Excellent message Iyya really I accept it GOD bless you and your church 🙏
@meippaninpathaitribesminis564410 күн бұрын
தெளிவான விளக்கம் ஐயா, நன்றி
@SskerRsaker8 күн бұрын
காணிக்கையும் கட்டிடமும் ஊழியத்துகாகு அவசியமே. அதேசமயம் காணிக்கையும் கட்டிடமும் தனிநபர் சொத்தாக மாறும் போது தான் விமர்சனங்கள் உருவாகிறது என்பதே ஏன் கருத்து
@BennyBenny-x8f9 күн бұрын
உங்கள் சபையில் ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்களா
@JoshuaRMani10 күн бұрын
பிலிப்பியர்: இந்த நிருபத்தின் முக்கிய வார்த்தைகள் ‘சந்தோஷம்’, மகிழ்ச்சியாயிருங்கள் என்பதே. 2) சுவிசேஷம் அறிவிக்கப்படுவதும், அது பரப்பப்படுவதும் ஆகும். (1:4, 7, 12, 18, 27; 2:15, 22. ) கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம், பவுல் தனது சொந்த நோக்கங்களையும் விருப்பங்களையும் தள்ளிவிட்டு, அதைத் தெரியப்படுத்தும்படிக்கு, எல்லாவற்றையும் பொறுமையோடே சகித்தார். 3) இந்த நிருபத்தில் மற்றொரு முக்கியமான பொருள் தம்மைத்தாமே வெறுமையாக்குதல் - 2:5-8; 3:8-10.
@maranathakarur10 күн бұрын
பிலி 1:3-7; 2:25-30; 4:10, 14-19 இந்த வசனங்களை ஏன் விட்டு விட்டீர்கள்?
@JoshuaRMani10 күн бұрын
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; எபேசியர் 2:20
@JoshuaRMani10 күн бұрын
தாலியருத்தான் சபை?
@JoshuaRMani10 күн бұрын
சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை. கலாத்தியர் 4:12
@JoshuaRMani10 күн бұрын
பிலிப்பியர்: இந்த நிருபத்தின் முக்கிய வார்த்தைகள் ‘சந்தோஷம்’, மகிழ்ச்சியாயிருங்கள் என்பதே. 2) சுவிசேஷம் அறிவிக்கப்படுவதும், அது பரப்பப்படுவதும் ஆகும். (1:4, 7, 12, 18, 27; 2:15, 22. ) கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம், பவுல் தனது சொந்த நோக்கங்களையும் விருப்பங்களையும் தள்ளிவிட்டு, அதைத் தெரியப்படுத்தும்படிக்கு, எல்லாவற்றையும் பொறுமையோடே சகித்தார். 3) இந்த நிருபத்தில் மற்றொரு முக்கியமான பொருள் தம்மைத்தாமே வெறுமையாக்குதல் - 2:5-8; 3:8-10.
@JoshuaRMani10 күн бұрын
விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். எபிரெயர் 11:9-10
@etienneagastineradjane18258 күн бұрын
பிரதர் மிக தவரான கருத்தை சொல்லுகிறீர்கள். வெளி நாடுகளில் கூடுகிற சபை கட்டிடம் மிக எளிமையாக இருக்கிறது. 100 கோடி சபையை ஆண்டவர் கண்டிப்பாக கட்ட சொல்ல வில்லை. பழைய ஏற்பாட்டு ஆலய ஊதாரணத்தை சொல்லாதீர்கள். ஆவடி சபைக்கு லண்டன் பணம் வந்தது. தாமஸ் ராஜ் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் வெள்ளை அறிக்கை கொடுக்க முடியுமா 100 கோடி பணம் எப்படி வந்தது என்று...விரைவில் உங்களுக்கு பதில் தருகிறேன்...
@wmh15187 күн бұрын
????😢😢
@calvaryjesusministry86559 күн бұрын
Ennatha sollavara sir no get offering this is bible says but wrong msg u give