கனவுத் தோட்டம் | சிறப்பான மழை, அட்டகாசமான வளர்ச்சியில் பழ மரங்கள் | Fruit Tree Updates Nov 2024

  Рет қаралды 35,151

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 124
@mohandasssrinivasan5133
@mohandasssrinivasan5133 19 күн бұрын
சிவா அவர்களின் தோட்டம் அருமை! சற்றேரக்குறைய ஒரு வருடம் முன்பு வைத்த எங்கள் தோட்டத்து water apple இரண்டு வருடங்களாக நல்ல பலன் தருகிறது. சீமை இலந்தை காய்கவே இல்லை. Avagado 5 வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும். (ஒட்டு செடி இல்லாத பட்சத்தில்).
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 20 күн бұрын
Thambi உங்களுடைய தோட்டம் மிகவும் அழகாக செழிப்பாக இருக்கிறது. போரில் கொட்டும் தண்ணீரை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.பங்கனப்பள்ளி மாம்பழ மரம் 🌲 அருமை🎉 சடபாகர் செடி இப்போது தான் கேள்வி படுகிறேன் 🎉 உங்களுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேறட்டும். Super star Avacada plant அருமையாக சொல்லுகிறீர்கள். எலுமிச்சையுடன் அனைத்து பழ மரங்களின் வகைகளும் சிறப்பு 🎉 நல்ல அறுவடை எடுக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
வாழ்த்துகளுக்கு நன்றி 🙏
@kannankannan6870
@kannankannan6870 9 күн бұрын
மகிழ்ச்சி.
@venkatesh0irtt
@venkatesh0irtt 20 күн бұрын
உங்க ஆசை அரை ஏக்கர்ல எங்க ஆசை 5 செண்ட்ல ... 😊..
@alagukumar3947
@alagukumar3947 19 күн бұрын
same asai
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
அஞ்சி செண்டோ அஞ்சி ஏக்கரோ, நமக்கு புடிச்சதை செய்ய ஒரு இடம் கண்டிப்பா அமையும்ங்க.. உங்கள் கனவு தோட்டம் நினைவாக வாழ்த்துக்கள்.
@johnsonmax1460
@johnsonmax1460 20 күн бұрын
very Good morning.
@thottamananth5534
@thottamananth5534 20 күн бұрын
🌴🌳பசுமை போர்த்திய பசுஞ் சோலை உங்கள் தோட்டம் 🌸🌻அதை பார்க்கத்தான் அனைவருக்கும் நாட்டம் 🌺💐🌳🌴
@sivaranjani.s5525
@sivaranjani.s5525 19 күн бұрын
Yes
@ManojKumar-lm7kc
@ManojKumar-lm7kc 15 күн бұрын
Super home borewell
@sudhanithish4155
@sudhanithish4155 19 күн бұрын
மிக அருமை 🎉பறவைகள வீடியோவில் பதிவு செய்து இருந்தா நல்லா இருக்கும் சார் போர் தண்ணீர் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது 🎉வாழ்த்துக்கள்🙏🙏💐💐
@mohanajeyakumar1613
@mohanajeyakumar1613 20 күн бұрын
Super 👌 👍🏻
@Blooming-garden
@Blooming-garden 20 күн бұрын
பார்க்க அழகா இருக்கு தோட்டம் greenary aa.. Great Siva Sir👍
@Kalaivarun
@Kalaivarun 12 күн бұрын
பழ மரம் வளர்ந்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
நன்றி 🙏
@mehalashruthi3528
@mehalashruthi3528 19 күн бұрын
அவகடோ super அண்ணா
@starofthesea1943
@starofthesea1943 20 күн бұрын
Thanks for the Beautiful update Bro!
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 19 күн бұрын
Congrats sir thank you very much sir for your valuable information.
@ashok4320
@ashok4320 19 күн бұрын
👍👍👍👌👌👌மகிழ்ச்சி!
