ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே ஆண் : பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளி பார்த்தேன் நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக ஆண் : என்னை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே ஆண் : தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன் ஆண் : இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன் ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் ஆண் : பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
@bluezbloodedbgms3 жыл бұрын
Arumai தோழி ❤️
@jaisankarjaisankar71912 жыл бұрын
❤️
@rajasekaregambaram24392 жыл бұрын
Super bro
@jayasrip97862 жыл бұрын
Nice song🎶🎶🎶🎼
@diyabaladiyabala314 Жыл бұрын
Tq
@Tamilguy982 Жыл бұрын
நான் பார்த்த முதல் ஆல்பம் song இன்று பார்த்தாலும் அழுகை வருகிறது
@@தெருபொருக்கிநாய் intha song ga 2013 la keatha thu thalaiva appo na 8th standard padichutu irunthan real life la unmaiya love panna kadhal jodi avunga intha patta pottathu appovae ketka aaramichadhu thala ippavum ennaku athu marakala
@karthiparthi522710 ай бұрын
Yes
@universal_Godson11 күн бұрын
Onu Nala iruntha ila hit ana pothum odane 90s kids nu thookitu vara vendithu 🤦🏼♂️🤣
@Amulkuttychannel5714 Жыл бұрын
பள்ளியில் எங்க வகுப்பறையில் ஆசிரியர் வராத போது 😂இந்த பாடலை எழுதி தோழிகள் சேர்ந்து பாடியது என்றும் மறக்க முடியாத நினைவுகள் ❤ அருமையான பாடல்
@malamukilan24006 ай бұрын
Mm nanum
@nidhurshannadaraj14913 ай бұрын
Semma moment
@abinathtnj73939 ай бұрын
இந்த பாட்டெல்லாம் single original piece.. எத்தனை வருஷங்கள் ஆனாலும் இது மாதிரி ஒரு பாட்டு வர வாய்ப்பே இல்லை
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் பாடல் என் இதயத்தை மிகவும் கவர்ந்த பாடல்.09.03.2023
@sriayyanardigitals24154 ай бұрын
mm
@sasikumarsasi5402 Жыл бұрын
மனதை மயக்கும் பாடல்,, 💗💗💗 திலிப் வர்மன் குரல் ஒரு மாயமானது.
@nithishhsihtin996110 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் அழுது விடுகிறேன் என் மனம் வாடும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் இதுவரை 200 முறை கேட்டிருப்பேன்
@sivaraj-74433Ай бұрын
ஒட்டு மொத்த காதலையும் உள்ளடக்கியது இந்த பாடல். பார்ப்பவர்கள் கண்டிப்பாக தன்னையறியாமலே அழுவார்கள்....
@Akka-Thangachi Жыл бұрын
எங்களின் 10வருட காதலின் தொடக்கமே இந்த பாடல் தான்
@bgmlover.tn5914 Жыл бұрын
அருமை
@Sakic-ds2qb4 ай бұрын
❤
@Sarankp-x4j3 ай бұрын
True
@selvakumar22932 ай бұрын
வாழ்த்துகள் 🎉🎉🎉
@r.sathishsathishbjp1888 Жыл бұрын
இறந்த எனது மணைவிக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்
@sja5052 ай бұрын
Sorry
@partheebansivaraj3740 Жыл бұрын
வார்த்தைகளால் விவரிக்க இயலாத சோகம்நிறைந்த உள்ளுணர்வுகளை வெளிக்கொணர்கின்றன இப் பாடல் வரிகள்..... மனதிலிருக்கும் இனம் புரியாத ஏக்கத்தினை ஆழமாய் வெளிவரச் செய்கின்றது இப் பாடல் இசை.... இப் பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@thanusrifashions64416 ай бұрын
100% true..... 😢😢😢😢
@FathimaHussain-n2y14 күн бұрын
ஸ்கூல் படிக்ரசே முதல் முதலாக வந்த ஆல்பம் சாங்... இப்போ எத்தன ஆல்பம் சாங் வந்தாலும் இதுக்கு ஈடா ஆகாது...Memories are very beautiful😊
@mohamednazar94372 ай бұрын
மறந்து போன பாடலை திடீர் சந்திப்பாக இந்த பாடலை சந்தித்தேன்...❤❤❤
@vsaravanan85 Жыл бұрын
இந்த பாடல் என் காதலிக்கு பிடித்த பாடல் இப்போது அவள் என்னவள் இல்லை ஆனாலும் இப்பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர் தாரையாக வருகிறது.இப்பாடலில் ஏதோவொன்று உள்ளது.அது ஜீவன் ஆம் இப்பாடலுக்கு உயிர் உள்ளதுஅது நம் கடந்த காலத்தின் மகிழ்ச்சியை உணர்த்துகிறது.
