சிவா, இந்த திட்டத்துக்கான முதலீட்டின் வருமானத்தை சொல்ல முடியுமா, நீங்கள் தோட்டக்கலையில் நிறைய பணத்தையும் முயற்சியையும் செலவிடுகிறீர்கள் என்று நான் காண்கிறேன், நீங்கள் ஒவ்வொரு முறையும் காரில் 10 கிலோமீட்டர் பயணம் செய்கிறீர்கள், இது நீங்கள் வாங்கக்கூடிய காய்கறிகளுக்கு கூட மதிப்பு இல்லை . இது உங்கள் ஆர்வம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் உங்கள் ஓய்வு நேரத்தையும் சேமிப்பையும் தோட்டக்கலையில் செலவிட முடியுமா? தயவு செய்து விரைவில் இந்த தலைப்பில் ஒரு வீடியோ போடவும்
@libinantonygardener Жыл бұрын
Indeed, Needed! !!
@libinantonygardener Жыл бұрын
I have this question in my mind...Siva sir please consider
@saifungallery2244 Жыл бұрын
That's why he is "thottam Siva".
@ThottamSiva Жыл бұрын
நல்ல கேள்வி. இதற்கு தனி வீடியோவே கொடுக்கணும். கண்டிப்பா கொடுக்கிறேன். நான் இப்போது தோட்டத்தில் செய்து கொண்டிருக்கும் அமைப்புகள் எல்லாம் அதிக செலவு பிடிக்கும் வேலைகள். உண்மை தான். ஆனால் ஒரு சின்ன தோட்டம் என்றாலும் தவிர்க்க முடியாத செலவுகள் இவை (மினி வீடர், பந்தல் அமைப்பு, நீர் சேமிப்பு தொட்டி, சொட்டு நீர் பாசனம் இது மாதிரி). நான் இதை ஒரு நீண்ட கால தேவையாக தான் அமைக்கிறேன். இப்போது சம்பாதிக்கும் இதே பொருளாத நிலை எப்போதும் இருக்காது. அதனால் என்னோட தோட்டத்தை வருங்காலத்துக்கு ரெடி செய்கிறேன். வேலையை விட்டு வெளியே வரும் போது தோட்டம் சார்ந்த ஒரு பொருளாதாரத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கு. அதற்கான செலவுகள் தான் இதெல்லாம். சில அடிப்படை புரிதல், செலவுகள் பற்றி புரிதல் இல்லாமல் தற்சார்பு வாழ்க்கை என்று நிறைய பேர் இறங்கி விடுகிறார்கள். அது கடைசியில் ரியல் எஸ்டேட் காரங்களுக்கு தான் கொண்டாட்டாகி விடுகிறது. 10 கிலோ மீட்டர் தினமும் காரில் செல்வதில்லைங்க.. 2007 ல வாங்கி 1 லட்சம் கி.மீ ஓடிய பைக்கில் தாங்க போகிறேன்.🙂🙂🙂 ஏதாவது பொருள் எடுத்து போகணும் என்றால் காரில் போகிறேன்.. எதுக்கு சொல்கிறேன் என்றால் சொகுசு என்பதை தாண்டி உழைப்பும், செலவை குறைப்பதும் தேவையான ஒன்று. ஓய்வு நேரம் என்பது உழைப்போடு இருக்கணும். அதற்கான ஒரு தோட்டமா இது பின்னாளில் மாறி இருக்கும். அப்போது மருத்துவம் சார்ந்த செலவு இல்லாத ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை இருந்தால் பணம் தேவை பெரிதா இருக்காது.. உண்ண உணவு இருந்தால் போதும். அப்படி ஒரு பொருளாதார சூழலோடு ஒரு வாழ்க்கை அமையனும், அதற்கான முதலீடு தான் இதெல்லாம்.
@santhudinesh9449 Жыл бұрын
Super Siva Anna
@jayamalinib8494 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார். உங்களுடைய கனவு தோட்டத்தை பார்த்து நானே செடி கொடிகளை வளர்த்து அறுவடை செய்த திருப்தி கிடைக்கிறது. என்னால் முடியவில்லை என்றாலும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்வேன். உங்களுடைய வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடிக்கும். வேலை குடும்பம் என்று மட்டும் இல்லாமல் மனநிறைவிற்காக மெனக்கெடுகிறீர்கள். நீங்கள் அனேகம் பேருக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.
