கடவுளே வந்து தீர்ப்பு கொடுத்தது மாதிரி இருந்துச்சு!"-மருத்துவர் சுப்பையா மனைவி சாந்தி கண்ணீர் பேட்டி

  Рет қаралды 53,051

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер
@rafiqsilver656
@rafiqsilver656 3 жыл бұрын
நீங்கள் அழ கூடாது.. அன்பு சகோதரியே... செசன்ஸ் கோர்ட்டின் பெண் நீதிபதி அல்லி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்..
@antonysagayaraj165
@antonysagayaraj165 3 жыл бұрын
நிச்சயம் இது இறைவனின் தந்த தீர்ப்பு தான்
@chandras8473
@chandras8473 3 жыл бұрын
My heart is reaching out to you, watching this interview, Shanthi. Finally justice is served. God is great.
@SelvamSelvam-kc6tw
@SelvamSelvam-kc6tw 3 жыл бұрын
அம்மா அழ வோண்டாம் உங்கள் கனவர் தெய்வமாக. உங்களுடன் இருப்பார்.
@sowmiyasuresh9414
@sowmiyasuresh9414 3 жыл бұрын
Genuine lady...hatsoff
@sivakumarkumar2773
@sivakumarkumar2773 3 жыл бұрын
குற்றவாளிகல் உங்களவிட வசதியானர்களாகவும் அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருந்திறுந்தால் இந்த தீர்ப்பு இப்படி இருக்க வாய்பில்லா
@kavithab9075
@kavithab9075 3 жыл бұрын
என்ன ஆறுதல் சொன்னாலும் உங்கள் இழப்பை ஈடு செயய்ய முடியாது.இனி வரும் காலம் இறைவன் தங்களுக்கு மன அமைதியையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏
@subaselvam5690
@subaselvam5690 3 жыл бұрын
No words to explain your pain ….be strong
@ro8jhraja
@ro8jhraja 5 ай бұрын
இப்போது எல்லா குற்றவாளிகள் வெளியே வந்துட்டானுங்க
@ananth2892
@ananth2892 4 ай бұрын
கவலைப் படாதீர்கள் !
@subburaj662
@subburaj662 3 жыл бұрын
மறைந்த மருத்துவர் சுப்பையா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
@lakigayathrivjyvjy6104
@lakigayathrivjyvjy6104 3 жыл бұрын
மிக மிக மிக உயர்ந்த மனிதர்.உத்தம மனிதர் மற்றும் மருத்துவரை இழந்தது உலகின் துர்அதிஷ்டமே.😭😭😭😭 சகோதரி தங்களின் இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். பகவதி தாயின் அனுக்ரஹம் தங்களுக்கு எப்போதும் துணை நிற்க வேண்டுகிறேன்.
@susilakirubavathy6049
@susilakirubavathy6049 3 жыл бұрын
God is great
@sekarsornam6041
@sekarsornam6041 3 жыл бұрын
உங்கள் அன்பு புனிதமானது . எந்த அளவுக்கு நீங்கள் நேசித்தீர்கள் என்பது தெரிகிறது ...கடவுள் உங்களை கைவிடவில்லை ....செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்துவிட்டது .... நல்ல தீர்ப்பு !👍
@SK-px2zn
@SK-px2zn 3 жыл бұрын
சகோதரிக்கு என் அன்பும் அனுதாபங்களும் ....8 வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அந்த வீடியோ இன்னும் கண் முன்னே நிற்கிறது ...
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 3 жыл бұрын
Vazgavalamudan
@shanthiathi6931
@shanthiathi6931 3 жыл бұрын
நானும் அந்த வீடியோவை பார்த்து வேதனை அடைந்துள்ளேன்.
@Arunprasad1129
@Arunprasad1129 3 жыл бұрын
உங்கள் மங்களத்தை அழித்த பாவிகள் வம்சம் விளங்கவே விளங்காது.
@meenapalaniappan5101
@meenapalaniappan5101 6 ай бұрын
Very sorry about them being released. God will punish them.
@subbiahmadurai7526
@subbiahmadurai7526 3 жыл бұрын
Each and every citizen of India to heare this emosonal video. This judgement will protect the citizen.
@Olive1902
@Olive1902 3 жыл бұрын
So emotional.... god is there. Dnt worry
@arokiasamy9572
@arokiasamy9572 3 жыл бұрын
take care amma. may god bless u. and yr family we all have to go one day. so console yourself and do the necessary for yr children
@yaathumoore360
@yaathumoore360 3 жыл бұрын
Very emotional
@MKROYAL-ux7pb
@MKROYAL-ux7pb 3 жыл бұрын
Don't cry Amma
@lalithas7207
@lalithas7207 3 жыл бұрын
Stay courageous as always, Shanthi!
