No video

கடவுள் படைத்த பொக்கிஷம் கடவுள் படைத்த விதி - ரிஷபம் | rishabam rasi characteristics

  Рет қаралды 365,717

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

#rasipalan #rishabam #jothidam
கடவுள் படைத்த பொக்கிஷம் கடவுள் படைத்த விதி - ரிஷபம் | rishabam rasi characteristics
Follow Us:
/ sivasrimanikandasivam

Пікірлер: 474
@ravicharanp3738
@ravicharanp3738 Жыл бұрын
ஐயா தங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என் இறைவன் நேரிலேயே வந்து கூறியதைப் போல் உள்ளது எங்கள் கடந்த கால வாழ்க்கையை நேரிலேயே இருந்து எங்களோடு பயணித்ததை போல் கூறுகின்றீர்கள் உங்களுக்கு எல்லாம் வல்ல பரம்பொருளின் பரிபூரண கிரகம் பெற்று என்னை போன்று எத்தனையோ பேர் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் கடந்த காலத்தில் மிகுந்த துயரத்திற்கு ஆளானார்கள் அவர்களை மீட்டெடுக்க உங்களின் பதிவு ஒரு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் தெய்வீக சிந்தனையும் மேலோங்கி நிற்கும் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என்றென்றும் உமது பயணம் பாதையும் வெற்றி அடையட்டும் வெற்றி அடையட்டும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
@marthaveranpitchamuthu8236
@marthaveranpitchamuthu8236 Жыл бұрын
1\41
@moorthykrithika8017
@moorthykrithika8017 Жыл бұрын
ஐயா, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. இறைவனே உணர்த்தியது போல் இருந்த்து. நீங்கள் சொன்னது போல் நட்புகளால் அனைத்தும் இழந்தேன். இறை சக்தி என்னை அவ்வ பொழுது தூக்கி நிறுத்தியது. நீங்கள் சொல்வது இறைவனே உணர்த்துவது போல் மனதுக்கு நிம்மதியாக உள்ளது. நன்றி நன்றி ஐயா.
@Karthik_jai86
@Karthik_jai86 Жыл бұрын
ஐயா நான் உங்களுடைய பதிவை தாமதமாக பார்த்து விட்டேன் இழந்தது பல லட்சம் ரூபாய்கள், மானம்,அவமானம், நிம்மதி,தூக்கம் அனைத்தும் போய்விட்டது.உங்கள் பேச்சை கேட்கும் போது வாழ்கையில் புது தெம்பும் புத்துணர்ச்சியும் பிறக்கிறது கோடான கோடி நன்றிகள் ஐயா
@rajeswaryarulthas6969
@rajeswaryarulthas6969 Жыл бұрын
உண்மையாகவே நீங்கள் சொன்னதெல்லாம் என் வழியில் உண்மை அந்த ஈசனையே நம்பி செல்கிறேன் என்றோ ஒரு நாள் நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் அன்பே சிவம் 🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏!
@valartamil2211
@valartamil2211 Жыл бұрын
Thank you sir
@velraj6426
@velraj6426 Жыл бұрын
உண்மையாகவே நீங்கள் சொன்னதெல்லாம் என் வழியில் உண்மை அந்த ஈசனையே நம்பி செல்கிறேன் என்றோ ஒரு நாள் நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் அன்பே சிவம்
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 Жыл бұрын
Endroo oru naal illa ippadi ninaipathai stop pannidunga.thinamum positive matum ninaikum . kandipaa athu nadanthe theerum.ithu Ennudaya vaazhkayil nadantha unmai.nallatha matum ninainga santhoshamaa irunga anaathaiyaaga vaazhum periyorgaluku unavu pottalam vaanghi kodunga avanga aasir vaatham ungala Nalla nilamaiku konduvarum.
@VijayKumar-ub4lr
@VijayKumar-ub4lr Жыл бұрын
So good
@sathya7757
@sathya7757 Жыл бұрын
10வார்த்தையில் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் .புரிந்தது ஐயா நன்றி.அனைத்து விளக்கமும் அருமை.....