@arshinisgarden4641
@arshinisgarden4641 19 күн бұрын
அருமை அண்ணா.. Sooper❤❤
@jayakumarm5961
@jayakumarm5961 20 күн бұрын
நல்லா இருக்கு ரொம்ப நன்றி. அண்ணா 🙏🙏💐❤️
@gopalvijay9187
@gopalvijay9187 19 күн бұрын
அருமை
@ravisunprints5558
@ravisunprints5558 19 күн бұрын
மகிழ்ச்சி
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 10 күн бұрын
For all fruits plants three months once Bone feed mixture podavum
@mahes-g8e
@mahes-g8e 19 күн бұрын
Super Brother, 🌳👌👍
@gnanamalar7638
@gnanamalar7638 20 күн бұрын
சிவா சார் வணக்கம்🙏🙏 நம்ப மாவட்டங்கள்ல இப்போ ஒரு வாரமா தான் மழை பெய்யுது.... உங்க தோட்டம் அருமை பசுமை 💐💐
@arulmozhip8454
@arulmozhip8454 19 күн бұрын
👌👌👏👏🙏🙏 Siva sir.
@agalyaagalya9793
@agalyaagalya9793 19 күн бұрын
Super unga pechu❤
@thavamanisampath4705
@thavamanisampath4705 20 күн бұрын
Love to hear all
@rajorganicthottam
@rajorganicthottam 20 күн бұрын
Sir everyone is waiting for your video.
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
Thank you 🙏
@MrJagan173
@MrJagan173 20 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@LalithaNandahappy
@LalithaNandahappy 20 күн бұрын
Vazghavalamudan 😊😊😊
@tsamidurai396
@tsamidurai396 20 күн бұрын
மிகவும் அருமை ஐயா சொல்ல வார்த்தை இல்லை 🌹🌹🌹
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
நன்றி 🙏
@m.mathavn1105
@m.mathavn1105 19 күн бұрын
மேக் ரகளை காத்து இருக்கிறது❤வீடியோ போடுங்கள்😊
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 20 күн бұрын
மாமரத்தை வளரவிடாமல் கவாத்து செய்து பத்து அடியிலேயே பராமரிக்கலாம் அண்ணா. அடர் நடவு முறையில் பத்து அடிக்கு ஒரு மாமரம் வைத்து பராமரித்து மகசூலும் எடுக்குறாங்க. நாம வீட்டு தேவைக்கு தானே வளக்கபோறோம். ஒரு மரம் 50 காய் காய்ச்சாலே நமக்கு தாராளம். அதனால பிடிச்ச ரகங்களை தாராளமா நடுங்க. பெரிய மரமா வளத்தா இடமும் அடைச்சிக்கும் அறுவடை பண்றதும் சிரமம். குட்டையா பராமரிங்க
@muruganmurugan590
@muruganmurugan590 12 күн бұрын
வீட்டில் சுவர் அருகில் என்னன்ன மரங்கள் வளர்க்கலாம். எங்க வீட்டில் சாப்பிட்டு போட்ட மாம்பழம் தற்போது நான்கு மர கன்றுகள் வளர்ந்துள்ளது. கவாத்து செய்தால் வளர்ச்சி பாதிக்குமா.