@krishnavenirammesh4157
@krishnavenirammesh4157 3 жыл бұрын
Such a noble person. Best theerpu. Shanthi you know me as Geetha garg. (Was living in Gopalapuram)
@selvanJeba.G
@selvanJeba.G 3 жыл бұрын
சட்டம் தன் ஓட்டைகளை சரி செய்ய வேண்டும்.
@balaji9064
@balaji9064 3 жыл бұрын
சாகோ, சட்டத்தில் ஓட்டைகள் என்பது உருவாக்கிய மாயை... பணமும் பணம் மிக்க உள்ளவர்களும் சட்டத்தின் ஓட்டைகளை உருவாக்குகிறார்கள்... இது இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கக்கூடிய மறுக்க முடியாத மறைந்திருக்கும் உண்மை.... இது நான் கூறவில்லை பொருளாதார வல்லுனர் ராபர்ட் கூறியுள்ளார். 💯💯
@subaselvam5690
@subaselvam5690 3 жыл бұрын
Yes
@johnpowers4828
@johnpowers4828 3 жыл бұрын
Good judgement, the law must work faster , need to do something/ goverment look in it,if law work faster, crime will reduce. Look in atleast murder cases
@PalaneAndavar
@PalaneAndavar 3 жыл бұрын
When a anchor is anchoring a interview , if a Person broke out ,you guys should console and proceed , simply to continue as is not correct
@பிரபாகரன்தம்பி
@பிரபாகரன்தம்பி 3 жыл бұрын
🙂yes
@அன்பேசிவம்-ப7ள
@அன்பேசிவம்-ப7ள 3 жыл бұрын
All only business..no humanity..
@allroundsingerg8126
@allroundsingerg8126 3 жыл бұрын
Uyirai eduththa paavigalai kadavul thandithyhu vittaar.kalangaatheenga mam.🙏
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
After this judgement, when ever i sees the statue of the judgement lady, it's resembles look like the honorable judge alli, the greatest lady
@ananth2892
@ananth2892 4 ай бұрын
கவனமாக இருங்கள்.
@vetrikumar1327
@vetrikumar1327 2 жыл бұрын
தீர்ப்புகள் விற்கபட்டது..
@nimkulam3573
@nimkulam3573 3 жыл бұрын
vikatan teach your staff first how to sit for an interview like this. used to be a respectable and quality book
@uma5009
@uma5009 3 жыл бұрын
GH la Dr.Subbiah sir work pannapothu nanun work pannen...avar anma Santhi adaiyum
@bethesdahospitalbethesda4133
@bethesdahospitalbethesda4133 3 жыл бұрын
God will lead you mam.......he is with the just............dont worry mam.stay strong .you need to go miles ahead .need to take care of your children.....God bless you and your family
@jothijanani6784
@jothijanani6784 3 жыл бұрын
So sad.Pls take care sister
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 жыл бұрын
Madam, don't feel sad, God be with you n your family, greedy culprits snatched a good soul who serves the mankind, great loss to all.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
Too emotional....What a life..bleady guys not understanding atlast we need 3*6feet land only..for which why this...
@kanagarajraja5132
@kanagarajraja5132 3 жыл бұрын
சரியான தீர்ப்புதான். ஆனால் பணம் உங்கள் வாழ்க்கையை அழித்துவிட்டது. எவ்வளவு வேதனை . பணம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் எப்படி மாற்றிவிடுகிறது . ஆனால் நீங்கள் அனைவரும் ஜாதியில் உள்ள பெரியோர்கள் மூலம் பேசி தீர்த்திருக்கலாம். உங்கள் இருவரின் பிடிவாதம் உங்கள் வேதனைக்கு காரணமாக அமைந்துவிட்டது.
@rmmananthuvadyar
@rmmananthuvadyar 6 ай бұрын
தெரு நாயை அடித்தாலே கருணை காட்டும் மனிதர்களுக்குள் நல்ல மனிதரான தங்கள் கணவரை கொன்ற அந்தத் தெருநாய் கும்பலுக்கு தீர்ப்பு உடனடியாக கிடைக்க வேண்டும்
@marychristy5729
@marychristy5729 3 жыл бұрын
Very emotional. Sister unga mana nilai epadi irunthirukum. Iruku nu Nala puriya mudiyuthu. Don't worry. God is with you.
