கட்சி அலுவலகத்தை தவிர வேறு எங்கும் அனுமதி தர கூடாது
@muruganb740419 сағат бұрын
Well said bro
@samsamsamsansamsam271217 сағат бұрын
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை-ARAB LAW PLS.UP cm LAW IS BEST
@ArunaChalam00611 сағат бұрын
Well said bro
@Kalaiyalagan-p6q11 сағат бұрын
Evm மெசினையும் தடைசெய்யவேண்டும்
@muruganantham-yd2cd19 сағат бұрын
அப்படியே நடு ரோட்டில் இருக்கும் சிலைகளையும் அகற்ற வேண்டும்
@PNS32119 сағат бұрын
I agree the periyar Anna mgr kalanjar ivanga statue la apadiyea thukkanum
@KingsTailor19 сағат бұрын
சூப்பர்
@SweethaSweetha-r1k19 сағат бұрын
Unma.i correct a sonninga bro.இந்தியாவில் இரண்டு தலைவர்கள் சீலையை எதாவது ஓரு இடத்தில் வைக்கனும்
@BluestarBs-v9w18 сағат бұрын
@@SweethaSweetha-r1k.. yaar sila?
@vikky953418 сағат бұрын
உங்கோத்தா புண்டையை அருக்கணும் 😝😝😝
@srinivasanvijayagopalan840419 сағат бұрын
நல்ல தீர்ப்பு. மிகவும் வரவேற்கத்தக்கது. நன்றி நீதிபதிகளுக்கு. 🎉இது போன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளுக்கும் தீர்ப்பு வழங்க வேண்டும். 👌
@ranganathanr164617 сағат бұрын
நல்ல தீர்ப்பு தான் ஆனால் உனக்கு மேல் ஒரு கோமாளி இருக்கின்றான் தடை போடுவதற்கு
அனைத்து கட்சிகளும் கொடி கம்பங்களுக்கு பதிலாக மக்களுக்கு சேவை செய்து கட்சியை வளருங்கள்
@ramakrishnanswaminathan365418 сағат бұрын
Oruthanumbseyya mttan
@இயற்கைவிவசாயி-ம7ல13 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@தொல்குடி10 сағат бұрын
ஐந்தாம் தமிழர் சங்கம்
@everflash488618 сағат бұрын
அருமை.கடவுளாகபார்க்கிறோம்.கட்சி அலுவலகம்தவிர அதுவும் தலைமைகட்சி அலுவலகத்திற்குமட்டும்அனுமதி..இந்த உத்தரவால்சட்ட ஒழுங்கைசீர்படுத்தவழிவகுக்கும்.
@jprpoyyamozhi803619 сағат бұрын
இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றி மீண்டும் வைக்க அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்டிப்பாக இருக்க வேண்டும்
@RajKanishka-i9d19 сағат бұрын
நல்ல தீர்ப்பு இதேபோல் நடுரோட்டில் உள்ள சாதிய தலைவர்கள் தென் மாவட்டங்களில் இடைஞ்சலாக உள்ளது அதையும் அகற்றிவிட்டால் தென்தமிழகம் அமைதியாக இருக்கும்
@user-td4qe7od7r15 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு
@PalaniyandiPalaniyandi-x3z19 сағат бұрын
நீதி மன்றம் சாட்டை சுழற்றி விட்டது.எந்த இடையூறாக இருந்தாலும் காவல் துறை புடிங்கி எறியவேண்டும்.யாராக இருந்தாலும் கோர்ட் உத்தரவு இல்லாமல் போராட அனுமதி வழங்க கூடாது முக்கிய போராட்டத்திற்கு நீதி மன்றம் உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும்.வணக்கம்.
@sureshpandiyan372019 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 பேருந்து நிலையத்தில் விளம்பரங்கள் அதை என்ன செய்வது இன்றைய ஒரு நாள் முக்கிய செய்தி அவ்ளோதான் நீதிமன்றம் நினைத்தால் பொது இடங்களில் விளம்பரங்கள் செய்வோர் கட்அவுட் வைப்பவர்கள் தண்டிக்கபட வேண்டும். பல லட்சம் செலவில் பேருந்து நிலையம் கட்டி அதில் போஸ்டர் ஒட்டி அரசு பணம் விரையம் செய்யப்படுகிறது
@sivaraman112619 сағат бұрын
நல்ல தீர்ப்பு
@prema.a933618 сағат бұрын
நான்,நீ என்ற பிரச்சனை முடிற்றறது.நீதியரசர்இளதிரையன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி.அப்படியே சாராய கடைகளுக்கும் முடிவுரை எழுதினால் எதிர்கால இளைஞர்களின் வாழ்வு சிறக்கும்🙏🙏🙏
@selvarajg992817 сағат бұрын
நீதிபதியா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@jepastinedwinraj10-m1l19 сағат бұрын
ஐயா அப்படியே கடற்கரையில் புதைக்கப்பட்ட மற்றும் அங்கு உள்ள சமாதிகளையும் அகற்ற உத்திர விட்டால் நன்றாக இருக்கும் கடற்கரை பொது இடம் அது எப்படி கட்சி தலைவர்கள் இறந்தவுடன் அவர்கள் அதை சொந்தம் கொண்டாட முடியும் இதை ஏன் யாராலும் தடுக்க முடியவில்லை
@PNS32119 сағат бұрын
😂😂😂😂 yes ...
@KingsTailor19 сағат бұрын
அருமை
@mohanmurugesan397718 сағат бұрын
👍@@KingsTailor
@jesupandi975618 сағат бұрын
அதை நாம் செய்வோம். 🌹💪🌹
@pandipandi316218 сағат бұрын
நீதி மன்றமே நடு இரவில் கூடி கருணாநிதி இறப்புக்குபின் புதைக்க இடம் கொடுத்தது என்னத்த சொல்ல
@nithe3119 сағат бұрын
மிகவும் அருமையான தீர்ப்பு
@gobinathuna122919 сағат бұрын
ஐயா உங்களை கரம் கூப்பி வணங்குகிறேன் உங்களின் தீர்ப்பே இந்திய தேசிய தீர்ப்பாக கருதுகிறேன் வேண்டாம் கட்சிக்கொடி வேண்டாம் சாதி கொடி மீறினால் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க நீங்கள் உத்தரவிட வேண்டும் இதை அனைத்து மக்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@விவசாயிமகன்-ப2ய18 сағат бұрын
மிகவும் நன்று
@cbala244916 сағат бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@jeevanandhamm594516 сағат бұрын
அருமையான தீர்ப்பு நீதிபதி அவர்களுக்கும் நன்றி
@SathishKumar-lk9ns19 сағат бұрын
ஜாதி மதம் அடிப்படையில் உள்ள இட ஒதுக்கீடுகளை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்
@gunasekaran531918 сағат бұрын
அதேபோல் அடுத்தவர்கள் வீட்டில் சுவற்றில் கட்சி விளம்பரங்கள் பேனல்கள் வைக்க தடை விதிக்க வேண்டும் 🤔😡
@jesupandi975618 сағат бұрын
குருமாவின் ஆட்டம் முடிந்து விடும்.
@rameshkaviya846615 сағат бұрын
@@jesupandi9756unakku eriyuthu pola.
@BHASKARBGR15 сағат бұрын
இது உண்மை. அடுத்தவன் பிச்சை எடுத்து கஷ்டபட்டு. உழைச்சும். வீடு கட்டு. இருப்பான். என்னமோ தான் வீட்டு சுவரு. மாதிரி. சுண்ணாம்பு அடிச்சு அசிங்க படுத்தி. பெரிய புடுங்கி மாதிரி. கட்சி முத்திரை அடிச்சிட்டு. போரானுங்க. . பரதேசி நாய்கள்.
@Kalaiyalagan-p6q12 сағат бұрын
ஆமாம் வீட்டு உரிமையாளரிடம் அனுமதுபெற்றுதான் சின்னம் வரையவேண்டும்
@kganeshk701915 сағат бұрын
ஆஹா ஓஹா ஆஹா ஓஹா ஆஹா ஓஹா ஆஹா ஓஹா பேஷ் பேஷ் பேஷ் பேஷ் அருமையான விளக்கம் அற்புதமான உண்மையான நியாயமான நேர்மையான தீர்ப்பு வாழ்க நீதி வளர்க நீதி நேர்மை சத்தியம் தர்மம் நீதி நேர்மை சத்தியம் தர்மம் இன்னும் சாக போவது இல்லை சாகவும் சாகாது இந்த கொடி கம்பங்களை வைத்து கொண்டு இந்த அரசியல் கட்சிகள் நடத்தும் அநியாயங்களை அக்கிரமங்கள் அராஜங்களை கொடுமை ஐய்யா நீதி அரசர் ஐய்யா நல்லதொரு தீர்வு தீர்ப்பு வாழ்க வளமுடன் வாழவேண்டும் ஐய்யா நீதி வாழட்டும் பல்லாண்டு காலம்
@sivakumar-w6s19 сағат бұрын
சரியான தீர்ப்பு நீதியரசர் ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@johnarul889918 сағат бұрын
🙏🌾🌾🌾வணக்கம் நீதிபதி அவர்களே மேலும் பொது இடங்களில் 🌴கட்சிக் கூட்டங்கள் நடவாமல் இருக்கவும் 🌴போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும்🌴 பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்படாமலும் இருக்க நடவடிக்கை எடுக்கவும் * நன்றி*🌾🌾🌾🙏
@ilayavanilayavan352119 сағат бұрын
சிறப்பு 🎉❤
@reubendaniel831916 сағат бұрын
இனி திராவிடன் ஒழிக தமிழன் வாழ்க இது தான் இனி அரசியல் களம்
@boopalanp290811 сағат бұрын
நல்ல தீர்ப்பு இது வரவேற்பு பல ஆண்டுகளாக இந்த எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மிகவும் நன்றி ஐயா
@eeesivaguru50819 сағат бұрын
சுடலைக்கு சரியான சவால்
@tamilan45418 сағат бұрын
ங்கொம்மாள அவரு ஓத்தாராடா பாப்பார ஊம்பி தாயோளி
@sarathBai199417 сағат бұрын
Super Super Good decision 👏👏👏👏
@positivetamizha77989 сағат бұрын
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கொடியை பொது இடங்களில் ஏற்றக் கூடாது என்பதற்காகவே அவர்களது அனைத்து கட்சிகளின் கொடியையும் சேர்த்து நீக்குகிறார்கள்
@Kalaiyalagan-p6q12 сағат бұрын
பொது இடங்களில்லஉள்ள அனைத்துகொடிகம்பங்களை உடனடியாக அகற்றவேண்டும்
@Elayaraja-z8q11 сағат бұрын
வரவேற்கிறேன் .அதே மாதிரி பொது இடத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளையும் அகற்ற உத்தரவு இட வேண்டும்
@francisj193119 сағат бұрын
எங்க வீட்டு வாசலில் கொடிக்கம்பம் இருக்கு அது என்னன்னா எடுக்க மாட்டேங்கிறாங்க. Super ❤❤❤
@palrajpalraj277817 сағат бұрын
Semma super.....one regards... congrats
@csivacsiva-tt2of17 сағат бұрын
அருமையான உத்தரவு
@msivakumar359616 сағат бұрын
மிக மிக வரவேற்க தகுந்த தீர்ப்பு.
@mugimugilan342218 сағат бұрын
இதில் எந்த அரசியல்வாதிகளும் தலையிட்டு மாற்று கருத்து தெரிவிக்காமல் இதை சரியான முறையில் அமல்படுத்த உதவ வேண்டும்
@prakashprabu404317 сағат бұрын
நல்ல தீர்ப்பு, இதே போல் சாலைகளின் இரு புறமும் உள்ள தடுப்பு சுவர்களில் வரையப்பட்டுல்ல அரசியல் மற்றும் சாதி ரீதியிலான சுவர் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்....
@hemachandran457217 сағат бұрын
சிறப்பு...
@chanderanchanderan516018 сағат бұрын
அணைத்து சிலை களையும் எடுத்தால் நல்லது உச்சனிதி மான்றம் நிக்கினால் நல்லது 🙏🙏🙏🙏
@skuppan886013 сағат бұрын
அதே போல் தேர்தல் காலம் முடிந்தவுடன் அனைத்து வாகனங்களிலும் கட்சி கொடி அகற்றப்பட்டாலும் நன்றுதான்
@SrinivasanN-qk3nt14 сағат бұрын
அப்படியே நடுரோட்டில் இருக்கிற சிலை எல்லாம் அகற்றப்பட வேண்டும் கோரிக்கை
@marimuthueswari595318 сағат бұрын
சரியான.நடவடிக்கை.சபாஷ்
@d.chockalingam941318 сағат бұрын
இந்த ஆணையை நீதிமன்றம் இப்போதாவது வழங்கி உள்ளது சந்தோஷம்!!!👌👌👌👌👌
@chellathurai.t477219 сағат бұрын
இந்த தீர்ப்பு வரவேற்க்கதக்கது மேலும் மக்களையும் அரசு நிர்வாகத்தையும் அச்சுறுத்தி பணி செய்ய தடுக்கப்பதற்கு முக்கிய காரணமான சொகுசு கார்களில் கட்சி மற்றும் ஜாதி கொடிகள் கட்ட தடைவிதிக்க வேண்டும்
@tskumar11118 сағат бұрын
Correct
@kuppuirusagoundan297617 сағат бұрын
மதுரை கோர்ட்டில் மட்டும் தான் இப்படி அதிரடி தீர்ப்புகள் வருகின்றன
@shanmugasundaram234718 сағат бұрын
சரியான தீர்ப்பு
@balubalu.p330217 сағат бұрын
அனைத்து மக்களும் வரவேற்கக்கூடிய தீர்ப்பு. நீதியரசருக்கு நன்றி. 🙏
@விவசாயிமகன்-ப2ய18 сағат бұрын
மேலும் பிளக்ஸ் வைக்கவும் தடை விதிக்கனும்
@Indian-k7b18 сағат бұрын
நீதிமன்றத்திற்கு நன்றி
@m.palanimurugan252318 сағат бұрын
நல்ல தீர்ப்பு.அதே போல் சிலைகளையும் அகற்றினால் நல்லா இருக்கும்.சிலையை சுற்றி பெரிய ரவுண்டானா சிலைக்கு பதில் மரங்கள் நடலாம்.
