இவ்வளவு தெளிவாக அற்புதமாக அருமையான விளக்கமாகவும் அருளிய மணி சாமி அவர்களின் மனநிலை சிறுதுகாலமாக இருந்த நிலை மாறி மீண்டும் இது போன்ற அருள்வாக்குகலை கூற அருள் கொடுக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். Satyamurthi KRM Lakshmangudi.
என் செயல் ஆவது ஏதுமில்லை எல்லாம் நின் செயலை என்று உணரப்பெற்றேன். இப்பொழுதே என் செயலுக்கு நான் எப்படி காரணமாவேன் கூட்டுவித்தலும் குழிவித்தலும் நீயே. வாழ்க்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று இதில் பாவம் எது புண்ணியம் எது கடமையை செய் பலனை எதிர்பாராதே முடிந்தவரை முயன்று கொண்டே இரு முடிவை விதி நிர்ணயிக்கும் அதைக் கண்டு வருத்தமும் படாதே சந்தோஷமும் படாதே சும்மா இரு சுகமாய் இரு. இதுவே ஞானிகள் நிலை
@mageshdancestudio46782 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு திருச்சிற்றம்பலம் 🙏
Really super story. Om namashivaya Om namashivaya 🙏🙏🙏
@thulasikani35352 жыл бұрын
கடவுள் பற்றிய மிகப்பெரிய உண்மைகள சொன்ன சித்தருக்கு நன்றிச் சொல்ல வார்தையில்ல.
@SPM45452 жыл бұрын
அருமை நண்பரே
@madhanyoga99962 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன்
@gunasekar58272 жыл бұрын
ஓம்சிவசிவஓம்
@RAMBABU-tk1ch2 жыл бұрын
சிவவாக்கியர் பாடல்கள் - 502 *********************************************** 502.சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள் சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சல முண்டாகுமே வருவிருந்தோடு உண்டுடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் வருவிருந்தோ னீசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே. இறைவனைஅடையத் துறவறமே சிறந்தது என்றெண்ணி, வனத்துக்குச் சென்று, தவமிருப்போருக்குப் பசி வந்தால் இலைச் சருகுகளைத் தின்று, தண்ணீர் குடித்துப் பசியைப் போக்கிக் கொள்ளுவார்கள். வெறும் இலைதழைகளைத் தின்பதால், சத்து கெட்டு, உடல் சுருங்கி மன சஞ்சலங்கள்தான் உண்டாகும். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். அப்போது, வீட்டுக்கு வீடு சென்று பிச்சை எடுக்கவேண்டி வரும். உடலில் பசி இருக்க மனம் அடங்காது. பின் எப்படித் தவம் செய்வது? வந்த விருந்தினரோடு, நல்ல ஆடைகளை அணிந்து, இருக்கும் உணவைப் பகிர்ந்துண்டு இல்லறத்தில் இருந்துகொண்டே ஈசனை நினந்து சுகமாக வாழலாம். அப்போது ஈசனே உங்களைத் தேடி விருந்தாளியாக வந்து உங்களுக்கு வேண்டியதை வழங்கி நல்வாழ்வு தருவான். இந்த வாழ்வைத் தருவது சிவாயமே.
@Velu-io1so9 ай бұрын
Om nama shivaya namaha
@kokilashiva15602 жыл бұрын
நந்தனரே..👌👌👌👌
@muralishankark.s.96472 жыл бұрын
Background music குறைத்திருக்கலாம் & ம் ம் ம் என அதிகமாக உள்ளது . பேட்டி எடுப்பவர் இப்படி செய்யவதை தவிர்க்கவும் ஓம் நமசிவாய
உலகத்தில் நல்லதே நடக்காதா தீமை நன்மை இரண்டும் ஒன்றா அநீதிக்கு தண்டனை கிடையாதா இப்பிறவியில்
@satpurush25922 жыл бұрын
Prarabdha is this present life which is because of our past actions or karma ! பிராரப்த கர்மம் என்பது இந்த வாழ்க்கை தான் ....இந்த கர்மத்திற்கு காரணமாக இருப்பது நம்முடைய பூர்வ ஜன்ம வினை தான் !!!
@gnanasundaram19502 жыл бұрын
The
@manir1997 Жыл бұрын
சாமி. விதியைமாத்தயாறழும்முடியாதுதலைவலிகதை
@prasannakumari96382 жыл бұрын
Om namah shivaya ,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@peace35522 жыл бұрын
Beautiful. Music t the back ground ,where is it from ..
@shanthiraghavan93092 жыл бұрын
Music poddathinga kathai ketka mudiyalai please. Katha unmayaka irrukkirthu nandri
@elaiyarajasuththavely11882 жыл бұрын
வாழ்க வளமுடன்
@aruljothis42492 жыл бұрын
அருமை
@helmutpaul87572 жыл бұрын
👍
@mssrinivasan91532 жыл бұрын
Super
@prasannakumari96382 жыл бұрын
Sir, please let me know the name of this sadhu , i wish to see him when i visit thiruvannamalai. Where does he stay.
@purushothpurushothaman.a40552 жыл бұрын
Om namasivaya 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@elaiyarajasuththavely11882 жыл бұрын
இருக்கா.இல்லையா ஆலயம் 1
@sreeragavendarachannel25242 жыл бұрын
An davanidsm AnAppanEsanidamKattan An Allorum MounamagairugirsrSnduthingponinan An davan NiMounathirgu Snswergidaituvittadu
@rajaprakashr9992 жыл бұрын
நல்லது
@sridharl13892 жыл бұрын
Why the Hindu Gods silent on the Religious converson culprits.
@MrmBharani6272 жыл бұрын
❤️❤️❤️
@rubaraniv31812 жыл бұрын
Why is he wearing long sleeve is he a real sathu
@srijasanthanam83182 жыл бұрын
👌👌🙏🙏🙏🙏
@saravanans62982 жыл бұрын
Good good good things
@karthicp54962 жыл бұрын
நன்று....இருப்பை இருப்பாக விட்டுவிட்டால் நல்லது தான் இது முற்றிலும் உண்மை...ஆனால் முன் சொன்ன கதையில் முரண்பாடுகள் உள்ளன...பணத்தை தவிர விட்ட அந்த நபர் இரண்டு நாட்கள் கழித்து ...பணத்தை எடுத்து சென்றால் கப்பல் வாங்கி விபத்தில் அவர் கப்பல் மூழ்கி இருக்கும்...அதை உணர்ந்து பெரு மூச்சு விட்டு சந்தோஷபட்டிருப்பார் என்றீர்கள்....பிறகு ஏன் அவர் உடனே திரும்பி வர வேண்டும்....?திரும்பி வந்ததால் தானே ஐயர் தவறுதலாக தாக்கப்பட்டார்....ஒரு விஷயத்தை விளக்க கருத்துள்ள தெளிவான கதைகள் சொல்லப்பட வேண்டும்...அப்போது தான் மக்களுக்கு சரியான விகிதத்தில் அது போய் சேரும்....நீங்கள் சொன்ன விஷயம் உண்மை...அதாவது எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது...ஆனால் கதையின் விளக்கம் குழப்பத்தை ஏற்படுத்துவதை கவனித்து அடுத்தமுறை நேர்த்தியான புரிதலோடு சொல்லவும்...ஜவுளிகடையை ஏன் இதில் சொல்ல வேண்டும்? ஜவுளிகடையில் பணியாளர்களுக்கு உட்கார நாற்காலி கூட தருவதில்லை தெரியுமா உங்களுக்கு?பணியாளர்கள் 100ல் 10% தான் ஏனோ தானோ என்று வேலை பார்க்கிறார்கள் 90% பணியாளர்கள் சரியாக தங்கள் கடைமையை செய்கிறார்கள்..ஆனால் அதற்கான பலன் அவர்களுக்கு முதலாளிகள் வழங்குவதில்லை...முதலாளிகளில் 100% ல் 10% தான் பணியாளர்களுக்கு சலுகைகள் நல்லவற்றை செய்கிறார்கள் மீதி 90% முதலாளிகள் பணியாளர்களுக்கு சரியான ஓய்வோ சரியான சம்பளமோ தருவதில்லை தெரியுமா உங்களுக்கு?
@lakshmisunder46432 жыл бұрын
True I feel sad for those working in clothe stores Even big shops don't provide anything to sit even for customers .They can't sit torturous
@ino0dhiraniraghavarajen8722 жыл бұрын
Pl remove background music,it is diverting from the talk
@racergowtham59422 жыл бұрын
💯
@thiyagubalu65322 жыл бұрын
Om nama sivaya guruve saranam 🙏💐
@ponniammal49302 жыл бұрын
Anbavaa vas episode ryi467demo
@Yogicvazhkai2 жыл бұрын
💐👌
@arunsuryaprasad20692 жыл бұрын
Subscribe Pannunga share pannunga comment pannunga, nalla back ground music
@anandanand68982 жыл бұрын
🙏🙏🙏
@automaticgod36142 жыл бұрын
Sivayanama 😭
@RajaRaja-wo4cd2 жыл бұрын
💯🙏👍👌🤝👌👍💯🙏
@selvih89522 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌🌺
@Ugsenthilkumar2 жыл бұрын
மௌனம் இறைவனின் மொழி! அதை மொழிபெயர்க்க முயன்றால் வார்த்தைகள் ஏழையாகிவிடும்
@Nirmala19692 жыл бұрын
Why background music going on aoready what speaks is not sound n clear இதுல Mysic வேர போங்கப்பா
@subbulakshmir16442 жыл бұрын
god is in silence because un silence only we can hear. so he is listening to you. but you are not in inner silence so cannot hear what God says. for more details contact nearest brahmakumaris centers. om shanti
@gam38272 жыл бұрын
if we dont do the duty for which we are born, that itself is a sin. Most people dont understand this. They think if they dont directly harms others they are good people. But failing to do our swadharma harms others and ourselves indirectly. Our duty is not just to us and family but also to society and all beings. These duties (dharma)are given in detail in our ancient customs of our ancestors. Everybody wants others rights others professions others money others belongings others houses others land etc now, ignoring what is theirs including their profession, which is nothing but service to society and to God. Shivaya namaha
@jayakumarkumar37182 жыл бұрын
IN THIS WORLD, EVERYWHERE SINS. IT IS RARE TO WITNESS THE GOOD. IF ONE DO DHARMAM IN ONE WAY, IN ANOTHER WAY ,HE DOES ADHARMAM, SINS. THE ROOPLESS BRAMMAM IS NOT MERE SPECTATOR. IT IS THE TIME TO CLOSE ITS SILENCE. THE RESULT IS THE KALKI AVADHARAM. SOON...
@krishnamoorthym7052 жыл бұрын
Jason is not an easy
@jabanathan92552 жыл бұрын
கடவுளிடம் எப்படி வேண்டவேண்டும் எதுக்காகவேண்டவேண்டும் என்ன சொல்லிவேண்டவேண்டும்
@paulbala1432 жыл бұрын
என்னடா இப்போது சாமியார் எட்டி பார்க்கிறான் டேய் பல குருபலம் நித்தியானந்தாவா