@ghowthammurali5349
@ghowthammurali5349 Жыл бұрын
ஐயா ஐயா கேட்கவே முடியல அவ்வளவு அருமையா சொல்றீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் நீங்க சொல்வதெல்லாம் அனைத்தும் உண்மை
@kkmks5087
@kkmks5087 Жыл бұрын
சிவ சிவ அனைத்தும் உன்மை சிவ சிவ திருவடியை வனங்குகிறேன் சாமி
@vasanthakokila4440
@vasanthakokila4440 4 ай бұрын
❤❤❤
@SriniVasan-jr8ks
@SriniVasan-jr8ks Жыл бұрын
ஐயா நீங்கள்சொன்னதுமுற்றிலும் உண்மை நண்பன் என்ற போர்வையில் நன்றி கெட்டவன் ஒருவனுக்கு வீடு கட்ட பெருந்தொகையாக வட்டியில்லாமல் உதவினேன் ஆனால் இன்று உதவியை மறந்து வந்து பார் என்கிறான் நான் உழைத்து சம்பாதித்த பணம் எனக்கு கிடைக்க எந்த மாதிரியான வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா எனது ராசியும் ரிஷப ராசி எனது மனம் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது இந்த ரணத்தை போக்க ஒரு வழி காட்டுங்கள் நன்றி ஐயா
@vijaya.gsridhar838
@vijaya.gsridhar838 Жыл бұрын
கோடி நமஸ்காரம் ஐயா உங்களுக்கு அந்த பராசக்தியே நேரில் சொன்னதாக உணர்கிறேன் உங்கபதிவு கேட்டபிறகு எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்துள்ளது ஐயா நிச்சயம் கடைப்பிடிப்பேன் மனசு விரக்தி இப்போதுதான் தெளிவு அடைந்தேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@deviledits4537
@deviledits4537 Жыл бұрын
அருமை ஐயா...கேட்டேன் ஐயா கண்ணீர் விட்டேன் ஐயா...உன்மை...100%உன்னை...👍👍👍👍👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💖💖💖💖
@vijayarammaruthu7006
@vijayarammaruthu7006 Жыл бұрын
Ravi
@tharaselvithara2833
@tharaselvithara2833 Жыл бұрын
1000th 0
@haseenabegum3204
@haseenabegum3204 Жыл бұрын
வணக்கம் அய்யா ! உண்மை நீங்க சொல்வது 100 %. நான் இப்படி தான். அய்யா சுத்தமா மகா இருப்பேன். எப்போதும். மகிழ்ச்சி நன்றி. 💐
@shortswithtamil6769
@shortswithtamil6769 Жыл бұрын
👍🏻
@vasanthisuresh2725
@vasanthisuresh2725 Жыл бұрын
நன்றி ஐயா மனதில் இருந்த குழப்பம் தீர்ந்தது தெளிவு பெற்றேன் மிக்க நன்றிகள்
@SANTHIYASKITCHEN
@SANTHIYASKITCHEN Жыл бұрын
ஐயா நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் அய்யா நான் உங்கள் வீடியோவை பார்த்தேன் நீங்கள் அபிராமி அன்னையின் பெயரை சொன்னவுடன் என் கண்களில் கசிந்தது🙏🏻 அந்த அபிராமி அன்னையே எனக்காக கூறியது போல் இருந்தது
@banumathik7763
@banumathik7763 Жыл бұрын
நான் ரிஷப ராசி தான், நீங்கள் பொறுமையாக சொல்ல சொல்ல அனைத்தும் புரிந்து கொண்டேன், நீங்கள் சொன்னபடி நடந்து கொள்வேன்.
@devis837
@devis837 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை குருஜீ.என் மனம் படும் வேதனை ,கவலை நான் யாரிடம் சொல்வேன் தெய்வமே. எனக்கு தானம் செய்வது ரொம்ப, ரொம்ப பிடிக்கும்.செய்தும்‌வருகிறேன். உங்கள் பேச்சைகேட்டு கொண்டே இருக்கணும்போல் இருக்கிறது.நீங்கள் சொன்னதை செய்கிறேன்.லட்சுமி வழிபாடு செய்கிறேன்.சக்கரம் வாங்கியும் வழிபாடு செய்கிறேன்.கோடான கோடி வணக்கம் சுவாமி.
