கடவுளாக வணங்கப்படும் அய்யா வைகுண்டர் பற்றிய சிறப்புத் தொகுப்பு

  Рет қаралды 64,933

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

கடவுளாக வணங்கப்படும் அய்யா வைகுண்டர் பற்றிய சிறப்புத் தொகுப்பு
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 79
@ayyathunai8202
@ayyathunai8202 4 жыл бұрын
Ayya is all in one... Ayya unda ayya 🙏
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 2 жыл бұрын
அய்யா உண்டு அலத்திரட்டு...ஏட்டில் அய்யா..மூன்று காலத்தையும் நமக்கு...தெரிய வைத்துள்ளார்கள். அதில்..ஒன்பது அவதாரங்கழும் இரத்த காலமே ஆகும். நிகழ்காலம் என்பது...அய்யா வைகுண்டர்..செந்தூர் கடலில் உதயம் ஆனதர்க்கு பின்பு நடந்து கொண்டு இருக்கும் நாள்களே.... எதிர்காலம் என்பது...... தர்மயுக வாழ்வு ஆகும். தர்மயுகமே நமது இலக்காக இருக்க வேண்டும். தர்மயுகம் செல்ல ஒரே வழி அய்யாவழி தான். இதுதான்நிகழ்காலம்.பரிச்சையில் பாஸ் ஆக ஆனால் தான் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் அதுபோல அனைவரும் அய்யாவழி யை பின்பற்றினால் தான் தர்மயுகம் செல்லமுடியும். நாம்..இந்து என்கிற..இறந்தகால வழிபாட்டை தவிர்த்து வைகுண்டர் தந்த..அய்யாவழி யில் வாழ்வோம்.
@thedaily3996
@thedaily3996 3 жыл бұрын
அய்யா உண்டு...🙏🙏🙏
@santhip8502
@santhip8502 2 жыл бұрын
அய்யா வைகுண்டர் துணை அய்யா உண்டு
@bhagyarajs8258
@bhagyarajs8258 5 жыл бұрын
Ayya Vaazhga🙏🏽
@rajalakshmi6532
@rajalakshmi6532 2 жыл бұрын
அய்யா வழிஅன்புவழி🌷🌷🌷
@user-jf6br5eq9u
@user-jf6br5eq9u Ай бұрын
அய்யா உண்டு ❤ சர்வமும் வைகுண்ட மயம்
@samuelpauldurai8897
@samuelpauldurai8897 4 жыл бұрын
அய்யா உண்டு
@skbskb1349
@skbskb1349 5 жыл бұрын
அய்யா உண்டு...
@sivasankar4099
@sivasankar4099 5 жыл бұрын
Ayya undu
@dinaa7984
@dinaa7984 5 жыл бұрын
Super ஐயா
@rajadurainadar8534
@rajadurainadar8534 6 ай бұрын
ஆளுனர் ஆர் என் ரவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Csjayaprakash95
@Csjayaprakash95 2 жыл бұрын
Ayya undu🌺🇮🇳🙏
@bennyjerin9060
@bennyjerin9060 3 ай бұрын
ஐய்யா போதித்த சமதர்மமே உண்மை சனாதானம்.. அனைவரும் சமம்
@SakthivelSakthivel-lz4dm
@SakthivelSakthivel-lz4dm 8 ай бұрын
அய்யா நான் நமது அய்யாவின் புகழ் அறிவேன். நான் நெட் POLITICAL SCIENCE EXAM எழுதி இருக்கிறேன் அய்யா தான் எனக்கு துணை புரிய வேண்டும். நான் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன்.அய்யா.
@narayananchinnan8058
@narayananchinnan8058 7 ай бұрын
Don't worry... Be confident... Believe in yourself... You can do it...
