"கடவுளை அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி அடையவில்லை"| Dr. Jeshoor Kumar | Part 3 | Eden

  Рет қаралды 3,900

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Күн бұрын

Пікірлер: 21
@mrsarulselvi2666
@mrsarulselvi2666 2 сағат бұрын
மருத்துவம் எவ்வளவு பார்த்தாலும் சுகம் கிடைப்பது கடவுளின் கிருபையால் என்பது தான் உண்மை.
@mathewsjoseph2713
@mathewsjoseph2713 20 сағат бұрын
ஆண்டவர் உங்களில் மகிமைப்பட்டுகொண்டிருக்கின்றார். இன்னுமும் மகிமைப்படுவார். இன்னும் உங்களைமகிமைப்படுத்துவார்.
@hamendirannarshima215
@hamendirannarshima215 9 сағат бұрын
The brother who took the interview had done his perfect job... Reply given was lead by Holy Spirit... Glory to Jesus
@joshuacaleb2023
@joshuacaleb2023 7 сағат бұрын
Praise praise praise God almighty Jesus father only🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏 God bless Eden TV ministries Wow excellent explanation அருமையான explanation doctor. God bless you and your family and ministry doctor. 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@ezhilk8558
@ezhilk8558 23 сағат бұрын
இயேசு கிறிஸ்துவால் எல்லாவற்றிலிருந்தும் சுகம் விடுதலை கொடுக்க முடியும்
@joydeva6385
@joydeva6385 Күн бұрын
அருமையான கேள்வி பதில் டாக்டர் கொடுத்தார். அவருடய சகோதரி எங்கள் சபையில்வந்திருந்தார்.UK அவருடய கணவன் பாஸ்டர் அவருடய கான்சர் எப்படி சுகம் பெற்றது என்று நமக்கு அவருடய சாட்சியை பகிர்ந்து கொண்டார் . தேவனால் எல்லாம் கூடும் . நல்ல விளக்கமாக பதிலளித்தார் டாக்டர். கேள்வி கேட்பவர் உண்மையில் ஆவியில் வளர வேண்டும் . அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன். நன்றி டாக்டர்
@worshipfamily
@worshipfamily 20 сағат бұрын
34:14 Ref: அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.” ‭‭யாத்திராகமம்‬ ‭14‬:‭13
@HEMALATHA-d9b7e
@HEMALATHA-d9b7e 7 сағат бұрын
Praise the lord.
@chandrasekarm9
@chandrasekarm9 Күн бұрын
அருமையான கேள்வி மற்றும் பதில்கள். Glory to God
@sasirajasekar503
@sasirajasekar503 22 сағат бұрын
God bless u pastor. Please bring more God saved souls online. There are many..... Praise The Lord
@sasirajasekar503
@sasirajasekar503 22 сағат бұрын
The pastor poses very good questions @ the brother (doctor).
@anniechristina4591
@anniechristina4591 Күн бұрын
Love you Yaesappa Amen hallelujah ❤❤❤❤❤
@mariemahendran7035
@mariemahendran7035 Күн бұрын
கடைசி கேள்வி உளவியல் சார்ந்த ஒரு சிறந்த பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் ❤....
@MuthuRubavathy
@MuthuRubavathy 8 сағат бұрын
வசனம்'-சிப்பிராள் பூவாள் மருத்துவசச்சிகள் தேவபிள்ளைகளை காப்பாற்றியதால் அவர்கள் குடும்பங்களை தேவன் தழைக்கும் படி செய்தார் பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவை என்று இயேசுகிறிஸ்துவே சொன்னார் லூக்கா புத்தகத்தை எழுதியவர் லூக்கா ஒரு மருத்துவர் தேவ நாமம் மகிமைபடும் படி இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை தேவன் செய்கிறார் சில பல அற்புதங்கள் அடையாளங்கள் தேவன் செய்கிறார் மனிதரால் எல்லாம் கூடாது தேவனால் எல்லாம் கூடும் ஆகிலும் தேவன் தெரிந்து கொண்ட ஊழியர்கள் மருத்துவர்தளையும் பயன்படுத்துகிறார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சேவை நோக்கம் சித்தம் தேவன் வைத்துள்ளார் அதின்படி நடத்துகிறார் அதிகாரங்கள் எல்லாம் தேவனால் உண்டாயிருக்கிறது இனித்தீங்கை காணாதிருப்பாய் வசனம் ஆமேன்
@mathewsjoseph2713
@mathewsjoseph2713 21 сағат бұрын
3 அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார். ஏசாயா 49:3
@jildhar
@jildhar 13 сағат бұрын
He knows a man from nasareth and his name is JESUS THE CHRIST. Hallelujah
@antonyantony1324
@antonyantony1324 9 сағат бұрын
கர்த்தர் உங்களை இன்னும் நடத்துவார்
@VSKumar-5243
@VSKumar-5243 Күн бұрын
இரவும் பகலுமாக இல்லை. விடியற்காலமும் சாயங்காலவுமாக ஒரு நாள் ஆயிற்று என்று தான் எழுதப்பட்டிருக்கிறது.
@balamurigan-gv8np
@balamurigan-gv8np Күн бұрын
சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று ஆதி1:5.8.13,19,23,31,
@WellnessWithNS
@WellnessWithNS Күн бұрын
God bless you Brother❤❤❤
@AdalArasan-n5y
@AdalArasan-n5y 4 сағат бұрын
DRAMA DIALOGUE PODUM ORUTU DOCTOR, ENDHA MUNIYANDIKU 2 PERIYA SURUTU VANGI KODUNGA, BEEDA DOCTOR 💊 ORUTUM ORUTU😮
هل إنت فعلًا مؤمن ؟
17:17
Mostafa Madkour
Рет қаралды 6 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН