இன்றைய பகுதி மிகவும் அருமையாக இருந்தது சகோதரி ❤❤❤❤
@Kuttystoriesbyhari9 күн бұрын
மிகவும் நன்றி ஞான குருவேல் அவர்களே...
@uma_tuition_centre.6 күн бұрын
Late comment.very sorry Your all stories SUPER 👍👌🌟👋
@Kuttystoriesbyhari6 күн бұрын
அன்பு தங்கை உமா அவர்களே முதலில் கமெண்ட் போடுவது கடைசியாக போடுவது என்பதெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை.. தங்களுடைய கமெண்ட் தான் எனக்கு ரொம்பவும் முக்கியம்.. மிகவும் நன்றி
@uma_tuition_centre.4 күн бұрын
Thank you mam
@sivakumarkumar84799 күн бұрын
அடுத்த பகுதிக்கு ஆர்வமாக இருக்கிறேன் 👌👌👌❤❤❤❤❤
@Kuttystoriesbyhari9 күн бұрын
நாளை மறுநாள் காலைல கண்டிப்பா வந்துரும் பாருங்களேன்...
@uma_tuition_centre.6 күн бұрын
Mam, Story Super. I like mithuna's role. But she is going in a negative way . I like also other viewers Sethu & mithuna R a good pair. Let us see. What will be going in the following episodes. But Ur way of thinking is not able to judge what will be going in the coming episodes. Super mam 😮😮
@kayalvizhijagadeesh86076 күн бұрын
Super ma
@Kuttystoriesbyhari4 күн бұрын
நன்றி நன்றி கயல்விழி ஜெகதீஸ் அவர்களே...
@jagadeeswaris88489 күн бұрын
அருமை அருமை 👌❤️
@Kuttystoriesbyhari9 күн бұрын
மிகவும் நன்றி நன்றி ஜெகதீஸ்வரி அவர்களே...
@sumathigopi325210 күн бұрын
Super sister story
@Kuttystoriesbyhari9 күн бұрын
மிக மிக நன்றி சுமதி கோபி அவர்களே...
@srinivasan119610 күн бұрын
Nice episode
@Kuttystoriesbyhari9 күн бұрын
நன்றி டா கண்ணா
@julietpushpa15649 күн бұрын
Mithunavukku 👏👏👏👏👏
@Kuttystoriesbyhari9 күн бұрын
மிகவும் நன்றி ஜூலியட் புஷ்பா அவர்களே.. கிறிஸ்மஸ் எப்படி சென்றது.. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
@vijayalakshmiramanathan87959 күн бұрын
Super ❤❤❤❤
@poomanis46809 күн бұрын
Super mam super, waiting for next episode please.🎉🎉❤
@poomanis46809 күн бұрын
Thursday varai ennakku phone erukkatu mam pappa Assaiment elutuvanga mam.
@Kuttystoriesbyhari9 күн бұрын
மிகவும் நல்லது பூமணி அவர்களே படிப்புக்கு தான் முதல் உரிமை...
@mariasundari75829 күн бұрын
கதை மிகவும் அருமை அடுத்த அத்தியாயம் எப்போது என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி சகோதரி வாழ்த்துகள்
@Kuttystoriesbyhari9 күн бұрын
மிகவும் நன்றி மரியா சுந்தர் அவர்களே.. இனி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
@SumathiRamachandran-j5m9 күн бұрын
Super story ❤❤❤❤❤
@Kuttystoriesbyhari9 күн бұрын
மிகவும் நன்றி சுமதி ராமச்சந்திரன் அவர்களே...
