கட்சி ஆபிசில் மட்டுமே இனி பிரஸ் மீட்; அண்ணாமலை | Annamalai | TN Bjp | Annamalai press meet

  Рет қаралды 38,001

Dinamalar

Dinamalar

Күн бұрын

கட்சி ஆபிசில் மட்டுமே இனி பிரஸ் மீட்; அண்ணாமலை | Annamalai | TN Bjp | Annamalai press meet# #Annamalai

Пікірлер: 234
@vij327
@vij327 3 ай бұрын
அண்ணே பேசுனாலே அங்கே மறைமுகமாக அதிரடி இருக்கிறது 🔥 பாஜக 🔥 அண்ணாமலை 🔥🔥
@sasikumar.p2554
@sasikumar.p2554 3 ай бұрын
என் நீண்ட நாள் ஆசை. மிகச் சரியான முடிவு 👌👌
@nravisandran2450
@nravisandran2450 3 ай бұрын
சரியான நேரத்தில் சரியான மூவ், அண்ணாமலை அவர்கள் BJP தலைவரான பிறகுதான் அரசியல் நிகழ்வுகளை ஆர்வமுடன் கவனிக்கிறேன்.
@jaimanonmanic5609
@jaimanonmanic5609 3 ай бұрын
Yes
@srivathsans8080
@srivathsans8080 3 ай бұрын
S
@valarmatheenadeson
@valarmatheenadeson 3 ай бұрын
Me too from srilanka
@rjnathan1765
@rjnathan1765 3 ай бұрын
Decision of avoiding public meeting with rsb medias, is wise. Entertaining the media's without prior permission is undesirable.
@babithaselvam4547
@babithaselvam4547 3 ай бұрын
நானும் தான் 😊
@prabhakaransubash2709
@prabhakaransubash2709 3 ай бұрын
போதை பழக்கத்திலிருந்து தமிழ் நாட்டு மக்களை காப்பாற்ற திரு அண்ணாமலையால் மட்டுமே முடியும் ஆகையால் திரு அண்ணாமலை நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ எல்லம் வல்ல அந்த அண்ணாமலையாரை(சிவபெருமன்) வேண்டுகின்றேன்.
@selvichandru1746
@selvichandru1746 3 ай бұрын
Its correct Vaazhga valamudan annamalai ji
@SRIGURU96
@SRIGURU96 3 ай бұрын
நல்ல முடிவு அண்ணாமலை
@ArjuunanArjun
@ArjuunanArjun 3 ай бұрын
இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்
@kennadyrajamadasamy5853
@kennadyrajamadasamy5853 3 ай бұрын
அதுதான் சரி வாழ்த்துகள் சார் நன்றி
@spy61
@spy61 3 ай бұрын
அருமையான முடிவு... கண்டவன் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்... ஆனா.... மத்தவனுக துண்டு சீட்ல எழுதி படிக்கிற மாதிரி... நீங்களும் செய்யாதீங்க...
@EaswariG-g8t
@EaswariG-g8t 3 ай бұрын
ஏப்பா யாருக்கிட்ட...data எல்லாம் flow பேசுறாரு நீ வேற
@Aarav-uy1si
@Aarav-uy1si 3 ай бұрын
​@@EaswariG-g8tவிக்குமண்டையன் சுடலையிடம் கேட்க்க வேண்டிய கேள்வி. சிங்கத்தை இப்படியா பேசுவது. விவரம் இருக்கா தம்பி.
@EaswariG-g8t
@EaswariG-g8t 3 ай бұрын
@@Aarav-uy1si hello ANNAMALAI யை விக்கு மண்டையனோட compare பண்ண வேண்டாம்னு தான் சொன்னேன்..
@Aarav-uy1si
@Aarav-uy1si 3 ай бұрын
சரி தம்பி, எப்படியோ இந்த கோபலாபுரம் கொள்ளைக்கூட்டத்திற்கு கடவுள் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முறையிடுவோம். 🙏
@vij327
@vij327 3 ай бұрын
சரியான முடிவு 🔥👍
@ganapathyganapathy2438
@ganapathyganapathy2438 3 ай бұрын
என்றும் தம்பி அண்ணாமலையுடன் இருக்கிறோம். 🎉🎉🎉🎉
@sunpipes5606
@sunpipes5606 3 ай бұрын
@Bajji7777
@Bajji7777 3 ай бұрын
Ivarai vaithu meediya sambarothu avaruku aapuvsikkum meediyakkal throgigal
@archana8791
@archana8791 3 ай бұрын
கிரேட் decision அண்ணாமலை ஜி 🎉
@ItsMeNimesh
@ItsMeNimesh 3 ай бұрын
சூப்பர் முடிவு. தினம் வந்து காத்து கிடக்கட்டும் 😍
@Amnotthejoker
@Amnotthejoker 3 ай бұрын
Kathukadaka poradhey namma gandeyyy and daily shit gostii dhand amabii
@kganeshk7019
@kganeshk7019 3 ай бұрын
சரியான முடிவு கண்ட கண்ட இடங்களில் கண்டவனுக்கெல்லாம் பேட்டி கொடுப்பது எடுப்பது தவவிர்க்க பட வேண்டிய அவசியம் என்பது தான் உண்மை இந்த பத்திக்கை காரன் என்று சொல்லிக்கொண்டு தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் அரை மெண்டலாக திரியும் எவனையாவது பிடித்து வைத்து கொண்டு பேட்டி கொடுப்பது எடுப்பது தவவிர்க்க பட வேண்டிய ஒன்று என்பது தான் உண்மை சரியாக முறையாக சிறப்பாக முடிவு எடுத்தது மிகவும் பாராட்டு தலுக்கும் போற்றுதலுக்கும் உரியது
@subramanibalakrishnan6622
@subramanibalakrishnan6622 3 ай бұрын
Thorn Slipper Hit to Red 🔴 Light Media Person in Tamilnadu. Thank you very much Mr K. Annamalai BE MBA IPS
@GomathiS-lr7xl
@GomathiS-lr7xl 3 ай бұрын
நல்ல முடிவு
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 3 ай бұрын
Good sir
@varugunanmarimuthuammal4069
@varugunanmarimuthuammal4069 3 ай бұрын
I welcome this decision
@gscbose8146
@gscbose8146 3 ай бұрын
இது தான் நல்ல முடிவு ❤👍🇮🇳🙏💐
@rajmanokaran4295
@rajmanokaran4295 3 ай бұрын
சிறப்பான சம்பவங்கள்.. தொடரட்டும்..ஜீ
@user-d1f0iOki80lmno
@user-d1f0iOki80lmno 3 ай бұрын
மிகச் சரியான முடிவு
@Mba54
@Mba54 3 ай бұрын
I welcome this decision. I have been telling this for a long time
@sekark7328
@sekark7328 3 ай бұрын
Correct decision
@aruna5824
@aruna5824 3 ай бұрын
Vatchanda appu . Malai da annamalai Ips 🎉
@allrounder-india3500
@allrounder-india3500 3 ай бұрын
Idhula enna aapu? Ivar edhuku avanunga peti edukanum
@alamelue2988
@alamelue2988 3 ай бұрын
​​@@allrounder-india3500வேறு எதுக்காகவும் இல்லை என்றாலும், பொது அறிவு வளர அவர் பேட்டி மிகவும் உதவும். அதைவிட முக்கியம் திராவிட கட்சிகள் எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றி உள்ளது என்பதை தெள்ளத்தெளிவாக தெரிந்து கொள்ளலாம். ரேஷன் கடையில் கூட மத்திய அரசின் பங்கு தான் அதிகமாவே! ஸ்டாலின், கருணாநிதி யின் போட்டோக்களை மாட்டியிருப்பார்கள் மோடியின் படத்தையும் மாட்டியிருக்கலாம்........ எல்லாம் ஸ்டிக்கர் கலாச்சாரம்!!!!!! ஏமாற்ற ஒரு அளவே கிடையாதா?
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 3 ай бұрын
Good decision taken by Annamalai brother
@oshonirmala7904
@oshonirmala7904 3 ай бұрын
Annamalai ji never lost. People and press keep chasing him rather the one who won. Super hero Annamalai ji 🎉
@gomsram6026
@gomsram6026 3 ай бұрын
sooooper ANNAMALAI JI
@m.kumarpillai2285
@m.kumarpillai2285 3 ай бұрын
Well done it's good
@kalaiarasiganesan7508
@kalaiarasiganesan7508 3 ай бұрын
புத்தம் புது அரசியல்...🎉🎉🎉🎉
@savithrijaganathan444
@savithrijaganathan444 3 ай бұрын
சரியான முடிவு
@Mahalakshmi-i2z
@Mahalakshmi-i2z 3 ай бұрын
Good. இந்த ஊடகங்களைத் தவிர்க்க வேண்டும்
@shyam9416
@shyam9416 3 ай бұрын
Ithai tan edhirparthom... boycott some channel debate
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 ай бұрын
மிகவும் சரி. பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும்
@mahadev2268
@mahadev2268 3 ай бұрын
செயலில் காட்டி கொண்டு தான் இருக்கிறார்
@chidambaranathanr24
@chidambaranathanr24 3 ай бұрын
தினமலர் உனக்கு சப்போட் இருக்கு தைரியமா பேசுஎனக்கு65 வயசு டைம்பாஸ் வேணும்
@GovindaswamiS
@GovindaswamiS 3 ай бұрын
சூப்பர்.......
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 3 ай бұрын
Correct thambi Ivanga TRP ku munjiyala Mike kondu idikira mathri allayiyaranuga. Let them wait for your convince and time.
@Subbu1811
@Subbu1811 3 ай бұрын
Hereafter everything is formal which can avoid unwarranted rumours. Good decision.
@dhinakarannirmala4575
@dhinakarannirmala4575 3 ай бұрын
Correct decision.
@ishanidubey883
@ishanidubey883 3 ай бұрын
I am a North Indian I dont know Tamil language I don't know what Annamalai say but I know Annamalai is a heart winner man Annamalai is a great man🙏🙏🙏🙏🙏
@Mgrrasigann
@Mgrrasigann 3 ай бұрын
நான் எப்போ வாய் திறக்கிரேனோ அப்போ.. பிரஸ் மீட் ஐநூறு ரூபாய் இல்லை ஆய்ர்ம் ரூபா..
@jkrisn70jai36
@jkrisn70jai36 3 ай бұрын
From now on, none can give a walk-in press update outside the office. In the office, only approved press meet. 👍
@maniaphobia4719
@maniaphobia4719 3 ай бұрын
He respects and goes alongwith Press ;
@parashuram9451
@parashuram9451 3 ай бұрын
Neenga CM ayiduveenga na ❤❤❤❤❤
@ravisankar9107
@ravisankar9107 3 ай бұрын
Super
@chelliahdharmalingamdharma8778
@chelliahdharmalingamdharma8778 3 ай бұрын
Great
@pandiyarajanv8086
@pandiyarajanv8086 3 ай бұрын
Superb
@kuppusamiramasami5967
@kuppusamiramasami5967 3 ай бұрын
Very good decision sir.
@balajilakshmikumar
@balajilakshmikumar 3 ай бұрын
Well done ji great definitely a decoram should be maintained
@vijaydev47
@vijaydev47 3 ай бұрын
This should have been done before elections in Feb or March itself. Good that now they have taken this decision.
@narasimhanla1474
@narasimhanla1474 3 ай бұрын
Annamalai is very astute
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 3 ай бұрын
சரியான முடிவு. நீண்ட நாளாக எனது எண்ணம் இது. இதோடு இல்லாமல் கேள்வி கேட்பவர் எந்த ஊடகத்தை சேர்ந்தவர். பெயர் என்ன. போன்ற விபரங்களுடன்தான் பேட்டியளிக்கவேண்டும். இந்த ஆர்எஸ்பிஊடககாரங்க மைக் நீட்டிய இடத்தில் எல்லாம் பேட்டி கொடுத்து பேசுவது இனிமேல் தேவையில்லை. அண்ணாமலை அவர்களின் பேட்டிக்காக காத்திருக்கவேண்டும்..
@dhesikan.v2162
@dhesikan.v2162 3 ай бұрын
அதுமட்டும் இல்லாமல், பேட்டி கொடுக்கும் முன்பு, பெரிய கண்ணாடி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் கேள்வி கேட்பவன் யார் என்பது மக்களுக்கு தெரியும் 😮
@srinivasaelectricalservice7703
@srinivasaelectricalservice7703 3 ай бұрын
Super anna mal ji
@krajm3204
@krajm3204 3 ай бұрын
Vaazhka valamudan Annaamalai avarkal!
@Tulirkudil
@Tulirkudil 3 ай бұрын
வீரமிக்க பாசமிக்க அன்புமிக்க எங்க தமிழ் மண்ணின் புதல்வர் வெற்றி தலைவர் நல்ல முடிவு எடுத்திருக்கிறார் 🙏 பிரசுங்கற பேர்ல அவரை வந்து எமோஷன தூண்டிவிட்டு அப்புறம் அவரையே வந்து சித்தரித்து பேசக்கூடிய மனிதர்களுக்கு இது கரெக்டான முடிவு 🙏 ஆளுங்கட்சியில் இதுவும் ஒரு விளையாட்டு அந்த விளையாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி 🙏 ஒரு வீரமான அரசனை நாட்டு மக்கள் அன்பும் பாசமும் இருக்கும் துணிச்சலும் வீரமும் மிக்க எங்கள் விவசாய மகன் அண்ணாமலை அவர்கள் இன்று நடமாடும் இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருக்கிறார் உங்களுக்கு ஈசியாக அவர் கிடைத்ததால் நீங்கள் அவரை தவறாக சித்தரித்தீர்கள். இனிமேல் அவர் எடுக்கிற முடிவுதான் கரெக்டான முடிவு?? சில நடிகர்கள் நம்பர் ஒன் என்று சொல்கிற இடம் போய் பாருங்கள் 50 அடி உயரத்தில் கேட்டு போட்டு மூடி வச்சிக்கிட்டு / இருக்கிறாங்க ஆனா அவங்களையெல்லாம் நீங்க நல்லா தான் வளர்க்கறீங்க மக்களுக்காக சேவை செய்யும் வருபவர்களை நீங்கள் கேவலப்படுத்தி அனுப்புகிறீர்கள் நியூ சேனல்னாலே சில நேரத்தில் அருவருப்பாக இருக்குது நேர்மைக்கு அப்பாற்பட்டும் பேசும் சேனலுக்கு மட்டுமே பொருந்தும் 0:00
@suryanarayanantv6211
@suryanarayanantv6211 3 ай бұрын
Update and communication is your strength! Good to organize and nothing is free. Value for the knowledge is at cost. Also introduce a decorum and discipline while questioning.
@jeevithat6038
@jeevithat6038 3 ай бұрын
Annamalai IPS rocks ❤
@Ajay_mine
@Ajay_mine 3 ай бұрын
Right decesion..
@durgarbe3249
@durgarbe3249 3 ай бұрын
Superb anna.. U r increasing ur self respect... U r giving press meet anywhere whenever press meet is asking... Dmk and admk are thinking that u r fool and doing for publicity....superb decision anna
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 3 ай бұрын
அண்ணாமலை நீங்கள் தனி forumல் பேசணும்.அரசியல் மேடையும் அறிவுசார் மேடையும் தேஜஸ்விசூர்யா போன்றவர்களுக்கு மக்களை ஈர்க்கும் சக்தி உங்களுக்குண்டு.பலமுறைதோற்று பலம் அதிகம் பெற்றவர்கள் பல பேர் உண்டு
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn 3 ай бұрын
Super Annamalai Ji.
@kesavansuganya
@kesavansuganya 3 ай бұрын
Video start time 0.40
@palaniyappankt4537
@palaniyappankt4537 3 ай бұрын
சீனியர் பிஜேபி தலைவர் தலையீடு இருப்பது போல் தெரிகிறது. ஆனாலும் நல்ல முடுவு.
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 3 ай бұрын
No pressmeets. Only action.
@mahadev2268
@mahadev2268 3 ай бұрын
Are you dmk
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 3 ай бұрын
Good timely decision
@mahendhraa8913
@mahendhraa8913 3 ай бұрын
Ethu tha nanga raimba naal aa sollitu irrukom... Epo tha correct aa sollurenga... Please enma thava illama pressmeet kudukathenga... There are so many red light media here!! Not every one... But lot... Correct decision 🎉💯
@lakshmialagu4156
@lakshmialagu4156 3 ай бұрын
❤❤❤❤❤
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 3 ай бұрын
Yes Correct decision.. Same way ensure avoiding falthu channels irritating questions
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 3 ай бұрын
அண்ணாமலை ஐயா, சரியான முடிவு. விமான பயன நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள் தெரிந்துதான், பதில் சொல்ல வேண்டும். இல்லையேல் "தெரியாது"என்றோ, " தவறான பதிலோ" அளிக்க நேரிடும். அதை வைத்து கதை சொல்வர். ஊடகங்கள் கட்சி அலுவலகத்தில் தங்களின் காட்சிக்காக காத்திருக்கட்டும். அரிய பொருட்களை உரிய நேரத்தில் கொடுத்தால் தான் , அதன் உயரிய அருமை தெரிய வந்து பெருமை பெறும்.
@ravindrankalyanaraman9664
@ravindrankalyanaraman9664 3 ай бұрын
WELL DONE.ANNAMALAIYAR❤️❤️❤️💯💯💯💯💯👌👌💪💪 This must be done before itself ADICHI VIDU,adichi vidu engira madhiri istathukkum indha TV CHANNELS tharu Mars poi solranga.BUN TV,DHADHI TV,NEW-18, utpada Neenga Inga illadha podhu nadantha koothu irukkee.Please take strict action against the persons who are black sheeps inside the party.
@menahafrancis1985
@menahafrancis1985 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள் இந்த முடிவை முன்னதாகவே எடுத்திருக்கலாம் நன்றி வாழ்த்துக்கள் அண்ணாமலை நல்லதே நடக்கும் ❤❤❤❤❤
@ayyappanrathinasamy5576
@ayyappanrathinasamy5576 3 ай бұрын
Super Thalaivarey!