@kathirtamil31718 сағат бұрын
Super judgement sir ❤❤❤
@UmaSoundararajan-h5dСағат бұрын
🌺செல்வங்களுக்கெல்லாம் பேரதிபதியான எக்கர் பெருந்தகை குபேரரின் வழிவந்த, யாழினை நீட்டி வீணையென மீட்டிய யாழ்வாணப் பேரமணனே!! 🌺பற்பலத்துறை ஆய்ந்த தசமுகனே!! 🌺எங்கள் ஆசீவகச் கடவுள் சித்தர்களே!! 🌺தமிழினம் நின் பராக்கிரமத்தை பெற்று புத்துயிருற்று மீண்டெழ அருளிடுங்கள் எங்கள் அம்பலத்தடியாரே!! *🌺எங்கள் நந்தினி கொடி திக்கெட்டும் பறக்கட்டும்!!🌺ஞானமும் செல்வமும் தமிழர் வாழ்வில் சிறக்கட்டும்!! 🌺வெற்றி தமிழ்குடிகளுக்கேக் கிடைக்கட்டும்!!🌺 தமிழின மீட்பர் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் தெரிவிக்கின்றோம்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🐘🐘🦚🦚🦅🦅🔯🔯🌿🌿🚀🚀🌾🌾☯️☯️🔥🔥⚡️⚡️🙏🙏🙏🙏🙏🙏🙏 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@mayilanramasamy501718 сағат бұрын
அருமையான தீர்ப்பு இதே போல் அனைத்து சிலைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த ஆணை இடவேண்டும்
@anandvijay46418 сағат бұрын
👌🏻👌🏻👌🏻 சிறப்பு
@rajmuhammad339318 сағат бұрын
அனைத்து கட்சி கொடிக்கம்பம் அகற்ற வேண்டும் என்பது வரவேற்கிறேன் ஆனால் 12 வாரம் தாமதம் ஏன் அனைத்திற்கும் இப்படி தாமதமா????????.
@rajagurukirithvik13017 сағат бұрын
சூப்பர். நீதிபதி 100 ஆண்டு சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் 🎉
@indrametali979218 сағат бұрын
உடனே அமல்படுத்துங்க யுவர் ஆனார்❤❤❤
@drgps00718 сағат бұрын
அரசு இடங்கள், மக்களுக்கான பொது இடங்கள் என அனைத்து பொது மக்களுக்கான இடங்களில் சிலைகள் மற்றும் கொடிக்கம்பங்கள் ஏற்கனவே இருந்த வகையாக இருந்தாலும் புதிதாக அனுமதி கோரினாலும் யாருக்கும் அனுமதி தரக்கூடாது ஏற்கனவே இருக்கும் கொடி மற்றும் சிலைகளை அகற்றிட வேண்டும் அருமையான உத்தரவு.
@saraswathi230817 сағат бұрын
அனைத்துக் கம்பங்களையும் கொடிகளுடன் சேர்த்து சாம்பலாகும் வரை எரிக்க வேண்டும்.
@jaganjagadeesh976218 сағат бұрын
சிறப்பு
@mohamedmeeralabbai523415 сағат бұрын
கட்சிகள் கிளம்பி விடும் உச்ச நீதிமன்றத்திற்கு..... பொறுத்திருந்து பார்ப்போம்!