@jeyagopalgopal195311 ай бұрын
Same feeling.. Unmaithan 💜
@master65558 ай бұрын
same ... enakum
@master65558 ай бұрын
indha song en lover ku pidikum ... but ippo enkuda ava illa..indha song lyrics enna yedho pannudhu
@rockshekpradeepan5422 Жыл бұрын
இந்த 2000 வருஷத்துல மனதை உருக்கும் காதல் கவிதைகள்- னா அந்த பெருமை 90$க்கு மட்டும் தா வந்து சேரும்
@ammu39302 ай бұрын
காலம் தோரும் என் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் நீயபகங்கள்......😢😢😢😢😢
@PradeepFit-g7kАй бұрын
1st Oct-2024 still feel this song 😢
@kumarankuamaran47372 жыл бұрын
இந்த பாட்டு கேட்டாலே மனசு என்னமோ பண்ணுது
@mena8328 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது நம் காதலன் நம்மேல் வைத்திருக்கும் அன்புக்கு இனை எதுவும் இல்லை எனுக்கு இந்த பாடல் கேட்கும் போது 🥲🥲🥲🥲🥲 அழகையாய் வருகிறது I Love song 💜💚💛🧡❤️💞
@saravanakumaarr143 Жыл бұрын
Well said. Perfect comment on this song!! 👌🏻👏🏻👍🏻
@perumalsanjay7768 Жыл бұрын
இந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது, மனசு அவ்வளவு லேசாக மாறிவிடுகிறது.
@hemastraveldiarizz3 ай бұрын
After long time.. yen romba varusam kuda solluven 2024 August 1 night 12.40 ku kekren intha song ah .. sudden ah nybagam vanthathu .. Actually chinna vayasylula kutti display phone pathen ippa pakave vera level feel .. First time intha songa na ooty ku porapa keten .. ippo antha Nostalgic feel varuthu😌😌
@ARUNDARUND-tj8fy8 ай бұрын
இந்தப் பாட்ட கேட்டா நான் ஏன் சோகமா இருக்கேன் லவ் கூட பண்ணல😢😢😢
@vinothkumar-ko2nk29 күн бұрын
😂😅
@premv3852 жыл бұрын
இந்த பாடலை கண்ணும்போதெல்லாம் என் கண்ணில் கண்ணீர் இல்லாமல் பார்த்ததில்லை அருமையான பாடல்
@pkgaming16143 жыл бұрын
Yaarukaelam intha song fav... Like here 👍👍👍👍
@Highondepp_31 Жыл бұрын
இந்த பாடலை இத்தனை வருடங்களாக பார்க்கமல் தவறு செய்துவிட்டேன்❤
@ValentinoNirmal838 ай бұрын
Pondatiii bathramaaa poitiyaa da maa?? Enna aachuu thanga poneey
@ValentinoNirmal838 ай бұрын
Yen nee enna restrict pannamaa vera yaaru pannuva hyy olunga enna nu solluu moodi maraichi pesinu irukkadha nan unna enn life ah ninaikura purithaa thayava senji solluu
kzbin.infogqb5ksTk9wI?si=AE2c9YadARTxGLFc idhalam nee anupanum nan anupuran
@ValentinoNirmal838 ай бұрын
kzbin.infoQH0Wk1JLEoM?si=vPMHpQmtTSyTrEPk😭😭😭😭
@Nagaraajan-ie9ey Жыл бұрын
திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் பாடல்❤❤❤❤❤❤
@shinysam65434 ай бұрын
July 2024... This song always brings nostalgic memories...
@SenthilSenthil-vy2pg4 жыл бұрын
My favorite Album song
@bluezbloodedbgms4 жыл бұрын
kzbin.info/www/bejne/gnrXe4eGq9asnZo What about this
@tavamalartavamalar78833 жыл бұрын
,😓🥰🌷💔😭♥️♥️🥶♥️😧🤬🤬😷😧♥️🤬🥶🤬
@nandhini-ej3fh3 жыл бұрын
Me also
@sr-jy8ny3 жыл бұрын
100000% love feel♥️👍🏻
@RaghupathiS-v9q3 ай бұрын
I am 2k kid but indha marii songs kagave 90s la porandhirukalam nu neraya time thonum 😅❤❤
@HariHaran-ht8hr19 сағат бұрын
Remembering my school days after 11years
@afra63693 ай бұрын
Aug 2024 hearing 90s.....
