ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நீங்கள் சொல்லுவது உன்மை மேடம்
@Raja-h7i6p4 ай бұрын
வாழ்க்கையில பிரச்சனையை மட்டுமே சந்திக்கிறேன் எனக்கு எப்படி தான் நல்லது நடக்கும் என்று தெரியவில்லை பிள்ளைகளை விட்டு பிரிஞ்சு இருக்கிறனா எப்ப புள்ளைங்க கூட சேருமா அருள் கிடைக்குமோ ஓம் முருகா ❤❤❤
@AgathiyarRasiPalan4 ай бұрын
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@manimozhiyalmani63004 ай бұрын
ஓம் துர்க்கை அம்மன் போற்றி ஓம் துர்க்கை அம்மன் போற்றி ஓம் துர்க்கை அம்மன் போற்றி
@dharanivasu91604 ай бұрын
ஐயோ உண்மை உண்மை அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக ரொம்ப மோசமாக இருக்கிறது என் இந்த வாழ்கை என்ற எண்ணம் வந்துவிட்டது.தற்கொலை எண்ணம் வந்து விட்டது😢😢😢😢😢