@vijijana4409 Жыл бұрын
Me too
@geethasterracegarden1885 Жыл бұрын
100%உண்மை தங்கள் கருத்து.
@podhigai1881 Жыл бұрын
நனும் இப்படியேதான் நினைத்து கொண்டு வீடியோ பார்க்கிறேன்
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்த கமெண்ட்டுக்கு கிடைத்திருக்கும் லைக் பார்த்தாலே எந்த அளவுக்கு என்னோட வேலைகளை நண்பர்கள் ரசிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்று புரிகிறது. அது தான் என்னோட முக்கியமான உந்துதலே.. எல்லோருக்கும் நன்றி 🙏
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
மண்+மனிதன்=சிவா அண்ணா 👌 யாரிடமும் எவ்வளவு நிலம் இருக்குங்கிறது முக்கியமில்லை அந்த நிலம் யாரிடம் இருக்க பயன் தரும் அப்படிங்கிற கருத்துக்கு நீங்கதான் அண்ணா 👌 👍🙏
@ThottamSiva Жыл бұрын
❤️❤️❤️ நண்பர்களின் இந்த பாராட்டும் ஆதரவும் தான் என்னை வழி நடத்தி கொண்டு செல்கிறது. மிக்க நன்றி
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
🙏🙏🙏🙏
@rchandrasekaran101 Жыл бұрын
பந்தலுக்கு அமைக்க ஆகும் பண செலவு ஆனாலும் இன்னும் பல வருடங்களுக்கு காய்கறிகள் பறிக்கும் போது வரும் சந்தோஷம் அலாதியானது. தங்களின் முன்னேற்ப்பாடு வெற்றியுடன் அமைய வாழ்த்துகள். 🙏
@ThottamSiva Жыл бұрын
உண்மை தான்.. அதற்கான உழைப்பையும் கொடுக்க இருக்கிறேன். பலன் இயற்கை முடிவு பண்ணட்டும். 🙏
@chitrachitra5723 Жыл бұрын
அப்ப்பா என்ன ஒரு அர்ப்பணிப்பு சிவா. உங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துகள். கொஞ்சம் கடுமையான வேலை தான் இது. சிறப்பாக முடித்துவிட்டீர்கள். இனி அதில் படர போகும் கொடிகளை காண ஆவலாக உள்ளோம். நன்றி சிவா தம்பி.
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்த ஆடிப்பட்டம் பந்தல் நிறைந்து சிறப்பான விளைச்சலை கொடுக்கும். காத்திருப்போம். 🙏
உங்கள் விடா முயற்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்களின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நண்பர்களிடம் ஆலோசனை செய்கிறீர்கள் பிறகு சரியான முடிவை எடுக்கிறீர்கள். வாழ்த்துகள் நண்பரே.
@ThottamSiva Жыл бұрын
நன்றி. நண்பர்கள் வட்டம் தான் பெரிய பலம். சரியான பரிந்துரை கிடைக்கிறது.
@sakthiganesan5133 Жыл бұрын
🧎🏼♂🧎🏼♂🧎🏼♂ வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன், அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணையினால் திரு அருட்பிரகாச வள்ளலார் பெருமானாரின் அருள் ஆசியால். 🙏🙏🙏
@vanamayilkitchen3336 Жыл бұрын
உங்களுடைய உழைப்புக்கு நிச்சயமாக நல்ல விளைச்சல் கிடைக்கும் ,விவசாயம் பண்றவங்க எவ்வளவு உழைக்க வேண்டி இருக்கு😅 👌 ⚘
@sampathkumarmathialagan3880 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா மென்மேலும் புதிய யுக்திகளை பயன்படுத்தி மகத்தான அறுவடை செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@psgdearnagu9991 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா.. அருமை அருமை... கல் பந்தல் அமைத்து பென்ஸ் வாங்கி விட்டது போல ஆனந்தம் அடைந்து விட்டீர்கள்.. இனி பந்தலில் விளையும் அனைத்தையும் லம்போகினி வாங்கியதைப் போல மகிழ வாழ்த்துக்கள்.. உங்களுக்கு நிகர் நீங்களே... நற்பவி. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். இயற்கை இறைவன் பிரபஞ்ச பேராற்றல் துணை... 😊🎉👏👏👏👏👏👏👏✅💯🙏👍👌💐
@mpb7969 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா தங்களின் ஒவ்வொரு முயற்சியும் கண்டு வியப்பாக உள்ளது உங்கள் முயற்சி வரும் தலைமுறைக்குக் நல்ல முன்மாதிரி வாழ்த்துக்கள்
@thottamananth5534 Жыл бұрын
உங்கள் முன்னேற்றம் தான் எங்கள் முன்னேற்றம் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை மிக்க மகிழ்ச்சி அண்ணா
@ThottamSiva Жыл бұрын
நன்றி ஆனந்த்.
@mohdmoinudeen Жыл бұрын
உங்கள் இயற்கை விவசாயம் மென் மேலும் உயர இயற்கையின் வாழ்த்துக்கள் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏 நன்றி
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@rajaseharanr7528 Жыл бұрын
உங்களுடைய முயற்சிக்கு கடவுளே துணை யாக இருப்பார் நீங்கள் நினைத்த மாதிரியான அருவடை எடுக்க இறைவனை வேண்டுகிறேன் அண்ணாச்சி
@ThottamSiva Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@vanithat3337 Жыл бұрын
உங்களின் கனவு தோட்ட திட்டங்கள் சிறப்பாக நிறைவேற வாழ்த்துக்கள்,பந்தல் அமைப்பு பற்றிய தெளிவான வழக்கத்திற்கு நன்றி
@ThottamSiva Жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@rajeshbaikki Жыл бұрын
இந்த பந்தல் தங்களின் பென்ஸ் கார் என்று சொன்னவிதம் அருமை சார், உங்கள் உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை சார் நன்றி
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏
@gandhimathijeeva5635 Жыл бұрын
தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள் சிவா சார்.
@venkateswarluamudha3657 Жыл бұрын
பந்தல் அமைப்பதில் எவ்வளவு technique இருக்கு அருமையான பதிவு very hard working people
@ThottamSiva Жыл бұрын
நன்றி. 🙏
@negamiamoses5736 Жыл бұрын
அண்ணா அருமையான பதிவு, நல்ல முடிவை எடுத்து கல்கால் பந்தல் போட்டுள்ளீர்கள்.பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் பச்சைபசேல் என்று காட்சியளிக்க வாழ்த்துகிறேன் . பதிவுக்கு நன்றி அண்ணா
@srimathik6174 Жыл бұрын
வாழ்த்துக்கள். உங்கள் கனவு நிறைவேற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@kalaichelviranganathan3258 Жыл бұрын
Thambi கம்பி வேலி போடுவது முதல் கடைசி வரை அதை பற்றிய நல்ல தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி. நாங்கள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு வேலி போடலாம் என்று நினைக்கும் போது போட்ட இந்த பதிவு மிகவும் உதவியாக இருந்தது. உங்களுடைய ஆடிப்பட்டம் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎊. 🙌🙌🙌 நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
@ThottamSiva Жыл бұрын
ரொம்ப சந்தோசம்ங்க.. சிறப்பா செய்யுங்க.. உங்களுக்கும் ஆடி பட்டம் சிறக்க வாழ்த்துக்கள். 👍
@vijayam7367 Жыл бұрын
உங்கள் முன்னேற்றம் அருமை. வாழ்த்துக்கள். பந்தல் நன்றாக உள்ளது. வாழ்க, வளர்க.👏👏👏👍👍
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌💐🙏
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@madrasveettusamayal795 Жыл бұрын
Wow wonderful sharing
@hemalathavishwanathan5269 Жыл бұрын
அருமை 👌இன்னும் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@kalyanapasupathyvenkataraju Жыл бұрын
சிறப்பு சிறப்பு நல்வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் தங்கள் மனம் நிறைந்த சிறந்த பணி 👏👏👏👍👍👍
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@kgokulaadhi6134 Жыл бұрын
அண்ணா உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி.
@manickampaulraj2382 Жыл бұрын
பந்தல் செலவு அதிகம். பந்தல் உயரமும் அதிகம், வேலை செய்வதற்கு சிரமம் ஏற்படும். கல்லின் மேல் துளையிட்டு அங்கு ஒரு ஆணியை அடித்திருப்பது வேண்டாத வேலை. எங்கள் திண்டுக்கல் ஏரியாவில் திராட்சை பந்தளுக்கே இவ்வளவு பெரிய கல்தூண் போடுவது இல்லை. கம்பியை மீண்டும் கடையில் கொடுக்கலாம். வாழ்த்துக்கள்
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏
@valliammaialagappan7355 Жыл бұрын
வாழ்த்துக்கள் விரைவில் கண்களுக்கு நிரந்தர விருந்தளிக்கட்டும் வாழ்க வளமுடன்.....
@arunmahendrakarthikramalin8612 Жыл бұрын
Kothavari sedi yin vidhai kidaikkuma Anna
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@suthamathikarthikeyan4802 Жыл бұрын
தங்கள் ஆடிப்பட்டம் சிறக்க வாழ்த்துகள் 💐💐
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@sarijaya9323 Жыл бұрын
Full dedicated person anna neenga
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@umamohan3043 Жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@விவசாயிமகள்-ட7ல Жыл бұрын
அண்ணா மேக்கை பார்க்கனும் போல இருக்கு ❤
@ThottamSiva Жыл бұрын
❤️❤️❤️ அடுத்த வாரம் முழு வீடியோ கொடுக்கிறேன்
@vaithyanathanswaminathan7317 Жыл бұрын
Your benz (panthal) is amazing, they have done a good and neat job
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@ashok4320 Жыл бұрын
மகிழ்ச்சி!
@Queenfish1566 Жыл бұрын
ஒரு வழியா இந்த வாரம் சிவா அண்ணா வீடியோ பாத்தாச்சு நாங்க சர்வசாதாரணமா கேக்குறாங்க ஏன் வீடியோ வரலட்சுமி ஆனா உங்க இடத்துல இருந்து பாத்தா நீங்க ஆசைக்காகவம் ஆர்வத்துக்கு எவ்வளவு உழைக்கறீங்க 😮
@ThottamSiva Жыл бұрын
🙂🙂🙂 நன்றி. ஆர்வம் தானே நம்மை வழி நடத்தி கொண்டு செல்கிறது. 🙏🙏🙏
@keerthivasan4676 Жыл бұрын
வாழ்த்துக்கள். விவசாய நண்பர்.
@prakashvelusamy233 Жыл бұрын
நல்ல விளக்கம்!.
@a.suthandirakumar2488 Жыл бұрын
அருமையாக உள்ளது
@devikaranirani9263 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🎉🎉🎉
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@kailraj233 Жыл бұрын
Valga valamudan valathutan
@ThottamSiva Жыл бұрын
Nantri 🙏
@gowrikarunakaran5832 Жыл бұрын
எல்லாம் நல்ல படிஅமைந்து இயற்கைஅன்னை தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பாள் மேக் எப்படி இருக்கான்
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. மேக் நல்லா இருக்கிறான்.
@mathalaimuthu4372 Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@roselineselvi2399 Жыл бұрын
பந்தல் அமைப்பு அருமை,God bless you and your family Anna🙏👍👌
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@muthuvelvvel7497 Жыл бұрын
சார் வணக்கம். உங்களுடைய கனவு தோட்டம் அருமை.மேலும் இது போன்ற பயனுள்ள வீடியோ எதிர் பார்க்கிறோம்.என்னுடைய வீட்டில் மாடி தோட்டம் போடுவதற்கு நாட்டு விதை தேவை படுகிறது.உங்களுடைய உதவி வேண்டும்.நன்றி.
@ThottamSiva Жыл бұрын
வணக்கம். உங்கள் ஆடிப்பட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள். விதைகளுக்கு இந்த லிங்க் பாருங்க.. இவங்க எல்லோரிடமும் கிடைக்கும். thoddam.wordpress.com/seeds/
@sivathanua770 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@OrganicHealthy Жыл бұрын
அருமையான பதிவு சகோ ❤
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏
@solaimathiv1365 Жыл бұрын
After the long time niraivana oru video. Superr sir
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@vasanthijoseph1321 Жыл бұрын
Very detailed incl cost-break up nformation shared Brother. Congrats for this next step in your journey 💐 Always inspiring as ever !
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@sudalaimanis1829 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@cracyjones Жыл бұрын
Nalla arumaiyaana mudivu anna. Mudinthaal konjam paint adithu vidunga anna. Rust aagaamal irukum. God bless you anna.
Though I don't know anything about this, I feel it is informative. I have learnt something knew. Wishing you a wonderful and fruitful gardening season.
