya6740 5 жыл бұрын
Ayya en purusana kasukaga mafum than avangakita pesuranga petha thaai la irundhu engalulu kolandhai poraka koodathunu en mudi elam edhthutu poi seivinai senchurukanga manasu rompa kastama iruku ayya avaruku elame therinchum avanga kita pesa payapaduraru pathil sollunga ayya
@jothiraja1788
@jothiraja1788 3 жыл бұрын
En kanavar na solvathai katka matraga edhayu ennidam solla matraga ithuve ennudaiya perungavalai ithai poka vali koorunga aiyaa
@manoharinarayanan709
@manoharinarayanan709 6 жыл бұрын
100% unmai iyya
@hemama7777
@hemama7777 6 жыл бұрын
Sir yennakku 1Year aguthu naaga yethiri mathiri irukkirom romba kashtama irunken 😢😢😢
@top2factstamil-yt
@top2factstamil-yt 6 жыл бұрын
Ungalathukaruthukkal migavum payanullathaga ullathaiya... Sevvai kilamai arisi mattravarku kodukkalama koodatha eandru sollungal Aiya....
@slideshow9059
@slideshow9059 5 жыл бұрын
பதில் வேண்டும் ஐயா
@sasiponraj5344
@sasiponraj5344 6 жыл бұрын
nantri swamiji
@ஹேமலதாபெரியசாமி
@ஹேமலதாபெரியசாமி 6 жыл бұрын
Thanks
@jothilakshmijothilakshmi8476
@jothilakshmijothilakshmi8476 5 жыл бұрын
true samy
@manikandan-nw2yc
@manikandan-nw2yc 4 жыл бұрын
எனக்கு திருமணமாகி 2 நாட்கள் பிரிந்து சென்றுவிட்டால் காரணம் தாம்பத்திய எற்பட்ட பிரச்சினையில் ஆனால் வழக்கறிஞர் முன்னிலை Divorce வாங்கி சென்றுவிட்டால். ஆனால் எனக்கு சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் ஆனால் அவளுக்கு பிடிவாதம் குணம் அதிகமாக என்னை பிடிக்கவில்லை சொல்லிவிட்டு போய்ட்டங்க
@kavinraghukavin6006
@kavinraghukavin6006 6 жыл бұрын
sanjevi Raja swamigal like you super
@ssv78
@ssv78 4 жыл бұрын
Swamiji usa la erukiravuinga entha timing follow pannanum plz reply
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 4 жыл бұрын
Guruvae saranam corellate with indian time and do Regards swamijis youtube team
@bhuvaneshwarivenkatesh9310
@bhuvaneshwarivenkatesh9310 6 жыл бұрын
Swami ji Enaku marriage ana nal la irunthey thambathya sugam illai.intha problem en husband ku poga entha kadavulai kumbida vendum.2 yrs aga poguthu swami marriage agi..seekiram vali sollunga plzzzz
@ramrajrubee415
@ramrajrubee415 6 жыл бұрын
ஐயா கோவிலில் குளிக்கும் போது தாலி கழண்டு விழுவது போலவும் அதை என் கையால் பிடித்து நானே கட்டி கொள்வது போல் கனவு கண்டேன் அதன் பலனை சொல்லுங்கள் ஐயா என் மனது மிகுந்த வேதனை அளிக்கிறது
@havisharadha1382
@havisharadha1382 6 жыл бұрын
Nice
@slideshow9059
@slideshow9059 5 жыл бұрын
என்னுடைய காதில் யாரோ வந்து அஅஅஅஅனு அலரி என்னை வெள்ளிக்கிழமை காலையில் எழுப்பினாங்க ஐயா ஹால்லே ஓரே சத்தம் அஅஅஅனு 4:30 மணிக்கு ஐயா . எதற்காக எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது ஐயா பதில் வேண்டும் ஐயா
@suryapralingaa8239
@suryapralingaa8239 6 жыл бұрын
sir....athuku husband manasuvittu paesanumla?? ??
