கன்னி ஈன்ற செல்வமே | TRADITIONAL CHRISTMAS LULLABY SONG | FR.SIGAMANI | FR.DENIS VIAZ | DAISY

  Рет қаралды 4,331

INIYA ITHAYANGAL இனிய இதயங்கள்

INIYA ITHAYANGAL இனிய இதயங்கள்

Күн бұрын

Пікірлер
@antonyjawahar8726
@antonyjawahar8726 3 жыл бұрын
மலரும் ஞாபகம்
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
Thank you
@rosarymary8069
@rosarymary8069 Жыл бұрын
May your soul rest in peace dear father . Whenever we hear this awesome song you will be remembered . Thank you father for all your contributions .
@iniyaithayangal
@iniyaithayangal Жыл бұрын
Thank you
@jeyarajp4678
@jeyarajp4678 3 жыл бұрын
கன்னி ஈன்றி செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ - 2 1. எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன்? 2. வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேந்ததேன்?
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
Thank you
@jeyarajp4678
@jeyarajp4678 3 жыл бұрын
கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ 1. எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன் 2. வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
நன்றி
@emmanuelmariadoss4460
@emmanuelmariadoss4460 3 жыл бұрын
கன்னி ஈன்ற செல்வமே! மிகப் பிரபலமானப் பாடல். எழுதி, இசைத்த அருட்தந்தை . சிகாமணி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும், பாராட்டுதல்களும். இப்பாடலை இளைய தலைமுறைகளுக்கு விருந்தாக்கிய அருட்தந்தை.டெனிஸ் வாய்ஸ், டெய்சி, திரு.என்சோன், விஷால்டோ, அருட்தந்தையைக் காண வாய்பளித்த, ஒருங்கிணைத்த மதிணன் அனைவரும் பாராட்டுதல்களுக்குரியவர்கள். அருமை. வாழ்த்துகள்.
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி அண்ணன்
@ravindranravindran1156
@ravindranravindran1156 3 жыл бұрын
மறந்துபோன பழமையை புதுமையாக்கி இதயம் புகுத்தியிருக்கறீர்கள்!😍👌👏 அருமையாக இருக்கிறது 👏👏👏 குழுவிற்கு வாழ்த்துக்கள் 💐
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
வாழ்த்துக்கு நன்றி
@deltanfernando8734
@deltanfernando8734 3 жыл бұрын
பாடல் சூப்பரோ சூப்பர் இனிய இதயங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி தம்பி
@arrhythms
@arrhythms 3 жыл бұрын
கேட்க கேட்க இனிமையூட்டும் பாடல். தந்தையின் மீள் இசைஅமைப்பு , இனிமையான குரல் என எல்லாமே அசலுக்கு அழகுசேர்த்துள்ளது. வாழ்த்துக்கள்.
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
Thank you so much
@sebastiandhanam2152
@sebastiandhanam2152 3 жыл бұрын
இசைக்கலை மாமணி அருட் தந்தை அவர்களை காட்சி படுத்தி இதயம் கவர் இசை காணொளி படைப்பு தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே.
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
Thank you
@Devakumar_James
@Devakumar_James 3 жыл бұрын
நல்ல பாடல்..பாடியவரின் குரலில் மிகவும் இனிமையாக இருக்கிறது..மதினன் சார்..என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்..
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி தேவகுமார் சார். உங்க வாழ்த்தை பாடகியிடன் எடுத்து சொல்கிறேன்
@momentsofjoy2022
@momentsofjoy2022 3 ай бұрын
❤❤❤
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
நன்றி
@innocentfdo6714
@innocentfdo6714 3 жыл бұрын
அருமையான பாடலை பாடிய டெய்சிக்கு வாழ்த்துக்கள்
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி பாராட்டுக்கு
@xavierj1133
@xavierj1133 3 жыл бұрын
அருமையான முயற்சி. 👍👌👏🎉💐 குழுவில் ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள். சிறப்பாக, உணர்வு குறையாமல் பாடிய மினிக்குயில் டெய்சிக்கு. அனைவரும் வாழ்க, தொடர்க.
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
Thanks
@maduraijames1139
@maduraijames1139 3 жыл бұрын
அருமை பழமை பெருமை டெய்சி யின் குரல் அற்புதம் வயலின் வாசிப்பு அபாரம் வீடியோ எடிட்டிங் அட்டகாசம் இசை அல்டிமேட் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி தம்பி
@laurelsofkaylu1752
@laurelsofkaylu1752 3 жыл бұрын
தெவிட்டாத தெள்ளமுது... அருமை...
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி
@jesusalvin6198
@jesusalvin6198 3 жыл бұрын
Nothing is competing this ... I just bow my head to our beloved Guru Rev. Fr. Sigamani
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
அழகான கமென்ட். நன்றி அக்கா
@jerrymessi8241
@jerrymessi8241 3 жыл бұрын
Heart Touching song thanks all
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
Thank you
@innocentfdo6714
@innocentfdo6714 3 жыл бұрын