@rasiyaamar11510 күн бұрын
Today story so nice advance happy new year sis🥰
@Kuttystoriesbyhari9 күн бұрын
மிகவும் நன்றி டா ரசியா அமர்.. தங்களுக்கும் என் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
@Mosesmunnar19 күн бұрын
Thank you madam.wish you the same.Coimbatore trip is good. My husband brother is in Coimbatore. He is DEEN in Coimbatore goverment hospital. Today your answer in Tamil. Iam very happy. Madam don't mistake me.your native place.. Thank you madam I like your stories. Thank you 🎉
@Kuttystoriesbyhari9 күн бұрын
🙏🙏🙏
@jothilakshmi59069 күн бұрын
Advance Hpy New Year Vazhtthhukkal kalai sis indraiya episode nandraha irundadu
@Kuttystoriesbyhari9 күн бұрын
அன்பு தங்கை ஜோதிலக்ஷ்மி மிகவும் நன்றி... என் அன்பு தங்கைக்கும் தங்கை குடும்பத்தினருக்கும் என் இனிய த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
@MohanRaji-b7l7 күн бұрын
Evlo nal wait panrathu sister
@Kuttystoriesbyhari7 күн бұрын
தங்கம் நான் இப்ப இருக்குற இடத்துல அப்பப்ப கொஞ்சம் நெட்வொர்க் விஷயம் அது இதுன்னு வந்துருமா பிப்ரவரிக்கு அப்புறம் நான் வீடு மாதிரி இந்த மாதிரி வெயிட் பண்ண வைக்கவே மாட்டேன்.. சரியா தங்கம்...
Hai sister valthukal sister god bless you and your family members all 🙏🙏🙏🙏🙏
@Kuttystoriesbyhari9 күн бұрын
மகேஸ்வரி திருகஸ்வரன் அவர்களே எப்போதும் தங்கள் வாழ்த்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்... தங்களுக்கும் தன் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மிகவும் நன்றி..
@santhoshis80309 күн бұрын
Hi sis today story nice mithuna sethdu seekiram searthu vainga 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ advance happy new year sis I am waiting for next episode எப்போ வரும் sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kuttystoriesbyhari9 күн бұрын
கண்ணு நாளை மறுநாள் கண்டிப்பாக போட்டு விடலாம் டா...
@davidraja667110 күн бұрын
Akka daily poduga pls
@Kuttystoriesbyhari9 күн бұрын
பிப்ரவரியில் இருந்து சீரியல் மாதிரி டெய்லி போட்டு உங்களை தொந்தரவு பண்றேனா இல்லையான்னு மட்டும் பாருங்களேன்... கொஞ்சம் நெட்வொர்க் ஈஸியா இருக்கு. பிப்ரவரில இருந்து ரெகுலரா போட்டுரலாம்...மிகவும் நன்றி மா கண்ணு...
@NivethaDhanasekar-bw5ik9 күн бұрын
Put the video the ontime this todelay we r early next episode don't take to long
@Kuttystoriesbyhari9 күн бұрын
Sure da . Thank you so much Nivetha Dhanasekar...
@kavithavijay54258 күн бұрын
Happy New Year maaa
@Kuttystoriesbyhari7 күн бұрын
தேங்க்யூ சோ மச் டா கவிதா விஜய் கண்ணா.. நம் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த அம்மாவின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை சொல்லிவிடு கண்ணா...
@kavithavijay54256 күн бұрын
Kandipa maa
@بوبيلا-غ8ي10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤🎉❤🎉🎉🎉
@Kuttystoriesbyhari9 күн бұрын
Thank you thank you thank you so much...
@JayanthinaM9 күн бұрын
Super sister and NXT episode soon plzz
@Kuttystoriesbyhari9 күн бұрын
கண்டிப்பா டா.. சீக்கிரம் போட்டு விடுறேன் கண்ணா...
@banupriyak185410 күн бұрын
Hi sister. Different story
@Kuttystoriesbyhari9 күн бұрын
மிக மிக நன்றி டா பானுப்பிரியா..
