Lord I seeking your protection and peace throughout the day. Thank you Lord. Have mercy on us 🙏🙏 Amen
@merymery328822 сағат бұрын
நற்கருணை ஆண்டவரே என் குடும்பத்தை ஆசீர்வதியும் 🙏🙏🙏🙏🙏 என்னுடைய மகளுக்கு நல்லபடியாக வீடமைக்குவதற்காக அருள் புரியணும் இறைவா 🙏🙏🙏
@t.jayanthi.961221 сағат бұрын
Amen.🙏🙏🙏,Rev..thankyou for blessed morning prayer. & holy.mass message. And blessed words of appa. & blessings of appa. Praise the lord.💐💐💐. Gm.❤️🌹
@maryanthonisamy825421 сағат бұрын
அன்பின் நற்கருணை ஆண்டவரே உன்னை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் உங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்
@jacquelinefrancis989116 сағат бұрын
Praise the Lord amen thank you Jesus amen 👏 🙏 🙌
@sepastinraj561923 сағат бұрын
❤❤❤🎉🎉🎉நன்றி இயேசுவே உமக்கே புகழ் ஆமென்🎉🎉🎉❤❤❤
@kirthika_official23 сағат бұрын
நற்கருணை ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் அப்பா உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்
@DDanijal22 сағат бұрын
அன்பின் இனிய நல்ல தேவனே போற்றி போற்றி ஐயனே என் இனிய தேவா இதுவரை காலமும் எனது குடும்பத்தை பாதுகாப்பு டன் வழி நடத்திய தயவிற்காய் கோடி நன்றிகள் ஐயா அன்பான நற்கருணை நாரதரே எனது குடும்பத்தை உமது கையில் ஒப்படைக்கின்றேன் பாதுகாத்து வழிநடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா
Amen 🙏 🙏 🙏 Thank You Jesus 🙏🙏🙏🙏Thank You Father 🙏🙏🙏🙏🙏Ave Maria ❤️❤️❤️❤️❤️
@KrubaRani-xm6so21 сағат бұрын
Thank you so much for this lovely day Appa ❤️🙏🏻 please bless my grandson and daughter Dayana with your Highness and Mercy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DDanijal22 сағат бұрын
அத்துடன் எனது தங்கை சிந்தா வின் குடும்பத்தை உமது கையில் ஒப்படைக்கின்றேன் பாதுகாத்து வழிநடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா
@nanthinyninas696522 сағат бұрын
Good morning amen amen ❤❤❤ 🙏🙏🙏
@kavikavi5406Күн бұрын
Amen...♥️🙏 Praise the Lord 🙌🙌 Thank you Lord ♥️♥️🙏 Thank you Father for your powerful morning prayer and loveable blessings and wonderful wishes....♥️💐🌷🙏 Arultthanthai avargalukku Idayam kanintha Aruvadai thirunaal nal vaazlthukkal...🤝💐🎊♥️🌷🙏
@devakialogan532220 сағат бұрын
🙏ஆமென் 🙏🙏🙏🙏
@Ram-tw8cq23 сағат бұрын
Amenyesappa 🙏 Preais the lord ❤ Thank you father 🎉