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 12 күн бұрын
@muruganmurugan590 விதை மூலம் வளர்ந்த மாங்கன்று காய்ப்பதற்க்கு 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிடும். அதேசமயம் நீங்கள் சாப்பிட்ட அதே பழத்தை போல சுவை இருக்குமா என்பது சந்தேகம் தான். ஒட்டு கட்டிய பழக்கன்றுகள் பலா மரம் தவிர்த்து மற்ற அனைத்து பழ மரங்களையும் வீட்டின் சுவரை ஒட்டி வைக்கலாம். ஒட்டு கன்றுகள் ஒன்றும் தவறான விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. பெரிய மரத்தின் ஒரு கிளை தாங்க ஒட்டு மரம். விதை மூலம் வளர்க்கும் மாமரம் பலா மரத்தை வீட்டின் சுவற்றில் இருந்து குறைந்த பட்சம் பத்து அடி தள்ளி தான் நட வேண்டும். விதை மாமரங்கள் காய்கலாம் காய்க்காமலும் போகலாம். எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் விதை மூலம் வளர்ந்த மாமரங்கள் பெரிதாக இடத்தை அடைத்து கொண்டு வளருமே தவிர காய்ப்பு அவ்வளவாக இருக்காது. ஒரு நீலம் வகை மரம் காய்த்து 4 ஆண்டு ஆகிவிட்டது. அரிதாக தான் பூக்களே பூக்கும். நீண்ட கால இடைவெளியில் ஒரு முறை நன்றாக காய்க்கும். தோப்பு தோட்டங்களில் விதை மரம் சரிபட்டு வரும். வீட்டு தோட்டத்தில் விதை கன்று சரிபட்டு வராது. அதிக வேர் விட்டு பெரிதாக வளரும். கவாத்து பண்ணி வளர்த்தாலும் காய்க்கவில்லை என்றால் உழைப்பும் நேரமும் வீண் தான். ஆகவே வீட்டில் நட உங்களுக்கு பிடித்த மா வகைகளை ஒட்டு செடிகளாக வைக்கலாம். வீட்டு ஓரம் மூன்று அடி தள்ளி ஒட்டு கன்றை நடலாம். நிழல் தரும் மரங்களை நட வேண்டும் என்றால் மகிழ மரம் தவிர மற்ற மரங்களை சுவற்றில் இருந்து 15 அடி தள்ளி நடுவது நல்லது. பலா மரம் ஒட்டு செடியாக இருந்தால் 15 அடி தள்ளியும் விதை மரமாக இருந்தால் 20 அடி தள்ளி தான் நடவேண்டும். இல்லை என்றால் பைப்புகள் தரை கீழ் இருந்தால் பலா வேர் பைப்களை பதம் பார்த்து விடும். சுவற்றில் விரிசல் விடும். கொஞ்சம் தான் இடம் இருக்கிறது என்றால் நிழலுக்கு சப்போட்டா, அரநெல்லி, கொய்யா, சீதா, வாழை மரங்களை வீட்டு சுவறை ஒட்டியே வைக்கலாம். பழமும் கிடைக்கும் நிழலுக்கும் சிறந்தது. தென்னை மரம் நட போகிறீர்கள் என்றால் நாட்டு தென்னை 6 அடி தள்ளியும் குட்டை தென்னை 3 அடி தள்ளியும் நடலாம். நாட்டு தென்னை கூட 2 அடி ஒட்டி வைக்கலாம். வீட்டு அஸ்திவாரத்தை பாதிக்காது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட மரங்கள் இருந்தால் சுற்றுச்சுவரை ஒட்டி நட்டால் பத்து ஆண்டுகளில் சுற்றுசுவரை சாய்த்துவிடும்.
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 12 күн бұрын
@muruganmurugan590 விதை மாமரக் கன்றுகளை நமக்கு ஏற்ற வாறு குட்டையாக வளர்ப்பது சற்று சிரமம். ஏனெனில் பிரதானமான ஆணி வேர் இருப்பதால் அதிகமாக வளரும். எனவே விதை செடியை 3-5 ஆண்டு வரை குரோபேகில் வைத்து அடிக்கடி கவாத்து செய்து வளருங்கள். கவாத்து செய்தால் பக்க கிளைகள் அதிகம் வளரும். செடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாமரங்கள் நம் தோட்டத்துக்கு செட் ஆகி விட்டால் அடியோடு வெட்டினாலும் துளிர்த்து வரும். எனவே வெட்டுவதற்கு யோசனை தேவையில்லை. மல்லிகை செடி மாதிரி வெட்டி வெட்டி 4 ஆண்டு தொட்டியிலே மாமரத்தை வளர்த்து பிறகு தரையில் நட்டால் திடீரென வேகமாக வளரும். அப்போதும் கவாத்து செய்து வாருங்கள். மாமரத்தை ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் தான் கவாத்து செய்யனும். மற்ற சமயங்களில் கைவைக்க கூடாது. இப்படி வளர்த்தால் விதை செடி அதிர்ஷ்ட வசமாக இருந்தால் 5-7 ஆண்டுகளில் காய்ப்பு வரும். அதாவது தரையில் நட்டு 3 ஆண்டுகள் கழித்து மரம் காய்க்கும். அதிர்ஷ்டம் இல்லை என்றால் மரம் வெரும் இலைகள் தான் இருக்கும். எனவே ஒட்டு கன்றுகள் நடுங்கள். இல்லை என்றால் உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். இப்பொழுதே அந்த கன்றை தரையில் நட்டால் உயரமாக வளரும். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மரத்தை உங்கள் உயரத்திற்கு வெட்டி விடுங்கள். இப்படியே வருடா வருடம் கவாத்து செய்து வாருங்கள். நல்ல கன்றாக இருந்தால் நல்ல காய்ப்பு வரும்
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 12 күн бұрын
@muruganmurugan590 கவாத்து செய்தால் பக்க கிளைகள் அதிகம் வளரும். செடியை அடிக்கடி கவாத்து செய்ய கூடாது. மாமரத்தை ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கவாத்து செய்ய வேண்டும். விதை மாமரங்கள் வீட்டில் நடுவதை தவிர்ப்பது நல்லது.