@athithyanamithyan6975
@athithyanamithyan6975 6 күн бұрын
அய்யாவை நம்பினவர் கஷ்டபடமாட்டார்
@senthamaraipathi
@senthamaraipathi 2 жыл бұрын
அய்யா வைகுண்டர் ஐ பற்றி தெரியாதவர்களுக்கு , தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அருமையான பதிவு 🙏🙏🙏🙏 அய்யா 💧 உண்டு
@user-sv6uq7xd6c
@user-sv6uq7xd6c 14 күн бұрын
Sri villi Puttur andal power
@manikandanmani3282
@manikandanmani3282 2 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@muthukumarr1999
@muthukumarr1999 8 ай бұрын
அய்யா உண்டு 🙏
@sankarkumara6062
@sankarkumara6062 7 ай бұрын
Ayya undu 🙏🙏🙏🙏
@siva7843
@siva7843 2 жыл бұрын
அடேய் தலைப்பே தப்பா இருக்குடா இது பெரும்பாவமடா பெருமாள் கடவுளடா நாராயணர் மனிதன் இல்லையடா வைகுண்ட அவதாரத்துக்கு ஒரு பெரிய்ய வரலாறே இருக்கு ஏழு உலக கணக்கையும் தந்தார் மனிதனால் ஏழு யுக கணக்கையும் சொல்ல முடியாது. எந்த எந்த யுகத்தில் என்னென்ன அவதாரத்தில் வந்தார் ராமனாக நரசிம்மனாக மேலும் அவர் வந்த அனைத்தையும் அகிலத்திரட்டில் தந்தருளி யுள்ளார் அய்யா நாராயணர் பெருமாள் இயேசுவாக உலகில் வந்தது போலவே இந்த வைகுண்ட அவதாரமாகவும் வந்தார் 🐚அதனால் மனிதன் என்று சொல்லி பாவத்தை சம்பாதிக்க வேண்டாம் 🐚🙏ஏகம் நாராயணம் சிவ சிவ சிவ சிவ ஹரஹரா ஹரஹரா 🙏 அய்யா உண்டு 🐚அய்யாவை வணங்கினால் அனைத்து கடவுளையும் தொழுவது போன்றது எல்லாம் தன்னுள்ளே வைத்துள்ளார் அய்யா நாராயணர் எல்லாம் இறைவனே 🔱🐚
@jeganjegan7760
@jeganjegan7760 5 жыл бұрын
அய்யா மானிடர் இல்ல மனுவுறுவாய் அவதரித்தவர் பிரஜாபதி பொய்யன் பொய்யன் பொய்யன்
@edwinjoe7716
@edwinjoe7716 2 жыл бұрын
ayya undu
@Fearles_moto_999
@Fearles_moto_999 Ай бұрын
Inga Nadar mattum than irupanga..... Ayya vaikundar Nadar kulathil piranthavar
@rishidhawan6652
@rishidhawan6652 5 жыл бұрын
ayya vaikundar manithan illa la avar mahavishnuvoda 10vathu avatharam akilathirata Nalla padinga
@thirunelveli2422
@thirunelveli2422 2 жыл бұрын
Uinmathain ayya
@thirunelveli2422
@thirunelveli2422 2 жыл бұрын
Ayya undu ayya
@ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்
@ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர் 9 ай бұрын
விஷ்னு அவதாரம் அய்யா வைகுண்டர் 💯🕉️🙏
@ayyavaigundar1008
@ayyavaigundar1008 Жыл бұрын
🤦🤦🤦இறைவன் தானே அவதாரமாய் மனித அவதாரம் எடுத்து வைகுண்ட அவதாரமாய் அனைத்து தெய்வ சக்திகளையும் தனதாக்கி கலியில் வந்த கடவுளே அய்யா வைகுண்டர்....அவர் மனிதன் அல்ல...