@balajivaradarajulu7863
@balajivaradarajulu7863 2 жыл бұрын
What is the use of the judgement.
@sathiaprasad1561
@sathiaprasad1561 3 жыл бұрын
Sorry mam.
@Myhobbypets
@Myhobbypets 5 ай бұрын
They are all released now where is justice ?
@charlesnelson4609
@charlesnelson4609 3 жыл бұрын
Very unfortunate.
@sumathivelmurugan200
@sumathivelmurugan200 3 жыл бұрын
அழ வேண்டாம் அம்மா..
@dhanurekha6978
@dhanurekha6978 3 жыл бұрын
DOCTOR PESAMA ANDHA PROPERTYA KUDUTHU THOLACHIRUKALAM. MAY HIS SOUL REST IN PEACE.
@mariya9876
@mariya9876 3 жыл бұрын
That's also not right
@lonelysoul3550
@lonelysoul3550 3 жыл бұрын
Even I had the same thought . It was his maternal uncle ‘s property , due to some personal problem with his wife , he gave his property to doctor . Doctor could have given the property when they asked it . Uyir dan mukkiyam panathai vida
@sasee1974
@sasee1974 3 жыл бұрын
actually the property not belonging to him....it is donated by his grandfather to his sister(doctor subbiah mother) he should share the property with opponent.....(aunty's sons )
@mariya9876
@mariya9876 3 жыл бұрын
@@sasee1974 Not necessarily. if any thing is granted to you through will or settlement. it is yours. no law will tell the property should be shared with that uncles second wife's non biological children. they have so much cruelty in their heart to kill a person
@meena4241
@meena4241 3 жыл бұрын
உண்மை.சொத்து கேட்டு சண்டை போட்டவங்க வறுமையில் உள்ளவர்கள்.முன்னோர்கள் சொத்தும் கூட 2 ஏக்கர் நிலம்தானே டாக்டர் அவர்களுக்கு கொடுத்திருக்கலாம்
@ravimp3111
@ravimp3111 6 ай бұрын
இன்று ஏழு பேர் தூக்குதண்டனை ரத்து, எப்படி நடந்தது இந்த அதிசயம், சட்டம் ஒரு சிலந்தி வலை என்பது உண்மைதானோ?
@thampisumi5869
@thampisumi5869 5 ай бұрын
இந்தியன் judgement very sad.
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 3 жыл бұрын
This anchor is not suitable person for this kind of interview. He is fit to interview any cinema personality.
@davidrajkumar606
@davidrajkumar606 3 жыл бұрын
Heartfelt condolences. But God is great. As far me, don't feel that your enemies should be hanged. If they are hung, they just go through the pain for few minutes. But they should be behind bars, without a parole, and suffer life long till they die, regretting every minute of their stay behind bars. That's the best punishment as possible.
@jayanthianbu309
@jayanthianbu309 3 жыл бұрын
When he had a threat for his life... He shd have given that property.. He had enough money n cud earn also.. Sad loss of life
@srirangamsisters6331
@srirangamsisters6331 3 жыл бұрын
Nanum adhe ninachen
@shsr258
@shsr258 3 жыл бұрын
Vikatan thambi sit properly in Interview. This is not a casual interview.
@waransteelthunderbolt
@waransteelthunderbolt 3 жыл бұрын
Better you watch content
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
Daughters are very attached to the father
@estherjoseph8289
@estherjoseph8289 2 жыл бұрын
Madam, u should have let go the property.. You shouldn't have held on to it.... Of course it's a tragic incident though.... People can be cruel to any extent....God bless your family!
@கவலைகந்தன்
@கவலைகந்தன் 3 жыл бұрын
பணம் பத்தும் செய்யும்... அவருக்கு already therinthirukku.. அப்டி இருக்கும் போது அந்த சொத்தை அவங்களுக்கே கொடுத்திருக்கலாம்..உயிர் மிஞ்சி இருக்கும் . எதுவும் நிலை இல்லை...
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 3 жыл бұрын
😢😢. Antha naaikala sithravatha panni kollanum 😡😡😡
@Nicksonselvam
@Nicksonselvam 3 жыл бұрын
Capital punishment should be avoided at any cost. Its cruel. Life long imprisonment. Or other punishment .
@rhanishkumar9470
@rhanishkumar9470 3 жыл бұрын
God judgement
@babikraj140
@babikraj140 3 жыл бұрын
Unmai ethu nnu makkalukku theriuda madam nadikkatheenga
@AnurathaJayaram-o9z
@AnurathaJayaram-o9z 3 жыл бұрын
😭😭😭😭😭
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 жыл бұрын
தாமதபடுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற சொல்வழக்கு இவர்கள் வழக்கில் பொய்த்துப் போனது!