@astroramasamy767818 сағат бұрын
ஒரு கட்சியும் இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காது
@bala99519 сағат бұрын
Great verdict
@selviTime19 сағат бұрын
மதுரை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மட்டுமே வீரமும் அறிவும் உள்ள நீதிபதிகள்
@deivathurai869417 сағат бұрын
நீதிமன்றத்தை பார்த்து ஒரு சாதாரண குடிமகணாக ஒரு கேள்வி ஏன் உத்தரவை தி.மு.க அரசு பின்பற்ற வேண்டும்... இதற்கு முன் இருந்த உத்தரவை மதித்தார்ளா இப்போ இந்த உத்தரவை மட்டும் மதிக்க போரார்கலா
@tamilj654619 сағат бұрын
நீதிபதி பல்லான்டுவாழ்க
@HARIRAMAKRISHNANPK16 сағат бұрын
நீதிபதி நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளார். இதில் ஒன்றைக்கூட குறிப்பிட்டிருக்க வேண்டும் அதாவது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாதென்ற நிரந்தர தடையையும் இணைத்து. ஜெய் ஹிந்த்!
@Raju-vg6ih18 сағат бұрын
கட்சிகொடிகளை/அகற்றுவதுநல்லது/வரவேற்கவேண்டியது
@mindhran961616 сағат бұрын
இந்தமாதிரி உதரவுகள் பலமுறை நீதிபகள் சொல்லியிருக்காருங்கள் ஆனால் எந்தக்கட்சி ஆச்சிக்கு வந்தாலும் அவர்கள் உதரவை மதிப்பதில்லை.
@annadurai.k382616 сағат бұрын
அருமைங்கோ உங்களுக்கு பிடித்த கட்சி கொடிகம்பங்களை அவர் அவர் வீட்டில் நடவும் மரத்தை நடமுடியல நம்மால இதையாவுது நடுவோ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@gdrgdr417719 сағат бұрын
அனைத்து கொடுக்கும் கம்பங்களின் உயரங்களும் வரையறுக்கப்பட வேண்டும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயரம் இருக்கக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட வேண்டும்
@KanagarajKanaga0817 сағат бұрын
கொடி கம்பங்களே இருக்க கூடாதுனு சட்டம் போட்டால் ..நீங்க ஒரு சட்டத்தை போடுகிறீர்களே
@indianiloveindia897711 сағат бұрын
சொரி யார் சிலைகளையும் அகற்ற வேண்டும்
@jesupandi975618 сағат бұрын
👌 அருமை அருமை. இதுவே நம் வெற்றியை உறுதி செய்தது. நாம் தமிழர்.
@universaliconscoachingcent401918 сағат бұрын
ஆனா அதிகாரிகள் இதனை செயல்படுத்த கால தாமதம் செய்வார்கள்...
@IdreesMohamed-k8w18 сағат бұрын
எல்லா ஊர்லயும் போக்குவரத்துக்கு இடையூர் இருக்கு பாதையே மறைக்கபடுகிறது
@gokulch1618 сағат бұрын
Super bruv na oru South district payan. Inga paadhi kalavarathukku idhu dhan starting point ah irukku Idha olika maataangala nu romba nala aasapatruken. Romba thanks to govt ku🎉🎉🎉🎉🎉
@chellappany999018 сағат бұрын
அப்படியே சாலை முழுவதும் பெரிய பெரிய கொடிகளை பறக்க விடுகிறது அதையும் தடை விதிக்க வேண்டும்.
@manickamp645419 сағат бұрын
அரசியல் கட்சிகளின் அலப்பறை தாங்க முடியல எங்க பாத்தாலும் இவனுக அட்ராசிட்டி தான்.
@RuthraJothi-z9k20 сағат бұрын
Super super
@smilyMani-v7r11 сағат бұрын
நீதிமன்றம். உயிர்த்தெழும் காலம்
@thiruannamalaiarts773510 сағат бұрын
மிக அருமையான ஒரு தீர்ப்பு வரவேற்கத்தக்கது அவர்களுடைய கட்சி அலுவலகத்தில் மட்டும் கொடி இருக்க வேண்டும்
@Tvdthpalanisamy19 сағат бұрын
ஏற்கனவே போட்ட உத்தரவு தூங்கி கொண்டு இருக்கிறது இப்போது இன்னொரு உத்தரவு 😂
@soloop-lz9ky15 сағат бұрын
Welcome to the judgement!
@mgssrm526618 сағат бұрын
இது போன்று அரசியல் தலைவர்கள் சிலையை அகற்றி விடுவீர்களா
@ALIYYILA19 сағат бұрын
அப்படியே சாலைகளையும், சாலையின் இருபுறங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் மத அடையாளங்களையும் உடனே அகற்றிவிட வேண்டும்.