@b.krishnamaniappukutti4530
@b.krishnamaniappukutti4530 4 жыл бұрын
அய்யாவை மனிதனாக காட்டி மாபாபத்தை செய்யாதீர்
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 2 жыл бұрын
அய்யா உண்டு அய்யா மனிதனாக வாழ்ந்த இறைவன் அய்யா தவம் இருந்த காலத்தில் இருந்தே பரம்பரை யாக வரும் அய்யாவழி மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள் பலைய இரைவழிபாடான இந்து மத பூசை முறைகளை பின் பற்று கிர...மக்கள் இதனை ஏற்று கொள்ளமாட்டார்கள்
@T.Chidamparam7771
@T.Chidamparam7771 Жыл бұрын
வைகுண்ட மூர்த்தி ஐயா சொன்னது போல் பழைய பூஜை புனஸ்காரம் சிலை வழிபாடு செய்கின்ற மக்கள் ஐயாவை அறியவே முடியாது
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 4 жыл бұрын
யூத ஆரிய இலுமிணாட்டி கலை அன்ரே கதவிட்ட அய்யா
@user-zx7cd9qr8v
@user-zx7cd9qr8v 10 ай бұрын
ஆகமத்தை கூர் அளிப்பான் அண்ணிச பாவி என்று ஐயா சொன்னார் அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள்
@murugan.007
@murugan.007 5 ай бұрын
Ayaa Parntaman Ayaa Undu
@JohnsonJohnson-uv1mf
@JohnsonJohnson-uv1mf 4 жыл бұрын
Johnson
@thinaharv89
@thinaharv89 5 жыл бұрын
அகிலத்திரட்டில் அச்சு பிரதியில் அதிக அளவு முரண்பட்ட கருத்து உள்ளது
@vinothdon8517
@vinothdon8517 4 жыл бұрын
அய்யா முரண்பாடு என்று நீசகுலங்களால் திட்டமிட்டதே தவிர அகிலத்திரட்டு அம்மானையில் எந்த முரண்பாடும் இல்லை
@SivaKumar-pf9ej
@SivaKumar-pf9ej Жыл бұрын
Ayyaundu
@rishidhawan6652
@rishidhawan6652 5 жыл бұрын
Mothalla akilathirattu ammanaia olunga padingada
@arunm175
@arunm175 3 жыл бұрын
மன்னிக்கவும் எனக்கு ஒரு சந்தேகம் இவர் யார் என்று எனக்கு தெரியாது அதனால் எனக்கு கொஞ்சம் விளக்க முடியுமா?தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
@asmigeo7152
@asmigeo7152 3 жыл бұрын
யாரை பற்றி அறிய வேண்டும்.அய்யா நாராயணரை பற்றி அறிய வேண்டும் அல்லது பாலபிஐாதிபதி அடிகளார் பற்றியா....... ?
@HariRam-wu2pw
@HariRam-wu2pw 2 жыл бұрын
கலியுகம்கடவுள்அய்யா
@user-jf6br5eq9u
@user-jf6br5eq9u Ай бұрын
சுவாமி தோப்பு சென்று அங்கு அவரை பற்றி அறிந்து கொள்ளுங்கள் ❤
@ANUSRI--THB
@ANUSRI--THB 3 жыл бұрын
கன்னியாகுமாரி என்று சொன்னிர்கள் ஆனால் ஊர் பெயர் சொல்லவில்லை ஊர் பெயர் சொல்லுங்கள் ஐயா
@al_one_squad
@al_one_squad 3 жыл бұрын
சுவாமிதோப்பு 🙏🙏🙏🙏அய்யா வைகுண்டர் காள்நாட்டிய இடம் திருநெல்வேலி மாவட்டம் மேல கடம்பன் குளம் 🙏🙏🙏
@kalkii4451
@kalkii4451 3 жыл бұрын
Ayya perathaa uru thamarai kulam
@ayyavaikundar_1008
@ayyavaikundar_1008 2 жыл бұрын
Ayya vaigundar g akilanayy
@attagasam3908
@attagasam3908 2 жыл бұрын
வள்ளலார் பற்றி சொல்லுக
@narayanamonimoni5508
@narayanamonimoni5508 Жыл бұрын
தயவு செய்து இந்த பதிவை நீக்கு
@rajalakshmi6532
@rajalakshmi6532 2 жыл бұрын
அய்யா வழிஅன்புவழி🌷🌷🌷
@muthukrishnanabisha9933
@muthukrishnanabisha9933 4 жыл бұрын
Ayya undu
@Srirajapathivlogs1012
@Srirajapathivlogs1012 Жыл бұрын
அய்யா உண்டு
@JohnsonJohnson-uv1mf
@JohnsonJohnson-uv1mf 4 жыл бұрын
Johnson
@Villagemedia-10
@Villagemedia-10 5 жыл бұрын
Ayya undu
@user-qj6df4cr9e
@user-qj6df4cr9e 2 жыл бұрын
அய்யா உண்டு
@pevithra8061
@pevithra8061 Жыл бұрын
Ayya undu
@suyamburaja9739
@suyamburaja9739 6 ай бұрын
Ayya undu
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 99 МЛН
Moondravathu Kann New [Epi 92]
23:11
Vendhar TV
Рет қаралды 244 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 306 М.
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா
39:04
Anbulla Ayya அன்புள்ள அய்யா
Рет қаралды 847 М.