@prabhakarandhiraviyam36
@prabhakarandhiraviyam36 Жыл бұрын
எனக்கும் உங்கள் மன நிலை தான், தான தர்மம் செய்ய பிடிக்கும். பெரும் தொண்டு செய்ய விருப்பம். ஆனால், என் நிலையே போக போக மோசமாக உள்ளது. சொல்லி அழக் கூட, ஆள் இல்லை 😪😪😪
@lowclasspullingotn49
@lowclasspullingotn49 Жыл бұрын
எங்களுக்கும் காலம் வரும்..! காலம் வந்தால் வாழ்வு வரும்...!! வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே 💪🏻💞😃 -நன்றிகள் சுவாமிஜி🙏🏻😊
@vajjiravelu680
@vajjiravelu680 Жыл бұрын
மிகவும் நன்றி நன்றி நன்றி
@NambaVeetuChef
@NambaVeetuChef Жыл бұрын
👏👏👌👌
@kangasabaiannamalai3978
@kangasabaiannamalai3978 Жыл бұрын
@@NambaVeetuChef ok
@rajakumariraja2187
@rajakumariraja2187 Жыл бұрын
​@vajjiravelu680
@rajakumariraja2187
@rajakumariraja2187 Жыл бұрын
O😊
@hanojhbahubse9162
@hanojhbahubse9162 Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா... உங்கள் பதிவை பார்த்த பிறகே உத்வேகம் பிறந்துள்ளது...
@sajithkumar3585
@sajithkumar3585 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நல்ல கணிப்பு மிகுந்த சந்தோஷம் நன்றி நன்றி நன்றி ஐயா,
@karupusamy3242
@karupusamy3242 Жыл бұрын
நீங்க சொல்றது நடக்குதோ இல்லையோ கேட்க நல்லா இருக்கு ஐயா
@varatharajv7379
@varatharajv7379 Жыл бұрын
Good speech it's really true because i am also rishabam and Rohini,my life is going very well and all things i got in required time,so God always with us. ❤️💖💖
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 Жыл бұрын
Yes, it's true
@ramramram6657
@ramramram6657 Жыл бұрын
ஐயா....நீங்கள் சொல்வது அத்தனையும்....உண்மை..உண்மை நான் பல நன்மைகளை அனுபவித்கொண்டிருக்கேன்..நான் ரோகினி நட்சத்திரம்....ரிஷப ராசி....தனுசு லக்னம் By..ஆரிய இளங்கோவன்
@s.v.a.m.creations1162
@s.v.a.m.creations1162 Жыл бұрын
அருமையான தகவல் சார் 👍🏻🥰😊👍🏻அருமை மிகவும் அருமை சார்
@r.sasikalar.sasikala1031
@r.sasikalar.sasikala1031 Жыл бұрын
💯 Percent correct sir oru postive vibe kadachi iruku sir thank you sir 🙏
@durgavijay7785
@durgavijay7785 Жыл бұрын
ஐயா வணக்கம் 1 comments ஐயா நீங்கள் சொல்வது அனைத்து உன்மை நின்றி ஐயா 🙏🏻
@murugananthammuruganantham3089
@murugananthammuruganantham3089 Жыл бұрын
அருமை!அருமை!!அருமை!!!ஐயா...நன்றி! ஓம்நமசிவாய...