@sureshpillaya9916 Жыл бұрын
சிவா சார் சூப்பர் 🌹🌹
@keinzjoe1 Жыл бұрын
Amazing panthal sir.congrats your aadipattam 👏👏
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@Smgesan4993 Жыл бұрын
சுப்பர் பந்தல் சார்
@kanagarajeee468 Жыл бұрын
Romba nall ethirpathen anna unga vidio innaikkuthan vanthurukku
@ThottamSiva Жыл бұрын
🙂 Udane parthu comment koduththatharku nantri 🙏🙏🙏
@rajalakshmidevarajan2254 Жыл бұрын
Nice preparation
@ThottamSiva Жыл бұрын
Thanks
@SaravananP-qd9sq Жыл бұрын
❤❤❤❤❤ வாழ்த்துகள்
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏
@karthi_neymar Жыл бұрын
Drip irrigation system podunga bro My home garden ku vanganum❤
@ThottamSiva Жыл бұрын
Sure 👍
@KamalawinKitchen Жыл бұрын
மூங்கில் காம்பு பதிலாக பிவிசி பைப் அமைக்கலாமில்லையா பந்தலை சுத்தி போகும்போது ஸ்டே ஒயர் கால் தட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் உங்களுடைய பணி குறித்து ஒளிவுமறைவு இல்லாமல் எல்லோருக்கு ம் விளங்கும்படி கூறுகிறீர்கள் எல்லோருக்கும் வழிக்காட்டாய் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்
@KamalawinKitchen Жыл бұрын
We will be very happy to receive you at kamala win kitchen
@hyofarmsindia Жыл бұрын
Super..Quarter Selavooo included😄
@ThottamSiva Жыл бұрын
🙂🙂🙂 Yes
@arshinisgarden4641 Жыл бұрын
Sooper anna.. Enaku oru training attend panna mathiri irundhuchu.. Very informative.. Enga kita idam ilai idhai seiya.. Ana life la enaiku apdi oru vaipu kedaichalum idha seiyarthukana knowledge kedaichuruku.. Thank you so much anna and wishing you all success for aadi pattam.. 🙏🙏
@ThottamSiva Жыл бұрын
Thank you for your wishes 🙏 You will also achieve your dream garden one day in future.. My wishes to you
@arshinisgarden4641 Жыл бұрын
@@ThottamSiva Thank you so much anna🙏🙏.. It means a lot to me👍
@naveena6651 Жыл бұрын
Great job 👍👏👏👏. U r great.
@sumathisumathi6711 Жыл бұрын
Super ரா இருக்கு
@fathimabegum6442 Жыл бұрын
Very well done. Hope we can rent a small plot under that and grow our crops .
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@ravisunprints5558 Жыл бұрын
மகிழ்ச்சி
@mohanpoondii1988 Жыл бұрын
you are a very talented and hardworking person so much practical explanation superb all the best for very good 😊 yeild 100%surity kalkaal panthal
@ThottamSiva Жыл бұрын
Thank you for all your wishes 🙏
@rajeshbaikki Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்,
@vijijana4409 Жыл бұрын
Vazhathukal. God bless your efforts and your garden. 💐
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@karthiikmr2883 Жыл бұрын
Pattuthu Mannan 🤴🤴🤴🤴🌴🌳🌲🦜🐓
@meenatrichy5654 Жыл бұрын
Vaazhthukal
@gajapets360 Жыл бұрын
அருமை சார் ❤❤❤❤
@ezhilarasi5533 Жыл бұрын
சூப்பர் anna
@petatrocities4017 Жыл бұрын
பென்ஸ்=தோட்டம் 🙏🏻👍🏻
@ThottamSiva Жыл бұрын
🙏
@sulaimansheik4591 Жыл бұрын
Very nice video siva sir.
@Rakesh-tv3hs Жыл бұрын
Good Garden
@ThottamSiva Жыл бұрын
Thanks
@yazhdhilipan7434 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா!! விரைவில் கொடிசியா வளாகத்தில் சந்திப்போம் 👍. முன்பு கண்டகானோலிகளில் கப்பியின் வெப்பத்தால் கொடி அறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். Any alternative for it or it won't affect the plant.
@ThottamSiva Жыл бұрын
கொடிசியாவில் சந்திப்போம். சின்ன கம்பி சூடு கொடிகளுக்கு பாதிப்பு கொடுப்பதில்லை. கொட்டார பந்தல் பாதி கம்பி தான் வைத்து அமைத்து இருந்தேன். பெரிய இரும்பு Frame என்று போனால் சூடு அதிகமாகி பிரச்சனை வரலாம்.
@jeevathanneerministrytrust7862 Жыл бұрын
Congratulation Siva Sir.
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Congrats sir thank you sir for your valuable information.