@joygladies54383 ай бұрын
Mee too😊
@Selvababy Жыл бұрын
Evalo Depression irunthalum ....Intha Song Kettathum Ellame Poidum ♥️♥️😌
@தமிழ்புவி-ழ3ர Жыл бұрын
2050 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்பீர்கள்💖💯
@sivasangavi12349 ай бұрын
எனக்கு வயது 33 ஆகிறது 2050 ல் நான் உயிரோடு இருந்தால் கண்டிப்பா கேட்பேன்...
@AlFayaz8 ай бұрын
@@sivasangavi1234same 👌🏽
@Johnydepp-j6d8 ай бұрын
@@sivasangavi1234😂😂
@VishnuVishnu-jp7gg8 ай бұрын
Bro Iam from 2099 😂
@mayuranmayu50887 ай бұрын
எனக்கு வயசு 29 ஆகிறது அந்த டைம் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக கேட்பேன்
@Noordeenn3 жыл бұрын
Pride of tamil album songs🥺❤️
@thavasankar65815 ай бұрын
Ippo vara intha song adichukka vera song illa nokiya express Mobile la ketta song 😢😢 ippovum intha song paakum pothu kanneer sinthum 😢 தேடல் வரும் பொழுது lyrics 🥺
@RAHMANTHEHAWK4 ай бұрын
எண்ணெண்ணவோ நியாபகங்கள் நினைக்க ஆயிரம் நியாபகங்கள் காதலித்தேன் காதலித்தேன் காதலினால் வீழ்ந்தேன்,காதலிக்க ஓர் உண்மையான இதயம் இல்லை , மீண்டும் மீண்டும் வீழ்வேன் ஓர் அன்புள்ளம் தேடி❤
@elavarasanelangovan40882 жыл бұрын
Memories 😒😓 " Thedal varum poluthu en unaruvugalum kalanguthadi 😣😣😣😣
@sameeshahi Жыл бұрын
என் உயிரே ஏன் என்னை விட்டு சென்றாய்... நான் வாழும் நாள் எல்லாம் நரகமாய் போனதே....😭😭
@cristiano91707 ай бұрын
Me to
@rampram3612 Жыл бұрын
The composer, singer and lyricist of this beautiful song is Superb Dilip varman..... This song will remain one of my best songs in my bucket list...
@balajilb13484 ай бұрын
Yen ipoo laan indhaa maarii song Vara maatikidhu .. indhaa aniruth hae paadii paadii saavadikuran🥹🥺... Thatha varaaru kadhara vuda poraarunu🫤😵
@bairavibairavi62774 ай бұрын
😂😂😂
@Kavithaasivasubramaniam11112 күн бұрын
My most fav song, i love this voice and lyrics.. Today only i am seeing this song.. Evergreen love song❤️❤️
@akalya262 жыл бұрын
பார்வை உன்னை அலைகிறதே !..உள்ளம் உன்னை அணைக்கிறதே.!!💜
@ArokiadossDoss-k3c Жыл бұрын
Heart beat
@priyasundhar77612 жыл бұрын
My favourite song...indha song la yedho oru magic iruku...🤩😍❣💙
@hariprasath43513 жыл бұрын
Dhilip varman's magical voice ❤❤...
@VMan-tz2gm3 ай бұрын
My all time favourite song... Visually excellent story... Epo indha song video pathalum climax la aludhuduven... Romba naal kalichi ipo pathen... Enna acharyam ipovaum na aludhuten... Hats off to the team ❤❤❤
@Kiruthi26.16 күн бұрын
Paahhhh.... Evergreen da❤
@sindhusindhu33193 жыл бұрын
No song can replace this song🤗
@bluezbloodedbgms2 жыл бұрын
❤️🔥
@beautytrends74703 жыл бұрын
Whenever i hear this song . My eyes tears slowly😢😢
@bluezbloodedbgms3 жыл бұрын
❤️
@afsrikanthkan4h1254 жыл бұрын
Unlike panna yellar kum oru nall intha song ka mansu thedum apa therium intha song oda vali
@bluezbloodedbgms4 жыл бұрын
kzbin.info/www/bejne/gnrXe4eGq9asnZo ?
@ECEDEEPAS3 жыл бұрын
Yes bro
@lokeshwaran76713 жыл бұрын
Dislike pannavangallam most ah 2k kid ah irupainga
@virginiekichenaradj25893 жыл бұрын
Kandippaa
@azhaguvelkannan69863 ай бұрын
Intha song cinema la vanthu irunthuchuna semma hit aayirukkum...