@monikamonikamonikamonika9528
@monikamonikamonikamonika9528 5 жыл бұрын
தயவுசெய்து.சொல்லுங்க.திருநங்கை.என்னாபாவம்.செய்தோம்.ரொம்ப.கஷ்டம.இருக்குது.அய்யா.நான்.ஒரு.ஆணை.காதல்.செய்கிரேன்.அவரும்.காதல்.செய்கிரார்.ரென்டுவருடம.நாங்க.சந்தோஷம.வாழனும்.எங்களுக்கும்,சொல்லுங்க.அய்யா
@geethas7575
@geethas7575 5 жыл бұрын
Pasanga allutha. Cold pedicha. Night thungala na. Padicala na. Sapidala na. Edhu mathri neriah mistakes vandha athukum nan karanam endru solid bothu mental torchal pondraru. Edhuku enna Valli . Plz u solve me my problem.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 5 жыл бұрын
Read sing sing mantram
@lovemohi22
@lovemohi22 3 жыл бұрын
Solravanga pechaum kekama thana yosikama enna sonalum sanda podravangala enna panrathu. Amma solrathu than vetha vakunu nenaikiranga. Nalatha soli apdi nenacha paravala. Ivangala lam mathurathu puriya vaikirathu remba kastam
@g.muthugopal2584
@g.muthugopal2584 6 жыл бұрын
Act saving
@devi.s4645
@devi.s4645 5 жыл бұрын
Enaku marriage aye 5month adhn agudhu arriage marriage dhn nan matum dhn share panuran avaru ethaium share pana matikeraga adhikama peycha matikerakaga adhikama kov paduraru
@smagesh4039
@smagesh4039 6 жыл бұрын
nal oru vidhavai pennai therumanam seiyalama?kidaiparkala.kidaithal valkai nanraka irrukkuma?vidhavai pennai thedikondu irrukkiren.....
@jayanthyramesh6152
@jayanthyramesh6152 11 ай бұрын
ஐயா நான் என் கணவர் ஒற்றுமை இல்லை😢
@anushashanmugapandi8280
@anushashanmugapandi8280 6 жыл бұрын
en husband avanga parents sister durbodhanai ketkirar ammakita sapidrathu avanga amma vasiyam vaithu sapatil kodukirar avar family childrens parpaathillai theeya nanbargaloda pechai ketkrar pen enna use and throw he doesn't have responsibility to takecare pls parikaram sollunga
@vinithar5674
@vinithar5674 5 жыл бұрын
Enga Appa inter caste marriage ku othuka mataru... Avangala sammathika vakurathuku Enna pannanum... Pls Ethathu sollunga Saami...
@slideshow9059
@slideshow9059 5 жыл бұрын
வெள்ளையான வெளிச்சம் ஓரு நொடியில் அளவிவ பறந்தது ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடியிற்கு பறந்தது அது அரை அடி இருக்கும் 3அடி நீலம் இருக்கும் . எனக்கு ஏன் இப்படி தெரிகின்றது ஐயா
@nivithanl1275
@nivithanl1275 5 жыл бұрын
Ayya en huband en mela kova pattu vera yarodo pesararu naan enna seiyarathu oru solutions kudunga enaku santhegam illa naan straight ta kettu innum problem aagidichi
@susibalan555
@susibalan555 5 жыл бұрын
🙏💯% yes
@inbarajinba2765
@inbarajinba2765 5 жыл бұрын
sir please call and see you soon. I have more probablm .l feel like divorce my husband sir.i don't have any good feelings​ in my life sir.I will meet you very soon sir please find my life
@suryakrish8165
@suryakrish8165 4 жыл бұрын
Ayya na soluvadhai en kanavan nampa matrar poi solranu nenakeraru en pullakedhan na epo husband serdhu na valran ana love marriage panne erukum adhuku enna seiyanum solunga please
@jessicasuresh2960
@jessicasuresh2960 5 жыл бұрын
Rompa tarsal samy
@btsforever8686
@btsforever8686 6 жыл бұрын
Sir en husband ku vasiyam marimuthu kuduthu irukanka avarudaya sister &machanka en pachi kakakudathu nu na avara pirnthu 7monthu akuthu epo enada pasarthu ila divoes noites kuthu irukaru ana 11monthu than akuthu mairage aki Ena panu
@bhuvanabhuvaneswari5382
@bhuvanabhuvaneswari5382 6 жыл бұрын
Yanakku. My husbndkkum adikadi sandai vandhutte irukku ..N.a. amdhiya irundhallum venukkunu vampu illukra ga ..avarukku avaga Amma. And avaga anni dhan mukkiyama ...avaga anni vedulla dhan yappuvme irukkar ..yanga vedukku varamattegerar...yanna seiyalam..
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 3,4 МЛН