பெரிய திட்டமிடல் இல்லை எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சும்மா வீட்டில் இருந்த அரிசி பைகளை வைத்து ஆரம்பித்தேன் எனது மாடி தோட்டத்தை ஆனால் இன்னைக்கு காராமணி,அவரை, கத்தரிக்காய், மிளகாய்,எல்லாம் பூத்து பிஞ்சி பிடித்து நல்ல வந்து கிட்டு இருக்கு பாக்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு தக்காளியில் மட்டும் நல்ல பூத்து பூ.. உதிர்கிறது மத்தபடி இது வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எறும்பை தவிர எந்த பூச்சியும் இன்னும் எட்டி கூட பார்க்கவில்லை இது எல்லாத்துக்கும் உங்க வழிகாட்டுதல் தான் காரணம் ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏 தோட்டம் ஆரம்பிக்கும் போது ஆர்வத்தில் வீட்டு பக்கத்தில் இருந்த நர்சரியில் இருந்து high breed விதைகளை வாங்கி போட்டு விட்டேன் இந்த அறுவடை முடிந்த உடன் எல்லாத்தையும் எடுத்து விட்டு தை பட்டத்துக்கு நாட்டு விதைகள் மட்டும் விதைக்க இருக்கிறேன் அதுக்காக உழவர் ஆனந்த் அண்ணா கிட்ட இருந்து விதைகள் எல்லாம் வாங்கி இருக்கிறேன் நேத்து தான் விதைகள் எல்லாம் வந்து சேர்ந்தது விதைகளை நீங்கள் மண்ணில் மட்டும் இல்லை என்னை போன்ற நிறைய பேர் மனதிலும் விதைத்து விட்டீர்கள் அண்ணா 🙏🙏
@thirumuruganchannel55104 жыл бұрын
சூப்பர் சார் உங்கள் தோட்டத்தை போல் நானும் வைக்கனும் உங்க தோட்டத்தை பார்த்ததும் செடிகள் வைக்க ஆசையாக இருக்கிறது
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
அருமை அண்ணா. நீங்கள் நிலத்தில் தோட்டம் வைத்திருப்பதால் வேளாண் துரையை நாடினால் உங்கள் இடத்தின் சிட்டா கொடுத்து drip irrigation system மாணிய விலையில் பெறமுடியும். முயற்சி செய்து பாருங்கள். அரசு மாணிய விலையில் உங்கள் தோட்டம் முழுவதும் குறைந்த செலவில் drip irrigation system அமைக்க முடியும்.
@ThottamSiva4 жыл бұрын
தங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் ஒரு மாடி தோட்டம் Drip Irrigation Expert . நான் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன். இன்னும் முழு வீச்சில் தோட்டத்தில் பயிர்களை ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக இதை எல்லாம் செக் பண்ணுறேன். நன்றி
@arusuvailand85674 жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல்கள் கூறியுள்ளீர்கள், நன்றி, வாழ்த்துக்கள்.
@geethasterracegarden18854 жыл бұрын
பயனுள்ள பதிவு சார்.தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.சிகப்பு மூக்குத்தி அவரை 👌👌
@syed_m_s4 жыл бұрын
மிக மிக மிக அருமை... தேவையான நேரத்தில் மிகவும் பயனுள்ள தகவல்👌👌👌 Waiting for another one💝
@kalaichelviranganathan32584 жыл бұрын
Thambi உங்களது விடா முயற்சியும் கடின உழைப்பும் நிச்சயம் நல்ல பயன் கிடைப்பதாக இருக்கும்.. All the best Valzha valamudan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@padmavathikumar57184 жыл бұрын
உபயோகமான,எளிதான ,பயனுள்ள தகவல்களுக்கு மிகவும் நன்றி
@meharamanpaulraj44754 жыл бұрын
எளிமையான விளக்கம் தங்களது தோட்டம் அனைவருக்கும் ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை நாங்கள நினைப்தை நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துகள்
@neelavathykrishnamurthy11864 жыл бұрын
வேற லெவல்ல போறீங்க...👌நீர் மேலாண்மையின் அவசியம் இப்போதைக்கான தேவை.உணர்ந்து, உணர வைப்பதற்கு நன்றி ...!!!👏👏🙏
@ThottamSiva4 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@sivakamivelusamy20034 жыл бұрын
சிறுகுறு விவசாயிகளுக்கு அரசு நிறைய சலுகை அளிக்கிறது. விவசாய கருவிகள் மற்றும் விதைகள் மானிய விலையில் கிடைக்கும்.அருகில் உள்ள துணை வேளாண்மை நிலையத்திற்கு சென்று பயன் பெறுங்கள் தம்பி.சொட்டு நீர் பாசன விளக்கம் மிக அருமை.வாழ்க வளமுடன்.
@ThottamSiva4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. அடுத்த கட்டத்துக்கு போகும் போது இது போன்று மானியங்களை விசாரிக்கணும். இப்போதைக்கு இது போதுமானதாக இருக்கு.
@happywife70593 жыл бұрын
Sir.. Unga office work plus thottam work.. Idhula engaluku video pottu explain panringaley... Really u r great sir
Theivame unga porumaiku alave Ila😊😊..ennam pola vazhvunu solvanga periyavanga..sure ah ungaluku elam sirapave amaiyum anna..kalakunga..avlo work mathila video podurathu evlo siramam..athum seiringa.. thanks..unga video thumbnail pakacha etho film pola irunchu apram unga logo pathu tha kandu pidicha😂😂..all the best anna
Superb and economic. கலக்குங்க Boss. Thanks for sharing. I got idea for my garden.👍👍🙏🙏
@jayanthimurthy6064 жыл бұрын
Hats off சிவா அவர்களே
@archanaj55574 жыл бұрын
வணக்கம் சிவா அப்பா, நான் காலேஜ் முடிச்சிட்டு இந்த lockdown la 7 மாதம் சும்மா இருந்துட்டே உங்களோட வீடியோஸ் பாத்துட்டு எங்க வீட்டு பின்னாடி இருந்த காலி மண்ணில் தோட்டம் ஒன்று அமைத்து இருக்கிறேன். மேலும் தோட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு உங்களை வாட்ஸ்அப் இல் தொடர்புகொள்ள ஆசை படுகிறேன் . தங்களின் வாட்ஸ்அப் நம்பர் கிடைக்குமா அப்பா வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே 👍
@OrganicHealthy4 жыл бұрын
நல்ல உபயோகமான தகவல் சகோ. நன்றி சகோ. 🙏👍
@dharmaraj93484 жыл бұрын
Sir I have only 8 pots a very small gardener I see my dream in your garden sir
@bharathibalaji12124 жыл бұрын
Your garden is treat for our eyes. Thanks for sharing this info
@malligachn72614 жыл бұрын
Thank you siva. video theliva elimaya eruku.
@ThottamSiva4 жыл бұрын
Nantri
@m.prakash59254 жыл бұрын
Anna, Really superb... Practical aa seithu kanbithu athoadu sernthu unga explanation super.. Maadi Thottam kannula kaminganna...Rombha naal aachu parthu..MAC Payal nalla irukkana.. Time management super... Drip irrigation idea..supero...super...
@ThottamSiva4 жыл бұрын
Thank you. Intha week maadi thottam paththi oru video pottirukkiren. paartheengala?
@m.prakash59254 жыл бұрын
@@ThottamSiva Anna, video parthutten..
@sulaimansheik45914 жыл бұрын
Hats off siva sir....I also started with terrace gardening
@sulaimansheik45913 жыл бұрын
Ordered and setup this for my ground garden, useful.
@jananim13854 жыл бұрын
Sir romba thanks..Was expecting this video for my kanavu thottam..Thank you for your inspiration and information....
@roothm23084 жыл бұрын
Super anna neegga pakkavae aasaya 😀😀😀 eruku unga ennampol negga nandraga varuveegga👍 sekirama 🌺thottam velaigal nandraga vara yen vazthukkal 🤝
@sathishkumar-pd9bb4 жыл бұрын
Bending videos: 1)how to grow potato,garlic,nasturtium,waterlotus,watermelon. 2)seed collection from #marigold #gerbera #sunflower #dahlia #zinnia #calendula #ivygourd #raddish #knolrabi 3)Verticilium lacanii and Beauveria bassiana 4)colour fishes update 5)mac(k) operation brief explanation 6)dhasakavya,EM karaisal,jeevamirtham,beejamirtham,ghana jeevamirtham explanation and if possible do preparation . 7)tell about biofertilisers other than azospirilam,phosphobacteria,potashbacteria,trichodermavirdi,pseudomonos. 8)part 4 எண்ணங்கள் *Please sivaraja upload these videos -------------------------------------------------- Tips:Panchachavya-N-60% P-20% K-20% Meen amilam-N-70% P-25% K-5% So,Panchakavya is for all purposes but Meen amilam is only for nitrogen and phosphorus -------------------------------------------------- Doubt:what happens if a climber is grown as a creeper (ie) in ground? --------------------------------------------------
@ThottamSiva4 жыл бұрын
OMG.. You are following me so much and tracking each video. Very happy to see a subscriber like this. Thanks for your support :) Part-4 எண்ணங்கள்.. இதை கூட நியாபகம் வச்சிருக்கீங்க.. அதற்காகவே அந்த தொடரை நிறைவு பண்ணனும். நன்றி மற்ற வீடியோ எல்லாம் நோட் பண்ணிக்கிட்டேன். கண்டிப்பா மெதுவா ஒவ்வொண்ணா கொடுக்கிறேன். நேரம் தான் இப்போ ரொம்ப தகராறு பண்ணுது. மேக் நல்லா இருக்கான். ஆபரேஷன் அடுத்த வாரம் இருக்கலாம். சீக்கிரம் ஒரு Update கொடுக்கிறேன். பஞ்சகாவ்யா பொதுவா செடியோட வளர்ச்சிக்கு மட்டும் தான் தெளிக்க சொல்றாங்க. பூக்கும் பருவத்தில் இருந்து தெளிக்க வேண்டாம் என்று தான் சொல்றாங்க. ஆனால் மீன் அமிலம் முழு பருவத்துக்கும் நல்ல பலன் கொடுப்பது போல தான் தெரிகிறது.
@sathishkumar-pd9bb4 жыл бұрын
Reply to my doubt
@rajorganicthottam4 жыл бұрын
Sir Really you are great in gardening. Your plan is very excellent, my wife told that we have travel to coimbatore and see your garden.
@ThottamSiva4 жыл бұрын
Thank you. Sure. You are welcome to my garden. I will plan some visit during Aadi pattam. That time if possible, join with us
@rajorganicthottam4 жыл бұрын
@@ThottamSiva Ok Thanks
@anbuarasi284 жыл бұрын
Useful information 👍
@santhisiva67144 жыл бұрын
பயனுள்ள தகவல்👍
@muthukrishnanramiah8823 жыл бұрын
Useful information thank you very much.
@ThottamSiva3 жыл бұрын
Welcome
@idreesvanishavanisha83674 жыл бұрын
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@vijayam73674 жыл бұрын
இது சிறப்பான முறை. பல விதங்களில் நன்மை தான். வாழ்த்துக்கள். இந்த முறை மாடித்தோட்டத்திற்கு ஏற்றதா?
@ThottamSiva4 жыл бұрын
நன்றி. இது மாடி தோட்டத்திற்கு ஏற்றதல்ல
@rainbowenterprises35794 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@radhikakannan21474 жыл бұрын
Present Nammazhvar👏👌🏻
@anjusiva72984 жыл бұрын
அருமை அண்ணே
@sathyavathir69534 жыл бұрын
Your explanation is very good sir
@ThottamSiva4 жыл бұрын
Thanks and welcome
@venkatraj41574 жыл бұрын
Wow super anna by venkatesh. .
@ramyamohan90524 жыл бұрын
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் சகோ 💐💐💐👏👏👏
@aati55214 жыл бұрын
YOUR SUCH A WONDERFUL PERSON.
@ThottamSiva4 жыл бұрын
Thank you
@madn3334 жыл бұрын
Thala superga.. Thanks 🎉🎉💐
@smsubi4 жыл бұрын
அருமை,வாழ்த்துக்கள்
@kirubakaran72524 жыл бұрын
Really awesome and use ful
@papujinji53974 жыл бұрын
Pretty detailed description and useful also!!
@ThottamSiva4 жыл бұрын
Thank you!
@perumalelumalai14004 жыл бұрын
Super sir armaiyana thagaval
@shanthih97804 жыл бұрын
Thanks for a useful, comprehensive video. All doubts cleared...good job...👍
@swimforai74604 жыл бұрын
Useful information sir... Waiting for harvesting video
@parthasarathyramadoss93624 жыл бұрын
Once again excellent and detailed information.
@umapavi99054 жыл бұрын
Neenga neengathan👌👌👌👌 super anna
@bauvyaasbeautycaresaloonsp88864 жыл бұрын
It's very useful information brother...
@xavierlivin47824 жыл бұрын
Super information and good explanation 🙂
@valsalavenugopal39794 жыл бұрын
Super . . . super . . . super . . . Bro
@kamalammeenal90344 жыл бұрын
Super sir best idea
@sankaradevik11584 жыл бұрын
Happy to see your dream garden 👍👍
@jeyan78794 жыл бұрын
Congrats thambi
@shanthirajasundar23274 жыл бұрын
So nice n useful information sir
@joydominic29854 жыл бұрын
Good morning bro you are my inspiration
@smvenan78604 жыл бұрын
Good
@s.gayathrisundaram31154 жыл бұрын
Sir... unga voice romba real la eruku.. you seems practical.. I like your videos... enkitta Roselle seed eruku.. athu ena plant tu nu theriyala.. pls tell abt that...
@ThottamSiva4 жыл бұрын
Happy to read your comment. Thanks for the nice words. Roselle is actually one variety of pulicha keerai only. Telugu they call as Gongora
@s.gayathrisundaram31154 жыл бұрын
@@ThottamSiva HO! Is it.. thanks sir. . Can we grow that in pot?
@josiahkulwa342 жыл бұрын
Great job
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@shankaripandiyan62334 жыл бұрын
Shivanna ,very nice 👍, very informative 🙏
@rajasundaram5374 жыл бұрын
வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@Namillam214 жыл бұрын
Very good sir
@saranyasaranya32344 жыл бұрын
Very useful video sir
@274625474 жыл бұрын
Thanks for the useful information Siva.
@ThottamSiva4 жыл бұрын
Welcome
@ThottamSiva4 жыл бұрын
Welcome
@mahalakshmiperumal74954 жыл бұрын
Sir if possible Mooligai thottam poduga ...unga style la sollanum na Ariya vagai Mooligai like ven thothuvalai,karuthulasi etc etc
@gopij26804 жыл бұрын
Hi anna unga contact try pannuneyen kedaikala paravailla shadenet eanna eanna benifit nega explain panni video pota konjam nalla irukum eanna presentage (%) nega solluratha poruthuthan Nan vengalanu iruken konjam vegama kodutha romba help full ahh irukum
@harsath2433004 жыл бұрын
Super Siva always Kalakal dha neenga...All the best.... Mac paya epdiiruka :)
@ganesanv43843 жыл бұрын
Super...
@vipflims43594 жыл бұрын
Nice idea uncle pls put one mac video
@lkasturi074 жыл бұрын
Most awaited video n lead. Thank you sir 🙏
@umasenthilumasenthil50764 жыл бұрын
Wow super bro
@fhaada20474 жыл бұрын
Full garden update please...(. If possible)
@nandukuumar61494 жыл бұрын
நன்றி சகோ
@sarathybeify4 жыл бұрын
Madi thotham drip irrigation idea sollunga ..it will be helpful for me sir..
@ThottamSiva4 жыл бұрын
Sure. Will try to give a video.
@John_08283 жыл бұрын
5 hp motor power ku thanguma.. For 2acres land, 2 Ballvolve vachi use panna
Super brother. I think nano holes can be blocked with some kind of adhesive tape. We can make holes wherever we want. Let me check how nano holes are made and will let you know.
@rajkumar-gx5fb3 жыл бұрын
Borewell இல்லை. தண்ணீர் Tankற்கு தண்ணீர் விலைக்கு வாங்கினால் கட்டுபடி ஆகுமா
@rcsaroangel21953 жыл бұрын
Maadi thotta therku entha kit use pannalama
@karthik.n90753 жыл бұрын
Sir அந்த kodi பந்தல் அமைப்பு பற்றி Video போடுங்க
@bhajjibalu4 жыл бұрын
Hi na, From Bangalore
@ThottamSiva4 жыл бұрын
Hello 😊
@rajasangam1064 жыл бұрын
மாடித் தோட்டத்தில் ksnm பயன்படுத்த முடியுமா? அவர்கள் போன் நெம்பர் பதிவிடவும்.
@JSath Жыл бұрын
Ours is 3400sq feet garden... 1/14 th of an acre... Which set would be a better fit? Please suggest and thanks in advance