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 12 күн бұрын
@@muruganmurugan590 விதை மாமரங்கள் கவாத்து செய்து பராமரிக்க உகந்ததாக இருக்காது. காரணம் முதலில் மரம் 5-7ஆண்டுகள் பெரிய அளவில் மரமாகி பிறகு தான் பூக்கும். வீட்டை ஒட்டி விதை மாமரங்கள் நட்டால் சுவற்றை பதம் பார்த்து விடும். ஒட்டு கன்றுகள் சிறந்தது. வீட்டு சுவறிலிருந்தோ காம்பவுண்ட் சுவற்றில் இருந்தோ 3-6 அடி தள்ளி தான் நடவேண்டும். பலா மரம் குறைந்தது 18-20அடி தள்ளி தான் நடவேண்டும்.
@arunkumardevendiran
@arunkumardevendiran 19 күн бұрын
1 hour thottam tour போடுங்க அண்ணா 🥰🤩
@sasikalaragunathan7509
@sasikalaragunathan7509 18 күн бұрын
🎉🎉🎉
@lenin0450
@lenin0450 20 күн бұрын
Super sir diwali eapadi erunthuchu
@Veeraadave
@Veeraadave 20 күн бұрын
Alagana thotam anna😊
@muthulatha-wh6wp
@muthulatha-wh6wp 15 күн бұрын
கொடிக்காபுளி மரம் நாவல் மரம் வைங்க முழுமையான தோட்டம் ஆகும்
@KavithaKavitha-bh9eo
@KavithaKavitha-bh9eo 18 күн бұрын
Siva bro super tree update veg harvesting next time bro 👍👌👌
@ThottamSiva
@ThottamSiva 18 күн бұрын
Thanks
@venivelu4547
@venivelu4547 20 күн бұрын
Sir, rain🙏🙏
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 20 күн бұрын
காலை வணக்கம் அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
வணக்கம்ங்க..
@Mr.plant_lover
@Mr.plant_lover 19 күн бұрын
Thennai maram : i going to give yield Thottam siva anna : super Thennai maram : ha ha ha ha ha April fool😂😂😂😂anna just for fun😊
@naturesong3921
@naturesong3921 20 күн бұрын
Rananculus flower pathi oru video pondunga valathu
@dsairam7686
@dsairam7686 20 күн бұрын
Sir mac epdi irukaan??
@BalajiGopselConcepts
@BalajiGopselConcepts 20 күн бұрын
Regular vedio podu man
@mangayarkarasir8588
@mangayarkarasir8588 20 күн бұрын
Anna oru mack vedio podunga romba naal aachu chellatha paathu
@ganeshkarthick2841
@ganeshkarthick2841 12 күн бұрын
Colour fish update anna please
@IamSanjaiz
@IamSanjaiz 20 күн бұрын
sir unga add vanguna thotoam video podunga
@geethathiyagu4623
@geethathiyagu4623 19 күн бұрын
Avocado, Jack sapling enga vanguneenga sir,fruits sapling best nursery ethu.sir
@johnsonmax1460
@johnsonmax1460 20 күн бұрын
really happy to see the rain, I have seen the videos of you planting these, so really happy to see that they have grown well like this. Also when someone is watching your channel for the first time they haven't seen the first videos you've posted, so post a video with the clips when you planted the trees and how they have grown now. so they can see the difference. If they have space in their garden they will also get the idea to grow trees like this. Wish you all the best and strength to do more gardening, and give my regards to mac payyan too.