@sudalip202
@sudalip202 Жыл бұрын
நன்றி ஜயா 🙏
@kotteswarid5953
@kotteswarid5953 Жыл бұрын
நன்றி ஐயா
@sulochanapularithazhathu4850
@sulochanapularithazhathu4850 Жыл бұрын
What you said is very true in my life. Best wishes and may God bless you sir 🙏🏻
@dhanamdhanam3116
@dhanamdhanam3116 Жыл бұрын
Super நன்றி ஐயா 🙏 ok
@user-xq2tw7jr5c
@user-xq2tw7jr5c Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்தவயது இல்லை வணங்குகிறேன் நம்பிக்கை வந்தது போல் இருக்கு ஐயா 🙏🏻
@kalaivaninatarajan5959
@kalaivaninatarajan5959 Жыл бұрын
A
@duraiganesan8088
@duraiganesan8088 Жыл бұрын
கூட நட்பு கொண்டால் வீனாக விறையமே ஆனதுநம்பிக்கைதுரோகமே... நன்றி ஐய்யா
@velankannistalin4994
@velankannistalin4994 Жыл бұрын
அனைத்து உண்மைங்க 🙏🙏🙏🙏🙏அய்யா 🙏🙏🙏
@anbarasum5284
@anbarasum5284 Жыл бұрын
பயங்கரா கஷ்டம் படுறேன் சார் நான் வணங்கதா தெய்வமே இல்லை ஆனால் இப்ப வரையும் நல்லதே நடக்குலா இருக்கறதா வேண்டமா தெரியமா இருக்கிறேன்
@vallirenuka4387
@vallirenuka4387 7 ай бұрын
நன்றி உடன்பிறப்பே 🙏 வணக்கம் நண்பரே ❤
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 Жыл бұрын
Dr. Sivasri Manikandasivam Jothidam 🙏Romba correct☑ sonninga super sir. Bhakthi nirainthu nalla mathiri manasu thairiyam kodupen. Palanai ethirparkamaten.
@bhuvanabuvanapathi8677
@bhuvanabuvanapathi8677 Жыл бұрын
அத்தனை வார்த்தைகளும் உண்மை ஐயா🙏🙏🙏
@Avijay-jt9ok
@Avijay-jt9ok Жыл бұрын
ஐயா நல்லதே நடக்கும் ஒரு தந்திரம் சொல்லி கொடுத்தது நன்றி வாழ்த்துக்கள்
@healingsoundtherapy3149
@healingsoundtherapy3149 Жыл бұрын
உண்மை நேர்மை அன்பு ஒழுக்கம் இயற்கை மீது காதல் கடவுள் மீது மட்டும் பற்று கொண்ட இந்த அடியேனுக்கு கிடைத்து அவ பெயர் தான்....நாம் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் B. Sc. Agriculture முடித்து 10 வருடம் கழிந்த பின்னும் சரியான வேலை வாய்ப்பு கிடைக்க இல்லை இந்த வீடியோவை பார்த்த பிறகு என்னை மாற்றிக் கொள்கிறேன் அய்யா நன்றி இப்படிக்கு சிவன் பிள்ளை
@bhavanidhanasekeran9547
@bhavanidhanasekeran9547 Жыл бұрын
Yes
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 Жыл бұрын
Kavalapadaathinga ungaluku nalla velai kidaikanum nu naan vendikiten.evloo prachinai vanthaalum athai ethirthu vaazhnthu kattanum .manasa thalara vidaamal .ungalaala mudinchaa road kitta vaazhum periyorgaluku paatigalukum unavu pottalam vaanghi kodunga avanga aasirvaatham ungala Nalla nilamaiku konduvarum.
@healingsoundtherapy3149
@healingsoundtherapy3149 Жыл бұрын
@@virginiekichenaradj2589 ஆமாம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று அய்யா வள்ளலார் கூறிய வழியில் நின்று செயல் படுகிறேன் பசி பினியை போக்குவதே அய்யா கூறிய மோட்ச வீட்டின் திறவு கோள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி...
@nthiru5606
@nthiru5606 Жыл бұрын
@@virginiekichenaradj2589 lll
@BizAnaltica
@BizAnaltica Жыл бұрын
உங்கள் பிறந்த நாள் நேரம் மற்றும் பிறந்த ஊர் என்னங்க ஐயா. இலவசம் கேபி ஜோதிடம் மூலம் பலன்கள் கிடைக்கும் நன்றி astroari channel பாருங்கள்
@c.veluvbmvelu.7503
@c.veluvbmvelu.7503 Жыл бұрын
ஸ்ரீராமஜெயம். ஐயா. அருமையான பதிவு ஐயா
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Жыл бұрын
சர்வமும் கிருஷ்ணார்பனம்
@subbalakshmiramadoss4115
@subbalakshmiramadoss4115 18 күн бұрын
மனத்துக்கு நிறைவான வழிகாட்டல்கள். நன்றி.
@tamilamma-tamilamma8857
@tamilamma-tamilamma8857 Жыл бұрын
Nanry sir rishabam rasiku 100-/- correct 💯 sonninga. Hat's 🤠🥳 of you sir. Bhakthi pasam enaku irruku.