@Anjali_96769 ай бұрын
2024😊..I have been listening to a song for 7 years. I tried a lot for the full song.. becouse i dont know Tamil my language is Telugu..I also searched a lot on KZbin but no use My Tamil friend asked her if she knows which song...she send full song on KZbin..now i am listening this song ❤🥰
@charmboy2034 Жыл бұрын
Eapadeya intha song ealuthuna…🤝🤝🤝🤝👏👏👏👏👏Evolo feeling la 😢 erupenga nenga..
@yogeshyogi26757 ай бұрын
Same here
@kannathasansri95434 жыл бұрын
I love u dii...i miss u a lot...aduthu jenmam ne enaku true ah irukanum ,na god kita ketukira...intha jenmam unakaga na vazhunthuta...na pora di bye..
@alamelualamelu75254 жыл бұрын
I am totally adictted to this song. My most fav song😘😘😘😘💞💞💞💞💞💞💞💞💞
@bluezbloodedbgms4 жыл бұрын
kzbin.info/www/bejne/gnrXe4eGq9asnZo Try this too surely you'll like
@Manifest7862 ай бұрын
Indha song oda speciality yenna na... kekanum nu aasayavum irukum...adhe samayam kekurapo manasum valikum...kan moodi kekrapo, pazhaya ninaivugal kan munala vandhu pogum...kanna therandhu pakurapo, oh kadandhu pona kaalatha dha 5 mins live ah manasukulla paathoma nu thonum...
@FathiafraFathiafraАй бұрын
அல்வய்ஸ் எவேக்ரீன்❤🩹 இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே 😢❤️
@ddafamily2733 Жыл бұрын
காதலில் கரைந்து போன வரிகள் 💕💕💕
@mohanaudayakumar95782 жыл бұрын
Heard a small portion of this song from YT shorts and came to find the original song... Wow.💕💕💕💕💕. What a beautiful, soulful song.. Such an underrated gem this song... Deserves to reach more audiences and many more millions 🔥🔥🔥
@Beesinhivebabe Жыл бұрын
Same
@antonydasst Жыл бұрын
It has a special place in every one's heart. Touching and emotional. Listening to this from decades but still it's feesh
@gautam_hustler Жыл бұрын
2011-2012 best memories with this song ❤️💯
@sugukuttis602020 күн бұрын
இந்த பாட்டு பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கும் 😢😢 2016 ல பார்த்தேன் இப்போது 2024 இன்னும் பார்க்கிறேன் மிகவும் பிடித்த பாடல்
@sivajanu10 күн бұрын
Naa phone la first time partha album song ❤epovena neraya album song erukalam aanaa engaluku pidicha album song 🤍 all time favourite video song music 🎶
@prabhumurugaiyan15404 жыл бұрын
நன்றி நண்பா பாட்டு தெளிவாக,அமைத்தமைக்கு.; thank you your oner thank you for the kanavellam hd song.
@bluezbloodedbgms4 жыл бұрын
kzbin.info/www/bejne/gnrXe4eGq9asnZo இதையும் நான் தான் மாற்றியமைத்து உள்ளேன் கேட்டு மகிழங்கள் தோழரே திலீப் வர்மன் பாடலே தான் இதுவும்❤️❤️
@rameezrasool70912 жыл бұрын
It’s 2022 but still this song gets a spl place in my play list ❤
@clashboygeeky Жыл бұрын
I heard this song in my childhood days, Those sweet memories 😢😢
@rameshkannan44004 ай бұрын
I'm 90s kid ellam yearum kandipa oru 1000 time katpan ithu than en ring tone
@SkSathish-i4e25 күн бұрын
90s Kids Assembly here ......
@gunasekaranthavilm98203 жыл бұрын
All time favorite song... With lots of feelings
@Cindrella-lf5ze4 ай бұрын
😭enaku romba pudicha song❤ maraka mudiyadha memories ah kudutha song🥺💎💯💗still i feel the lyrics 😭😣
@shabanashabana82514 жыл бұрын
Yenakku 13 edge irukkum pothu inthe song and ithe video paththuttu yengge Anna kitte solli azhuthe love nna ippadi dha irukkuma .... super song and video😘😘😘😘😘😘
@hamnahsherballife61934 жыл бұрын
Intha song yeppo kettalum na aluthuduva..
@bluezbloodedbgms4 жыл бұрын
Lovely sister 😊
@bluezbloodedbgms4 жыл бұрын
kzbin.info/www/bejne/gnrXe4eGq9asnZo Indha song ketadhillaiya?
@aspiresatheesh94614 жыл бұрын
90's kids only know feel of this song... True love na eppadi irukkanum nu 90's kids ku solli kuduthathy intha song thaan 😍
@mariasuganyasweety30503 жыл бұрын
Intha video la irukura hero yaru hero name enna therincha sollunga