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
Thank you. Yes. Have all the initial videos of planting these trees with dates. Will add them in future videos. thanks for the suggestion.
@nikmatnifros5023
@nikmatnifros5023 16 күн бұрын
Vanakam anna panai maram nattu vaikaum pls....
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 20 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gomathiv3401
@gomathiv3401 19 күн бұрын
Bro,mac(k) பயல் வீடியோ போடுங்க.
@ravisankar-tf9wg
@ravisankar-tf9wg 18 күн бұрын
I am ravi from hyderabad... I regularly watch your videos and i would like to start gardening... You suggest me which is the best season to start .. I want the seeds too... Please tell me how to get it from you
@Ram-KS-Diya
@Ram-KS-Diya 4 күн бұрын
Fish tank update pls sir
@irose4066
@irose4066 17 күн бұрын
Lemon- Fungus attack erukku…..so use SAAF fungicide……..my lemon also same like this…..15 days once I spray it….now it’s growing so good….. my seedless lime plant started giving lemons within 1 year…..fungus leaf eruntha poruchu vittudunga……
@manoharant1949
@manoharant1949 19 күн бұрын
Thootam Neelam, Agalam evalavu?
@maheshwaran7299
@maheshwaran7299 20 күн бұрын
கத்தரிக்கு இயர்கை உரம் எப்படி போடலாமுனு கொஞ்சம் சொல்லுங்க
@Manimekalai-y8h
@Manimekalai-y8h 20 күн бұрын
எனக்கும் இதே கேள்வி
@sitta964
@sitta964 19 күн бұрын
In our area so far no Rain
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 14 күн бұрын
No rain in bogampatti 😢
@சிட்டு
@சிட்டு 20 күн бұрын
வணக்கம் அண்ணா... அவகேடோ வித்தை மூலம் நாற்று உருவாக்கினேன். நல்லா வளர்ந்துருக்கு நாற்று. காய் பிடிக்க எத்தனை வருடங்கள் ஆகும். பொள்ளாச்சி கிளைமேட்க்கு வருமா விளக்கம் சொல்லுங்க
@shanthielango7664
@shanthielango7664 17 күн бұрын
தோட்டத்தின் பசுமையை பார்த்தாலே தெரிகிறது பெய்த மழையின் அளவு. அதிக இடைவெளி தெரிகிறது அடர்நடவு முறையை பின்பற்றுங்கள். பூச்சித் தாக்குதல்கள் நல்ல மழையால் சரியாகிவிடும். என்றாலும் எல்லா மரங்களையும் ஒரு பார்வையும் இரண்டு வார்த்தை பேசியும் வையுங்கள் மகிழ்ந்து பலன் கொடுக்கும்.
@christyrajendram6500
@christyrajendram6500 19 күн бұрын
Avacoda (butter fruit). Plant 2or 3 more please
@vishaalyt
@vishaalyt 19 күн бұрын
முல் சீத்தா வைச்சு பாருங்க நல்லா வளரும்
@devigachinnappan115
@devigachinnappan115 14 күн бұрын
முள் சீத்தா குளிர்ச்சியான பகுதியில் நன்கு காய்க்கும்
@mohamedarif9289
@mohamedarif9289 16 күн бұрын
Annan yenakku avacoda, and fig plant vendum annan. Yenga nen plant kidaikkum.
@arulprasath9533
@arulprasath9533 20 күн бұрын
Hi sir.... Eapdi irukingga
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
Vanakkam. Nalla irukken.. Neenga eppadi irukeenga?