@valarmathisaravanan8400
@valarmathisaravanan8400 Жыл бұрын
Thank you so much positive energy and thinking
@psakthivel7696
@psakthivel7696 Жыл бұрын
சூப்பர்
@gopigopi1240
@gopigopi1240 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@umaeasy
@umaeasy Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன்
@karthiraja1173
@karthiraja1173 Жыл бұрын
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ரிஷபத்தில் சந்திரன் உச்சம் எனக்கு துலாம் லக்னம் சனி உச்சம் ஆகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு செய்கிறேன் கோடான கோடி நன்றி ஐயா
@anandwin8966
@anandwin8966 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி மிகவும் அருமை சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@ravichandrangopal9971
@ravichandrangopal9971 Жыл бұрын
Thank you for your positive words 🙏🙏🙏🌷🌷🌷💐💐💐
@rajendren5548
@rajendren5548 Жыл бұрын
மிகவும் நன்று ஜயா
@tknithi
@tknithi Жыл бұрын
கோடி நன்றிகள் அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼
@vasanthidavid7236
@vasanthidavid7236 Жыл бұрын
Thank you so much for your Golden words.
@selvarajt5717
@selvarajt5717 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@lakshmisubramani8337
@lakshmisubramani8337 Жыл бұрын
🙏🏻👍அருமை அருமை ஐயா
@kathiravann7504
@kathiravann7504 Жыл бұрын
Manamarntha Nandri. valka valamudan
@rajaharini3507
@rajaharini3507 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@kkrishnaaprakash4053
@kkrishnaaprakash4053 5 ай бұрын
Good motivation , thanku 🙏🏻
@senthilkumar-zn7uq
@senthilkumar-zn7uq Жыл бұрын
Super ஐயா
@alilarasi3872
@alilarasi3872 Жыл бұрын
Thank you sir 👍🙏... So blessed
@lavira1152
@lavira1152 Жыл бұрын
Romba arumeiya sonninga aiyah
@raveendranm569
@raveendranm569 Жыл бұрын
ஐயா உங்கள் சொல்ல ஆற்றல் மிகவும் அருமை மிகவும் தெளிவாக பொறுமையாக புரிந்து கொள்ளும் வகையில் துல்லியமாக கூறுகின்றார்கள் வாழ்த்துக்கள் நண்பரே🙏💕
@DRJAY786
@DRJAY786 Жыл бұрын
நன்றிகள் கோடி தங்கமே
@thirumaln7120
@thirumaln7120 Жыл бұрын
நான் சில விஷயங்களை மாற்றி கொள்கிறேன் நன்றி
@mrdev3363
@mrdev3363 Жыл бұрын
Very very motivated 🙏🏻. Thank you so much sir 🙏🏻
@umamurugan1224
@umamurugan1224 Жыл бұрын
💯 true ayya 🙏Kodi nantrigal 🙏😀
@pandiselvi3222
@pandiselvi3222 Жыл бұрын
அருமை 🌹🌹சூப்பர் 🌹🌹
@umahdhevigovindaraju6131
@umahdhevigovindaraju6131 Жыл бұрын
Nice, advise. Amazing. Nandri Swammy ji
@dhanalashmidhanalashmi7894
@dhanalashmidhanalashmi7894 Жыл бұрын
நன்றி 🙏 நன்றி🙏 நன்றி🙏 ஐயா 🙏🙏🙏
@hdvlogs3181
@hdvlogs3181 Жыл бұрын
Sir super . vaera level sir neenga.alagana varthaigal😍
@nareshsivakumar2589
@nareshsivakumar2589 Жыл бұрын
Thanks for your message
@monismouli2060
@monismouli2060 Жыл бұрын
நன்றி உங்களுடைய வார்த்தைகள் எல்லா ரிஷபராசிகார்களுக்கும் பூஸ்டர் எங்களுடைய சிறு சிறு பிழைகளை சரி செய்து கொள்கிறோம் மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@Kkhoney12
@Kkhoney12 Жыл бұрын
Sir what u said is correct.i always take time to reply my mum use to scold sometime why don’t u answer fast when I see ur video I am very happy.very motivated ur speech .
@shanthim1215
@shanthim1215 Жыл бұрын
Thank you so much Aaiya
@umadhanu4206
@umadhanu4206 Жыл бұрын
Tq sir ..ur motivation speech semma...
@monisha3813
@monisha3813 Жыл бұрын
878
@chithramurugan7614
@chithramurugan7614 Жыл бұрын
unmai aiya nanum rishaba rasi rohini natchathiram
@TheFunny5001
@TheFunny5001 Жыл бұрын
அற்புதம் ஜயா👌👌👌
@steebhanmani1870
@steebhanmani1870 Жыл бұрын
Nanri ayya
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 Ай бұрын
Vanakkam aiyaa anaittum unmai mikka. Nandri
@birndhaperiasamy6262
@birndhaperiasamy6262 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙂🙏
@ramaselvanramaselvan5457
@ramaselvanramaselvan5457 Жыл бұрын
அருமை யாகசொன்னிக்க.நன்றிஐயா
@premanchalimuthu9409
@premanchalimuthu9409 Жыл бұрын
Romba Nandri Sir. Ungal speech kittu en manusu santhosama irukke .
@youtubealaivarisai5628
@youtubealaivarisai5628 Жыл бұрын
100% உண்மை 🙏
@alanalan867
@alanalan867 Жыл бұрын
Thank you for positive prediction sir 🙏😇
@vmanivmani8384
@vmanivmani8384 Жыл бұрын
Iya neenga solvathu anaithum unmai nandri
@kamatchidevi6060
@kamatchidevi6060 Жыл бұрын
All words true👌👌👌
@sowsantha8015
@sowsantha8015 7 ай бұрын
Romba correcta sonninga supper sir Thanks
@rukmini1749
@rukmini1749 Жыл бұрын
Super iyya
@kayaljackcamelcacj9197
@kayaljackcamelcacj9197 Жыл бұрын
Mikka nandri ayya
@5s_subicreation418
@5s_subicreation418 Жыл бұрын
🚶unmaiyo poi yo ....aana nammala pathi yaarachum nalla vithama solurapo keka evalo nallaruku.....😌😌💜💜
@kalaikalai1830
@kalaikalai1830 Жыл бұрын
It is true my life ,sir
@sathishkumararumugam9001
@sathishkumararumugam9001 Жыл бұрын
நன்றி நன்றி. மகிழ்ச்சி அளிக்கிறது
@kamatcisundarikamatcisunda8902
@kamatcisundarikamatcisunda8902 Жыл бұрын
நன்றி நன்றி ஐயா மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது
@hungrya4780
@hungrya4780 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா... உங்கள் அறிவுரை படி நடக்க உறுதியாக இருக்கிறேன். உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏🏻
@kotteswarid5953
@kotteswarid5953 Жыл бұрын
உண்மை ஐயா
@karthikaanbu4210
@karthikaanbu4210 Жыл бұрын
நன்றி குருஜி🙏🙏🙏🙏
@anandhiuva6293
@anandhiuva6293 Жыл бұрын
Mana niraiva irukku but kandippa nadakanum sir
@UshaRani-vm9xx
@UshaRani-vm9xx Жыл бұрын
Super sir arumai eppavum sariyathan solringa sir arumai
@deivanygopal4451
@deivanygopal4451 Жыл бұрын
Nantri vanakam sir🌹🙏
@ganesan9508
@ganesan9508 Жыл бұрын
nanri aiyaa🙏🙏🙏🙏🙏
@panneerselvam2556
@panneerselvam2556 Жыл бұрын
Super,ayya.nandragasolluringa.superspeech
@georgethandayutham8505
@georgethandayutham8505 Жыл бұрын
Hi Sir, I hope your words come true. Hari Om 🙏🥰
@shanthiarivudainambi5930
@shanthiarivudainambi5930 Жыл бұрын
Very interesting your speech ayya let our life become brighter from nowonwards🙏🙏🙏
@ethirajuluvk9959
@ethirajuluvk9959 Жыл бұрын
🙏🙏🙏👍👍
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН
🔴 மேஷம் முதல் மீனம் வரை | குரு பெயர்ச்சி பலன்கள் | Guru Peyarchi Palan in Tamil | Mesham to Meenam
1:49:16