@ThottamSiva Жыл бұрын
Thank you
@vinothkumarraju2981 Жыл бұрын
Arumai🙂
@thirumudi2228 Жыл бұрын
செம தூள்
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙂
@nalinic6484 Жыл бұрын
Nice video...God bless you 🎉🎉
@ThottamSiva Жыл бұрын
Thanks
@manjuc777 Жыл бұрын
Good looking your Benz car
@selvamanim7934 Жыл бұрын
All the very best sir 🌱
@shanmugapriyad7862 Жыл бұрын
Irumbu kambi la veil patta chedi karuki pogadha na.. en husband ungala Mari iruparu Anna.. avar irandhu 6 months agudhu.. adhuku apram ipodhan video pakren ungala pathi avarkita soliruken.. unga uruvathula avar inum vaalthutu irukaaru . Avarukave unga video pakren.. avar niyabhagam varudhunu sila tym unga video pakaradhu ila.. foreign la heart attact la irandhutaru avar baby ah kuda nerala pakala.. ungakita solanum nu thonuchu.. pandhal nyc . Nanum avarum sendhu Kanda kanavu neenga real ah pandringa..
@ThottamSiva Жыл бұрын
😢😢😢 Kadavul ungalukku thevaiyana mana uruthiyaiyum thairiyaththaiyum aruthalaiyum kodukkattum.. kuzhanthai-kku ippo enna age aguthu? Neenga konjam garden pakkam focus pannunga.. oru matram kidaikkum.
@shanmugapriyad7862 Жыл бұрын
@@ThottamSivathank u Anna.. 2 years agudhu babyku.. delievery kaga India again pogave ila.. avarum varala irandhutaru.. avar 35 years old..
@vijieiyer Жыл бұрын
Expect bumper harvest !!
@ThottamSiva Жыл бұрын
👍
@sudhanithish4155 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்🙏🙏👍👍
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏
@grajan3844 Жыл бұрын
Super sir . Please add cucumber . Black grapes also . 👌👍
@anuradharavikumar9390 Жыл бұрын
Congrats brother, its really a good information . All the best for aadi pattam. 👍
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@selvamurugan7690 Жыл бұрын
Superb sir..
@nithikshaterracegardening716 Жыл бұрын
அருமை அண்ணா 👌👌👌 எங்கள மாதிரி சின்ன KZbinrkku unga ellaroda support kedaikkanum 🙏🙏🙏 friends
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏
@mohdmoinudeen Жыл бұрын
அண்ணா விதை பகிர்வு செய்க 😊
@bsathishkumar2417 Жыл бұрын
மகிழ்ச்சி🎉🎉
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@IYARKAIPETSFARMbykannan Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@gowrivelu6682 Жыл бұрын
சார் ... அருமை சார் ... உங்க தோட்டம் எவ்வளவு ஏக்கர் சார் ...???
@malaraghvan Жыл бұрын
Wonderful. Wish you good luck and happy gardening
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@Anbudansara Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 I am very impressed by your videos i am very happy to see your land and your hard work. We are bought one Acre land near Village and start the work step by step sir. 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏 22:31
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏 My wishes to you. The new garden will bring lot of happiness to your life. 🎉🎉🎉
@umaranis7070 Жыл бұрын
Strong panthal
@kavingowri2024 Жыл бұрын
Valthukal anna....
@ThottamSiva Жыл бұрын
Nantri 🙏
@electroboyIND8 ай бұрын
ஐயா , உங்கள் வீடியோ அனைத்தும் பார்பேன். எனக்கு நான்கு acre விவசாய நிலம் உள்ளது, கிணறுக்கு சுவர் சரி செய்ய கூட வாங்கும் சம்பளம் போதவில்லை, மேலும் கடந்த மழை காலத்தில் மோட்டார் coil பொய் விட்டது, அதை சரி எட்டாயிரம் கொடுக்க கூட, விவசாயத்தில் வருமானம் இல்லை. தாங்கள் இந்த கனவு தோட்டத்தை ரோட்டுகுமேல் வாங்க 45 சென்ட் , போர் போடா, வெளி அமைக்க , மோட்டார் 2 முறை மாற்ற, ஆள் கூலி, தண்ணீர் தொட்டி , கல் கால் பந்தல், மினி weeder இவை அனைத்தும் சேர்த்தல் பதினைந்து லட்சத்திற்கு மேல். தாங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? சுமாரா மாத வருமாணம் எவளவு?