@rajpushpa5005
@rajpushpa5005 3 ай бұрын
அருமையான முடிவு
@elangovanilangu7662
@elangovanilangu7662 3 ай бұрын
நன்றி கெட்ட உலகமடா நாராயணா அண்ணாமலை இனிமேலாவது உஷாரா இருங்க
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl 3 ай бұрын
Anna twist than❤❤❤
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 ай бұрын
சூப்பர் சூப்பர்
@saravananprabhas9304
@saravananprabhas9304 3 ай бұрын
Game start Now 💥💥💥💥💥
@arumugampg8898
@arumugampg8898 3 ай бұрын
நல்ல முடிவு தலைவா
@Aarav-uy1si
@Aarav-uy1si 3 ай бұрын
மிகவும் சரியான முடிவு. கட்சியின் முன்னேற்றம் பற்றியும் பேச கூடாது. எதிரிகள் எப்படி பின்னடைவு செய்யலாம் என்று சதி செய்வார்கள்.
@manohar2707
@manohar2707 3 ай бұрын
உண்மை. சரியான கணிப்பு.
@senthilkumarm4883
@senthilkumarm4883 3 ай бұрын
அருமையான முடிவு
@srikrishnan1595
@srikrishnan1595 3 ай бұрын
For security reasons and also to reach the destination in scheduled time without delay.
@Boopathi-r5n
@Boopathi-r5n 3 ай бұрын
Super bro
@dayatec
@dayatec 3 ай бұрын
Toilet veliya nikkura madhiri Airport veliya Mic oda nippainga.. ...Editor whatsapp msg la Kekura kelviya padichi aragoraya keppanga..
@krishnamoorthyr7628
@krishnamoorthyr7628 3 ай бұрын
Will Annamalai control Trichy Surya.When did he join BJP.A member of DMK family.He has no right to criticise Dr.Thamilisai who is in BJP since 25 years.
@swaminathanmahadevan6830
@swaminathanmahadevan6830 3 ай бұрын
Rs 200 voopeees
@venkatrajan1595
@venkatrajan1595 3 ай бұрын
Dnk syoportive media channels boycott panbunga annamalai sir Loooseu maari question kettu Theva illama tention etthuvanga
@karthickraon2499
@karthickraon2499 3 ай бұрын
Modis 3rd Prime Minister troll of annamalai to skip press meet good decision of alliances in tamilnadu but anyway without annamalai there is no bjp party to shine in tamilnadu
@ganesansp4938
@ganesansp4938 3 ай бұрын
AnnaMaliourHope
@vijayanand3111
@vijayanand3111 3 ай бұрын
Gud decision.
@vembuliusha8392
@vembuliusha8392 3 ай бұрын
Annamalai super thamilisai(eps) adimikku nalla bathil
@k.paarthasarathy3492
@k.paarthasarathy3492 3 ай бұрын
Very Nice decision. I wish that Annamalai should become CM of TN . God bless him abundantly. TN people should realise his good qualities, Sincerety dedication and unchequered career and vote accordingly instead of encouraging corrupt people
@lakshmiradhu
@lakshmiradhu 3 ай бұрын
Super sir
@MuthuKumar-q9x
@MuthuKumar-q9x 3 ай бұрын
சரியான முடிவு அண்ணாமலை ஜீ
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 3 ай бұрын
இதுதான் சரியான முடிவு
@arulmariashakayam8683
@arulmariashakayam8683 3 ай бұрын
எவ்வளவு அடிச்சாலும் தாங்க நான் என்ன வடிவேலா ஆட்டுக்குட்டி மைண்ட் வாய்ஸ்
@parthasarathyk42
@parthasarathyk42 3 ай бұрын
Super instructions
@msivakumar3596
@msivakumar3596 3 ай бұрын
மிக சரியான முடிவு
@lakhi77753
@lakhi77753 3 ай бұрын
நல்ல முடிவு..
@Mohanraj28249
@Mohanraj28249 3 ай бұрын
அண்ணாமலைஅரசியலில் அரிச்சுவடி அறியாதவர் அல்ல... பிஎச்டி.... பட்டம் பெற்றவர்...
@tvleela4385
@tvleela4385 3 ай бұрын
Super you are correct annamalai ❤
@saisaravan
@saisaravan 3 ай бұрын
இனியாவது ஊடக நண்பர்கள் மாற்றம் வேண்டும் அலைக்காத விருந்தினராக செல்ல கூடாது
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН