கன்னி இவர்களால் தான் 100% ஏமாற்றமும் துரோகமும் நிச்சயம் | Kanni | Rasipalan | Kanni Rasi | G.Gopal

  Рет қаралды 67,085

MANTHRA TV

MANTHRA TV

Күн бұрын

Пікірлер: 81
@tamilarasi2306
@tamilarasi2306 Ай бұрын
எல்லாத்துக்கும் நல்லதையே செஞ்சு நாசமா போன ராசி இந்த கன்னி ராசி சார்....
@dharshinisatheesh.2710
@dharshinisatheesh.2710 Ай бұрын
10000000000000000 உண்மை
@TamizharasiInfo
@TamizharasiInfo Ай бұрын
Unmainga athil naangalum oruvar
@r.m.rajeshwari7006
@r.m.rajeshwari7006 26 күн бұрын
Well said correct sir.
@ChitraTS-r2v
@ChitraTS-r2v 24 күн бұрын
Very very true
@meenukrish319
@meenukrish319 23 күн бұрын
😢😢😢😢😢😢unlucky persons... Fortheir own life
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 13 сағат бұрын
Super sir unmai
@Latha-u7i
@Latha-u7i Ай бұрын
நான் கன்னி என் மகன் கும்பம் தினமும் சண்டை தான் போங்க ஆனாலும் என் மகன் நன்றாக இருக்க வேண்டும். விரைவில் திருமணம் நடந்து நன்றாக வாழ வேண்டுகிறேன்❤
@elangovanmani355
@elangovanmani355 Ай бұрын
என் மகன் மற்றும் மருமகள் இருவரும் கும்பம் ராசி ❤ எந்த பிரச்சனையும் இல்லை நான் சிறுவயதில் இருந்தே எந்த பிரச்சனையும் இல்லை ஓம் நமசிவாய வாழ்க எல்லாம் சிவமயம்
@kavithaiyyamperumal3656
@kavithaiyyamperumal3656 24 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா
@rajis8865
@rajis8865 23 күн бұрын
நான் கண்ணிராசி கணவர் மேஷம்ராசி நீங்கள் சொல்வது 100/ உண்மை ஓத்தேவரது விருச்சிக லக்னம் அவர் துலாம் லக்னம்
@rathinavelus8825
@rathinavelus8825 20 күн бұрын
ஐயா கன்னி ராசியில் பிறந்தவர் என் மகளுக்கு நல்ல படிப்பு வேலை சம்பளம் ஒரு லட்சம் கார் வீடு எல்லாம் இருந்தும் கன்னி ராசியில் பிறந்த காரணத்தினால் திருமணம் தள்ளிப் போகிறது.காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லை. ஏதாவது ஒரு நல்ல வழிவகை யோசனை தாருங்கள்.நன்றி.
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 19 күн бұрын
நிம்மதியாக வாழுங்கள்...
@s.nandhinis.nandhini8210
@s.nandhinis.nandhini8210 Ай бұрын
Ennam pol valkai. Believe universe 😊
@rajalakshmi2135
@rajalakshmi2135 6 күн бұрын
👌👌👍👍👏👏🙏🙏
@Tamilpeopless
@Tamilpeopless Ай бұрын
ஐயா, உங்கள் இந்த வீடியோ என் கணவர் எனக்கு அனுப்பினார்.நான் கும்பம் இராசி,என் கணவர் கன்னி இராசி 2வருடங்களால் எங்களுக்கு சண்டை அடிதடி அதிகம் வருகிறது.இதற்க்கு ஏதாவது தீர்வு கூறுங்கள்.
@ParthipanParthipan-zw7wh
@ParthipanParthipan-zw7wh Ай бұрын
This is true
@dr.a.r.eswari8940
@dr.a.r.eswari8940 Ай бұрын
நீங்கள் சொல்வது சரி
@sasisssssss
@sasisssssss Ай бұрын
100%உண்மை 🙏😭
@shenbagama7827
@shenbagama7827 Ай бұрын
ஐயா மேஷம் ராசி மகளாக இருந்தால் எப்படி இருக்கும்
@PriyaGovi-u7o
@PriyaGovi-u7o Ай бұрын
கன்னி ராசியும் கும்ப ராசியும் திருமணம் நடந்து விட்டது ஐயா என்ன செய்வது
@Bridalclickz
@Bridalclickz Ай бұрын
En wife kumba rasi divorce agi 10 months aguthu
@nalinit9243
@nalinit9243 Ай бұрын
Im kann̈i rasi, husband Mesham rasi , amma and sister in law kumba rasi 🤷‍♀️
@MalarvizhiRKR
@MalarvizhiRKR Ай бұрын
💯 Unmai Thank you so much Sir 🙏🙏🌼🌺🌸
@gpriya1540
@gpriya1540 Ай бұрын
Unmai
@thenmozhichinnadurai4753
@thenmozhichinnadurai4753 Ай бұрын
So true words sir.but without gratitude other people are acting
@pubglite-mk9rs
@pubglite-mk9rs 3 күн бұрын
மேஷம் எனது கணவர் நான் கன்னி 22 வருஷம் திருமணம் ஆகி என்னை மாட்டி விட்டதே ஒரு ஜோசியர் தான் 😢😢😢😢
@muhimukil401
@muhimukil401 7 күн бұрын
Enakku en payanukkum kumbam en husband ku kanni 2 peralum en husband ku kashtam varumaa
@anacristina8353
@anacristina8353 Ай бұрын
But, my hubby is kanni raasi but janma lagnam is kumbam. What to do??
@SUBARAMANISHANKAR
@SUBARAMANISHANKAR Ай бұрын
உண்மை 💯
@k.tkamalesh7914
@k.tkamalesh7914 Ай бұрын
Unmaithan sir😔
@PurushothamanC-k6o
@PurushothamanC-k6o Ай бұрын
சத்தியமான. உன்னமை
@rathikasanthoshkumar9242
@rathikasanthoshkumar9242 Ай бұрын
Sir nan kanni rasi. My husband kumba rasi. Engalakku oru pappa irrukku. Ennakkum ennoda husband ukkum eppothum sandai than ethavathu பரிஹாரம் irruntha sollunga sir🙏
@KavinKavin-yc6fy
@KavinKavin-yc6fy 17 күн бұрын
Naan kannirasi.en magan kumba laknam.eppadi irrukkum?
@sivalingamkanagalingam58
@sivalingamkanagalingam58 Ай бұрын
🎉
@Chitra-g2o
@Chitra-g2o Ай бұрын
Muthal ponn mesam rachi, 2vathu ponnu kumpam rachi, anaal2 perudan ponen kile ulunthu 2 kaal aadipattudich8 unmai than Enna 0arikaram pannunum sollunga samy.
@Mshanmugavel1995
@Mshanmugavel1995 Ай бұрын
இந்த மனிதர்களிடம் நம்பி ஏமாந்த பிறகு நம்பிக்கையே போனது....
@agalyaagalya4740
@agalyaagalya4740 Ай бұрын
நான் கன்னி ராசி என் மகள் மேஷம் ராசி அப்போ என்ன நடக்கும் என்னோட குழந்தை கூட தானே நான் இருந்தாகனும்
@kdrmanikdr411
@kdrmanikdr411 Ай бұрын
சூப்பர்
@shanmugapriyagovindasamy2559
@shanmugapriyagovindasamy2559 20 күн бұрын
நான் கன்னி என் கணவர் கும்பராசி 24 ஆண்டுகளுக்கு முன்பே தெரியாமல் போய்விட்டது ஐயா100/100உண்மை.நீங்கள்கூறுவது அனைத்து ம் உண்மை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.😂😂
@ripper3889
@ripper3889 19 күн бұрын
@rajeswarithiyagarajan6256
@rajeswarithiyagarajan6256 2 күн бұрын
நான் கன்னி ராசி என்னுடைய இரு பெண்களும் கும்ப ராசி எப்பொழுதுமே என்னுடன் ஒட்டவே மாட்டர்கள் குறை சொல்வார்கள் தற்பொழுது கும்பத்துக்கு ஏழரை சனி இருப்பதனால் பாதிப்பு எனக்கு அதிகமாக உள்ளது
@rajeswarithiyagarajan6256
@rajeswarithiyagarajan6256 2 күн бұрын
என்னுடைய ஒரு முதல் பெண் அவிட்டம் நாலாம் பாதம் இரண்டாவது பெண் பூரட்டாதி இரண்டாம் பாதம் இதற்கு தீர்வு எப்பொழுது வரும் மனம் இருந்தால் சொல்லுங்கள்
@saaraavijielangovan6309
@saaraavijielangovan6309 Ай бұрын
yes 100/ unmai
@jayalakshmibaskar1460
@jayalakshmibaskar1460 Ай бұрын
ஆமாப்பாஆமா
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 26 күн бұрын
Unmai unmai unmai sir
@SriRam-oc4nl
@SriRam-oc4nl Ай бұрын
Ann sir kaani rasiya kadavul epadie padaichan naan familyela first magal age 57
@santhid3145
@santhid3145 Ай бұрын
Me too same age
@ArunPandiyan-s1z
@ArunPandiyan-s1z Ай бұрын
100 sadhaveedham unmai mesham kuda palagi vambu dhan adhu illama car accident aayiduchi suthama set aavadha rasi
@suganthimanogaran2537
@suganthimanogaran2537 Ай бұрын
உண்மை
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 27 күн бұрын
Mesham magaram meenam kumbham viruchigam magaram yedhuvum aagadhu
@Divyabharathi-n4m
@Divyabharathi-n4m Ай бұрын
Mesam kuda marriage aatchu ethum pariharam irukka Sir?
@kaalli2139
@kaalli2139 Ай бұрын
Sari appo kanni rasiku endha raasi othupogumnu solunga uncle
@goyalafftamil4045
@goyalafftamil4045 26 күн бұрын
Nan Kanni rasi My Son Mesam apum enna panalam sir
@Manthratv
@Manthratv 25 күн бұрын
மேலும் விவரங்களுக்கு வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்
@TVK_SonuSaravana18_Ktr
@TVK_SonuSaravana18_Ktr Ай бұрын
💯
@TttFfg-y1g
@TttFfg-y1g Ай бұрын
Sir aduthavangaluku help panni panni nasama ponavanga nangathanga shiva hema nkd kanni rasi
@saibro2878
@saibro2878 Ай бұрын
Yennekku pillaigal irrendum mesam rasi kumba rasi appayendral yenna nadaggum
@PanneerselvamM-h5c
@PanneerselvamM-h5c 7 күн бұрын
Super news
@amreenanees2000
@amreenanees2000 Ай бұрын
Kanni rasi laknam kumbam ?
@81arani
@81arani Ай бұрын
my kid kumba laknam. nan kanni rasi 😢
@manjumanjula4114
@manjumanjula4114 Ай бұрын
Njan kanni.husbend kumbam.njan kashtapedukiren.yarum ini kanni.kumbam chethuvakka kudath
@marimsdk5706
@marimsdk5706 Ай бұрын
கும்ப ராசியில் குழந்தைகள் பிறந்தால் என்ன நடக்கும் என்று தெளிவான விளக்கம் இல்லை.
@elangovanmani355
@elangovanmani355 Ай бұрын
@@marimsdk5706 நன்றாக படிப்பார்கள் நல்ல வேலை கிடைக்கும் ஏதாவது விளையாட்டில் சேர்த்து விடுங்கள் சூப்பரா இருக்கும் என் மகன் கும்பம் நான் கன்னி ஓம் நமசிவாய வாழ்க எல்லாம் சிவமயம்
@mayalakuveerappan4699
@mayalakuveerappan4699 27 күн бұрын
100*/*unmai
@vishnuonlinetechcorner
@vishnuonlinetechcorner Ай бұрын
Ennayum en pillayayum Inga kondu vandu engalala vashnduttu en munnadiya inda madri ellam podadingd mudala vishayam therinchu podunga enna nadakkunna theriyama poda solravanga solpadiyellam podadings josiyam engira peyaril
@virginiapv2717
@virginiapv2717 Ай бұрын
கன்னி சிம்மம்
@rajiprasad8287
@rajiprasad8287 6 күн бұрын
Kanni, simmam long life together though there is fight. They cannot seperate in life.
@VenkatrajPranithan
@VenkatrajPranithan Ай бұрын
Kanni rasi romba mosam.. response periyavangaluku taratavanga..
@JohnsySim
@JohnsySim Ай бұрын
எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க 😭😭😭 எங்கள சீண்டினா யாரா இருந்தாலும் மதிக்க மாட்டோம் சார்
@ChitraTS-r2v
@ChitraTS-r2v 24 күн бұрын
Kanni rasi nallavanga seendinal mattume kobam varum
@aswinraji3076
@aswinraji3076 Ай бұрын
Enna suthi irukura kanni ellam selfish
@r.m.rajeshwari7006
@r.m.rajeshwari7006 26 күн бұрын
No. They are good
@arung4221
@arung4221 Күн бұрын
Apo neenga kandipa kumbam or mesham nu sollunga
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 61 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 24 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 54 МЛН
Kanni rasi 2024
15:54
KOVILGURUKKAL TV
Рет қаралды 7 М.
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 61 МЛН