@Harish.2000
@Harish.2000 20 күн бұрын
Dragon fruit update sollunga anna
@jayakumarr3821
@jayakumarr3821 18 күн бұрын
எங்க வீட்டு தோட்டம் மண் கள்ளி மண்ணாக உள்ளது எந்தச் செடி வைத்தாலும் சரியாக வளர்வதில்லை என்ன செய்வது பதிலளித்தால் மகிழ்ச்சி அடைவேன்
@mangayarkarasir8588
@mangayarkarasir8588 20 күн бұрын
Mack enjoy pannana deepawali ah
@ravisankar-tf9wg
@ravisankar-tf9wg 18 күн бұрын
Hello shiva garu i want to buy some seeds from you can you tell me how...
@hrc2514
@hrc2514 20 күн бұрын
I think you need to test the soil and its fertility before adding new plants in this garden becuase of slow progress in trees growth, and loamy soil is good for gardening compared to Sand or silt.
@periyaiahts4039
@periyaiahts4039 14 күн бұрын
We have one Sevalai. It is more than one year old but still no flower. Can any one comment?
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 20 күн бұрын
Ma pinchukalai பறித்து போடும் போது கஷ்டமாக உள்ளது
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
vera vazhi illaiye
@manojgv4556
@manojgv4556 20 күн бұрын
Maamaram true to seed ah nu paarunga illana romba varusham valathu vera kaai kaikum.safe ah irukanumna original maratha graft pannunga
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 18 күн бұрын
பலன் கொடுக்கவில்லையென்றால் மரத்தில் ஆணி அடியுங்கள் பலன் பிரமாதமாக இருக்கும்
@ThottamSiva
@ThottamSiva 18 күн бұрын
😂😂😂 ஊர்ல செருப்பை கட்டி தொங்க விடவும் சொல்வாங்க..
@sivasgamer8059
@sivasgamer8059 20 күн бұрын
1st coy😅😅😅
@ramaprabhakar9547
@ramaprabhakar9547 20 күн бұрын
Str fruit?
@Damodaranduraisamy
@Damodaranduraisamy 20 күн бұрын
எந்த ஊரூ....
@vallinayakivalli911
@vallinayakivalli911 20 күн бұрын
கறிபலா செடி ஒன்னு வைங்க
@ushabassb2705
@ushabassb2705 18 күн бұрын
அவகோடா மரம் நம்ம மண்ணுக்கு முளைக்குமா சகோ
@ThottamSiva
@ThottamSiva 18 күн бұрын
உங்க ஊர் எதுங்க?
@ushabassb2705
@ushabassb2705 18 күн бұрын
Thiruvarur
@nagarajans6264
@nagarajans6264 14 күн бұрын
கொழிஞ்சி செடிபற்றி தெரிந்தால் கூருங்கள்
@vikashgovind4734
@vikashgovind4734 20 күн бұрын
Starfruif epoo kaikum na 2 yrs only flowering
@rajapandian67
@rajapandian67 18 күн бұрын
Fish update please🙏🙏🙏🙏😢😢😢😢😢
@sankaransankaran6108
@sankaransankaran6108 19 күн бұрын
அய்யா வணக்கம் நான் மதுரை எனக்கு கொய்யா செடி பேணு அனுப்பு ங்கள்
@kv09-11
@kv09-11 20 күн бұрын
Appada video vanthachu. Try to give long videos sir please
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
Thank you 🙏
@chinnasamy4641
@chinnasamy4641 20 күн бұрын
மதுரையில மழை இல்லை
@mubshir786
@mubshir786 20 күн бұрын
Anna rose ennachu
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
irukkuthnga.. but perisa paramarippu illai.. nattu rose mattum irukkuthu
@muralichinakulandhai2367
@muralichinakulandhai2367 20 күн бұрын
சிவா அன்னா டிவி மலை யில் மழை இல்லை 😂😂😂
@ThottamSiva
@ThottamSiva 3 күн бұрын
😂😂😂
@vigneshkumar1975
@vigneshkumar1975 20 күн бұрын
Senthuram late agum
@muruganvimal9018
@muruganvimal9018 19 күн бұрын
WDC tel me sir pls
@arunkumardevendiran
@arunkumardevendiran 19 күн бұрын
1 hour thottam tour போடுங்க அண்ணா 🥰🤩
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,7 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 18 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 191 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,7 МЛН