Super sister today I will try my husband non veg style irukkunu sonaga❤ tq sister
@gomathidasaradasha4 ай бұрын
Tq
@veeramahalakshmi98184 ай бұрын
நீங்கள் சொன்னது போலவே செய்தேன். மிக அருமையான டேஸ்ட்..
@SureshMeena-ks8pp5 ай бұрын
👌👌
@thilagavathi-jy2zm4 ай бұрын
Suppar
@betsybetsy51649 ай бұрын
I tried it today mam..it came out very tasty..i dont have kulmabu masala,so i added coriander powder and cumin powder..anyway it tastes good mam..thanq for the recipe
@gomathidasaradasha9 ай бұрын
Thank you
@ZaraSquar8 ай бұрын
nega shop vangunna coriander powder use da mam
@ZaraSquar8 ай бұрын
mula kethunna pathani evlo days kulla use pannum mam.?? ore time full la .. use panumm ma mam ??
@kanishpallavaa88197 ай бұрын
Very tasty
@elizabethd70658 ай бұрын
Arumai nandri
@revathisathish20957 ай бұрын
கசகசா, முந்திரி ரெண்டுமே சேர்த்துக்களமா
@gomathidasaradasha7 ай бұрын
ரெண்டும் சேர்த்துக்கலாம், கசகசா சேர்க்கும்போது குழம்பு இன்னும் ரொம்ப திக்கா கிடைக்கும். முந்திரி மட்டும் சேர்த்து கூட செய்யலாம்.இதே போல குழம்பு வெச்சு பாருங்க ருசியா இருக்கும்.
@revathisathish20957 ай бұрын
@@gomathidasaradasha ok சிஸ்டர் நன்றி
@ZaraSquar8 ай бұрын
kulambu millakai thool....epadi enna ingredient can u say mam
@gomathidasaradasha8 ай бұрын
குண்டு மிளகாய், தனியா இரண்டும் சரிக்கு சமமான அளவில் பதமா வெயில்ல காய வச்சி மிஷின்ல கொடுத்து அரைச்சு வெச்சிக்கிணீங்கன்னா ஆறு மாசம் வரைக்கும் வெச்சு யூஸ் பண்ணலாம். நம்ம சமையலுக்கு mostly மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து தான் சமைப்போம்,இது போல செஞ்சு வெச்சிகிட்டா ரொம்ப ஈஸியா இருக்கும். இந்த குழம்பு மிளகாய் தூள் ல எந்த விதமான மசாலா பொருட்களும் நம்ம சேர்த்து அரைக்கிறது இல்ல இந்த குழம்பு மிளகாய் தூள் வறுவல்,குழம்பு, கிரேவீக்குனு,veg, non vegக்கு நம்ம use பண்ணலாம். பிரியாணிக்கு மட்டும் தனி மிளகாய்க்கு நீட்டு மிளகாய் அரச்சி வெச்சி யூஸ் பண்ணிக்கோங்க.என்னுடைய குழம்பு மிளகாய் தூள் நான் இப்படி தான் செஞ்சி வெச்சி யூஸ் பண்ணிபேங்க.