@RajiRajikumar-u3k10 күн бұрын
ரொம்ப delay panrenga.. கொஞ்சம் daily story போட்டா நல்லாருக்கும்.. Any way இன்னிக்கு story அருமையா இருந்துச்சு.. 👍👍
@Kuttystoriesbyhari9 күн бұрын
ராஜிமா இப்ப நான் இருக்கும் இடத்தில் கொஞ்சம் நெட்வொர்க் ப்ராப்ளம் இருக்குடா தங்கம்.. பிப்ரவரியில் இருந்து பாருடா தினம் போட்டுவிடுவேன் கண்ணு...
@RajiRajikumar-u3k9 күн бұрын
சூப்பர்.. Thanks @@Kuttystoriesbyhari
@padmajagass53529 күн бұрын
Advance Happy new year next episode eppa varum
@Kuttystoriesbyhari9 күн бұрын
பத்மா ஜகா அவர்களே மிக மிக நன்றி.. நெஜமாவே நாளை மறுநாள் வந்துவிடும்.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
@JeyshreeKeerthana9 күн бұрын
Hi aunty how are you? Story Remba late a podringa Konjam seekirama podunga aunty 😅🎉🎉❤
@Kuttystoriesbyhari9 күн бұрын
ஜெயஸ்ரீ கீர்த்தனா பையன் யூஷுவலா பெங்களூரில் இருந்து அப்லோட் பண்ண வேண்டாம் இங்க லேப்டாப் பிரச்சனை ஆயிடுச்சு கண்ணு அந்த சாஃப்ட்வேர் வேற எதுலயும் இல்லம்மா. அதனால தான் இன்னைக்கு பெங்களூர் போன உடனே அப்லோட் பண்ணிட்டான் டா..
@LohithLohith-e4i10 күн бұрын
Seethu mithuna va marrage eppo
@Kuttystoriesbyhari9 күн бұрын
ரெண்டு பேரும் கொஞ்ச நாள் லவ் பண்ணட்டும்.. அதுக்கப்புறம் ஒத்து போனா கல்யாணம் பண்ணி வைத்து விடலாம்... சரியாடா கண்ணா
@LohithLohith-e4i9 күн бұрын
Ok happy sister avengala pirichutathinga pls
@Kuttystoriesbyhari9 күн бұрын
@LohithLohith-e4i ஓகே டா கண்ணா...
@abivithanabivithan281010 күн бұрын
Next episode podunga
@Kuttystoriesbyhari9 күн бұрын
நாளை மறுநாள் போட்டு விடலாம் கண்ணா...
@senthil57610 күн бұрын
1st comment and 1st view me😊🥳😍
@Kuttystoriesbyhari9 күн бұрын
தேங்க்ஸ் டா தங்கம்...
@Mosesmunnar110 күн бұрын
Hello madam, how are you? Mithuna and sethu marriage nadakkum nu nenachan.But nadakalala. I think Rajesh like Mithuna.Sethu avoid her.But Sethu and Mithuna is perfect pare.next episode yeppo?
@Kuttystoriesbyhari9 күн бұрын
நன்றி மிஸஸ் மோசஸ் அவர்களே.. தங்களின் கணிப்பு சரியாக இருக்கிறதா என்று வரும் தொடர்களின் பார்ப்போம்... கோவை பயணம் எப்படி இருந்தது.. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
@nandhinieniyan30rameshkuma610 күн бұрын
Vanga vanga🎉
@Kuttystoriesbyhari9 күн бұрын
நன்றி டா தங்கம் நந்தினி இனியன்...
@senthil57610 күн бұрын
Hi sis how are you 🎉😊
@Kuttystoriesbyhari9 күн бұрын
நல்லா இருக்கேன் டா கண்ணு...
@saranyachellathurai636210 күн бұрын
Hi sister mithuna, sethuva seekiram searthu vaika please sister
@Kuttystoriesbyhari9 күн бұрын
டேய் கண்ணா சரண்யா செல்லதுரை ரெண்டு பேருமே பாவம் ரொம்ப சின்ன புள்ளைங்க கொஞ்ச நாள் போகட்டும் டா...