எங்களின் இசைமேதை அருட்திரு தந்தை டெனிஸ் வாய்ஸ் அவர்களுக்கு. இன்னோசென்ட். சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி...இந்த பாடலுக்கு ஒளிப்பதிவு செய்த இன்னோசென்ட் அவர்களே
@ThadeusAnand
@ThadeusAnand Жыл бұрын
The creator of this song, Rev. Fr. Maria Sigamani SJ, passed away today (July 6, 2023) at Dindigul. May his soul rest in peace. This beautiful song will live forever, honoring his memory.
@iniyaithayangal
@iniyaithayangal Жыл бұрын
Thank you
@jainrozario1339
@jainrozario1339 3 жыл бұрын
Vow superb song.! Blissful to hear! Superb Remix Dear Father.. Thank you dear Father Rev Fr. Sigamani such a melodious song. Congratulations to our Daisy Mam.. Congrats to our Vishaldo because, Your editing speaks more in this video! Thank you our Creative Head for the song! Congratulations all for the wonderful Rendition!
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
Thank you our good composer.
@christurajan5261
@christurajan5261 3 жыл бұрын
Arumai 👏👏
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி கவியே
@sekarfranklin7581
@sekarfranklin7581 3 жыл бұрын
மிகவும் இனிமை வாழ்த்துகள்
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி நண்பா
@JeraldBenjaminJayamarycreation
@JeraldBenjaminJayamarycreation 3 жыл бұрын
Praise the Lord! Beautiful singing Daisy. Hearty Congratulations to the entire team! Congratulations to the Lyricists, composers, singers, sponsors, sound Engineers videos editor and especially Fr. Denis Vaiz for the Music Direction. Hats off to the Coordinator Madhinan brother.
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
Thank you
@jritamaryrita4231
@jritamaryrita4231 3 жыл бұрын
👌👏🙏🕯️
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
Thank you
@JustinBilavendiran
@JustinBilavendiran 3 жыл бұрын
Old is Gold ... Nice..🙂👍
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி சார்
@misslea12409
@misslea12409 3 жыл бұрын
Super voice🥰
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
தேங்க்ஸ்
@jeganraj6012
@jeganraj6012 3 жыл бұрын
Wonderful.. Really Awesome one.. ..
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி சகோ
@SNchannel2004
@SNchannel2004 3 жыл бұрын
Super 😊😊😊
@SNchannel2004
@SNchannel2004 3 жыл бұрын
Hi
@iniyaithayangal
@iniyaithayangal 28 күн бұрын
Thank you
@anniejay5848
@anniejay5848 3 жыл бұрын
Good song and singing
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
Thank you
@antonyrex8388
@antonyrex8388 3 жыл бұрын
Superb Daisy kutty
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கு
@antonysiluvai9809
@antonysiluvai9809 3 жыл бұрын
Nice singing 👌👍
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி அண்ணே
@vallavan_oruvan9473
@vallavan_oruvan9473 3 жыл бұрын
Voice 💕💐💜
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
நன்றி சிங்கர்..
@XavierDjoseph
@XavierDjoseph 3 жыл бұрын
Wonderful wonderful ... mainly the video makes a huge impact ! Voice amazing divinity ! Music Fr - kalakkal ! Never get tired of listening this song !
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
Thank you so much கவிஞரே
@agithamahilan8454
@agithamahilan8454 3 жыл бұрын
Wow... Wow.. Old wine in new bottle. Divine orchestration. Soulful singing Daisy as always. Video with the creator is the highlight. Congrats Mathinan anna for your great efforts. 👏👏👍
@iniyaithayangal
@iniyaithayangal 3 жыл бұрын
Thank you so much for your great appreciation
கன்னி ஈன்ற |LATEST TAMIL LULLABY SONG | CHRISTMAS  2021 | FR.SIGAMANI | FR.DENIS VAIZ | DAISY|
5:27
INIYA ITHAYANGAL இனிய இதயங்கள்
Рет қаралды 6 М.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
MANNAGAM | New Christmas Song |2020 | மன்னகம் | Fr Denis Vaiz | Yensone | Dr.Xavier | DAISY
5:29
INIYA ITHAYANGAL இனிய இதயங்கள்
Рет қаралды 12 М.
" Kanni eendra selvame " song  by "Shrthi Francis"
5:28
Studio Three
Рет қаралды 36 М.
NEW TAMIL CHRISTMAS OFFERTORY SONG 2021 | FR DENIS VAIZ | தருவதில் | J AIN ROSARIO | RAJARATHINAM
5:38
INIYA ITHAYANGAL இனிய இதயங்கள்
Рет қаралды 7 М.
IRAIYE THIRUVE | Latest Christmas Communion Song | Fr.Denis Vaiz | Nisha | Christhu Rajan | Daisy
5:45
INIYA ITHAYANGAL இனிய இதயங்கள்
Рет қаралды 21 М.