அருமையான உண்மை விளக்கம் அய்யா நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@சன்மார்க்கவாழ்வியல்5 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு. சேனலை subscribe செய்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரவும்.
@sivajothysinnathurai96135 жыл бұрын
சிவஜோதி . உங்கழை போன்றவர்கள் எம்மை சிந்திக தூண்டுபவராக இருக்கின்றீர்கள். உங்கள் சேவைக்கு நன்றி. இயற்கையோடு ஒட்டிவாழவும் பிறப்பின் காரணத்தை அறிந்கொள்ளவும் அப்படி பல நல்ல சிந்தனைகளுடன் ஆலயங்களில் செய்யப்பட்ட செயல்களுக்குபின்னால் பலவிதமான இயற்கைசார்த விடயங்கள் இருந்தன. சைவசமயத்தவராக இருந்த எம்மை இந்துசமயமாக்கி பூசாரியை வெளியேற்ரிவிட்டு பிராமணர்களை வைத்து உண்மைகளை மறைத்து இன்று அது வியாபார மாலாகிவிட்டது. அதனால் நான் இப்படிப்ட்ட அரசியலை விட்டு மதங்களை கடந்து வாழ்கின்றேன்.
@saranraj54915 жыл бұрын
Ayya arumayana vilakkam
@சன்மார்க்கவாழ்வியல்5 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு
@cbe321senthil53 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருனை அருட்பெரும்ஜோதி எல்லாம் செயல் கூடும்
@thiru15014 жыл бұрын
beautiful ..where i can get dhanapal ayya disciples number for doubts n clarification
@mayavanrenudevan5 жыл бұрын
What is the concept of rebirth written in ramalinga adigalar books/upathesam.
சிறு தெய்வ வழிபாடு வேண்டாம் என்றார் பின்பு சிலை வழிபாடு வேண்டாம் என்றார். பின்பு அருள்பெரு ஜோதி ஒன்றை கடவுள் என்றார்.ஆனால் அவர் வழி வாழும் சில பெரியோர்கள் சில கோவில்களில் பார்க்கமுடிகிறது.அது ஏன்? வள்ளலார் வழி நடப்பவறுக்கு அது முறையா?
@sivaganeshm29785 жыл бұрын
ஏணி படி போல் தான் ஆன்மீகம்
@siddharyugam46965 жыл бұрын
ஐயா கோவில்களில் உங்களுக்கு கட்டுறதே ஜோதி தான் இப்போ இருக்கிறது காலத்தில் 5 தடவை கோவிலுக்கு போகணும் முடியுமா இதனால் தான் வள்ளலார் கூறினார். வள்ளலார் க்கு முன்னாடியே எல்லாரும் ஜோதி தான் னு சொல்லிட்டாங்க ஐயா. வள்ளலார் ஐயா விளக்கமாக சொன்னார்கள் தவறாக இருந்தால் மன்னிக்கவும்