@mariya9876
@mariya9876 3 жыл бұрын
But the judgment is given very late
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 жыл бұрын
@@mariya9876 நீதி சரியாக வழங்கப்பட்டுள்ளதே.
@annadharishi62
@annadharishi62 3 жыл бұрын
Chair நல்ல தானே இருக்கு? என்னமோ சௌகார் பேட்டை சேட்டு மாதிரி உட்கர்ந்து இருக்கீ யே ராஜா? டாக்டர் வீட்டு அம்மா, நீ விகடன் நிருபர் ன்னு விட்டுட்டாங்க. இருந்தாலும் பேட்டி சூப்பர், ரொம்ப touching ஆ இருந்தது.
@apc7748
@apc7748 3 жыл бұрын
Anchor shows no empathy ... Don't know how Vikatan failed to train this anchor. Feel sad for this family. RIP doctor.
@chennaisupercity2042
@chennaisupercity2042 3 жыл бұрын
Anchor உங்களுக்கு கொஞ்சமாவது இருக்க தயவு செய்து அடுத்த முறை சரியாக அமரவும்
@karramaa8441
@karramaa8441 3 жыл бұрын
Correct.
@sumathivelmurugan200
@sumathivelmurugan200 3 жыл бұрын
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 3 жыл бұрын
💔💔💔❤️❤️❤️😭😭😭😭🥰🥰🥰
@bharathi1525
@bharathi1525 3 жыл бұрын
Anchor should not ask personal questions regarding how much property and all. V bad way of interviewing.
@usprasanna
@usprasanna 3 жыл бұрын
Mama vikatan
@marimuthuas4165
@marimuthuas4165 3 жыл бұрын
Ironically, such unfortunate tragic incidence happens even to good people. It appears unfair & unjustified if one looks at it through the prism of present life only. Gnanis had said that our life didn't end with only one life. Our body only dies on death but not our soul. God's gifts & punishments arise out of our good & not so good deeds in a series of our past births. This could be the most plausible cause of this most tragic happening in their life. Because there could be no other reason perceived in this life. Wish them peaceful life atleast henceforth. Basically, life is made by cause & effect.
@vigneshsrini1497
@vigneshsrini1497 3 жыл бұрын
Ore nalla night la judgement kudhuthungala enna?
@tamilselvan9207
@tamilselvan9207 3 жыл бұрын
இவனுகளுக்கா வது தூக்கு கெடைக்குமா. என்னாத்தே கெடைச்சிது.
@dinesh.a1202
@dinesh.a1202 3 жыл бұрын
Evolo pera adichi fees charge panni irupinga
@lydiarani7184
@lydiarani7184 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭🥵
@Vanicia
@Vanicia 3 жыл бұрын
No doubt the Anchor is not a decent man most probably from a backward place! Hope at least hereafter he will behave well!
@revathiambika6233
@revathiambika6233 3 жыл бұрын
What's the meaning of back ward place. Sitting comfortably is not a behave manners.👍
@babikraj140
@babikraj140 3 жыл бұрын
Son in law Is kaarana vaithu ippidi oru theerpu Enna naadagam madam neenga act panreenga
@samkaran6351
@samkaran6351 3 жыл бұрын
Ivalayum vetti podanum , aduthavan sothuku asapatta ipdithan agum
@humanbeinghb3899
@humanbeinghb3899 3 жыл бұрын
Unna madhiri aatkalai than thookula podanum.. Enna mentality unaku.aduthavan inga ponnuchAmy than.un pondati vendamnu pirinju poi oru pullayoda vandha nee soththula andha pillaiku ezhuthuviya. Andha old lady ku ivanga property koduthurukanga than.ivanga mamiyar than care pannirupanga brother so avaru ezhudhi vachrukar ivangaluku. Ivanga andha property aa vittu koduthirukalam adha sollu yetru kollalam ..Adhan manushathanmai. Unna madhiri aalai than mudhalil ulla pottu nongu edukanum.kooli padaila irukiya
@srirangamsisters6331
@srirangamsisters6331 3 жыл бұрын
Avaroda past birth karma ma ...
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Thamathikka patta neethi,marukka patta neethiyagum
@28paapu
@28paapu 3 жыл бұрын
Anchor is a big let down
@shanmathisivanesan132
@shanmathisivanesan132 7 ай бұрын
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 157 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 2,7 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39